Це відео не доступне.
Перепрошуємо.

கோடீஸ்வர யோகம் கன்னி! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 45

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 7 місяців тому +4

    வணக்கம் தம்பி எனக்கு சுக்கிர தசையில் இருந்து நல்லா இருந்தது கடக ராசி கன்யா லக்னம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி தம்பி

    • @vijaytvshowb2732
      @vijaytvshowb2732 7 місяців тому

      நீங்கள் கோடிஷ்வாரரா

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 7 місяців тому +1

    மிக அருமையான விளக்கங்களுடன் சிறப்பான பதிவு, மிக்க நன்றி சார் 🙏🏻

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 7 місяців тому +1

    உண்மை தான் இடம் வாங்கினேன் ❤

  • @Rajbharath10
    @Rajbharath10 7 місяців тому +1

    கன்னி லக்னம் சூரிய தசை தொடக்கம் சூரியன் விருச்சிகத்தில் செவ்வாய் சிம்மத்தில் பரிவர்த்தனை, வீடு வாங்கினேன் 😊😊

  • @jyothinair7512
    @jyothinair7512 7 місяців тому +1

    For Kanni rasi, thulam lagnam suryan, chandran , sevvai in childhood only finished sir but running dasa is rahu mahadasai , bhudan bhukthi sir.

  • @anandarajkadarkaraisamynad5259
    @anandarajkadarkaraisamynad5259 7 місяців тому

    நீங்கள் சொல்லுவது 100% உண்மை சார்

  • @jayamurugan4979
    @jayamurugan4979 7 місяців тому +2

    அன்ணா.வணக்கம்

  • @manikris3617
    @manikris3617 7 місяців тому +1

    Sir, Thank you for your valuable videos.
    Feedback- please explain why a planet in a place gives good or bad results.
    Just saying it gives good/bad results in a particular house without giving reason…. We can’t learn or get full knowledge.
    Eg) you say sukran in 2nd house is yogam (why) but in 9th (rishaban) house is difficult (why)

  • @arumugamsethumurali8043
    @arumugamsethumurali8043 7 місяців тому

    11-12-1986 2.30am kanni lagnam, meena rasi 2nd place suk, 3rd place sun,puthan,sani & moon with rahu ,ketu alone in lagnam, guru and sevvai in kumbam.suriya disa right now, lot of debts, but no use so much trouble...but still running life with hope to become overcome everything. And lot of thinking about business but no helping hands, only self hope with trying continuosly with ideas.

  • @akshatrithu9656
    @akshatrithu9656 7 місяців тому +1

    Kanni lagnam, sun +Venus+Jupiter+sevvai in simmam raasiyil. Ragu+Sani in dhanush. Moon in magaram. Ragu dhisai nadapil ulathu. Sooriya dhisai ( child hood) , chandhiran dhisai ( struggle to study) ,sevvai dhisai ( very tough period) ragu dhisai (75 percentage okay). En sir sevvai dhisai romba tough period ah irunthathu. I have taken important decision on that time. Marriage,job , everything collapsed. What is the reason behind sir?? Please clarify. Dob 22.08.91 time 9.50 am place Kodaikanal

  • @kathiravanm5399
    @kathiravanm5399 3 місяці тому

    ஐயா நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை
    Dob 23.05.1977
    Time 3.45 pm
    Place Omalur
    கன்னி லக்னத்தில் ராகு
    7ம் இடதில் சுக்ரன் கேது செவ்வாய் இணைவு
    எனக்கு உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை .
    நிம்மதியான தூக்கம் இல்லை
    குடும்பத்தில் சண்டை சச்சரவு முடியல...

  • @user-oz1kj6sy5j
    @user-oz1kj6sy5j 7 місяців тому

    உண்மை ஐயா

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 7 місяців тому +2

    2 number Sukaran super but 9 number sukaran bad why sir , kindly explain sir please 🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 7 місяців тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.

  • @kalithasvarshan9399
    @kalithasvarshan9399 3 місяці тому

    Sir i think thalapathi , kanya lagnam, sukran in 9th house , entering 2nd part dasa, so leaving cinema to politics😊

  • @muthumuruganv2132
    @muthumuruganv2132 7 місяців тому +1

    என் பிறந்த தேதி் 19/7/1967 காலை 11:15/am கன்னிலக்கனம் 11 ல் சூரியன் குரு தனுசில் சந்திரன் மூல நட்சத்திரம் சிம்மத்தில் சுக்கிரன் சுக்கிரதசா பணம் கிடைக்கவில்லை சூரிய தசா சந்திர தசா பிரமாதம் ஐயா அரசு வேலை கிடைத்தது

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 7 місяців тому +1

    வணக்கம் தம்பி நூறு பிரசண்ட் உண்மை நன்றி தம்பி

  • @vedhamkarthik1608
    @vedhamkarthik1608 7 місяців тому +1

    12th place sukran magara lag nam guru dasa rishaba rasi

  • @manikandanjeyakumar7217
    @manikandanjeyakumar7217 7 місяців тому

    Kanni lagnam sukran in kadagathil vakram palangal sollunka sir... Ipo sukira dhissai starting

  • @raj8979
    @raj8979 7 місяців тому

    Observational astrology sir, thanks for teaching us the secrets of dhasa based on ur experience & expertise. The other 2 conditions u may include are the lagna lord strength in one's horoscope to enjoy the wealth making dhasa or perhaps even if sukran is ucham in 7th or in own house in 9th one's dhasa still will be in good financial shape if there is guru parvai. For the sake of argument, both sukran & Chandran in 9th place will worsen the financial state of the person during that dhasa but how if there is pournami yogam exist taking into account sun in 3rd house while both sukran & moon in 9th place, have u seen such a jathagam? Will pournami effect cancel the weak financial status & bring wealth to the person during sukran or Chandran dhasa? Tell us more sir, many thanks guruve...

  • @eswaran.m7832
    @eswaran.m7832 7 місяців тому

    Sukkira thesai endingla, appa illainga sir.

  • @meenakshinatarajan9576
    @meenakshinatarajan9576 7 місяців тому +1

    வணக்கம் ஐயா என் மகன் கன்னிய லக்னம் புதன் சுக்ரன் லக்னத்தில் இப்போது புதன் தசை முடியபோகிறது பெரியதாக முன்னேற்றம் இல்லை BE civil முடிக்க வில்லை BE முடிப்பாற என கூறுங்கள் ஐயா 05.09.2000/ 6.45 AM செங்கல்பட்டு காஞ்சிபுரம் (Dt)

  • @prangaraj1283
    @prangaraj1283 7 місяців тому +1

    P.rangaraj 10.3.1979.8.30., PM

  • @jayamurugan4979
    @jayamurugan4979 7 місяців тому +1

    🎉

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 7 місяців тому

    Super 👍😊

  • @user-px7pe4wv7z
    @user-px7pe4wv7z 7 місяців тому +1

    என் கணவருக்கு கன்யா லக்னம் சுகிரன் 6 இல் இருக்கு.
    இப்போ சுகிர திசை நடக்கிறது.
    சுகிர திசை ல வீடு கட்டி இருக்கிறார், வண்டி வாங்கி இருக்கிறார்.
    100 ரூபாய் க்கு 1 பொருள் வாங்க சொன்னா 1000 க்கு வாங்குகிரார், ஓவரா செலயு பண்ரார் 😢 , லேடீஸ் கூட சண்ட போடுரார். என்ன பண்ண இன்னு தெரியல.
    பரிகாரம் இருந்தா சொல்லுங்க அய்யா.

    • @shiva.k.s8265
      @shiva.k.s8265 7 місяців тому

      கன்னிலக்னம் 3ல்புதன் சுக்கிரன் சனி . செவ்வாய் 2 ல் துலாம் சனி திசை வளர்ச்சி குடுக்குமா வச்சு செய்யுமா

  • @eswaran.m7832
    @eswaran.m7832 7 місяців тому

    Yes, sir my date of birth 23 . 06.1994 perriyanegamam. 12.40pm .

  • @baluanbalagan6570
    @baluanbalagan6570 7 місяців тому

    how to understand the benefit if i dont have the chance of facing Sukra thisai or Chandra thisai during working period?. Chandra thisai already over when i was child and sukra thisai i may not survive until then. i am Kathigai star (3rd part). Date 20-Dec-1980, night 01:40am.
    Please answer..........

  • @royalrambo9173
    @royalrambo9173 7 місяців тому

    What about kalanidi yogam for kanni???

  • @manikris3617
    @manikris3617 7 місяців тому

    Sir, sani dasa for Kanni lagna with sani in 6th house vakram… is it good/bad

  • @DhanaVasanth
    @DhanaVasanth 7 місяців тому +1

    It's true ..Venus in 9th house ...I am suffering for money . Will this change if there is an aspect from Saturn on 3rd house

    • @DhanaVasanth
      @DhanaVasanth 7 місяців тому +1

      Note I am getting good salary but suffering from debts

  • @sindhujavinoth525
    @sindhujavinoth525 7 місяців тому

    Where is mesha lagnam?

  • @PrakashPrakash-kx3ef
    @PrakashPrakash-kx3ef 7 місяців тому

    ஜயா வணக்கம் நான் கண்ணி லக்கினம் குரு கேது 6மிடம் யோகம் தரும் சார்

  • @srijanyajayaprakash4710
    @srijanyajayaprakash4710 7 місяців тому +1

    Name: Jayaprakash Arumugam
    DOB: 22-04-1981
    Place: Madurai
    Rasi: Viruchigam, Star: Anusham
    Laknam: Kanni
    Sukra dasa is going on, now built a house with huge debt.
    When I will be debt free?
    Millionaire dream is very too much, & too too much, I knew that. Just I would like to know the debt free time? Is it will happen or not???🤔🤔🤔🤔

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 7 місяців тому

    எனக்கு கன்யா லக்கினம். 7ல் சுக்ரன். வக்ரம் இல்லை. சனி சந்திரன் சேர்க்கை. சுக்ர தசையில் கடன் இருக்கு. ஆனால் அது சுப கடன்தான். பெரிய அளவில் கஷ்ட படவில்லை

  • @maheswaranvaithiyanathan5944
    @maheswaranvaithiyanathan5944 7 місяців тому +1

    ராகு திசை?

  • @dailynewfuns
    @dailynewfuns 7 місяців тому +1

    3rd comments me❤❤❤😂😂😂

  • @paari3
    @paari3 7 місяців тому

    இந்த கிரகங்கள் நட்சத்திர கால்களில் நிற்பதை கணக்கில் கொண்டால் மிகவும் துல்லியமாக பலன் சொல்லலாம் என்று தெரியும் போது அதை ஏன் நீங்க செய்ய மறுக்கிறீர்கள் அது முறையா இன்னொரு காணொளி போட்டால் தான் என்ன செய்வதை தெளிய செய்யுங்கள் மக்களுக்கு நன்மையை செய்யுங்கள்