தங்கமே தாத்தாவ பார்க்க பறந்து வந்துட்டியா 🥺 கண்கலங்கிய தாத்தா, பாட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 154

  • @Behindwoodstv
    @Behindwoodstv  5 місяців тому +11

    Video Credit : instagram.com/baby_aleezeh/
    (baby_aleezeh )

  • @kalaiselvimanikkaraju4165
    @kalaiselvimanikkaraju4165 5 місяців тому +759

    வயது முதிர்ந்த பிறகு அன்பிற்க்கு ஏஙகு அனைவருக்கும் இந்த பாசம் அன்பு சமர்ப்பணம்.

    • @IndradeviIndradevi-br1tc
      @IndradeviIndradevi-br1tc 4 місяці тому

      Real❤️

    • @senbagavallilakshmanan1670
      @senbagavallilakshmanan1670 4 місяці тому +6

      இந்த வயதில் அன்பு ஒன்றே அவர்களின் எதிர்பார்ப்பு! எதிர் காலம் அவங்களுக்கு தேவையில்லை! எதிர் பார்ப்பது அன்பும் அரவணைப்பு ஒன்றே போதுமானது.🎉🎉❤❤❤❤

    • @mythilirethi8896
      @mythilirethi8896 3 місяці тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏

  • @rprabahar4694
    @rprabahar4694 3 місяці тому +103

    என் தாய் தகப்பனின் அன்பை விட ஒரு படி மேலே என் தாத்தா பாட்டியின் அன்பு I Miss My தாத்தா பாட்டி😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭

  • @N.eswari..eswari.4472
    @N.eswari..eswari.4472 3 місяці тому +118

    இந்த பதிவு பார்த்து கண் கலங்கியது எனக்கு😢😢❤❤ அன்பு அதான எல்லாம்❤❤❤

  • @jayanthiig5034
    @jayanthiig5034 5 місяців тому +284

    பணம் காசு தேடுகிறது உலகம் என்று நினைக்கிறோம் ஆனால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஏங்குவது அன்புக்காக மட்டுமே ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sandhiyakotteeswaran951
    @sandhiyakotteeswaran951 4 місяці тому +137

    பாசம் வைத்து யாரையும் தொல்லை தராமல் தனியா இருக்க பழகி கொள்கிறேன் வந்தாலும் சந்தோஷம் வரலானாலும் அவங்க நல்லா இருக்கணும்

    • @jayanthisivakumar7270
      @jayanthisivakumar7270 4 місяці тому +8

      அவர் அவர் வாழ்க்கையை சந்தோசமா வாழட்டும். எப்போ தேவையோ அப்போ சென்று உதவி செய்துவிட்டு வந்துவிடவேண்டும்.

    • @grtvannikulakshathriyan6734
      @grtvannikulakshathriyan6734 3 місяці тому

      😢😢😢

    • @mmalarmmalar3490
      @mmalarmmalar3490 3 місяці тому

      😢😢

    • @mmalarmmalar3490
      @mmalarmmalar3490 3 місяці тому

      😥😥😥

    • @Mufee-abdul
      @Mufee-abdul 3 місяці тому +1

      Yes sir.. correct ❤❤

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 3 місяці тому +6

    ரத்த பாசம் என்பது இதுதான் !!! ❤❤❤..

  • @abiramasundari6819
    @abiramasundari6819 3 місяці тому +33

    பேரன் பேத்தி பாசம் தனி தான் 👍👍👍👍🌹

  • @nausathali8806
    @nausathali8806 3 місяці тому +26

    மக்கள் திலகத்தின் பாடல்.
    பொன்னில் இன்பம் புகழில் இன்பம்
    என்றே நெஞ்சம் மயங்கும்
    பூவை போல சிரிக்கும் உன்னை
    கண்டால் உண்மை விளங்கும்...
    தாத்தா பாட்டி... உண்மையான அன்பு.

  • @user-br2cn9gr2z
    @user-br2cn9gr2z 4 місяці тому +39

    Pure love thathaa paati love❤❤❤❤❤

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 5 місяців тому +118

    கண்ணீர் வருகிறது

  • @davidsolomon8124
    @davidsolomon8124 3 місяці тому +6

    இந்த உறவுக்கு தான ஆசை படுகிறோம நமமை புரிந்து கொள்ளாமல குழவதை நமமிடயே பிரிந்து இருக்கும் போது வேதனை தரும் அவர்கள் வந்த பிறகு வேதனையெலலம பறந்த விடும்

  • @MrsLocal
    @MrsLocal 4 місяці тому +37

    ஒரு நாள் உன் அம்மா அப்பா.எங்குவர்கள் உனக்காக அப்போ தான் அந்த வலி தெரியும்

  • @godsson701
    @godsson701 3 місяці тому +18

    பாப்பா திரும்புகிற style லே தனி.💐💐💐💐💐💐💐💐

  • @AnithaJuvin
    @AnithaJuvin 3 місяці тому +6

    Miss you thaththa,paatti😢😢

  • @pvsvenkat1
    @pvsvenkat1 3 місяці тому

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...❤ வாழ்க வளமுடன்

  • @Rajasekharpw
    @Rajasekharpw 3 місяці тому +1

    உண்மையான அன்பிற்கு எல்லை இல்லை...

  • @kumutha2143
    @kumutha2143 3 місяці тому +6

    I miss you தாத்தா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 3 місяці тому +5

    Great baby 👶 'கியூட் பேபி '😊 cute 😍 🌏

  • @eppapopa3841
    @eppapopa3841 3 місяці тому +13

    என் பேரனின் முதல் நண்பன் நான்
    என் கடைசி நண்பன் எனது பேரன்

  • @user-bf9ht8lu5v
    @user-bf9ht8lu5v 5 місяців тому +16

    Pure love my grandpa❤❤❤❤

  • @sonusri3254
    @sonusri3254 4 місяці тому +12

    Me too missing my grandparents 😔 I love them lot

  • @ganesh5654
    @ganesh5654 3 місяці тому

    Lovely moments to grandma and grandpa. Heart touching ❤️❤️❤️❤️💜❤️

  • @karthikathangamani6851
    @karthikathangamani6851 5 місяців тому +9

    I too miss my grandfather badly 😢

  • @joanjohn1101
    @joanjohn1101 3 місяці тому +2

    Lovely baby. Grand parents and grand child very much bonding.

  • @janushikasivarajan5548
    @janushikasivarajan5548 5 місяців тому +4

    தாத்தா miss panurean 11 years I'm lost my grandpa

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 3 місяці тому +1

    Enakku yethulaiumea koduppanai illa 😢😢😢😢😢😢 valkaiyea vethanai.....intha thaathavoda paasam intha ulagatha vida periyathu❤❤❤❤

  • @cynthiadharmaraj1824
    @cynthiadharmaraj1824 4 місяці тому +54

    இப்பொழுது உள்ள சூழ்நிலையில் ஆண்டவனைத்தவிர வேறு எந்த உறவின் மீதும் அதிகபாசம் வைக்காதீர்கள்....முதலிடம் ஆண்டவனுக்கு கொடுக்கும் பட்சத்தில் அவர் எல்லாவற்றையும் அமைத்துக்கொடுப்பார்.❤ U JESUS!

  • @uuvashree962
    @uuvashree962 5 місяців тому +19

    Nan en thatha patti a romba miss panren epa meet panuvom nu iruku

  • @balaji-em1qc
    @balaji-em1qc 3 місяці тому +6

    How many of you literally crying after watching this video.
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gowsalyasandhanakumar3939
    @gowsalyasandhanakumar3939 4 місяці тому +6

    Odabu siluthuruchu superr❤

  • @v.prakashamv.prakasham6839
    @v.prakashamv.prakasham6839 3 місяці тому

    I am really Miss my grandmother ❤❤❤

  • @bhuvanaanand2719
    @bhuvanaanand2719 4 місяці тому +4

    Yenga appa amma kuda 6 years a intha mathiri love ku tha wait pandranga but yenala tha innum intha santhosam kuduka mudiyala 😔😔😔

  • @mkspigeontipstamil5140
    @mkspigeontipstamil5140 3 місяці тому

    Appa amma kadaisi kalatha avanga kooda irukkanum naanum miss panniten ammava

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 2 місяці тому

    He is of my age and looking like me.
    Brother,
    May God bless you with bountiful of happiness....

  • @gsph2395
    @gsph2395 3 місяці тому

    Real indian family affection...

  • @indian.2023
    @indian.2023 3 місяці тому

    Tears couldn't control......

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny 2 місяці тому

    நீங்களாவதுசந்தோஷம இருங்கள்எங்களுக்குபபேரனைபார்பதுற்குகொடுப்பினைஇல்லைஇருந்தும்பார்க்கமுடியவில்லைகன்னிர்வழிகிறது

  • @chellamagale4236
    @chellamagale4236 4 місяці тому

    Miss uuu my thathaaa

  • @advikarnik
    @advikarnik 4 місяці тому +3

    This will happen only in girl side parents not guy side

  • @tonysoumiya25
    @tonysoumiya25 4 місяці тому +3

    Naan baby ah irunthapo ena thuukitu poi en amma voda appa amma thaan enna valarthaanga sila family issues nala 10month baby ah irukum bothea anga thuukitu poitanga naan 8th padikum bothu thaan en amma veetuku vanthen enaku en thatha va avlo pidikum thatha kita yaravathu problem panuna yean avanga brother nalaiyea etho problem create aachu avarum thatha thaana but en thatha kaga avarkita fight panni enna avar adichu fever lam vanthu periya issue aachu but ipo en thatha enkuuda ila enaku marriage apo paatha puujai thatha paati ku thaan 1st panunen avangaluku matum thaan pananum ninaichen but en appa athellam mudiyathu engalukum pananum apdinu solitanga irunthalum en thatha ku thaan 1st panunen but enaku 1st baby varathuku munadiyea enaku 8th month irukum bothea en thatha enna vitu poitanga still i miss him very much😢

  • @govindduraimurugan4901
    @govindduraimurugan4901 3 місяці тому

    It's pity grandfather not able to identify his own grandchild 😢

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 3 місяці тому +1

    👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் தாயே

  • @thamizhsirpiatrocities
    @thamizhsirpiatrocities 3 місяці тому

    I miss you Thaththa 😢

  • @jayamani5025
    @jayamani5025 3 місяці тому

    I miss you my grandmother and grandfather ❤️

  • @Emmyjerika
    @Emmyjerika 3 місяці тому

    , இந்த காணொளி பார்க்கும் போது.... சந்தோஷமாக இருக்கு. But என் மகளை நான் கூட்டிக்கொண்டு போகும் போது ஒரு நாளாவது என் மாமியார் சந்தோஷமா முகத்தை வச்சிக்க மாட்டாங்க..... 😭

  • @LCHVfamily369
    @LCHVfamily369 3 місяці тому

    That grandma looking like acter suganya

  • @jnraj3693
    @jnraj3693 3 місяці тому

    I never get a childhood memories 😔

  • @SivaShanmugam-vl1vr
    @SivaShanmugam-vl1vr 3 місяці тому +1

    😮 உறவுகள் தெரிவதில்லை இந்த சந்ததியினருக்கு

  • @ramyaanand8955
    @ramyaanand8955 5 місяців тому +6

    Enga thathavum epadi than 😢😢

  • @indranimani6240
    @indranimani6240 3 місяці тому

    Grandpa I miss you 🥺🥺

  • @jayananthinidharshini5216
    @jayananthinidharshini5216 5 місяців тому +2

    Miss you

  • @benzbsr507
    @benzbsr507 4 місяці тому +3

    En thatha than enaku ellame. Avaru illa ipo. Nanum ethum illama iruken

  • @eshwarang713
    @eshwarang713 4 місяці тому

    Miss my thatha😢😢😢

  • @Sm-jj8dy
    @Sm-jj8dy 3 місяці тому

    Very super moment

  • @SujathaNeela-qh3bg
    @SujathaNeela-qh3bg 3 місяці тому

    😢😢😢me missing my grandsons

  • @graciouspriya7205
    @graciouspriya7205 3 місяці тому

    Missing my grandpa😢😢

  • @user-rf3cx5gg1y
    @user-rf3cx5gg1y 5 місяців тому +4

    Enga patti niyabagamae vantu epadha eradhaga😢😢

  • @radhakrishnanj822
    @radhakrishnanj822 3 місяці тому

    God is love 💕💕💕

  • @GrowZoneTamil
    @GrowZoneTamil 3 місяці тому

    My dad no more for my kids n myself to go n see 😢😢😢😢😢😢 This video clip filled my eyes with tears n turned my heart heavy .. wish no abroad going life existed on earth 🌍 n all lived n loved living close by .. sending loads of blessing & love to the family in this clip ❤❤❤ antha onnoru thadava orey oru thadava sila nimisham achum paaakanum apdinu daily nenachu valichu thana vazhkaya vazhanum .. vazhnthu thaana aganum 😪😪😪 life is all about love n love only ..

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 3 місяці тому

    🎉 good 😊 job 🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉❤😂😢

  • @guna3112
    @guna3112 3 місяці тому

    Miss my father in law😢😢.... Baby poranthu one month kuda agala engala vittu poitaru

  • @user-dh777
    @user-dh777 3 місяці тому

    Thatha, Patti(Avva) Adhiga Anbu❤

  • @pill6837
    @pill6837 3 місяці тому

    Very emotional 😢

  • @sheffarani3307
    @sheffarani3307 3 місяці тому

    Pure love😭😭❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthakumari8495
    @shanthakumari8495 4 місяці тому

    Very super. Heart touching. But I am single no relationship. Only God

  • @manjunathjagadishbabu2074
    @manjunathjagadishbabu2074 3 місяці тому

    Correct questions asked.

  • @LokeshKumar-wk9gd
    @LokeshKumar-wk9gd 3 місяці тому

    En kangal kalangiyathu thirumbha thirumbha parthukitte irunthen❤

  • @indhugowtham1120
    @indhugowtham1120 3 місяці тому

    Antha thatha oda kanneer ppppaaaaaa aluthuten 😢 pavam avaruku takku nu adayalam kuda theriyala, vayasana pathavangala thaniya vittutu evlo sambarichu enna palan avanga kuda irunthu avangala pathukonga atha avangaluku santhosam ❤❤❤

  • @SeethaLakshmi-wg8qs
    @SeethaLakshmi-wg8qs 4 місяці тому +2

    Entha kashtatha enga parents ku kuduka kudathunu than en 2 years payana naan foreign opportunity kedachum pola.....

  • @dayanithidaya3270
    @dayanithidaya3270 3 місяці тому

    So sweet

  • @rprabahar4694
    @rprabahar4694 3 місяці тому

    அவர்கள் என்னை விட்டு மேலே போய் விட்டார்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sindhushri8113
    @sindhushri8113 3 місяці тому

    How sweet

  • @user-bg7kv5kk9x
    @user-bg7kv5kk9x 3 місяці тому +2

    Kanner vanthuttu

  • @mayahithu7731
    @mayahithu7731 3 місяці тому +1

    நான் பாக்குறப்ப எனக்கு ரொம்ப ரொம்ப அழுகையா வருது எனக்கு பேத்தி இருக்காங்க அவனை பார்க்க முடியாத சூழ்நிலையில் நான் இருக்கிற ரொம்ப ரொம்ப அழுகையா வருது எனக்கு😂😂😂😂😂

  • @shunmugapriya3666
    @shunmugapriya3666 3 місяці тому

    Wow...lovely moments ❤❤❤❤❤

  • @chandruswarna
    @chandruswarna 3 місяці тому

    En ama vittil oru murai ipdi nadnthuchu...en ana ponnu vantha...en ama apa rmba feel pananga.....😢😢😢😢😢...it's very special..,

  • @user-qr3ql6hw5j
    @user-qr3ql6hw5j 3 місяці тому

    எங்க தாத்தா நினைப்பு வந்துருச்சு 😂😂😂

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 3 місяці тому

    Kadavul tharum uravugal sila kalame idhai manidhargal unaruvadhu illai

  • @user-ot8vo9vx3o
    @user-ot8vo9vx3o 4 місяці тому

    Great 🙏🙏
    Thank you for sharing like that
    God bless 🙌

  • @maheshwari2261
    @maheshwari2261 3 місяці тому

    Yeakku கண்ணில் kanneer vanthu vettathu❤

  • @moorthipks3389
    @moorthipks3389 3 місяці тому

    Mash allaah ❤❤❤❤❤❤

  • @gchitra9671
    @gchitra9671 3 місяці тому +1

    Vediyo patta odanea kannu kallungudu ma❤❤

  • @geetharani953
    @geetharani953 3 місяці тому

    Cute pe❤thi

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 4 місяці тому +2

    ❤❤

  • @sivasangari.s8818
    @sivasangari.s8818 3 місяці тому

    Yuvan daughter❤

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 3 місяці тому

    Happy movement

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 3 місяці тому +1

    ❤❤😢

  • @priyadharsini9955.
    @priyadharsini9955. 3 місяці тому

    😢😢😢❤❤❤❤❤

  • @m.harish9c606
    @m.harish9c606 2 місяці тому

    😭❤

  • @user-ot5tw2ye7q
    @user-ot5tw2ye7q 3 місяці тому

    Anna ne thaivam

  • @SV-hr6uk
    @SV-hr6uk 3 місяці тому +1

    En ipadi enga vidugireergal

  • @puviyarasi5810
    @puviyarasi5810 3 місяці тому

    Love😊

  • @rramachandran3851
    @rramachandran3851 3 місяці тому

    ❤️👴👵👧👌👌👌❤

  • @o_m_mohammed_irfan
    @o_m_mohammed_irfan 3 місяці тому

    Super

  • @MeenaLosini.
    @MeenaLosini. 3 місяці тому

    Pappa va and thannudaiya pillaigala adaiyalame theriyala.antha alavuku ivlo late aa varaga..

  • @mathubala9938
    @mathubala9938 5 місяців тому +1

    ❤❤❤😢

  • @tpeeza3847
    @tpeeza3847 3 місяці тому +1

    ❤❤❤

  • @white1759
    @white1759 3 місяці тому

    En kulanthaigalukku eppadi pasam katta thatta illai...

  • @shanthik3833
    @shanthik3833 3 місяці тому

    ❤❤❤❤Great