இன்னும் கொஞ்ச தூரம் அந்தியூர் செல்லும் வழியில் வந்தீங்கன கருங்கரடு முருகன் கோவில் உள்ளது அங்க சரத்குமார் படம் சாமுண்டி சத்யராஜ் & சிபிராஜ் நடிப்பில் வெற்றிவேல் சக்திவேல் என்ற திரைப்படமும் அங்குதான் எடுக்கப்பட்டது
Kovai brothers comedy scene edutha kovil chennai central to 18 km near porur near kovur budhan sundhareswara kovil temple video parunga side le trees apadiye irukku
எனது சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம்
இது எங்க குலதெய்வம் கோவில் பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்
எங்க ஊர் கோபிசெட்டிபாளையம் அழகே அழகு
நான் கோபியில் இருக்கும் வரையில் அடிக்கடி பாரியூர் பவளமலை பச்சை மலை தவறாமல் சென்று வருவோம் குடுபத்தோடு
Enga oru intha festival sema jaliya irukum
அதே ரோட்டில் மேவானி செல்லும் வழியில் ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் மற்றும் சரத்குமார் நடிப்பில் கம்பீரம் மற்றும் பல படங்கள் எடுக்கப்பட்டது
Anna Vera level
Ithu eanga ouru❤❤❤❤🙏🙏❤
அருமையான பதிவு அண்ணா👌
கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழாவிற்கு பலமுறை சென்றுள்ளேன்
எங்க ஊர் sir வேற லெவல்
சூப்பர் அண்ணா
கேட்க ,பார்க்க அருமையா இருக்கு . இதுவே இப்போ வர படமெல்லாம் set ல எடுத்துகிறாங்க நல்லாவே இல்லை
@@dream2way Jinping
Pżx
Super bro super video 😭👍❤️🥰🥰
Appo ellam azhaga irundha oorum idangalum ippo Vera maari maariponatha paakka romba kashtama irukku
கடம்பூயிர் லைன் போடுங்க anna👌👌👌👌👌
Bro anka uoor bro super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நான் பெருந்துறை வேலையில் இருக்கும் போது கோவில்க்கு போய்ட்டு வந்தேன்
Super!!!!!!!
Semma bro 👌
Nice information brother. Like from Mumbai.
சூப்பர்
Very good video bro
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் பக்கத்தில் உள்ள சிவன் கோயில் பெருமாள் கோயில் இரண்டும் பாலீஷ் கற்களால் ஆனவை .
Pariyur amma potri
இன்னும் கொஞ்ச தூரம் அந்தியூர் செல்லும் வழியில் வந்தீங்கன கருங்கரடு முருகன் கோவில் உள்ளது அங்க சரத்குமார் படம் சாமுண்டி சத்யராஜ் & சிபிராஜ் நடிப்பில் வெற்றிவேல் சக்திவேல் என்ற திரைப்படமும் அங்குதான் எடுக்கப்பட்டது
Super place
sema
Super news
நாட்டாமை படத்துல டைட்டில் சாங் இந்தவாய்க்கால்ல எடுத்திருப்பாங்க
இன்னும் வீடியோ நீளமா இருந்தா நல்லாருக்கும்
Super bro
Super bro 😜
Very good video keep it up
👌👌👌
கள்ளிப்பட்டியில் எடுத்த படங்களை வீடியோ பண்ணுங்க ப்ஃரோ
Karakattam movie mariyamma song yenga yeduthadhu?
மூங்கில் காடுகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள்.நம்ம ஊரு பூவாத்தா படத்தில் இந்த பனைமரங்கள், அரசமரம், அணைக்கட்டு இடங்கள் ஒரு பாடல் காட்சி வரும்
Kovai brothers comedy scene edutha kovil chennai central to 18 km near porur near kovur budhan sundhareswara kovil temple video parunga side le trees apadiye irukku
🙏
Enga uur pa......✊✊✊✊
Simmarasi movie shooting spot location video upload pannunga.
ஹாய்., இது நம்ம ஊருங்க'
இதுவும் டி என் பாளையம் பாலம்
Bro indha Kovil backside la dha English kaaran vadivel intro scene..apo na school paduchutu irundhe .andha shooting pathe..
Super sir....
Onna irukka Kathukanum, Aaluku oru aasai ,Manna thottu
kumbidanum indha movie la vara allamaram endha ooru
அண்ணா கள்வன் முவி சூட்டிங் ஸ்பாட் போடுங்க 2024
Bro பனைமரம் அந்த கோயில் பக்கத்துல இருக்கா
@@dream2way kk bro tq
அது கொடிவேரி அணையிலிருந்து பாசனத்திற்க்கு செல்லலும் வாய்கால்
Niraiya intro songs apuram devotional songs paariyur la shoot pannirukkanga
Today visit anna
Gobi enga ooru
1991 la pala padam eduthaanga
இந்த பாலத்தை பார்த்தா வின்னர் படத்துல வடிவேலு & பிரசாந்த் காமெடி சீன் ல வர மாதிரி இருக்கே 🙄
Simmarasi padam enga thangga bro eduthangga last song
Ila thambikalai aryan kovil
Enga area
Anna bro eilai na sis
Odambu silirlkuthu pa....
ippathan anga irunthu vanthen
Maapillai movie song porur budhan kovil
Sakari Devan film bro
Enga areya
Naa pachamalai bro
Gobi la 5000 movies mela shoot pannirukkanga
Sangamam.patathoda
Studing.partai.podunga
From gobi
Adhu vaniputhur palam da
ஏய் அந்த பாலம் வந்து டி என் பாளையம்
S
Eanga Ooru eangalluku eavallo perume
Hi
சூப்பர் சார்
சூப்பர்
👌👌👌
சூப்பர் அண்ணா