ARMSTRONG-ஐ காப்பாற்றியிருக்கலாம்! STALINக்கு சிக்கல்& விக்கிரவாண்டி கிளைமாக்ஸ் | Elangovan Explains

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • #amstrong #bsp #stalin #tnpolitics #currentaffairs
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/channel/0029VaK1...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    8 மணிநேர ஊர்வலம்...
    கண்ணீர் கடல்...
    பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங்!
    ஜெயக்குமார் முதல் ஆர்ம்ஸ்ட்ராங் வரை...
    கோட்டைவிட்ட காவல்துறை!
    மாற்றப்பட்ட கமிஷனர்...
    பின்னணியில் ஸ்டாலினுக்கு வந்த நோட்!
    உதயநிதி - அன்புமணி - சீமான்...
    விக்கிரவாண்டி க்ளைமாக்ஸ்!
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : S.T Elangovan
    Camera : Vignesh
    Edit : Abimanyu
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat... BH

КОМЕНТАРІ • 61

  • @IbrahimSifa
    @IbrahimSifa 13 днів тому +11

    700தலைமுறைக்கு சொத்து சேர்த்தும் பத்தல போல

  • @manokaranc1780
    @manokaranc1780 13 днів тому +6

    🎉நாற்பதையும்' வென்றசந்தோசத்தில்' திளைக்கிறார்ஸ்டாலின்' ஒருபத்துதொகுதியில்' ஸ்டாலின்அணி' தோற்றிருந்தால்' ஸ்டாலின்கொஞ்சம்' பயத்துடன்' இருந்திருப்பார்

  • @bhageshreesuresh639
    @bhageshreesuresh639 12 днів тому +1

    ஆம்ஸ்ட்ராங் வீட்டின் வழியாகத்தான் தினமும் பள்ளிக்கு செல்வோம் சிறுவயதிலிருந்தே அவரை நாங்கள் பார்த்திருக்கிறோம் எப்பொழுதும் 10 ஆட்களுடன் தான் இருப்பார்

  • @bhageshreesuresh639
    @bhageshreesuresh639 12 днів тому +1

    ஊடகங்கள் அவர்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால ஆள்பவர்களுக்கு பயம் இருக்கும் உண்மை 50 சதவீதம் பொய் 50 சதவீதம் இதுதான் தற்போதைய தமிழ்நாட்டில் ஊடக துரையின் நிலை

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 12 днів тому

    புத்தர் காந்தி பிறந்த மண்ணில் கோட்ச்சேக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...!

  • @GunaSiva-gs1pk
    @GunaSiva-gs1pk 13 днів тому +1

    காவல் துறையா ஸ்டாலினா ஸ்டாலின்

  • @Nareen23234
    @Nareen23234 13 днів тому +5

    இந்த நேரத்தில் we miss u சவுக்கு சங்கர் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhageshreesuresh639
    @bhageshreesuresh639 12 днів тому

    இந்தக் காணொளியை பற்றிய நிறைய கேள்விகள் இருக்கிறது

  • @govindaraj1812
    @govindaraj1812 13 днів тому +7

    இளங்கோவன் அவர்களே!
    உண்மையான குற்றவாளிகள் இவர்கள் இல்லை, முதல்வரின் தொகுதியில் தான் பெரம்பூர் வருகிறது...

    • @abishekimmanuel6606
      @abishekimmanuel6606 13 днів тому +5

      உண்மை குற்றவாளிகள் யாருனு உங்களுக்கு தெரிஞ்ச போலீஸ் கிட்ட சொல்லுங்க அதான் உங்களுக்கு தெரியும் ல?

    • @thiruthanigasalamrasa7082
      @thiruthanigasalamrasa7082 13 днів тому

      காவல்துறைக்கும், பொறுப்பான அமைச்சர்களுக்கும் தெரிஞ்ச விடயம்தனே😮😮😮😮😮

    • @periyannansivakolundhu9073
      @periyannansivakolundhu9073 13 днів тому

    • @periyannansivakolundhu9073
      @periyannansivakolundhu9073 13 днів тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @periyannansivakolundhu9073
      @periyannansivakolundhu9073 13 днів тому

      ❤❤❤❤❤❤

  • @bhageshreesuresh639
    @bhageshreesuresh639 12 днів тому

    திமுக மூன்றாண்டு சாதனையில் 2024 ஆண்டு குறைந்தபட்ச அரசியல் கொலைகளை அரங்கேற்றிக் கொள்ள வேண்டும் அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது முதல்வருக்கு வாழ்த்துக்கள்

  • @AseelclubTamilnadu
    @AseelclubTamilnadu 13 днів тому +12

    என்ன விகடன் வர வர கொஞ்சம் உண்மையையும் பேசுறீங்க... திமுக ஆதரவு சேனல் ஆச்சே நீங்க...

    • @abishekimmanuel6606
      @abishekimmanuel6606 13 днів тому

      அப்புறம் என் DMK இவங்க மேல கேஸ் போட்டாங்க?

    • @senthilkumark1861
      @senthilkumark1861 12 днів тому

      @@abishekimmanuel6606 விகடன் குரூப்ஸ் கருணாநிதி குடும்ப நபர்களின் சொத்து

  • @bhageshreesuresh639
    @bhageshreesuresh639 12 днів тому

    வேணுகோபால் தெருவில் இருந்து மெயின் ரோட்டிற்கு வந்தால் பேப்பர் மில்ஸ் சாலை அருகிலேயே இருக்கிறது செம்பியம் காவல் நிலையம் அங்கு சரணடையாமல் அண்ணாநகரில் சரணடைய காரணம் என்ன

  • @bhageshreesuresh639
    @bhageshreesuresh639 12 днів тому

    இனி வேணுகோபால் சுவாமி தெரு மட்டும் இல்லைங்க பெரம்பூர் முழுக்க சுதந்திரமா திமுகவினர் வாக்கு சேகரிக்க எங்க வேண்டுமானாலும் போகலாம்

  • @venkat_ly
    @venkat_ly 13 днів тому

    I too had same type of experience in light house railway station 😢. Lost 233 rs I had only that amount for food and attending interview this happend 2 years before.

  • @SAJITHASELVEM
    @SAJITHASELVEM 12 днів тому

    Government should complete aarudhra case . Then tamilnadu will get some relief....

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 13 днів тому

    Hai socho continue speech ❤

  • @bhageshreesuresh639
    @bhageshreesuresh639 12 днів тому

    கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்ற ஒரு பழமொழி இருக்கிறது அது தற்பொழுது ஆம்ஸ்ட்ராங் விஷயத்தில் அது உண்மை என்று உரக்க சொல்லி இருக்கிறது

  • @beemaraomilinthar6122
    @beemaraomilinthar6122 13 днів тому

    💙💙💙

  • @haroonrasheed551
    @haroonrasheed551 12 днів тому

    IT,'S BAD TIME FOR CM STALIN

  • @thearunprasadh
    @thearunprasadh 12 днів тому

    4:23 source of income for education help 😂😂😂😂😂😂

  • @bhageshreesuresh639
    @bhageshreesuresh639 12 днів тому

    ஏங்க குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய அனுமதி கேட்கலாமா அது தவறில்லையா அமைதி வழியில் பயணித்தவர் என்றால் இரண்டு நாட்கள் ஏன் பெரம்பூரில் ஸ்தம்பிக்க வைத்தீர்கள் விடுமுறை நாட்கள் என்பதால் பள்ளியில் அனுமதி கொடுக்கப்பட்டது இல்லை என்றால் என்ன செய்திருப்பார்கள்

  • @wilsonraj6501
    @wilsonraj6501 13 днів тому

    DMK and police are the main culprits in this shameless event.they are very careless and giving the statement which is unacceptable....if it's happening in the others ruling period Stalin may ask the resignation....😮😮😮😢😢

  • @thalarathish5398
    @thalarathish5398 13 днів тому

    Don't use white bg

  • @gejendirangejendiran2124
    @gejendirangejendiran2124 13 днів тому

    Dedective why you can predict three tell in advance? Fraud journal 😢

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj 13 днів тому

    இதைசெய்யவுடன்பட்டதேதிமகதானுநான்குற்றம்சுமத்துகிறேன்

  • @rsarunbe2572
    @rsarunbe2572 12 днів тому

    Dei avan revidy da😂😂😂

  • @moorthiguru1949
    @moorthiguru1949 13 днів тому

    ARUTHARA THODAPI ERUTHA EVAR PATHTI PESUNGA

  • @benkinpeter5162
    @benkinpeter5162 13 днів тому

    டீடபைடி not wake up

  • @moorthiguru1949
    @moorthiguru1949 13 днів тому

    ARUTHARA PATHTI PESUNGA

  • @IlNY777
    @IlNY777 12 днів тому

    One sided reporting.

  • @senthilkumark1861
    @senthilkumark1861 13 днів тому +2

    திமுக மாமா ஊடகம் தான் இந்த விகடன். சும்மா தடவி விடுவானுக 😂😂

  • @KSundaram-ox3es
    @KSundaram-ox3es 13 днів тому

    ❤😂🎉

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 13 днів тому

    இவையெல்லாம் நாம்தமிழர் ஆட்சிக்குவரும்வரைக்கும்தான், அதன்பின்பு இவர்களுக்கெல்லாம் இறுதி முடிவு உடனடியாக முற்றுப் பெறும்,எமது தேசியத்தலைவரின் நேர்மையான வடிவில் தண்டனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும், அதற்கப்புறம் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக மாறும்😊😊😊😊😊😊

    • @ppmkoilraj
      @ppmkoilraj 12 днів тому

      நாம் தமிழர் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை காரணம் நேர்மையானவர்கள் இந்த நாடு ஆள விடாது அப்படிப் பார்த்தால் காங்கிரஸ் கட்சி ஆண்டு இருக்க வேண்டும் ஆழவில்லையே?

    • @senthils4862
      @senthils4862 12 днів тому

      ஏம்பா நீஙக வேற காமெடி பண்ணிகிட்டு அலையுறிங்க. ஹாஹாஹாஹாஹாஹாஹா

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i 13 днів тому +5

    தி மு க ஆட்சியை கலைக் கனும்