Це відео не доступне.
Перепрошуємо.

நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல - Female Version | Singer : Smaila Jenu Mol | E.M.Nagore Hanifa Song.

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2021
  • கவிஞர் ஜாஃபர் அலி அவர்களின் வரிகளில், இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் வெளிவந்து கோடான கோடி இதயங்களை கவர்ந்த "நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை" என்ற பாடலை சகோதரி 𝐒𝐌𝐀𝐈𝐋𝐀 𝐉𝐄𝐍𝐔 அவர்களின் இனிமையான குரலில் கேட்டு மகிழுங்கள்.
    இசை நிகழ்ச்சிகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
    முஹம்மது காசிம்
    Mobile : 73582 33992
    இசை மொழி - இசைக்குழு
    கீழக்கரை
    __________________________________________________________________________________________
    பாடல் வரிகள்
    நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்
    நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்
    நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்
    இதில் அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்
    நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்
    இதில் அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்... சுபஹானல்லாஹ்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்... சுபஹானல்லாஹ்
    பூமி வான மண்டலங்கள் பொருத்தமாக படைத்தாய்
    அதை புரிந்துகொள்ள புலன்களையும் திருத்தமாக அமைத்தாய்
    பூமி வான மண்டலங்கள் பொருத்தமாக படைத்தாய்
    அதை புரிந்துகொள்ள புலன்களையும் திருத்தமாக அமைத்தாய்
    மேன்மையாக்கி மனிதனுக்கே மாண்புகளை குவித்தாய்
    மேன்மையாக்கி மனிதனுக்கே மாண்புகளை குவித்தாய்
    வரம்பு மீறிடாமல் காப்பதற்கே வேதத்தையும் கொடுத்தாய்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்.. சுபஹானல்லாஹ்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்.. சுபஹானல்லாஹ்
    பிறக்கும் போது தீன் குலத்தில் பிறக்கும் பேறு கொடுத்தாய்
    அதில் பிறந்து வளரும் போது பாதை தவறிடாமல் காத்தாய்
    பிறக்கும் போது தீன் குலத்தில் பிறக்கும் பேறு கொடுத்தாய்
    அதில் பிறந்து வளரும் போது பாதை தவறிடாமல் காத்தாய்
    மறக்கும் மனித இயல்பில் உன்னை மறந்திடாமல் வைத்தாய்
    மறக்கும் மனித இயல்பில் உன்னை மறந்திடாமல் வைத்தாய்
    இனி இறக்கும் போதும் இந்த பேறு நிலைக்கும் வாழ்வு கொடுத்தாய்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்... சுபஹானல்லாஹ்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்... சுபஹானல்லாஹ்
    தூய்மையாக்கி வைப்பதற்கே தொழுகை நோன்பு விதித்தாய்
    உன்னை துதித்துப் போற்றி மகிழ்வதற்கே நேசத்தையும் பதித்தாய்
    தூய்மையாக்கி வைப்பதற்கே தொழுகை நோன்பு விதித்தாய்
    உன்னை துதித்துப் போற்றி மகிழ்வதற்கே நேசத்தையும் பதித்தாய்
    ஆய்ந்து உணர அகத்தில் நீயும் அறிவுக்கண்ணை திறந்தாய்
    ஆய்ந்து உணர அகத்தில் நீயும் அறிவுக்கண்ணை திறந்தாய்
    தவறி அறியாமல் செய்துவிடும் பிழைகளையும் பொறுத்தாய்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்... சுபஹானல்லாஹ்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்... சுபஹானல்லாஹ்
    அன்பு பாசம் நட்பு கருணை அழகு குணங்கள் அமைத்தாய்
    உன் அஸ்மாவுல் ஹுஸ்னாவில் மனிதனுக்கும் பகிர்ந்தாய்
    அன்பு பாசம் நட்பு கருணை அழகு குணங்கள் அமைத்தாய்
    உன் அஸ்மாவுல் ஹுஸ்னாவில் மனிதனுக்கும் பகிர்ந்தாய்
    இன்பம் துன்பம் இரண்டிலும் உன் ரஹ்மத்தையே விதித்தாய்
    இன்பம் துன்பம் இரண்டிலும் உன் ரஹ்மத்தையே விதித்தாய்
    அந்த உண்மை தன்னை உணர வைத்து உனது பக்கம் அழைத்தாய்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்... சுபஹானல்லாஹ்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்... சுபஹானல்லாஹ்
    எனது தேவை என்னவென்று படைத்த உனக்கு தெரியும்
    என் அவசரத்தில் புலம்பி உந்தன் அருளில் என்ன குறையும்
    எனது தேவை என்னவென்று படைத்த உனக்கு தெரியும்
    என் அவசரத்தில் புலம்பி உந்தன் அருளில் என்ன குறையும்
    நாடியதை செய்து காட்டும் நாயகனே அருள்வாய்
    நாடியதை செய்து காட்டும் நாயகனே அருள்வாய்
    நபி நாதர் வழியில் எனை நடத்தி கருணை மழை பொழிவாய்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்... சுபஹானல்லாஹ்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்... சுபஹானல்லாஹ்
    நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்
    இதில் அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்... சுபஹானல்லாஹ்
    யா அல்லாஹ்... யா அல்லாஹ்... சுபஹானல்லாஹ்

КОМЕНТАРІ • 85

  • @smartkedi525
    @smartkedi525 3 роки тому +10

    நீங்கள் மென்மேலும் வளர எங்கள் இசைமொழி இசை குழு சார்பாக வாழ்த்துகிறேன்

  • @dhahlanahmed7658
    @dhahlanahmed7658 3 роки тому +4

    Wow wow excellent singing 👌👌👌💐💐💐👍

  • @Ponnerimastha786
    @Ponnerimastha786 3 роки тому +4

    தமிழ் இஸ்லாமிய இசைத்துறையில் புதிய படைப்பு வாழ்த்துக்கள் சகோதரி
    பாடலைப் பதிவிட்ட ஹாஜித் இப்ராஹிம் அண்ணன் அவர்களுக்கு நன்றி

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому +1

      நன்றி...நாங்கள் மென்மேலும் வளர சப்போர்ட் செய்யவும்

  • @shajahan5887
    @shajahan5887 3 роки тому +7

    Nice voice 👍 மாஷாஅல்லாஹ் ❤supe

  • @shameerahmed4048
    @shameerahmed4048 3 роки тому +4

    Koduththatharkku nandre sonnai,ennum ennum eraivan kodukka naangal duva seihendrom aameen

  • @mohamedkasim9606
    @mohamedkasim9606 3 роки тому +4

    நீங்கள் மென்மேலும் முன்னேற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @aliyaraliyar5596
    @aliyaraliyar5596 3 роки тому +4

    இனிமையான குரல் Masha Allah

  • @ilangosakkarai
    @ilangosakkarai 3 роки тому +4

    வாழ்த்துக்கள் ஸ்மைலா அருமை..

  • @smartkamal5834
    @smartkamal5834 3 роки тому +5

    வாழ்த்துக்கள் சகோதரி.....

  • @aysathjerin1534
    @aysathjerin1534 3 роки тому +4

    Cute voice mah chance eh illa...vera leval....un voice god kudutha Gift dr...very nice...un song ah kettukkutte irukkanum pole irukku....alwyZz yur voice kku addicted....❤️

    • @isaimozhisingers3998
      @isaimozhisingers3998 3 роки тому +2

      thank you dear🤗

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      @@piekarlx7907 நன்றி...விரைவில் அடுத்த பாடல்☺

  • @sairaman4268
    @sairaman4268 2 роки тому

    NAM. HAJI E. M. HANIFA AVRGAL PAADEYA PAADALGALAI THAGAL EVALU ALGAGA PAADUVATHI KETPATHARKU NAM HAJIYAR E M. HANIFA AVRGAL ELAYE YANDRU NINAIKUM POLUTHEY YAN ERU KANGALUM KALANGUKERATHU
    . MASHA ALAGH

  • @tamilislam1865
    @tamilislam1865 3 роки тому +4

    Beautiful voice. well singing. excellent performance. keep it up sisiter.
    eagerly waiting to hear more nagore hanifa songs from this voice.

  • @kilakaraitiktoknanbargalva1888
    @kilakaraitiktoknanbargalva1888 3 роки тому +4

    🥰🎵Wow smila vera level 🎶 lovely voice ma 😊😊

  • @careandrepair9640
    @careandrepair9640 3 роки тому +4

    சிறப்பு

  • @sumathimol9649
    @sumathimol9649 3 роки тому +6

    My datgher suppra irukkuma en chellame god bless you

  • @mohamedthamees2141
    @mohamedthamees2141 3 роки тому +5

    Super Hajith Bro... 💥💥💥

  • @varkalakaran.
    @varkalakaran. 3 роки тому +4

    Beautiful voice. Love from Kerala ❤️

  • @muzammilba7257
    @muzammilba7257 3 роки тому +4

    Masha Allah super

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      நன்றி...மென்மேலும் வளர சப்போர்ட் செய்யவும்

  • @sajidshaj2135
    @sajidshaj2135 3 роки тому +4

    Masha Allah Super voice

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      நன்றி...மென்மேலும் வளர சப்போர்ட் செய்யவும்🙏

  • @ameerudeenp
    @ameerudeenp 3 роки тому +4

    Masha Allah

  • @jamalnazar3083
    @jamalnazar3083 3 роки тому +4

    Mashallah😍😍😍😍😍

  • @ahamedaathila3120
    @ahamedaathila3120 3 роки тому +4

    supr d ma chlm .....❤️

  • @khantamiltutorial4441
    @khantamiltutorial4441 3 роки тому +3

    மாஷா அல்லாஹ்...........

  • @fawzhaaroon3300
    @fawzhaaroon3300 3 роки тому +3

    அருமை...

  • @ahamedazyan2892
    @ahamedazyan2892 3 роки тому +4

    Super super vera level sis

  • @Ponnerimastha786
    @Ponnerimastha786 3 роки тому +3

    Super
    Very nice voice
    Masha Allah

  • @mohammediqbal3885
    @mohammediqbal3885 3 роки тому +5

    Good voice

  • @amja7981
    @amja7981 3 роки тому +2

    Semma machi masha allah❤️

  • @fasilaparveen6387
    @fasilaparveen6387 3 роки тому +1

    Masa Allah very nice Mubarak

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      நன்றி...தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому +4

    ماشاءالله

  • @ashajahan7363
    @ashajahan7363 Рік тому

    Very nice song

  • @muthusaransaran1212
    @muthusaransaran1212 3 роки тому +4

    Nice ddd

  • @ashajahan7363
    @ashajahan7363 Рік тому

    Music very exilant

  • @liyasinan3240
    @liyasinan3240 3 роки тому +3

    Super

  • @syedibrahim6937
    @syedibrahim6937 3 роки тому +3

    So nice..

  • @rasi1248
    @rasi1248 3 роки тому +3

    Nice

  • @HA-di4cm
    @HA-di4cm 3 роки тому +4

    Veraleval bro

  • @mohamedfarook7365
    @mohamedfarook7365 3 роки тому +4

    இந்த பாடகி யார் ? இவர் குரல் அருமையாக இருக்கிறது . இவர் தன் செந்த படைப்பை படைத்தால் மிக நன்றக இருக்கும் . SPER .

    • @hajithIbrahim
      @hajithIbrahim  3 роки тому +2

      இந்த பாடகி கீழக்கரையை சேர்ந்தவர். இஸ்லாமிய பாடல்களில் பேரார்வம் கொண்டவர். முதற்கட்ட முயற்சியாக இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் சில பாடல்களை மெல்லிசையில் பாடியிருக்கிறார்.

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      Thank you...keep supporting

    • @smailajenumol4083
      @smailajenumol4083 3 роки тому

      இதற்கு கடவுள் நாடியது போல ஒ௫ நாள் சொந்த படைப்பை படைக்கவும் நாடுவாா்...தொடர்ந்து சப்போர்ட் செய்யுங்கள்

  • @smartkedi525
    @smartkedi525 3 роки тому +1

    அனைவருக்கும் வணக்கம் மெயிலா மிக சிறந்த பாடகி

  • @smartkedi525
    @smartkedi525 3 роки тому +1

    ஒரு கருத்து சொல்ல நினைக்கிறேன் உங்களுக்கு பாட்டு புடிச்சிருந்தா கமெண்ட் செய்யுங்கள் லைக் செய்யுங்கள் இல்ல யாரையும் கஷ்டப்படுத்த மாதிரியே கமெண்ட் பண்ணாதீங்க

  • @kannangopal9572
    @kannangopal9572 3 роки тому +3

    அய்யா கரோக்கேயில் நாங்கள்பாட கொடுங்கள், ப்ளீஸ்

    • @smartkedi525
      @smartkedi525 3 роки тому +1

      Entha ooruppa nee va padikka va

    • @kannangopal9572
      @kannangopal9572 3 роки тому +1

      நான் சென்னை கோபால் கண்ணன் ஹனீபா பாடல்களில் பிரிமம்உள்ளவன் நீ கோடுந்தற்கே நன்றி சொல்ல முடியவில்லை நீங்கள் கரோக்கேயில் கொடுங்கள் இனி அடத்ததறாகு நன்றி சொல்ல உருகுவே என் உள்ளம் நான் பாடிவாய்ஜ்ரிகார்டிசங இறைவனிடம் கையேந்துங்கள் அனுப்ப முயற்சிக்கிறேன்

    • @kannangopal9572
      @kannangopal9572 3 роки тому

      @@smartkedi525 ua-cam.com/video/TlRaMqZu0es/v-deo.html

  • @097y
    @097y 3 роки тому +1

    Music change pannunga

  • @ilangosakkarai
    @ilangosakkarai 3 роки тому +4

    வாழ்த்துக்கள் ஸ்மைலா அருமை..

  • @noohiya1089
    @noohiya1089 3 роки тому +3

    Masha Allah

  • @a_sabur
    @a_sabur 3 роки тому +3

    Masha Allah