வித்தியாசமான செய்முறை மிக சுவையான சேமியா உப்புமா / Vermicelli vegetable upma

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2022
  • #breakfastrecipe#radharamarao
    Vermicelli - 1 pocket
    Onion - 1
    Carrot - 1
    Beans - 4
    Green peas - ½ cup
    Besibela bath powder - 1½ tsp
    Turmeric powder - ¼ tsp
    Salt - 1 tsp
    curry leaves
    Coriander leaves
    Oil - 4 tsp
    Mustered seeds - 1tsp
    Bengal gram - 1 tsp
    Urad dal - 1 tsp
    Besibela bath powder
    • Bisibela bath powder, ...

КОМЕНТАРІ • 33

  • @gnjayanthignjayanthi5510
    @gnjayanthignjayanthi5510 Рік тому +1

    நான் மிக அருமையாக சேமியா உப்புமா செய்வேன் அம்மா நன்றி அம்மா

  • @sriramj.8744
    @sriramj.8744 Рік тому

    இந்த முறையில் சேமியா உப்புமா பொல பொலவென கஞ்சி பதம் இல்லாமல் அழகாக வருகிறது 😋🤗

  • @5million2007
    @5million2007 Рік тому

    Sooper ma

  • @chitranarayan6193
    @chitranarayan6193 Рік тому

    Different a irukey super

  • @chandrarajan7885
    @chandrarajan7885 8 місяців тому

    Super ah irukku mami..

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Рік тому +1

    My favourite recipe Radha Superb 👌👌👌👌👌

  • @lalithaananthakrishnan3594
    @lalithaananthakrishnan3594 Рік тому

    Very nice

  • @geetharangarajan2951
    @geetharangarajan2951 Рік тому

    Supermami itry this

  • @gvijaya456
    @gvijaya456 Рік тому

    Very nice Mami

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Рік тому

    👌 iwlll try mam

  • @tamilarasiv7695
    @tamilarasiv7695 Рік тому

    Nice

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 Рік тому

    Arumai.I used to do like this without onion.Finally I add 1/2 lemon 👍

  • @ashajayakumarashajayakumar5448
    @ashajayakumarashajayakumar5448 Місяць тому

    I did your ulunthu tomato chutney so tasty All likes it one by one I’ll try your recipes thank you so much madam

  • @srividyaharish252
    @srividyaharish252 Рік тому

    Hi pa. I’ve tried your recipes it comes out really well. Can I use the readymade rice sevai for this recipe.

  • @sarojasrinivasan3518
    @sarojasrinivasan3518 3 місяці тому

    Shpper madam
    I will try tomorrow

  • @sudhanand9070
    @sudhanand9070 Рік тому

    Next time will try athai

  • @BarathTamizhan
    @BarathTamizhan 11 місяців тому

    Hi aunty. This is Barath from chennai. Today Sinduja did this dish. It was wonderful 😊

  • @rajeswarikrishna1785
    @rajeswarikrishna1785 Рік тому

    All videos your super sister

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 Рік тому

    Varutha semiyavil ippadi seyalama..bambino semiya..hyd la Anil kidaikadhu mam

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      தாராளமாக செய்யலாம்.உதிர்உதிராக புலாவ் போல் இருக்கும்

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 Рік тому

    Getting semiya la ithu pol seyyalama? Bambino, savourite mathiri

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      தாராளமாக செய்யலாம்.உதிர் உதிராக நன்றாக இருக்கும்

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 2 місяці тому

    Idhu maida semiyava?rice sevaya?

    • @radharamarao8334
      @radharamarao8334  2 місяці тому

      மைதா.இதே method ல் அரிசி சேமியாவை வைத்து செய்யலாம்.

  • @reginamaryb946
    @reginamaryb946 Рік тому +1

    அணில் சேமியாவுக்கு விளம்பரமா?

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому +2

      அதிகமாக அதை வாங்கி தான் சேமியா உப்புமா செய்கிறார்கள்.நீங்கள் வேறு கம்பெனி சேமியா வாங்கி இதே முறையில் செய்யலாமே.

  • @mytrades3241
    @mytrades3241 Рік тому +4

    அளவு தண்ணீர் வைத்து ஒரே வேலையா சேமியா வேகவைக்கலாமே.... அதுவும் உதிரி உதிரியா வரும்... என்ன நாலு பாத்திரம் கழுவும் வேலை மிச்சம் ஆகும்...

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому +2

      ஒருமுறை இதை போல் செய்து பார்த்து விட்டு அப்புறம் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.வடிகட்டும் போது கஞ்சி தன்மை போய்விடும்.