Love story 👩‍❤️‍👨❤️ ( Episode 1 ) | Who we are??? |

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 266

  • @Marymary_bg6st
    @Marymary_bg6st 20 днів тому +48

    When I was studying in 7th standard, my english teacher pinched me and asked ,is it a doctors handwriting. ..now I am a doctor

    • @rajablaze1
      @rajablaze1 17 днів тому +2

      @@Marymary_bg6st 😂

    • @arjuneraj
      @arjuneraj День тому

      @@Marymary_bg6st woww....

  • @SUNDARSUNDAR-r6h
    @SUNDARSUNDAR-r6h 22 дні тому +23

    சிஸ்டர் part -2 போட மறந்துடாதீங்க கண்டிப்பா போடுங்க,,,, உங்களுடைய வாழ்க்கை அனுபவம் எனக்கு ஒரு பாடம். நானும் உங்கள பார்த்து நிறைய விஷயம் கத்துக்கணும் 🎉🎉 கண்டிப்பா பார்ட் 2 வீடியோ போடுங்க சிஸ்டர்🙏🏻🙏🏻🙏🏻 💐💐💐

  • @vivasayi405
    @vivasayi405 24 дні тому +73

    ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு வளர்ந்து இருக்கிங்க ஆனா இனி வரும் காலங்களில் மென்மேலும் வளர்ந்து பெரிய இடத்துக்கு வருவிங்கமா 🎉🎉🎉❤❤❤❤❤

  • @rosemilk9117
    @rosemilk9117 24 дні тому +50

    For me also, my chemistry sir said Neelam engineering padichu enna kilikka pora based on my poor family background he was saying that.. but today I am a technical lead in IT company. 😅

    • @TholirKalvi
      @TholirKalvi 22 дні тому +3

      Super

    • @idanm7510
      @idanm7510 20 днів тому +2

      Congratulations

    • @vijayamohan8173
      @vijayamohan8173 17 днів тому +5

      நீங்க கட்டாயம் உங்க கல்லூரிக்கு போய் அந்த யசாரைப் பார்த்து பேசு.இந்த மாதிரி இனி யாரையும் அவர் திரும்ப பேசக்கூடாது.அந்த மாதிரி இருக்கணும் உன் பேச்சு.என் மகன் நன்றாக படிக்கக்கூடியவன் இருந்தாலும் கணக்கு பாடத்தில் 10/10வாங்க வேண்டும் என்று டியூஷனில் சேர்த்தேன்.அந்த டீச்சர் வாரத்தில் ஒரு நாள் பாடம் எடுக்குமாம்.என் மகன் டியூஷன் வேண்டாம் நானே படித்து கொள்கிறேன் என்று சொல்ல நான் காரணம் கேட்டேன்.அவன் நடந்ததை சொன்னான்.நான் போய் கேட்டதற்கு அந்த டீச்சர் என் பையனை அவன் ஒழுங்காக எதுவும் படிப்பதில்லை.அவன் ஃபெயில் ஆகிடுவான் டியூஷனைவிட்டு நிறுத்தினால் என்று சொன்னாங்க.என் மகன் இந்த டியூஷனே வேண்டாம் இவங்க கிட்ட படித்தால்தான் நான் பெயில் ஆவேன் என்று தைரியமாக சொல்லி விட்டான் . நானும் வந்து விட்டேன்.அவன் வீட்டிலேயே படித்து 10/10 வாங்கினான்.அவன் CBSE school ல் படித்தான் . Total marks 98 precent.அந்த marksheet எடுத்து கொண்டு போய் tution teacher கிட்ட காண்பிக்க அவங்க ஏதோ உனக்கு அதிர்ஷ்டம் என்று சொல்ல இவன் நன்றாக சண்டை போட்டு விட்டான்.இதைபார்த்து அங்கிருந்த பிற டியூஷன் பிள்ளைகளும் இனி உங்க டியூஷனுக்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்களாம்.அந்தம்மா டியூஷன் சென்டரை அடுத்து வந்த இரண்டு வாரத்தில் மூடிவிட்டதாக கேள்வி பட்டோம்.இப்ப என் மகன் software engineer. Newzealand ல் கடந்த 8வருடங்களாக வேலை பார்ஙக்கிறான்.அப்ப என் மகனை ஒரு டீச்சரை இப்படி பேசலாமா என்று அடித்தேன்.இப்ப உணருகிறேன் அவன் பேசியதில் தவறேதுமில்லை என்று.நீங்களும் கேளுங்கள்.அப்பதான் பிற மாணவர்களை பேச மாட்டார்கள்.நீங்களும் என் மகனும் தைரியசாலி கள்.முன்னுக்கு வந்து விட்டீர்கள்.எல்லா மாணவர்களும் அப்படி இருக்க மாட்டார்கள் இல்லையா.

    • @rosemilk9117
      @rosemilk9117 17 днів тому +3

      He is my school teacher. He said that when I was telling I was going to do engineering after school. He was not there now. If I meet him , I will definitely convey it mam. Thanks 😊

    • @karthigarcute
      @karthigarcute 9 днів тому +1

      Congratulations ❤

  • @mithu5732
    @mithu5732 24 дні тому +56

    சொந்தகரங்கள கழுவி உத்திர movement: அக்கா நீ சொல்லுக்கா இது நல்லா இருக்கு 🤣 சொந்தகாரனுகள் நல்லது செய்ற போல செய்வானுகள் ஆனா நம்ம வளர கூடா என்றதுல கவனமா இருப்பங்க

  • @gayathri9114
    @gayathri9114 24 дні тому +18

    Chinna vayasula kastapatrukenga ... Future inum happya irupenga ka .. don't worry ... ❤❤❤

    • @appuyogesh1785
      @appuyogesh1785 11 днів тому

      @@gayathri9114 ipdi tha neraya peru nambittu erukkom

  • @sujas6416
    @sujas6416 25 днів тому +38

    ரொம்பவும் மோசமான டீச்சர் எனக்கும் இருந்தாங்க மறக்க முடியாத சின்ன வயசு ஞாபகம் வந்தது

  • @regiscookingtamil7329
    @regiscookingtamil7329 24 дні тому +10

    God bless you Joma.லைஃப் ஸ்டோரீ ஸ்டார்ட் ஆகும் போதே மனசு ரொம்ப வலிக்குதும்மா

  • @chithraravi7826
    @chithraravi7826 24 дні тому +12

    நீங்கள் இருவரும் மிகவும் உயர்ந்த இடத்தை அடைவீர்கள் உங்கள் கதையை கேட்கும் போது மனம் வேதனை அடைந்தது இந்த நிலை மாரும் வாழ்த்துகள் 🥰🥰🥰🥰🥰

  • @vivasayi405
    @vivasayi405 24 дні тому +81

    பாப்பா நான் சொல்ரேனு தப்பா நினைக்க வேண்டாம் நீங்க கிராமத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்த பொண்ணு மாதிரியே இல்லை ரொம்ப ராயல்லா இருக்கு உங்க முகம் ரொம்ப ரிச்சான வீட்ல பிறந்து வளர்ந்த பொண்ணு மாதிரி அவ்ளோ அழகா இருக்க மா❤❤❤❤❤❤

    • @Tuntun83659
      @Tuntun83659 24 дні тому +2

      Yes sister

    • @atamalipriya6013
      @atamalipriya6013 24 дні тому +2

      Yes, yes

    • @user-yx2bn1bp5z
      @user-yx2bn1bp5z 21 день тому

      உங்களுக்கு வேளை இல்லை அந்த அக்கா சின்ன வயதில் நடந்த கஸ்டத்த தான் சொல்லுது இப்ப கொஞ்சம் பரவா இல்லை இப்ப கல்யானம் ஆயிட்டு கனவர் இருக்காரு அக்காவ நல்லா பாத்துக்குராரு அது தான் உடம்பு அதை குறையா சொல்லுரதுக்கு ஒரு கூட்டம் அக்கா இவங்க எழுதட்டும் நீங்க உங்க பாதையை கடந்து போங்க ❤❤❤❤❤❤❤

    • @Arul_delphina
      @Arul_delphina 19 днів тому +1

      Super akka ❤

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 23 дні тому +13

    சொந்தகாரர்கள் உங்களை பார்த்தால் எவ்வளவு அடித்தாலும் தாங்குறான்டா நினைக்கிற அளவுக்கு உங்களுக்கு மனதைரியத்தை வளர்த்துள்ளீர்கள். உங்கள் மனதைரியமே உங்களை நல்ல வளர்ச்சிக்கு மூலதனம். நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ShaliniM-sd6dr
    @ShaliniM-sd6dr 23 дні тому +5

    Vera level ma ellarukum ippadi oru story kandipa irukkkum😢

  • @unique953
    @unique953 24 дні тому +6

    Annual day la participate pana kasu irukatuu costume la vanga ela children's ku avunga parents afford panuvanga namala athu pana mudiuyama palaya drss potu win paninom nama dha real winner's ❤❤

  • @shanthakumari1942
    @shanthakumari1942 23 дні тому +19

    Dont worry நாங்கெல்லாம் இருக்கோம் எப்போதும்

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 23 дні тому +4

    உங்களுடைய மன தைரியத்தை எந்த சூழ்நிலையிலும் விட்டு விடாதீர்கள். உங்கள் உழைப்பும் விடாமுயற்சியும் ஒருநாள் நல்ல நிலமைக்கு கொண்டு வரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். God bless you ❤❤❤❤❤❤❤❤

  • @sridevimurugan2594
    @sridevimurugan2594 20 днів тому +5

    Surely, pinchu paruva mana bathippu pasumarathu Ani pola antha kayam endrumae manathai vittu nengathu

  • @user-jx6fg4vo9q
    @user-jx6fg4vo9q 21 день тому +9

    எதற்கும் கலங்காமல் தொடர்ந்து செல்லுங்கள் நண்பரகளே....மேன்மேலும் வளர வாழ்த்துகள் சகோதரி....

  • @jasshaji
    @jasshaji 23 дні тому +13

    Na nalla rich aana family la irunthu vantha ponnu ,appa baniyan company la manager in perundurai la irunthaga enaku oru anna irukaga anna vanthu business tha panitu irunthaga ,veetla 3 car irunthuchu,2012 na +12 padikum bothu than oru periya periya periya sambavam nadanthuchu apadiye life eh porati potruchu,oru car accident andha car appaku kudutha company car andha accident naala appaku work poiruchu, business apdiye loss ,flats irunthuchu ellam sale panitom veedu.ellam sale panitom andha time na college 2year aparam enaku marriage airuchu but enoda husband side partha apdiye opposite nerya sonthkaraga koduma paduthirukaga 12padikum bothu news paper poda vetrukaga intha news paper podra job vaagi kuduthathu yarunu partha avuroda sontha thai mama but avugaluku 3pasaga avuga ellam padichu nalla oru gvt job la irukga,avuga pasagaluku news paper podura job vaaginkuduthirukalame🤔 andha mathiri nalla ennam iruka relatives irukaga ipo naaga konjam nalla irukom,but naaga happy irukarathu pudika matiguthu apo apo vanthu koluthi pottu poiraga vera yarum ila en husband oda blood relation 😂😂

    • @manisrt2263
      @manisrt2263 7 днів тому

      Nannum perundurai kandhampalayam 2012 12th mudicha

    • @jasshaji
      @jasshaji 7 днів тому

      @@manisrt2263 which school?

  • @ashrafa9737
    @ashrafa9737 24 дні тому +4

    Ungala mathiriye engalukum neraya nadanthuruku ellam thaandi ipo konjam parava ila any way ini life long happya irunga

  • @suganyaboopathy5317
    @suganyaboopathy5317 24 дні тому +10

    Life la neiga nalla irpinga dears...

  • @gubendiranjagan2198
    @gubendiranjagan2198 18 днів тому +2

    Correcct சொந்த காரங்க நம்ம வளருக்கூடாதுனு கீழ தள்ளுவாங்க என் வாழைக்கையில் இன்றும் சதி நடந்தகொண்டிருக்கிறது

  • @GKTEJASWINI
    @GKTEJASWINI 15 днів тому +1

    All the best neenga nalla irupeenga epothum!! Romba relatable ah iruku enga appa engaluku avorada struggle ah share pannaru oru naal athe mathri iruku unga storyum i wish u all goodness nothing else!!

  • @malathyc2292
    @malathyc2292 24 дні тому +5

    நீங்கள் இருவரும் மிகவும் நல்ல ஜோடி❤

  • @soundaridayalan
    @soundaridayalan 24 дні тому +3

    Akka unga life mari dhan enakum u ga story kekum podhu yen life niyabagam varudhu

  • @sumathisaravanan3748
    @sumathisaravanan3748 24 дні тому +7

    Viyaan kuttyum appa chellam thaneeeeeee😊😊😊

  • @overlayfootage4187
    @overlayfootage4187 24 дні тому +5

    Waiting for part 2❤❤

  • @subhavaishnavi.t1697
    @subhavaishnavi.t1697 12 днів тому

    Sister kasta patta tan namaku life la neraya kathuka mudiyum. Kandipa unga life nala irukum sister. All the best akka for your future . Kastangal namai sethukum sithirangal.❤

  • @Abinayalithwik
    @Abinayalithwik 19 днів тому +1

    Idhku aprm life nalla irukum sis don't worry ❤

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n 7 днів тому

    God bless you both and ur son . don't worry you will rock

  • @pavithrakannan2709
    @pavithrakannan2709 24 дні тому +2

    Akka nariya vlog podunga ka❤enaku unga couple romba pudikum 🥰🥰🥰🥰

  • @user-wh5uc2iy6d
    @user-wh5uc2iy6d 23 дні тому +1

    Eppovume unga love marakkudathu jo ungala purinjikkitta wife
    kedachirrukku santhosama irungaa, from sri Lanka ❤

  • @SUNDARSUNDAR-r6h
    @SUNDARSUNDAR-r6h 22 дні тому +1

    Hi sister,
    நீங்க லைஃப் எவ்ளோ கஷ்டப்பட்டுட்டீங்க இனிவரும் காலங்களில் சந்தோஷமா இருங்க, அண்ணாவும் சரி நீங்களும் சரி லைஃப்ல மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐 அழகான ஜோடி கண்திருஷ்டி மற்றும் சுத்தி போடுங்க 💞💞💞💞💞

  • @ammusam354
    @ammusam354 21 день тому +1

    Don’t worry Sissy❤Viyaan be there

  • @arjuneraj
    @arjuneraj День тому

    Akka... Brother ah pesa vidungaaaaa, kuruka kuruka pesathinga. Awkward ah iruku .. avanga pesi mudichadhum , neenga avanga vittu vachadha pesunga...... Plsssss.... Kovapada venam. Na soldran nu. This is what a good and decent conversation...

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 21 день тому +1

    Atleast Indha series la...unga tatoos ah pakkathu pakkathula vechu kaaminga pa. Lovely story pa❣️❣️❣️

  • @Arunkumar-ts2yk
    @Arunkumar-ts2yk 24 дні тому +7

    Ungaloda story enoda story mathiri irku
    Amma appa textile mill work panunaga government school tha padichen
    Amma tailer atha pant cut Pani kudupanga school poitu vandhu evening time atha poduven
    College pogum podhum naanum athe resan arisi tha kondu poven
    Enoda kanavu Nalla arisi saptanum sondhama veetu kattanum
    DEEE padichen gobila work panen ipo muscat la work pandren Nalla salary
    Veetu kattiten Nalla arisi sadham sapturom 3month la cancel Panitu oorku varen family oda vaalanum
    Kastaptu Lifela mela varadhu semma kedhutha brother and sister

    • @vdhvdh9959
      @vdhvdh9959 24 дні тому

      @@Arunkumar-ts2yk super brother...seekiram ooruku vandhu family kooda enjoy pannunga..... all the best

  • @SUNDARSUNDAR-r6h
    @SUNDARSUNDAR-r6h 22 дні тому +1

    இந்த சொந்தக்காரங்களை இப்படித்தான் சிஸ்டர் நாம என்ன மேல போனாலும் நம்ம காலை பிடித்து கீழே இறக்கி விட தான் பார்ப்பாங்க 😂😂😂 இதே மாதிரி விஷயம் என் லைஃப்லையும் நடந்து இருக்கு, நடந்துகிட்டு இருக்கு 😢😢😢

  • @sangeethaharrys8790
    @sangeethaharrys8790 15 днів тому

    Nammaludaiya ella kastamum kadaulukku therum so kabala padama munnerikkite erukka vazhthukkal sister and brother 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-fe8bl5wi7w
    @user-fe8bl5wi7w 8 днів тому

    Jos anna life story kekum pothu still IPO enka thoorathu sontham enku athai paiyan avnoda nilamai u IPO ipdi than iryku pavam pula gaja efukuran petrol bunk la velaikau poran Nan IPO than fees katti engineering serthu viduruka enkaluku financial la kasdama iruku but nala talent a na paiyan he was a future scientist brain so epidiyachy avana padika vasudanum nu nan nu enka Athai u work poidu iruko

  • @philophilo8790
    @philophilo8790 24 дні тому +1

    Ungala mari than anna en life um... Ithellam kekum pothu ronba kashtama feel aaguthu.. But still nanum settled than anna☺☺☺

  • @arunkumardeiveegan4311
    @arunkumardeiveegan4311 23 дні тому

    Mani ungaloda confidence nalla iruku... Nanum unga confident oda ennai relate pannipan...😊

  • @bbvlogz
    @bbvlogz 21 день тому

    Hi My dear couples, I liked your videos posted in TikTok and the way of your videos are amazing !!! Keep rocking 🎉🎉🎉

  • @user-gx5jt6vr8j
    @user-gx5jt6vr8j 15 днів тому

    Cute couples aduthavanka manasa kastapaduthama video poduveenka

  • @vasuntharak4066
    @vasuntharak4066 24 дні тому +6

    Akka ...nenga sontha kaarangala kaluvi oothumpothu en manasula irukra barame koranjidum😅...enakum athe situation tha...

  • @aneesyunus1594
    @aneesyunus1594 7 днів тому

    really good for both off them all the best

    • @aneesyunus1594
      @aneesyunus1594 7 днів тому

      ua-cam.com/video/p4VZBf6pk1w/v-deo.htmlsi=YaiXV1bt1NM5G1TB

  • @manjularoopkumar
    @manjularoopkumar 20 днів тому

    I am ur age tan sis .. I also think y god gave this life to me think pannuvan After hearing ur life story aparum tan yan life elvo lucky tarithu. Thank you for this video.

  • @Kv2024feb5
    @Kv2024feb5 19 днів тому +2

    Respect !! Manimegalai yevlo azhagaana peru - sollirunthaa innum friendlya irunthirukum Sister.. I'm a 41 year old woman. " Ithai vida naa romba kashtapatten"u solrathu romba romba thappu - Pillai sariyaa thaan solluthu- avala pesa vidunga Albert nu solla thonitchu 😊.. Respect Respect Respect, lots of love to you guys 😢💟❤..!!

  • @abiarun9578
    @abiarun9578 23 дні тому

    God bless you both and your kid..
    I can see the pain u your eyes ..
    Live long happily 😊😊

  • @jansiranijansirani4786
    @jansiranijansirani4786 25 днів тому +8

    80s 90s kids oda maximum story ungala matheri than sis,ungaluku oru luck unga husband 🎉 but enna pola neraya peruku athu sariya amaiyala😢 countinue ur story sister

  • @sathyadarshan1695
    @sathyadarshan1695 24 дні тому +2

    Naangalum vivasayam kolatha senthavanga thaan pa unnudaiya vedio na neraiya paarpein romba funny ya etharthama pesuringa ennaku romba pidikum. Correct tavum pesuronga nice 👍❤

  • @unique953
    @unique953 24 дні тому +1

    Nanum matriculation schl la padikrapo fees katama irunthanga apo la exam elutha elutha veliya anupirvanga veetuku😢epdi yo paidchu 12th varaikum matriculation padichu scholarship la BTech it mudichtu ipo oru MNc IT la work panrom life nala iruku but apo irunthu kashtam la ipo nenga solarpo nybagam varthu😢

  • @parameswarant6849
    @parameswarant6849 17 днів тому

    மணியக்கா உங்களின் மானசீகமான உணர்வை நான் மதிக்கிறேன்

  • @Indhu_favz
    @Indhu_favz 24 дні тому +1

    Waiting ❤🎉

  • @DurkaDevi-t7w
    @DurkaDevi-t7w 17 днів тому

    AkkA plss episode 2podunga 😓 i am waiting every day 💯

  • @vijayponsingh5311
    @vijayponsingh5311 24 дні тому

    Cool sis, god always with you..all the best for your future.

  • @naturelover-u9u
    @naturelover-u9u 24 дні тому

    I kindly request you to make a video about the Kolkata issue. I would like to hear your clear perspective on it.

  • @kumaravel0419
    @kumaravel0419 23 дні тому

    Hi sister Brother, always your father with you, he only help to your growth and your happy...,
    Yappome happya irugga....

  • @sharmim4226
    @sharmim4226 20 днів тому

    9:25 💯 true enakum 10 th variku maths varathu 11th la oru mam avangalalatha na super aha Mark vanga arambichu vera mari akiruchu🥹💝

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 20 днів тому

    நீங்க பேசும்போது நன்றாகவே இருக்கிறது சகோதரி!

  • @vibushikakumarasan5758
    @vibushikakumarasan5758 18 днів тому

    Akka seriously i feel inspired by u nd ur hubby 💞😍

  • @SUNDARSUNDAR-r6h
    @SUNDARSUNDAR-r6h 22 дні тому

    சிஸ்டர் இந்த இடத்துல உங்க துணிவையும் உங்களுடைய மன தைரியத்தையும் நான் ரொம்ப பாராட்டுறேன் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @handloomweavingtechniques7411
    @handloomweavingtechniques7411 24 дні тому

    sonthakaran apdinavea avangala vida namma mela irukka kudathunuthan ninaikirangappa.... Waiting 4 next episode....

  • @limasoniya9035
    @limasoniya9035 24 дні тому

    Cute 🥺
    Always be happy sissy and brother
    Though ur smiling when ur saying your life memories i know those memories are so dark

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n 7 днів тому

    Hii i am coimbatore really ur story is impressive

  • @nazeernaseera5916
    @nazeernaseera5916 20 днів тому

    Uppuma cammination sugarrhan sis vera level

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 20 днів тому

    ஆல்பர்ட் தம்பிக்கு கடவுள் அனுகிரகம் இருக்குதும்மா! பல வேலைகளை கத்துக்கிட்டது ரொம்ப நல்ல விஷயம் சகோதரி! அதை ஒரு முன் அனுபவமா எடுத்துக்கிட்டு வாழ்க்கையில் நல்ல படியான முன்னேற்றம் உங்களுக்கு தானே வந்து சேரும். மற்றவர்கள் உங்களுக்கு சங்கடங்களை கொடுத்தாலும்! அவர்களின் மனநிலையும் சமுதாயத்தில் உள்ள மக்களின் மனதையும் அறிந்து புரிந்து கொள்ளும் வாய்ப்பும் பக்குவம் உங்களுக்கு தெரியும். எனவே இனிமேல் கவலை கொள்ள தேவையில்லை. நீங்கள் நன்றாக வருவீர்கள். தாய் தந்தையரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களின் ஆசீர்வாதம் உங்களை நல்ல ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வரும். இருவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். குழந்தைக்கு என்னோட ஆசீர்வாதங்கள் என்றென்றும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்! God Bless you all 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤💐💐💐💐👍👍👍👏👏

  • @user-ej9vj4lf1c
    @user-ej9vj4lf1c 23 дні тому

    Don't ory ma take it easy ma
    God bless you ma 😭😭

  • @saranyapromi8221
    @saranyapromi8221 24 дні тому +1

    Don't feel Nallavangaluku epavume ipadi than nadakum

  • @Visaganlifestyle.2022
    @Visaganlifestyle.2022 22 дні тому

    Don't worry everything will move on 💖 nega unga goal ha achieve panna ennoda manasara pray panniekura brother and sister 😊❤

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 21 день тому +2

    ஏமா அந்த தலை முடிய எத்தன தடவை தான் சரி பன்னுவயோ தெரியல மொதல்ல கதைய சொல்லு என் பார்வை ஒன்னுடைய காது பக்கத்துல தான் போவுது

  • @ramyas4632
    @ramyas4632 15 днів тому

    Next eppo tha poduvinga sis we r waiting

  • @sivasankarim9455
    @sivasankarim9455 24 дні тому

    Unga story Alaga solluringa . Nenga feell panathinga ungaloda entha level pathu antha teacher feel panuvanga. Ungaluku eppo dance Aada pudikatha sister

  • @daana4376
    @daana4376 23 дні тому

    😢😢❤❤ your story so many touching my heart sister

  • @indumathy108
    @indumathy108 24 дні тому

    Neenga pattatha kastamnu solringa but enaku apadi thonala... Kadavul ungaluku epadilam people irupanganu apa irundhea training koduthurukaarunu thonudhu... Elamea kidacha happya valromnu meaning ila... Unga life ah enala feel pana mudiyuthu... But unga strength, neenga strong ah irukarathu ithu elamea ivanganalathan...

  • @sabeerahmed5225
    @sabeerahmed5225 17 днів тому

    Disclaimer is awesome akka

  • @amuthavarthiniamuthavarthi9879
    @amuthavarthiniamuthavarthi9879 24 дні тому

    Ivalam yengka mela vara poranu nenaikiravangka munadi than nama valnthu katanum .... Nanum neraya face panirukan ithupola enala ongka feel purinchika mudithu

  • @TholirKalvi
    @TholirKalvi 22 дні тому +1

    Akka Unga intro super romba alaga pesuninga especially about that teacher incident

  • @chiranJeevi-xj7ik
    @chiranJeevi-xj7ik 13 днів тому

    akka ini naanu ungaluku thambidhaan, cheriya. neengalum ennaiya maadhiriye pesureenga fun ah

  • @ssraopgbknnaidu8835
    @ssraopgbknnaidu8835 15 днів тому

    Good bless you joma

  • @malinirajkumar4015
    @malinirajkumar4015 25 днів тому +4

    Both you kids have seen the worst of life and people.... Ini ellam nallathey nadakatum....
    Eppavum iniku enna nu sirichitey sollum jose was struggling to control his emotions....
    Glad he found the happy lucky charm Mani.... Mani is also soooo lucky to have him.... God bless your family and bigger success in You Tube 👍🏼👍🏼👍🏼❤️

  • @anithaganesamani7827
    @anithaganesamani7827 24 дні тому +1

    Plzs reply my comment Hai sis enakkum same issues in my childhood enna enakku amma appa ve no support and school college laiyum every one hurt me my ug hod nee yellam pg padutuchu enna panna pora for not support father my education childhood erpadura kayam epavume marathathu yaravathu namma mela pasam kaditira matagkalanu eoa vara nampi ellarum venum nu ninaikurathala innum adi vangitite than irukken 😂😢❤ even my delivery no one care me

  • @danyapoojaa5510
    @danyapoojaa5510 18 днів тому

    Part 2??? Pls❤

  • @parkavisitharthan4159
    @parkavisitharthan4159 11 днів тому

    Best couple...

  • @omilys7591
    @omilys7591 25 днів тому

    I like your couples, great,
    evelo kactom iredalom, ore anbanei uravu kadichirku ogaleku, 2 perum together, great,
    idu madri irekei assei!
    Belive in God Sai Baba , Shivan kandipa ogeleku better situation kadikum !
    i HOPE BETTER LIFE FOR YOU ALL!
    but First i hope better life for me ! 😁( i am "allone" in love life)
    Have a great day !
    18/08/24

  • @Aish_and_chris
    @Aish_and_chris 23 дні тому

    Soooo relatable 😢😢😢 ❤

  • @Revathi-b1h
    @Revathi-b1h 24 дні тому

    Waiting for nxt episode chechii😍

  • @anandhraji1823
    @anandhraji1823 17 днів тому

    Part 2 soon pls

  • @SUNDARSUNDAR-r6h
    @SUNDARSUNDAR-r6h 22 дні тому

    நீங்க ஓபனா போல்டா இந்த சமூக வலைத்தளத்தில் அதை வெளியிட்டீங்க, but என்னால முடியல அவ்வளவுதான் 😮😮😮

  • @kowshika.s8574
    @kowshika.s8574 23 дні тому +1

    Please let albert speak

  • @hariniharini3006
    @hariniharini3006 22 дні тому

    Nijamaka en manasula ulla baratha yaro eraki vacha mathiri iruku intha sontha karanga irukangalae eppa 😮😢

  • @Abinayalithwik
    @Abinayalithwik 19 днів тому

    Neega vaere level akka

  • @thulasiselvi974
    @thulasiselvi974 16 днів тому

    Ekkaow aduthu kathaiya solukka evlo naalwait pandrathu🤷🏻‍♀️😂

  • @Badriprasad-zf3et
    @Badriprasad-zf3et 24 дні тому

    Akka ungaloda video lam naa papen. Anna akka so cute akkavoda big fan ❤

  • @Luvmarriedcouple
    @Luvmarriedcouple 22 дні тому

    Want next episode ❤

  • @acksharaka2510
    @acksharaka2510 16 днів тому

    Akka neenga enoda stress burster recent ah......

  • @ThiyagusAmmu
    @ThiyagusAmmu 25 днів тому +2

    Next episode odane podunga😁

  • @SK-iv5dr
    @SK-iv5dr 18 днів тому

    Entha mathiri teacher. Thalvu manapanmai uruvakara school ethanala en life spoil ayiruchu

  • @Anithaviji
    @Anithaviji 13 днів тому

    Sis man unga big fan

  • @mohdmunna7553
    @mohdmunna7553 24 дні тому

    Enakkum tamil olugka pesaa varathu ethukku tamil pesum poonnu but sattanna oru sila varththaikal vararu sister enakku maddumthaan eppadi erukko endu ninaichan ugkalukkum erukka😅

  • @Anithaviji
    @Anithaviji 13 днів тому

    Kaluvi uuuthunga😂😂😂😂😂🎉