நீங்கள் செய்வது ஒரு விதம் என்றால் நான் செய்ததும் பிஸி பேலா பாதில் ஒரு விதம்.இது கர்நாடகா கேட்டரிங் சர்வீஸ் செய்யும் ஒருவர் எனக்கு சொல்லி கொடுத்த விதம் அவ்வளவு தான்.எப்படி செய்தாலும் சுவையாக இருக்க வேண்டும்.அதுதான் மிக முக்கியம்
நீங்கள் என்ன சொன்னாலும் நம்மூர் பிஸி பேளா பாத் தான் அருமை. கர்நாடக ஸ்டைலில் மசாலா பொருட்கள் உடன் செய்யும் அந்த பாத் வகை மிக சுமார் தான். எனக்கு சுத்தமாக பிடிக்காது. நம்மூர் பிஸி பேளா பாத் காய்கறிகள் ஏதும் போடாதது/வெங்காயம் முருங்கை கேரட் உருளை என்று காய்கறிகளுடன் செய்வது இரண்டு வகையும் மிக அருமையாக இருக்கும்.
மிக மிக அருமை.... my all time favourite recipe. ..❤
Thanks
பிஸிபேலாபாத் super super madam
Delicious and mouthwatering Bisibelabath .useful tips thank you mami
You are most welcome
Delicious bisibelaybath 👍👌will try this recipe 🌷
Hope you enjoy
I tried it mami.. it came very wellk❤❤❤...thank you mami
Most welcome 😊
Sure i will try
All the best
Very tasty.
Thanks a lot
Super athigai
Superb
Thanks 🤗
All your recipes methods are different and very cleary explained.
Thank you so much 🙂
நமஸ்காரம் மாமி. பிசிபேலாபாத் அருமை.👌👏👍😋🙏.
Fantastic ❤
Thanks 🤗
Superb explanation. I was really impressed with ur explanation .sincerity in ur work.
Thank you so much 🙂
Super recipe, I tried today, came out aromatic & delicious.
Your tips are very authentic.❤
Thanks a lot 😊
Arumai arumai 😊
Thank you so much for not using onions I like this and will try this recipe soon
Super mam
Arumai mihavum arumai
Super mami kandippa try pannnuven
Nice Elam milagu,jeera😮
Really superb. Looks so nice
Really super
Thank you so much
All your recipes are very good
You explain very well
Thanks a lot 😊
Super mami
❤❤I prepared bisi bela bath in your karnataka style. Came out very well. Thankyou madam
Welcome 😊
❤👌👌நாங்கள் பிஸிபேளாபாத்தில் காய்கறிகளே சேர்க்க மாட்டோம். வேர்கடலை, முந்திரி சேர்ப்போம். நீங்க செய்ததை நாங்கள் சாம்பார் பாத் என்று சொல்வோம்.
நீங்கள் செய்வது ஒரு விதம் என்றால் நான் செய்ததும் பிஸி பேலா பாதில் ஒரு விதம்.இது கர்நாடகா கேட்டரிங் சர்வீஸ் செய்யும் ஒருவர் எனக்கு சொல்லி கொடுத்த விதம் அவ்வளவு தான்.எப்படி செய்தாலும் சுவையாக இருக்க வேண்டும்.அதுதான் மிக முக்கியம்
🎉wow 😍
Romba super Radha
Thanks
Will try this method and inform you.
All the best
Arumai Mami.Saapida vaaralama 👍👌
Welcome
Without tomato also good good
Mam padher peni recepi podunga plzz
Will upload soon
I will try mm
All the best
Super
Thanks
Super explanation madam.
Thank you 🙂
நான் இன்று செய்தேன் நன்றாக இருந்தது
Super
❤
Really superb Radha👌🏽❤️
Thank you so much 🙂
Madam, bangalore style 👌👌
Yes, thanks
Very tasyourbedibslrbsyhthanks
You are most welcome
👌👌👌
Super.vadam enghu kidaikkum.
I don't know
Unga samayal ellam super mam, actually iam from karnataka, now settled in tamil nadu, actually for bbb, they put gasagasa also😊
Yes.சேர்க்கலாம்.
Ghee serkka vendama kadaisiyil.
நீங்கள் vedio skip செய்து பார்த்தீர்கள் என நினைக்கிறேன்.தாளிக்கும் போது இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்தேனே????.
Mami thengai irundhal varuthukkanuma ? Endha stage varaikum varukkanum? Pls reply
தேங்காயை தனியாக வாணலியில் போட்டு அதன் ஈர தன்மை போகும் அளவு வறுக்க வேண்டும்.
Madam oru tsp kasakasa potta nalla irukkum
Thanks
Mami I tried today keerai the method u posted last episode that's really yummy mami thank you
Welcome 😊
Bathing powder podunga neenga enna podareenga
அதெல்லாம் நான் செய்வதில்லை.
அருமைங்க மாமி Gfnoon hwr u
Thanks.Fine
Super but u forgot to write about lavangam elakkai pattai in description box
Thanks.Check again
நீங்கள் என்ன சொன்னாலும் நம்மூர் பிஸி பேளா பாத் தான் அருமை.
கர்நாடக ஸ்டைலில் மசாலா பொருட்கள் உடன் செய்யும் அந்த பாத் வகை மிக சுமார் தான். எனக்கு சுத்தமாக பிடிக்காது.
நம்மூர் பிஸி பேளா பாத் காய்கறிகள் ஏதும் போடாதது/வெங்காயம் முருங்கை கேரட் உருளை என்று காய்கறிகளுடன் செய்வது இரண்டு வகையும் மிக அருமையாக இருக்கும்.
பிஸி பேலா பாத் என்பதே கன்னட பெயர்.நம்மூர் சாம்பார் சாதம் என சொல்லுங்கள்.நீங்கள் சொல்லும் விதம் முன்பே அந்த வீடியோ post செய்துள்ளேன்.
பட்டை கிராம்பு மணம் பிடிக்காததால் நாங்கள் அதற்கு பதிலாக கட்டிப் பெருங்காயம் சேர்த்து வறுத்து இந்த பொடி செய்வோம். மிகவும் அருமையாக இருக்கும்
Ok.Thanks
அவசியம் செய்து பார்கிறேன்
Thanks
Ma'am actually elakka is not used in bisibelebath
சில சமையல் காரர்கள் சேர்க்கிறார்கள்.அவர்கள் சொல்லி கொடுத்த method தான் நான் செய்து இருக்கிறேன்.
But in the original Karnataka recipe,they dont add any vegetables & even cardamom
கல்யாண ரிசப்ஸனில் காய்கறி சேர்க்கிறார்கள்.இல்லாவிட்டால் காணாது.காய்கறி சேர்த்தோ,சேர்க்காமலோ செய்வது முக்கியமல்ல.டேஸ்ட் நன்றாக இருக்க வேண்டும்
Really super
Thank you so much
Super
Thanks
Super Mami