Love story | Episode 2 | How did met each other 😍😊 |

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 195

  • @masterrace918
    @masterrace918 4 місяці тому +94

    பொய் இல்லாத எதார்த்தமான பேச்சு அருமை👏👏

  • @Ashapavi
    @Ashapavi 4 місяці тому +24

    My love started at 2011 then
    2014-2017 breakup again
    2018 reunion
    2021 lastla marriage with parents support
    2023 la Twin boy babies piranthutanga
    Life is very happy and fulfilled feel ❤️

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 4 місяці тому +81

    சீக்கிரமாவே அடுத்த episode போடுங்கள். வியான் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டி கொள்கிறோம் .God bless you

  • @velusamykumarasamy2993
    @velusamykumarasamy2993 4 місяці тому +12

    நல்லது மகளே மகனே பல்லாண்டு வாழ்க
    நீ எப்பொழுது அடுத்தவர்களின் மனம் புண்படும் படி நடந்து கொள்ளக்கூடாது என்று நினைக்கிறாயோ நீங்கள் இருவரும் மிக உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள் சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @ramyaramachandran1621
    @ramyaramachandran1621 4 місяці тому +30

    Akkavoo nee vera level ka evolo open aa pesuringa ....mass ka nee 🔥🔥🔥

  • @hana05_11
    @hana05_11 4 місяці тому +25

    Recently addicted to your channel 😍❤️. Such positive persons you both are❤️❤️. Keep rocking🎉.

  • @masiperiyannan-de6js
    @masiperiyannan-de6js 4 місяці тому +13

    இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா இருங்கள்❤❤❤❤❤❤❤

  • @AP-ib1uh
    @AP-ib1uh 2 місяці тому +3

    I just got addicted to your video. You both are so clear, positive, and open heart speakers also so lovely. May God bless you both and Viyon.

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 4 місяці тому +18

    காதல் என்ற சொல் ஒரு குழந்தை போல... உணரத்தான் முடியுமா அதில் உருவம் இல்லை ❤❤❤❤❤

  • @manjuparkavi3346
    @manjuparkavi3346 2 місяці тому +1

    Nice Dr.... Unga love story.... Unga voice enaku romba pudikum akka

  • @RajiRakshyaa
    @RajiRakshyaa 3 місяці тому +4

    Akka neega lover's ahh irrukum pothu edutha photos podugaa🎉😅

  • @lathabaskaran7212
    @lathabaskaran7212 4 місяці тому +3

    Interestinga irukka ❤

  • @gokilavani3911
    @gokilavani3911 3 місяці тому +2

    வணக்கங்க உங்களோட வீடியோவை நான் பார்த்த எல்லாமே நல்லா போடுவீங்க கருத்துக்களை இருக்கும் கருத்துக்களும் இருக்கும் ரொம்ப நன்றி இந்த மாதிரி போடுங்க ஒரு வீடியோ எல்லாம் சொல்லி இருந்தீங்க எங்க மாமியார் வந்து கணவர் இல்லாததுனால எங்க வீட்டுக்காரரோட கல்யாணத்துல கூட உங்க தள்ளிதான் இருந்தாங்க படிக்க வைக்கும் போது கணவர் இல்லாமல் படிக்க வைக்க வேண்டாம் அப்படின்னு நீங்க வந்து சொல்லி சொந்தக்காரங்க படிக்க வைத்திருக்கலாம் இல்ல நீங்க சொன்னீங்க கரெக்டா பேசி இருக்கீங்க ரொம்ப பிடிச்சிருந்தது என்னுடைய கணவர் இறந்துவிட்டார் இப்ப நாலு மாசம் ஆகுது ஆனா எங்க சொந்தக்காரங்களும் அதே மாதிரிதான் என்னை வந்து ட்ரீட் பண்றாங்க ரெண்டு பசங்க காலேஜ் படிச்சிட்டு இருக்காங்க என் கணவர் இறந்துட்டாரு நான் ரொம்ப வறுமையில் கஷ்டப்பட்டு இருக்கேன் ஆனா என்னுடைய சொந்தக்காரங்க என்னை எவ்வளவு என்னை கஷ்டப்படுத்தி பார்க்க வேண்டுமோ அவ்வளவு கஷ்டப்பட்டு பாக்குறாங்க நான் வந்து எனக்கு பூவும் பொட்டும் வச்சுக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டு நான் என் பசங்களும் அதே மாதிரி அம்மா வந்து பூவும் பொட்டோட இருக்கணும்னு சொல்லிட்டு என் கணவர் இறந்து கூட என்னை வந்து பூவும் போட்டு வச்சுக்க சொல்லிட்டாங்க 60 நாள்ல நாங்க அடைப்பு இருந்து சாமி கும்பிட்டோம் பசங்க எல்லாம் சொந்தக்காரங்க முன்னாடியும் எனக்கு எங்க அண்ணி பிரியாணி மூலியமா பூ வச்சு விட சொல்லி பூ வச்சுக்கிட்டேன் ஆனாலும் என்ன வந்து எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு கேவலமா பேசுறாங்க என்னுடைய பாதுகாப்புக்காக நான் பூவும் பொட்டு வச்சுக்கிட்டேன் அதே மாதிரி என் கணவர் வந்து இறந்துட்டாரு தான் என்னன்னு ஆனா அவரு கட்டுன மாங்கல்யத்தை நான் என்னுடைய பாதுகாப்புக்காக மஞ்சக்கயிறு எல்லாம் போட்டுக்கிட்ட மெட்டியும் போட்டுக்கிட்டேன் ஆனா எங்க சொந்தக்காரங்க என்னை ரொம்ப கேவலமா என்னை பேசுறாங்க ஏன் ஒரு பொண்ணு பூவும் பொட்டும் வச்சுக்கிட்டா நீங்க வந்து கணவருக்கு வந்து நம்ம உண்மையா இல்லைங்களா சொல்லு பாக்கலாம் அவருடைய ஆத்மா சாந்தி கிடையாதா என் கண தாங்க நான் போட்டுக்கிறேன் ஓம் போட்டு எங்க அம்மா வீட்டிலேயே என்னை சிறு வயதிலேயே எனக்கு வைத்து அழகு பார்த்தது தான் எனக்கு வந்து என்னை இப்படி கேவலமா பேசுறாங்க மனசு வலிக்குது நான் நான் வந்து என் குழந்தைகளை எப்படி படிக்க வைக்கிறது எப்படி நான் வந்து குழந்தைகளை கொண்டு போறது ரெண்டு பேருமே காலேஜ் படிச்சிட்டு இருக்காங்க நான் வந்து எப்படி நான் வந்து அடுத்த ஸ்டெப் பண்றதுன்னு நான் யோசிக்கிறது என்னை விடாம ரொம்ப என்னை இது பண்றாங்கநீங்க ஒரு வீடியோவா எல்லாத்துக்கும் உணர்த்துகிற மாதிரி நீங்க போடுங்க இது ஒரு பெண்ணுக்கு நீங்க ஒரு பெண்ணு செய்ற ஒரு நல்ல காரியமா நீங்க நினைச்சு உண்மையை இதைக்கூட நீங்க ஒரு வீடியோவா நீங்க பதிவிடுங்கள் உங்கள் கை எடுத்து நான் கும்பிட்டு கேட்டுக்குறேன் ஏன்னா வருங்க வருவாரு சங்கதி பெண்கள் வந்து ரொம்பவும் இது மாதிரி சொந்தக்காரங்க பேசி ரொம்ப மனசு உடைஞ்சு இந்த மாதிரி இருக்காங்க நீங்க அதனால தயவுசெய்து உங்களை கையெடுத்து கும்பிடுறேன் நீங்க எவ்வளவோ வீடியோக்கள் போடுறீங்க ஆனா இதுவும் நீங்க போடுங்க நான் உங்க கூட பிறந்த சகோதரியை நீங்க நினைச்சுக்கிட்டு இந்த வீடியோவை இதனால் எழுதிட்டு இருக்கேன் பாருங்க அது வந்து நீங்க பதிவு போடுங்க இதுல அந்த மாதிரி பேசாதீங்க ன்னு சொல்லி நீங்க ஒரு பதிவு போடுங்க ஆண் வந்தால் ஆண் இறந்துட்டா ஒரு பெண் வந்து மாங்கல்யம் போட்டுக்க பொட்டு வச்சிக்கிறது பூ வச்சுக்கிறது வெட்டி போட்டுட்டு தப்பே கிடையாது அவங்க அவங்க பாதுகாப்புக்காக அவங்க அவங்க வந்து செஞ்சிருக்காங்க அவங்க குழந்தைங்களோட எந்திரிச்சதும் குழந்தைகள் எந்திரிச்சதும் நம்மளோட முகத்துல அம்மாவோட முகத்தில் தான் முழிப்பேன் அப்ப வந்து நான் வந்து எதையும் போட்டு காக நான் இருக்க முடியுங்களா அந்த மாதிரி நீங்க வந்து ஒரு பதிவா நீங்க போடுங்க உங்க கூட பொறந்த சகோதரியாக கையெடுத்து கும்பிட்டு நான் கேட்டுக்குறேன் யூடியூப் ல ஒரு வீடியோவா நீங்க போடுங்க

  • @jamkamal7154
    @jamkamal7154 4 місяці тому +6

    Romba Yadharthama iruku i like it❤next episode ku eagerly waiting⏳

  • @suryavishu
    @suryavishu 4 місяці тому +6

    Sirichute paathen.... Enga love memories um nyapagam vanthuchu..... En husband kum share pannuven....❤😊😊😊

    • @JOMAsJOURNEYJM
      @JOMAsJOURNEYJM  4 місяці тому +2

      😊☺️

    • @suryavishu
      @suryavishu 4 місяці тому

      @@JOMAsJOURNEYJM thanks for your reply.... I like ur videos... Keep rocking...🥰

  • @dharmasudalai4853
    @dharmasudalai4853 4 місяці тому +2

    Thank u so much for sharing because engaloda memories fulla nabagam vandhuruchu.super ❤

  • @arockiaabisha7387
    @arockiaabisha7387 2 місяці тому

    Manasu evlo kastama irunthalum onka video paatha romba siripen.... especially unka husband pinadi irunthu sirikrathu paatha pothu semaya siripen sister....god bless you sister 💝....made for each other ❣️ happy ah irunka...

  • @unarvarasan4644
    @unarvarasan4644 4 місяці тому

    Super 90s kids love story yaa eruku seekiram episode podunga bro and sis ❤

  • @Onelife207
    @Onelife207 4 місяці тому +1

    Romba azhagu da neenga❤ epovm ipdye happy a irunga engalaiyum sirika vainga🎉

  • @karthickeyan8690
    @karthickeyan8690 4 місяці тому +17

    Naa yen itha paakum pothu smile and shyness oda pakure anna akka🙈romba super ❤sekiram upload your next vedio enaku romba pudikum 😍 kandipa reply pannunga ☺

  • @psreepv
    @psreepv 4 місяці тому +2

    Was waiting for this episode ❤❤❤ Love you guys. Wishing you both a great success ahead

  • @muneeswarip33
    @muneeswarip33 4 місяці тому +1

    Nalla irukku ipdiye innum lengthy ah sollunga

  • @DurkaDevi-t7w
    @DurkaDevi-t7w 4 місяці тому +16

    Thank you akka anna 😇🙃

  • @danyapoojaa5510
    @danyapoojaa5510 4 місяці тому

    Good one waiting for part 3😊

  • @mikkuzzlife2694
    @mikkuzzlife2694 4 місяці тому +1

    Unga college pic post panringala if you have paaka aasaya irukku ❤neenga story solrappo apdiye ungala imagined paneete hear paneet irundheyn😍😍😍

  • @narayanaraja6706
    @narayanaraja6706 4 місяці тому +3

    Semaya irundhuchu
    I'm the new one 😅
    Going to subscribe to u guys

  • @ilavarasisudarmani1401
    @ilavarasisudarmani1401 4 місяці тому +2

    Eagerly waiting for your video 😊

  • @NiranjanaDevi-g7h
    @NiranjanaDevi-g7h 4 місяці тому +3

    So cute 😂the way u speak akka

  • @Jollyairunthuttupovom
    @Jollyairunthuttupovom 3 місяці тому

    Such a cute love story❤ the way you both appreciate and tease each other 🫶one hour video naalum paaka ready 😂

  • @kvdp123
    @kvdp123 Місяць тому

    Manimegalai name is so cute, in first video itself I thought nice name than janani joma etc
    Just think in cini industry full of Sanskrit and English names how manimegalai makes her name proud
    Manimegalai is sweet name

  • @gunadivya996
    @gunadivya996 4 місяці тому

    Unga love story nalla iruku. Waiting for the next episode

  • @yehovacutz7265
    @yehovacutz7265 4 місяці тому +8

    Very interesting 🤔

  • @sakthivlogs
    @sakthivlogs 4 місяці тому +1

    எனக்கு உங்க வீடியோவை பார்க்கையில ரொம்ப பலவனவர்கள் போல தான் நாங்களும் வீடியோ பாத்துட்டு இருக்கோம்

  • @durairaj7798
    @durairaj7798 Місяць тому

    HIGHLY QUALIFIED AND FLOW IN PRESENTING

  • @priyadharshini.g9264
    @priyadharshini.g9264 3 місяці тому +1

    Enayum thapa na ponu nu en class la pesuvanga... nanum en schl and clg frnds kuda la pesa maten.. inum enaku trauma va iruku... enaku than theriyum oru boy friend ku vaku ila

  • @KarpagaSelvam
    @KarpagaSelvam 4 місяці тому

    Super sis next episode fast da podunga❤

  • @sakthi3199
    @sakthi3199 4 місяці тому

    nice lov story waiting next episode

  • @YathuGuru
    @YathuGuru 4 місяці тому +4

    Paiyanukku udambu mudiyala,irunthalum neenga video poringa enda neenga engala evlo love pannringaa endu puriuthuuu ❤ paiyannukku udambu sariyagidum kadavul pathuppar

  • @dharshinidharshu6079
    @dharshinidharshu6079 Місяць тому

    Super story Akka

  • @balakrishnanc.524
    @balakrishnanc.524 4 місяці тому +9

    அடுத்தவங்கள எந்த விதத்திலேயும் சங்கடப்படுத்த கூடாதுங்கற மனசு இருக்குதல அது போதுண்டா தம்பி நீ நல்ல இருப்ப, by Balu uncle New Jersey US

  • @rajivem1
    @rajivem1 4 місяці тому +1

    Unmai pesurathu nice

  • @vidhyau7444
    @vidhyau7444 4 місяці тому

    Sekrama post pannunga Nala iruku story❤❤❤

  • @Nafeesa-t7r
    @Nafeesa-t7r 4 місяці тому

    Very real a irukinga 2perum.❤❤❤.nan Ramba month a unga shorts parthutu irukan .very different &unmaiya irukum

  • @Cpy9817
    @Cpy9817 4 місяці тому +5

    Akka na unga new subscriber unga videos la pathutu eruka akka nenga pesurathu alagu tha akka ❤

  • @chithraravi7826
    @chithraravi7826 4 місяці тому

    மிகவும் அருமை வாழ்த்துகள் 🥰🥰🥰🥰

  • @Vdya227
    @Vdya227 4 місяці тому

    ❤ thank you Anna akka waiting for the next part. Love you both.

  • @GanapathiVijayalakshmi
    @GanapathiVijayalakshmi 3 місяці тому

    Understanding Cople god bless you

  • @premalatha7585
    @premalatha7585 2 місяці тому

    , நானும் coimbatore தான். நம்ம ஊர் தமிழை கேட்கும் போது சந்தோஷமா இருக்கு❤

  • @kuilaiveni5874
    @kuilaiveni5874 4 місяці тому

    Interesting story very nice 👍❤❤❤❤

  • @balamurugan9597
    @balamurugan9597 4 місяці тому

    Seekirama adutha video podunga.iam waiting sis

  • @priyasaravanacablekoothur5332
    @priyasaravanacablekoothur5332 4 місяці тому

    Super waiting for next video

  • @rajeshwari4514
    @rajeshwari4514 4 місяці тому +2

    Awe cute 🥰....quick ah nxt video upload pannunka

  • @smkecekillerz11
    @smkecekillerz11 4 місяці тому

    Super 😂🔥
    Happy to be ur classmate😂😊

  • @nandhininandhini4074
    @nandhininandhini4074 4 місяці тому

    Rmbo alaga soninga dr 🎉

  • @vishnupriya2336
    @vishnupriya2336 4 місяці тому

    Nice story ka...🎉❤

  • @ManimegalaiL-1990
    @ManimegalaiL-1990 2 місяці тому

    Ennoda name manimegalai than enakum ennoda name pidikkathu unga speech nalla iruku sister😘

  • @SrilekhaBalaji
    @SrilekhaBalaji 4 місяці тому +1

    akka anney nega cute couple ..❤❤
    enjoy Every moment anney akka...《♡♡》
    nanum love pannura but marriage akumanu tha theriyala but marriage achina kadipa na ungala vathu meet pannuva en mama kudaa ...love you akka anneyy.....🎉😊

  • @UmmuU.R-zc6wt
    @UmmuU.R-zc6wt 3 місяці тому +1

    Oru half n hours podunga

  • @SUNDARSUNDAR-r6h
    @SUNDARSUNDAR-r6h 4 місяці тому

    இப்போ தான் நான் பாக்குறேன் ❤️❤️❤️

  • @arockiamaryd9492
    @arockiamaryd9492 4 місяці тому +1

    super very nice Vera level

  • @bhavatharenirp5022
    @bhavatharenirp5022 4 місяці тому +1

    Akka half than pathan but udanae I commented only becoz u told everything truely ...I am gonna watch next half aka

  • @MomsDiary16
    @MomsDiary16 4 місяці тому

    Cute ga neenga ❤😊

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 4 місяці тому +4

    வியான் நலமா உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளவும்

  • @vinoth1737
    @vinoth1737 4 місяці тому

    Waiting for the next episodes 😊

  • @sobanaraj4596
    @sobanaraj4596 4 місяці тому

    Super cute girl 🤩
    Lucky boy 😍

  • @dhanalakshmisubbiah6857
    @dhanalakshmisubbiah6857 4 місяці тому

    Keep on smile❤

  • @Pattalathanmanaivi
    @Pattalathanmanaivi 4 місяці тому +2

    nice.......

  • @Revathi-b1h
    @Revathi-b1h 4 місяці тому

    We are waiting ka.. Nxt video sekkram upload pannunga..✨

  • @ayshaibrahim7237
    @ayshaibrahim7237 4 місяці тому

    It was like a movie enjoyed ❤

  • @Goldajenishia
    @Goldajenishia 4 місяці тому

    I like ur way of talking 😍

  • @JemmaBeevi-z5h
    @JemmaBeevi-z5h Місяць тому

    Super❤

  • @roopkishore4178
    @roopkishore4178 4 місяці тому

    Jomas I like both of you😊mani better u go to debate..😊

  • @Devilqueen2124
    @Devilqueen2124 4 місяці тому +1

    Akka sikirama next episode podunga 🩵

  • @ajithkumarsekar306
    @ajithkumarsekar306 29 днів тому

    Antha bus matter enakum connect aachi nan love panni 2varusham kalichu antha ponnoda kaiya pududikum pothu butterfly lam ila literally shock adichathu inum atha feel panna mudiyuthu😊

  • @sivaranjani1350
    @sivaranjani1350 3 місяці тому

    Love pandra time la yedutha pics um attach pannuna nalla irukum sis

  • @miniflashback414
    @miniflashback414 4 місяці тому +2

    உங்கள் அன்பானபோச்சிஇருவரையும்ரெரொம்பிடிக்கும்குட்டிதம்பியநல்லபார்த்ங்க்உங்கபேன்நான்

  • @Aathira........-tw9g
    @Aathira........-tw9g 4 місяці тому

    Sister oingaloda old photo's la poduga❤❤❤

  • @harshiniraju5980
    @harshiniraju5980 4 місяці тому +1

    Super super 🎉🎉🎉🎉

  • @gayathrikarthi3017
    @gayathrikarthi3017 4 місяці тому

    Cuteeeee😊😊😊

  • @r.jeevarathinamr.jeevarath4352
    @r.jeevarathinamr.jeevarath4352 4 місяці тому

    Nal valthukal

  • @NilaDeva
    @NilaDeva 4 місяці тому +1

    Hii sis Naa eppo ylm UA-cam pakkam vanthalum naa frst pakkanum nu nenaikurathu neenga puthusa video ethuvum upload pannirukingalanu thaan paapen Then Unga video fullah paakurathuku munnadiye Automatic ah ennoda kai like button ku thaan pogum😅😅

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 4 місяці тому +2

    Super 🎉🎉🎉 ❤❤❤

  • @sudharam5174
    @sudharam5174 4 місяці тому

    Waiting for next video❤❤❤❤❤❤ love from Coimbatore

  • @komodhidhanaraj858
    @komodhidhanaraj858 4 місяці тому +2

    Niceeee

  • @madhuarun2575
    @madhuarun2575 4 місяці тому

    Waiting sister

  • @dhashipriya1674
    @dhashipriya1674 4 місяці тому

    Superrr si

  • @leenaantony923
    @leenaantony923 3 місяці тому

    Super👌👍😍

  • @dharshinidharshu6079
    @dharshinidharshu6079 Місяць тому

    Super story car

  • @senthilselvamkumarasamy8775
    @senthilselvamkumarasamy8775 4 місяці тому

    Super Sister Bro ❤❤❤❤❤❤❤❤

  • @kasiramram6373
    @kasiramram6373 3 місяці тому

    God Bless u r family

  • @0dreamliker
    @0dreamliker 4 місяці тому +1

    ᴄᴜᴛᴇ sᴛᴏʀʏ❤

  • @PrabaSiva-ni6ym
    @PrabaSiva-ni6ym 4 місяці тому

    ❤love uu sis

  • @6narin
    @6narin Місяць тому

    Jos Anna Jos Anna 😂😂😂

  • @parimaladevipalanichamy2030
    @parimaladevipalanichamy2030 4 місяці тому +1

    Albert pesa sollitu neegale pecitinga

  • @sandrablessy9258
    @sandrablessy9258 4 місяці тому

    GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉

  • @women.slogans69
    @women.slogans69 4 місяці тому +1

    Akka and anna rendu perum camera pathu pesunga vera engaiyp pakura mari iruku❤

  • @rganesh8622
    @rganesh8622 4 місяці тому

    Super...

  • @Saravana7445-c9z
    @Saravana7445-c9z 3 місяці тому

    Nice story

  • @immanuelhorris2686
    @immanuelhorris2686 3 місяці тому

    Today I joined your UA-cam channel ka and na

  • @nazeernaseera5916
    @nazeernaseera5916 4 місяці тому

    Akka annanuku ungalukum viyan chellathukum udapu eppati iruku God bless you