1பணம்மீது ஆர்வம் 2பசு பறவைகள் சத்தம் 3.பால் பொங்குதல் 4)மணியோசை கேட்டல் 5)கோவில் பிரசாதம் கிடைத்தல் 6) பணக்காரர்களை பார்த்தால் மகிழ்ச்சியடைதல், இவை இருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம்
🙏🏻இந்த மாதிரி எனக்கும் நடக்கும் குருவே நான் சாமிக்கு பிரசாதம் வைத்து பூஜை பண்ணுனேனா பசு சாப்பிட வரும் கடவுள் துணையோடு குருவின் ஆசியுடன் நான் மன நிறைவாக வாழ்கிறேன் அண்ணா
ஐயா நான் சாமி கும்பிட நினைச்சாலே எனக்கு தேவையான அளவு பணம் தந்து என்ன நல்லபடியா பாத்துக்கோ கடவுளே னு தான் சொல்லுறேன் பணத்திற்கு மேல் ஒரு ஆசை மே வரமாட்டிங்குது...ஆனா எனக்கு பணத்தேவை நிறைய இருக்கிறது... கடன் வேற இருக்கு.. முதல்ல இந்த எண்ணத்தை எப்படி மாத்துறது ஐயா
ஐயா நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் எங்கள் வீட்டில் சிட்டு குருவி அதிகம் வருகிறது கூடும் கட்டியிருக்கு ஆனால் நாங்கள் கஷ்டம் படுகிறோம் சிட்டு குருவி வந்தா நல்லது தான ஐயா
கண்டிப்பா நீ கேட்டதெல்லாம் உனக்கு கிடைக்கும் ஆனால் ஒரு விஷயம் நீ கேட்கிற விஷயம் 1தான் இருக்கணும் நீ கேட்க வேண்டிய நேரம் அதிகாலை 3.30 4.30பிரபஞ்ச அன்னையே என்று கூறி உனக்கு வேண்டியதைக் கேள் கண்டிப்பாக மனப்பூர்வமாக உன் ஆசை நிறைவேறும் வரை கேளு
அய்யா வணக்கம் எங்க வீட்டில் ஒரே பிரச்சினையில் உள்ளேம் மாத்தி மாத்தி மருத்துவ செலவு சாமி கும்பிட முடியவில்லை நான் தினமும் காலை மாலை வீட்டில் விளக்கு பூஜை செய்து வழிபாடு செய்வேன் என்னால் செய்ய முடியவில்லை ஐயா ரொம்ப கஷ்டமா இருக்கு மனகஷ்டமா இருக்கு ஐயா நிம்மதி இல்லை அதற்கு என்ன செய்வது ஐயா உங்கள் வீடியோ பாத்து தான் சாமி தரிசனம் பூஜை செய்து வருகிறேன் ஐயா இப்போது செய்ய முடியவில்லை ஐயா
1பணம்மீது ஆர்வம் 2பசு பறவைகள் சத்தம் 3.பால் பொங்குதல் 4)மணியோசை கேட்டல் 5)கோவில் பிரசாதம் கிடைத்தல் 6) பணக்காரர்களை பார்த்தால் மகிழ்ச்சியடைதல், இவை இருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம்
இப்போ நான் கடனாளியாகி உள்ளேன் பறவைகள் வரும் உணவு இடுகிறேன் அப்போ நானும் விரவில் கோடீஸ்வரன் என் பிரச்சனை தீர்ந்து நிம்மதியாக இருப்பேன் ஓம் நமசிவய
1 st... Super... Rite...!!! 🎉🎉🎉
Thank you Guruji vazha valamudan 🎉🎉🎉❤❤
பால் அடிக்கடி பொங்கி தவறுதலாக வழியும் குருஜி ... குருவிகள் தினமும் எங்க வீட்டு வாசலில் சத்தமிடும்... தகவலுக்கு ரொம்ப நன்றி குருஜி🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏இதுல ஆறு அறிகுறிகளுமே எனக்கு நடக்கின்றன மிக்க நன்றிங்க குருஜி🙏🙏🙏
வாழ்த்துக்கள் 👍👍👍
மிக்க நன்றி குருஜி🙏🏼🙏🏼🙏🏼
என்ன குருஜிய ஓட்றிங்களா 🤩
Unga Perla yea subiksham irukku 😃 valthukal sagothari
நல்லதை நினை நல்லதே செய் பணம் மட்டும் இல்லா பதவியும் தானக வரும்
🙏🏻இந்த மாதிரி எனக்கும் நடக்கும் குருவே நான் சாமிக்கு பிரசாதம் வைத்து பூஜை பண்ணுனேனா பசு சாப்பிட வரும் கடவுள் துணையோடு குருவின் ஆசியுடன் நான் மன நிறைவாக வாழ்கிறேன் அண்ணா
Anna sittik kurivi namba veetulaye koodu katti iruku anna. Ippo konja nalathaan Apdi adhisayam nadandhathu, neraya kuruvi veetukku ullaye vandhu saththam iduthu, adikadi kovil mani en kadhil keatkudhu anna. Neengal sollum podhu avlo sandhisma iruku anna. So Romba sandhosam anna. Naan munnela irundhe Dhaanam seirathu palakkam. So i am vetriyalar endru urudhi seidhu kuduthutinga anna. Thank you Universe ❤ i love you Universe. Romba nadry anna. Om sri varahi thaye potri 🙏🌷
நன்றி குருவே சரணம் 🌹🌹🙏
6aarikurikalum yennaku natakindrana Tq
6 எனக்கு நடக்குது நாங்கள் பெரிய கோடிஸ்வரர் ஆகபோகிறேன் மிகவிரைவில்🙏🙏🙏
🤔🤔🤔
😁😁😁😁
🤩
@@jagadhisans2854 ll
Q
,எங்கள் வீட்டில் 3அறிகுரிகள் நடக்கிறது நன்றி குருஜி ,
வாழ்த்துக்கள்
Enga veetuku pinadi pasu kathum
Same enakum Idhu nadakudhu..🙏
Ayya enga veetla pal ponki adigadi kilea viludu kovil Mani oosai paravai kadhuthal panakarangalae pardhu Nalla murail asai indha arikuri irukkudu ayya
அருமை ஐயா மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏👌👍
உ ஓம் கம் கணபதயே நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் வெங்கடாசலபதி துணை ஓம் சாய் ராம் அப்பா அம்மா துணை சுபம் இலாபம் பெருகட்டும் 16 செல்வம் புகழ்பெற்று விளங்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் இறைவி அருளால் நினைத்த காரியங்கள் அனைத்தும் முடியும் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நன்றி 🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍
Apdiya enakkum konjam anubunga
இங்கே குறிப்பட்டுள்ள எல்லா வகையான விஷயங்களும் என் வாழ்க்கையில் நடக்கிறது
நன்றி 🙏
ஓம் நமசிவாய ❤❤❤
எனக்கும் 6 அறிகுறி இருக்கு சார்... பால் பொங்கரது எப்பவும் நடக்குது
எனக்கும் கொஞ்சம் தாங்க
🐦🦜, 🐄, 🐍, 🐕🦎🦋🕸🦟🐿🐀🐈⬛ ellam varuthu, enga veetla,,
I will become kodishwari soon 🌷🌷🌷🌷🌷
Nandri Aya vazhga valamudan 👍
நன்றி குருஜி.
Ayya kasham veetin mun karainthalo or dog kuraithalo Enna artham?
Ivai annaithum en illathil subichamaaga nadakirathu.
Anaivarum nalamaaga vaala vaendum.
Please Bless us 🙏🙏🙏 ayya
ஆசீர்வாதங்கள் மா நல்லதே நடக்கும்
Kurvi
veedukulleye
varum
adikkadi
Thanks a lot I believe you always sir please help me to become rich in my life and future please 🙏🏻
Enaku 4 symptoms iruku enna palan sollunga
Nan kodieaswari💃💃💃💃💃
நான் கோடீஸ் வரனாக வேண்டாம் என்கிட்ட இருக்கற நகை சொத்து விக்காம இருந்தா pothum🙄🙄
மகிழ்ச்சி
😂😂,😂😂😂😂🤣🤣
Unmai Iyya a aaha a ithu ella arikurigal irukku .... 😍😍
நன்றி குருஜி 🙏
nandri iya
நல்லது குருஜி 🙏🙏🙏🙏🙏
Ayya enaku 4 nadanthutu irukku ayya. Neenga solra pola paal matum epadiavadhu sinthidudhu. Adhuve manasu kasdama poiduthu. Ana neenga sonna paeragu manasu goncham nimmadhiya iruku. Maana panakar agardhukku ungaloda aasirvaadham engalukku venum ayya
ஆசீர்வாதங்கள்
Thank you
ஐயா எனக்கு எப்பயா யோகம் வரவும்
Enaku ella nadakuthu rempanala
குருவே சரணம் அய்யா
Rompha Nalla thagaval Guruji nanrigal guruvey
Ayya kadan illama iruntha pothum
Thanks Bass Good morning
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
Ama milk daily ponki valinjitum .. na nalla pathuttey erupan appo pongathu ...sari pongalauy nu velila poitu varum pothu milk ponki valinjitum ..athu daily um
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
sir, puraa kathudhu veeta suthi varudhu, paal pongradhu mattum ella theeya vituren, panam paatha aasai varudhu, poramai ella sir panakaarangla paatha, mani oosai note panradhu ella
Good sir
அப்பா அம்மா
எனக்கு 4 விசயங்கள் பொருத்தமாக உள்ளது
ஐயா நான் சாமி கும்பிட நினைச்சாலே எனக்கு தேவையான அளவு பணம் தந்து என்ன நல்லபடியா பாத்துக்கோ கடவுளே னு தான் சொல்லுறேன் பணத்திற்கு மேல் ஒரு ஆசை மே வரமாட்டிங்குது...ஆனா எனக்கு பணத்தேவை நிறைய இருக்கிறது... கடன் வேற இருக்கு.. முதல்ல இந்த எண்ணத்தை எப்படி மாத்துறது ஐயா
தியானம்
நீங்கள் சொல்லியதில் 5 எனக்கு பொருந்தும் பார்க்கலாம்...
பால் என்ன அரியாமல் அடிக்கடி பால் பால் பொங்குது
ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼
Naanum share Panna aasai padurean help me.
அருமை ஐயா... மிக்க நன்றி
Suber
Nandri nandri
Puthan kizhamai vandi vangalama
தவறில்லை
Enga vetla eppoume kuruvi kathikittethan erukku pasu maadu deileum kathikkitethan erukku ana panam mattum varala
முயற்சி செய்யுங்கள்
Aiyya Engal veettu hall balcony AC compressor il kuruvi koodu kaatti irukkudhu Aiyya.. Idhu 2 nd time Aiyya
Mikka Nandri Ayya 🙏🏻🙏🏻🙏🏻
ஒழுக்கமா சம்பாரிச்சாலே போதும்!!!
Nandri guruji
குருவிகள் தினமும் கூட்டமாக வந்து சத்தம் எழுப்புகிறது
Ayya engal vital sengulavi gutu ullathu enna palan
எந்த பலனும் இல்லை
ஐயா நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் எங்கள் வீட்டில் சிட்டு குருவி அதிகம் வருகிறது கூடும் கட்டியிருக்கு ஆனால் நாங்கள் கஷ்டம் படுகிறோம் சிட்டு குருவி வந்தா நல்லது தான ஐயா
ஆம்
கண்டிப்பா நீ கேட்டதெல்லாம் உனக்கு கிடைக்கும் ஆனால் ஒரு விஷயம் நீ கேட்கிற விஷயம் 1தான் இருக்கணும் நீ கேட்க வேண்டிய நேரம் அதிகாலை 3.30 4.30பிரபஞ்ச அன்னையே என்று கூறி உனக்கு வேண்டியதைக் கேள் கண்டிப்பாக மனப்பூர்வமாக உன் ஆசை நிறைவேறும் வரை கேளு
Thanks sir
Unmaidhan swami neengalkoorum anaithum unmai nadandhuirukku nandri swami🙏 swami pooja araiyil naan swami kumbidhum podhu padathil lakshmi thhayar ambal sirippadhu pol en kangalukku therigoradhu enakkusandhoshamaga irukkum idhukku enna arthham swami🙏
பக்தி
Nandri swami
Thank you so much sir
அய்யா வணக்கம் எங்க வீட்டில் ஒரே பிரச்சினையில் உள்ளேம் மாத்தி மாத்தி மருத்துவ செலவு சாமி கும்பிட முடியவில்லை நான் தினமும் காலை மாலை வீட்டில் விளக்கு பூஜை செய்து வழிபாடு செய்வேன் என்னால் செய்ய முடியவில்லை ஐயா ரொம்ப கஷ்டமா இருக்கு மனகஷ்டமா இருக்கு ஐயா நிம்மதி இல்லை அதற்கு என்ன செய்வது ஐயா உங்கள் வீடியோ பாத்து தான் சாமி தரிசனம் பூஜை செய்து வருகிறேன் ஐயா இப்போது செய்ய முடியவில்லை ஐயா
எல்லாம் மாரும் கவலை வேண்டாம்
@@Anandhaolifoundation நன்றி ஐயா
Maadi illamal irundhal maadu vanthrukum pola Matra Ella arikurikalum enaku iruku sir en hus sonna apdi lam aasai padakudathumu solraru sir hus ilaye idhu saathiamaa... sir...
இந்த மாசம் சரியான வருமானம் ஆனா 1 ரூ கூட மிச்சமில்லை
எல்லாம் மாரும்
@@Anandhaolifoundation நன்றி
1st and last enaku iruku
Nandri Guruji
🙏 🙏 🙏 🙏 🙏
Super 👍👌🙏
குரு வணக்கம் இறைவணக்கம் திருச்சிற்றம்பலம்
5point thodarnthu nadakuthu 6th one 2time nadantbuchu ungal blessings kudunga please.
நல்லது நடக்கும்
@@Anandhaolifoundation thank you so much sir
குருஜி என் கனவில் குத்துவிளக்கு உடைந்து இருப்பது போல் வந்தது அது நல்லதா கெட்டதா குருஜி
கனவிற்கு பதில் சொல்லும் பழக்கம் இல்லை
Ethula alllame enaku nadakuthu sir
விரைவில் நல்லது நடக்கும்
Thanks
நன்றி நன்றி நன்றி அய்யா
Om saravana bhavaya namaha 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@rajrajendran1850 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mikka nandri ayya
Ved Ella. Aduppu Ella madu ella panakaran ella ulippu matdum than erkku
Super
Nandri Sami
மிக்க நன்றி குருஜி🙏🏼🙏🏼🙏🏼
Nanri Anna 🙏🙏
5ok
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
Vanakam ayya🙏🙏🙏
நானும்
Thanks gurugi
Tq sir
Nandry aya
நன்றி ஐயா🙏🙏
🙏🙏🙏