Це відео не доступне.
Перепрошуємо.

1710-WHAT IS POSTIONAL STRENGTH?(ஸ்தான பலம் என்றால் என்ன?)

Поділитися
Вставка
  • Опубліковано 24 бер 2022
  • ஸ்தான பலத்தின் நுணுக்கங்கள் என்ன ? எப்போது கிரகங்கள் ஸ்தான பலத்தை இழக்கின்றன அல்லது பெறுகின்றன இதுவரை சொல்லாத விரிவான விளக்கங்கள்.
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 104

  • @revathi3433
    @revathi3433 2 роки тому +17

    தமிழ் தாய் எங்களுக்கு வழங்கிய ஜோதிட பொக்கிஷம் நீங்கள் குருஜி.. உங்களை வணங்குகிறேன் ஐயா.,

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +16

    Guruji, very very excellent explanation guruji, நீங்க விளக்கும் ஒன்றொன்றும் மிக அருமை இதை விட தெளிவாக பொறுமையாக யாராலும் சொல்லித் தர முடியாது,mai சிலிர்த்துப் போனேன்,thank you so much guruji

    • @nareshkumarvelusamy3737
      @nareshkumarvelusamy3737 2 роки тому

      Aawo Bhai Dost’a Aayega Aayega
      Joly Mela Maza Aayega!

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv 2 роки тому

      @@hat_awesome21 I think you are a jothidar,but I study only from guruji a little bit only,so I don't know fluency in jothdam. thanks for your information sir

  • @mohanapriya4802
    @mohanapriya4802 2 роки тому +1

    மிக நேர்த்தியான விளக்கம் குருஜி, நீண்ட புகழோடும் ஆயுளோடும் வாழ்க குருஜி.

  • @pkkannaapkamalakkannan3823
    @pkkannaapkamalakkannan3823 2 роки тому +3

    வணக்கம் ‌கு‌ரூஜி,ஸ்தனா அருமையான பதிவு நன்றி

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 2 роки тому +2

    ஒரு scientist தன் students "களுக்கு" தன் கண்டு பிடிப்புகளை நேரடியாக உணர்ச்சி பூர்வமாக சொல்லிக் கொடுக்கிறார்.
    அற்புதம்

  • @anandDevasena
    @anandDevasena 2 роки тому +3

    குருஜி, உதாரணம் ஜாதகம் போட்டு விளக்கும் போது புரிந்து கொள்வதற்கு சற்று எளிமையாக இருக்கிறது.ஒவ்வொரு அமைப்பிப்பிற்கும்/சம்பவத்திற்கும் (doctor/engineer/architect/crickter/வேறு துறையில் விளையாட்டு வீரர் /தாமதம் திருமணம் தாமதம் குழந்தை பாக்கியம்/திருமணம், குழந்தை பாக்கியம் இல்லாத நிலை/நெருங்கிய உறவுகளை இழக்கும் நிலை/விபத்து/வம்பு, வழக்கு, கடன்/திடிர் அதிஸ்டம்/பங்கு சந்தை சூத்தடம், இன்னும் பல ) தங்களிடம் நிறைய உதாரணம் ஜாதகங்கள் இருக்கும், ஒவ்வொரு தலைப்பை பற்றியும் உதாரணம் ஜாதக விளக்கிங்களுடன் தொடர் வீடியோ சீரிஸ் பிரீமியம் வீடியோவில் போடும் படி கேட்டுக்கொள்கிறேன்

  • @pattabiraman54
    @pattabiraman54 2 роки тому +1

    நல்லதொரு விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி வணக்கம்

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Рік тому

    எத்தனை சோதிட புத்தகங்களை படித்தாலும் இவர் சோல்லும் விளக்கம் கிடைக்காது. வாழ்த்துக்கள்

  • @samuthiramv7951
    @samuthiramv7951 2 роки тому +2

    கோடான கோடி நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் 💐🙏🙏

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 2 роки тому +2

    🙏குருவே வணக்கம் ஏழரைச் சனியில் கடைசி பாதச்சனி பற்றி விளக்க வீடியோ போடவும் நன்றி குருவே🙏

  • @MuthaiyaDurai-et3sr
    @MuthaiyaDurai-et3sr Рік тому

    உங்களுடைய பேச்சை கேட்டு வியக்கிறேன்

  • @vsridharanmba
    @vsridharanmba 2 роки тому +2

    குருஜி வணக்கம்.
    சுக்கிரன் 6, 12ல் மறைவில்லை என்பதற்கு சுக்கிரன் , கால புருஷ 12ல் உச்சமாகி ஸ்தான பலம் என்ற நிலையில் மறைவில்லை என்றீர்கள்... இங்கே காலபுருஷ 6ல் சுக்கிரன் நீச்சம் என்ற நிலையில் ஸ்தானபலம் இழக்கும் நிலையில் அங்கும் மறைவில்லை என்பதன் காரணத்தையும் புரியும் படி தயவுசெய்து சொல்லுங்கள் குருஜி ... நன்றி 🙏🙏🙏

    • @ADITYAGURUJIASTROLOGERChennai
      @ADITYAGURUJIASTROLOGERChennai  2 роки тому +4

      தன் வீட்டிற்கு ஆறாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் அடைவதாலும் கால புருஷனுக்கு பன்னிரண்டாம் வீட்டில் உச்சம் அடைவதாலும் சுக்கிரனுக்கு 6 12 வீடுகளில் மறைவு இல்லை என்பதை குருஜி அவர்கள் ஏற்கனவே வீடியோக்களில்

    • @vsridharanmba
      @vsridharanmba 2 роки тому

      @@ADITYAGURUJIASTROLOGERChennai
      நன்றி குருஜி 🙏🙏🙏
      இதே நிலை குரு தன் வீட்டிற்கு 8ல் உச்சம் அடைவதையும்,
      செவ்வாய் தன் வீட்டிற்கு 3ல் உச்சமடைவதையும் (பகை வீடு என்பதாலா)
      புதன் காலபுருஷ 6ல் உச்சமடைவதையும்
      ஏன் மறைவிடமில்லை என்று சொல்வதில்லை....
      🙏🙏🙏

  • @harigold2183
    @harigold2183 2 роки тому +2

    கிரகங்கள் 7 ஆம் பார்வை 180 டிகிரி என்றால் 3-4-5-8-9-10 ஆம் பார்வை டிகிரி சொல்லுங்க ஐயா

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +2

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி 🙏🥰♥️♥️

  • @sathishm7237
    @sathishm7237 2 роки тому

    Vanakkam guruji eniya piranthanal valtthukkal guruji valga vala mudan noorandu kalam valga nooi nodi eillammal valarga guruji 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬❤❤❤❤❤❤❤❤💛💛💛💛💛💛💛💛💛💚💚💚💚💚💚💚💚💚💛💜💜💜💜💜💜💜💜💜💜💜💙💙💙💙💙💙💙💙💙

  • @Astroseriesbybala
    @Astroseriesbybala 2 роки тому +1

    Question to Guruji s attention: your premium video said "rahu ku veedu kodauthavan Ucham aaga vendum" . But for kumba lagnam, you said if rahu in 6th house, Chandran should be debilitated. Is this a vidhi vilakku? Only for 6th house rahu?

  • @murugesanvellaiyan4499
    @murugesanvellaiyan4499 2 роки тому

    Super ji I am 100 percent satisfied this explanation such a best one ji

  • @rajamsaminathen6062
    @rajamsaminathen6062 2 роки тому +1

    Excellent explanation Gu ruji

  • @PVS848
    @PVS848 2 роки тому +1

    பாவத் பாவக விதி படி 6 ஆம் பாவகம் கும்பத்திற்கு 2 இல் இருக்கும் சனி, தனது தசா புக்தியில் 6 ஆம் பாவத்தை கெடுப்பாரா

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍

  • @vinayprakash9244
    @vinayprakash9244 2 роки тому +1

    Guruji how to judge stana palan for rahu and KETHU as they don't own any house. Pls tell me SIR

  • @MaheshKumar-io2yu
    @MaheshKumar-io2yu 2 роки тому +2

    இறந்த பிறகு அவரது அடைப்பு பற்றிய விளக்கம் வேண்டும் குருஜி ர.மகேஸ் குமார்

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala7786 2 роки тому +1

    Vanakam guruji thankyou 🙏🙏

  • @divyakrishnan1553
    @divyakrishnan1553 2 роки тому

    Miga arumaiyana vilakkam 🙏🙏gurji

  • @soundararajans7783
    @soundararajans7783 Рік тому

    Guruji Vanakkam
    Very very thanks🙏

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 роки тому

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 роки тому

    நன்றி கூறுவேன். சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் உள்ளது.

  • @umamaheswari7538
    @umamaheswari7538 2 роки тому +1

    அய்யா மிக்க நன்றி அய்யா 🙏

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango3416 Рік тому

    Excellent. Videos

  • @prabaharan210
    @prabaharan210 2 роки тому

    அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி

    • @murthydorairaj2211
      @murthydorairaj2211 2 роки тому

      Very nice and clear explanation of *sthana balam* and thick balam, it's not so far explained by anyone 👌

  • @geekysukila7530
    @geekysukila7530 2 роки тому +1

    Great sir 🙏🙏🙏🙏🙏

  • @manuneethicholan3536
    @manuneethicholan3536 2 роки тому

    Vannakma guru ji,
    Thik palam nee ethir Nish palam...... Neechanai neechan parthal graham balam perum athu pol .. Nish palam Petra graham Nish palam Petra grahathai parkum pothu palam perum example 4 il suriyan ,sevai -- 10 il chanthira
    Pathail kaga kathirukiren guru ji

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 2 роки тому +1

    மதிய வணக்கம்

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x 2 роки тому

    அருமை....

  • @anandDevasena
    @anandDevasena 2 роки тому

    குருஜி, வீடு கொடுத்தவனின் வாலு முக்கியம் என்றும் தாங்கள் அடிக்கடி கூறுவீர்கள். உச்சன்/மூலத்திரிகோநம்/ஆட்சி பெற்ற கிரகத்தின் வீட்டில் அமர்ந்து ஒரு கிரகம் தசை நடைத்துவதற்கும், அதிக சுபத்துவாமாக உள்ள கிரகத்தின் வீட்டில் ஒரு கிரகம் அமர்ந்து தசை நடத்துவதற்கும் என்ன வித்தியாசம், இதை விளக்கும் படி கேட்டுகொள்கிறேன்

  • @BharathKumar-yp7nb
    @BharathKumar-yp7nb 2 роки тому

    நன்றி குருவே...

  • @sdharini
    @sdharini Рік тому

    Mikka nantu ayya

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 2 роки тому

    Guruji it looks like you need rest. Please take enough rest. 6 hours to 7 hours per day Deep sleep is essential Guruji. I can suggest this as a Doctor

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 роки тому

    Vanakkam guru ji

  • @cheranbalu
    @cheranbalu 2 роки тому

    ஜயா வாழ்த்துக்கள்

  • @lakshmik6016
    @lakshmik6016 Рік тому

    விருச்சிக லக்னம் புதன் தசை
    8க்கும்,11க்கும் உடைய புதன் சிம்மத்தி. ல் , நீங்கள் கூறியது போல 75,/. 8 ஆம் வீட்டின் பலனை
    செய்வாரா

  • @dhanajayan300
    @dhanajayan300 2 роки тому +1

    அய்யா வணக்கம்.இன்று என் ஜாதகம் பார்க சென்றேன்.என் ஜாதகம் பார்த்த ஜோதிடர் எனக்கு திருமண வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டார். எனக்கு அதிக மன உளைச்சலால் உள்ளது.இது என் பிறந்த தேதி 3 01 1990.5 35காலை. திருப்பூர். உங்களுக்கு ஓய்வு இருக்கும் பட்சத்தில் என் ஜாதகம் பற்றிய விளக்கம் தருமாறு வேண்டுகிறேன்.என்னால் முடியவில்லை.என் வாழ்கையில் அனைத்துமே தோல்வி தான்.

    • @pvastro9126
      @pvastro9126 2 роки тому

      Hello sir...
      உங்களுக்கு திருமணம் வாழ்க்கை உண்டு. உங்களுக்கு இப்பொழுது புதன் திசை ராகு புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. இதில் திருமணம் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சுக்ரன் ராகு கூடி இருப்பதால் திருமணம் வாழ்க்கையில் அவ்வப்போது சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும்.
      Further details contact us...
      PV 🔴 Astro

    • @dhanajayan300
      @dhanajayan300 2 роки тому +1

      @@pvastro9126 நன்றி ஐ யா

    • @pvastro9126
      @pvastro9126 2 роки тому

      @@dhanajayan300
      ua-cam.com/video/yO9QoN-r8-U/v-deo.html

    • @r.rajkumarastrologer1937
      @r.rajkumarastrologer1937 Рік тому

      2022 நவம்பர் -2023 மார்ச் குள்ள திருமணம் நடக்கும்....

  • @sivaa3516
    @sivaa3516 2 роки тому

    வணக்கம் குருஜி🙏...தேய் பிறை சந்திரன் 8 ஆம் இட அதிபதியாகி 8 ஆம் வீட்டை.... வக்கிரம் நிலையில் உள்ள செவ்வாய் கேதுவோடு சேர்ந்தும் + சூரியனோடு சனி சேர்ந்து அஸ்தங்கம் ஆகி... இப்பொழுது செவ்வாயும் சனியும் 8 ஆம் வீட்டை பார்த்தால் ஆயுள் பங்கம் ஏற்படுமா

  • @corpussafechristhuraj6510
    @corpussafechristhuraj6510 2 роки тому

    குருவின் தொடர்பு Premium video - 72
    அய்யா எனக்கு ஒரு சந்தேகம் எனது ஜாதகத்தில் நீங்கள் சொன்னபடி ராஜயோக திசையின் முன் திசையான கடைசி புக்தியில் நல்லது நடக்கும் என்று சொன்னிர்கள் அதே போல் புதன் திசையின் முன் திசையான சனி திசை குரு புக்தியில் ஓரளவுக்கு நல்ல லாபதில் export தொழில் நடந்தது அதே போல் சனி திசையில் கல்யாணம் நடக்காது என்று சொன்னிர்கள் புதன் திசையில் நடக்கும் என்று சொன்னிர்கள் அதேபோல் தெரிந்த பொண்ணுதான் என்று சொன்னிர்கள் அதேபோல் புதன் திசை புதன் புக்தி சுக்ர அந்தரத்தில் கல்யாணம் நடந்தது பொன்னும் தெரிந்த மனதிற்கு பிடித்த பொண்ணு புதன் திசை புதன் புக்தி புதன் அந்தரம் மற்றும் கேது அந்தரம் லாபமும் இல்லாமல் நட்டமும் இல்லாமல் export தொழில் நடந்தது சுக்கிற அந்தரத்தில் கல்யாணம் நடந்தது ஆனால் தொழில் சுத்தமாக நன்றாக இல்லை அடுத்து சூரிய அந்திரதில் order கிடைத்தது ஆனால் மிகவும் சிரமப்பட்டு அதை சந்திரன் அந்திரத்தில் முடியும் தருவாயில் உள்ளது நானும் நிறைய செலவு செய்கிறேன் பயமாக உள்ளது இனி order கிடைக்குமா கிடைக்காத என்று, ஆனால் தொழில் நன்றாக தெரிந்து உள்ளேன் வருகின்ற மே மாதம் நான் other state ல் இருந்து ஆர்கானிக் எல்லா மளிகை பொருட்கள் வாங்கி என்னுடைய பகுதியில் விற்பனை செய்யலாம் என்று நினைத்து வேலை நடந்து கொண்டு இருக்கிறது, இந்த தொழில் தமிழ் நாட்டில் அதிகமாக யாரும் செய்யவில்லை அதனால நான் இதை ஆராமிக்க போகிறேன் எனக்கு ஆர்கானிக் மளிகை பொருட்கள் சப்ளை seyya other ஸ்டேட்டில் ஆட்கள் எனக்கு உள்ளனர். எனக்கு மஹா தன யோகம் வேலை செய்யுமா செய்யதா என்னுடைய சந்தேகம் ஏனென்றால் புதன் திசை புதன் புக்தியில் லாபமும் இல்லாமல் நட்டமும் இல்லாமம் போகிறது, புதன் தன்னுடைய லாப வீட்டிற்கு 6ல் மறைந்து தன வீட்டிற்கும் 3ல் மறைந்து திசை நடப்பதால் மகா தன யோகம் செயல் படுமா என்று எனக்கு சற்று பயமாக உள்ளது, ராஜயோக திசையில் ஆரம்ப புக்தியில் இருந்தே நல்லது நடக்கும் என்று சொன்னீர்கள் தயவு செய்து பதில் கூறவும், அதேபோல் நமக்கு நேரம் நன்றாக இருந்தால் நம்முடைய துணைவியாருக்கும் நேரம் நன்றாக இருக்கும் என்று சொன்னிர்கள் எனக்கு தெரிந்த வகையில் அதுவும் நன்றாக உள்ளது என்று நான் நினைக்கின்றேன் துணைவியாரின் பபிறந்தநாள் 12.12.1997, நேரம் 3.40pm இடம் தஞ்சாவூர், என்னுடைய ஜாதகத்தில் பாவத பாவா விதிப்படி புதன் திசையில் மகா தன யோகம் செயல்படுமா செயல்படாத ஏனென்றால் லாபம் இல்லாமல் புதன் திசை புதன் புக்தி நடப்பதால் சற்று பயமாக உள்ளது
    ஆனால் தொழில் நன்றாக கற்று உள்ளேன் தொழில் சம்பந்தமாக சில தோடர்புகளும் கிடைத்து உள்ளது என்னுடைய லட்சியம் கோடி கணக்கில் நேர்மையாக சாம்பாதிக்க வேண்டும்

  • @jsmurugesan
    @jsmurugesan 2 роки тому

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rajamaniarjunan2690
    @rajamaniarjunan2690 2 роки тому

    Veryveryexcellentgurujo

  • @sabari5342
    @sabari5342 2 роки тому +1

    Vladumir putin russian president jathagam video make

  • @pattabiraman54
    @pattabiraman54 2 роки тому

    உரிய நேரத்தில் வாழ்த்து சொல்ல தவறிவிட்டேன். தங்களது ஆங்கில பிறந்த தேதி மற்றும் ஜன்ம நக்ஷத்ர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழிய பல்லாண்டு வாழியவே இப்படிக்கு பட்டாபிராமன் சிட்லபாக்கம் சென்னை-64

  • @lakshmik6016
    @lakshmik6016 Рік тому

    3ல் இருக்கும் குரு (தனுசு லக்னம்)
    அவிட்டம் 3ல், 4ஆம் வீட்டில் ரேவதி 3ல் இருக்கும் சனி பரிவர்த்தனை யாக எடுக்கலாமா

  • @lakshmik6016
    @lakshmik6016 Рік тому

    வணக்கம் குருஜி
    11ல் (செவ்வாய், குரு) இணைவு
    இங்கே ஸ்தான பலத்தை எப்படி எடுப்பது . இந்த இணைவு கன்னியில்

  • @BalaMurugan-jx3to
    @BalaMurugan-jx3to 2 роки тому

    ஐயா, விருச்சிக லக்னமாகி, 7ல் சூரியன், சந்திரன் 10 டிகிரியிக்குள் சேர்க்கை. இது அமாவாசை யோகமா அல்லது தர்ம கர்மாதிபதி யோகமா?

  • @aloysiussobia2281
    @aloysiussobia2281 2 роки тому

    Sir dhanusa lakinam 10 ill puthan kanniil navamsathi athe puthan kannil sthana palan unda ellay

  • @thiru7743
    @thiru7743 2 роки тому

    உச்ச சுக்கிரன் துலா, ரிசப வீடுகளில் எந்த வீட்டுடன் அதிகம் தொடர்புகொள்ளும்?

  • @shankarganesh7200
    @shankarganesh7200 2 роки тому

    Sir u looks tired...pls take care of ur health guruji...

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 2 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @keerthivasang1178
    @keerthivasang1178 Рік тому

    Thank U sir !!

  • @kajanthev2139
    @kajanthev2139 Рік тому

    #சூக்சும_வலுப்பெற்ற_வக்ரசனி_தசை என்ன செய்யும் ? கேதுவுடன் 3 degree க்குள் இணைந்து சூக்சும வலுப்பெற்ற வக்ரசனி விருச்சிக லக்கினத்துக்கு 5ம் இடம் மீனத்தில் திரிகோணத்தில் ஸ்தான பலம் அடைந்துள்ளார்.... வீடு கொடுத்த குரு தனுசில் லக்கினத்துக்கு 2ம் வீட்டில் ஆட்சி..... சனி தசையில் பங்குச்சந்தை கைகொடுக்குமா ?

  • @hemanthkumar3059
    @hemanthkumar3059 2 роки тому

    Mercury rahu conjunction explain pannuga guruji

  • @swamykalyani6633
    @swamykalyani6633 2 роки тому

    குருஜி வணக்கம் தனுசு வீட்டிற்கு எட்டாம் இடத்தில் குரு பாவத் பாவக விதிப்படி மறைந்து உச்சம் பெறுகிறார்... இப்பொழுது அவர் ஸ்தான பலம் பெறுகிறாரா...?

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 2 роки тому

    குருஜி, உங்களுக்கு ஓய்வு தேவைப் படுகிறது... தயவு செய்து ஓய்வு ஒடுக்கவும்
    ஒரு நாளைக்கு 6 to 7 hours deep sleep oru மணிதற்கு தேவை.
    அட்மின், please... இதை குறுகஜிக்கு சேர்க்கவும்

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 роки тому

    வணக்கம் குருஜி

  • @SakthiSakthi-rd5qk
    @SakthiSakthi-rd5qk 2 роки тому

    வணக்கம் ஐயா உச்ச வர்கோத்மம், அஸ்தமனம் பெற்ற கிரகம் நற்பலன்கள் தருவதில்லை என்று கூறினிர்கள் குரு மற்றும் சுக்ரன் உச்ச வர்கோத்மம் மற்றும் அஸ்தமனம் பெற்றாள் ஸ்தான பலம் பெற்றது என்று எடுப்பதா? இல்லை என்று எடுப்பதா? விளக்கம் தாருங்கள் ஐயா

  • @senthilisha3665
    @senthilisha3665 Рік тому

    Thank u sir

  • @sivamsakthi4758
    @sivamsakthi4758 2 роки тому

    வணக்கம் ஐயா!

  • @senthil3783
    @senthil3783 2 роки тому +1

    விடு கொடுத்தவன் வலுவில் வர்கோத்தமம்,பரிவர்த்தனை எடுக்கலாமா குருஜி

  • @manuneethicholan3536
    @manuneethicholan3536 2 роки тому

    Sthana balam illathu pagai vetil irukum graham parivarthanai annal sathana balam peruma????

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 2 роки тому

    குருவே வணக்கம் சந்திர கேந்திரத்தில் இருக்கும் புதன் ஏன் நன்மையை செய்கிறார் விளக்க வீடியோ தாருங்கள் குருவே நன்றி குருவே

  • @Clarachannel76
    @Clarachannel76 2 роки тому

    ஐயா வணக்கம். மீன லக்கினம் 5 இல் சனி வருகோத்தமம்.கும்பத்தில் உள்ள சந்திரனோடு பரிவர்த்தனை. இப்பொது சனி திசை.27/03/1976 ::7:15 am. என் கஷ்ட நிலை எப்போது மாறும் குருஜி.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @umapathijansow7712
    @umapathijansow7712 2 роки тому

    Thank you guruji

  • @themaster6704
    @themaster6704 2 роки тому

    Vanakam guruji

  • @meenusunder3018
    @meenusunder3018 2 роки тому

    வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 குருஜி

  • @gogreen...9745
    @gogreen...9745 2 роки тому

    ஐயா தனுஷு லக்கினத்திற்கு செவ்வாய் 10இல் திக் பலம் பகை வீட்டில் பெரும் போது.. ஸ்தான பலன் பெருமா...

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 роки тому

    Guruji Ayya... Enakku manabalatha thavira vera edhuvim illa nnu thaan ninaikiren, neenga weekly prediction post panunga guruji illatti manabalamum minus la poyidum... Uranus & Neptune madhiri Saturn um kaanaamal poyi irundha nalla irundhu irukkum... Ungalukku konjam vela koranji irukkum... Idhellam patthadhu nnu Rahu kedhu vera.. Oru manushanai 9 planets paada paduthina naanga enna thaan pandradhu... Sorry for polambifying Guruji.. Naan uyiroda irukradhe vidhiyil illa, vidhi vilakku thaan pola..

  • @nk..9723
    @nk..9723 Рік тому

    💐💐🙏.kangayam NK

  • @karthi9019
    @karthi9019 2 роки тому

    நன்றி குருஜி 🙏

  • @jaisankar3684
    @jaisankar3684 2 роки тому +1

    🙏🙏🙏♥️🙏🙏

  • @deviraj3015
    @deviraj3015 2 роки тому

    சுக்ரன் 23 டிகிரி கன்னி லக்னம் சுக்ரன் ஸ்தனபலம் நோக்கி போகுமா எப்படி பலன் கன்னி புதன் 3 டிகிரி

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +1

    🔥👍🙏🏼

  • @manojtr7203
    @manojtr7203 Рік тому

    🙏🏽

  • @rajendranrajendran6046
    @rajendranrajendran6046 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @tamiltamilan2958
    @tamiltamilan2958 2 роки тому

    🙏🙏🙏

  • @chandruchandra02
    @chandruchandra02 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @themaster6704
    @themaster6704 2 роки тому

    8la sukran vargothamam annal sthana balam illaya

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому

      Pavagam eathuvum eanpathu parkanum thulaa laknathukku 8 il aatchi vithi vilakku.. Varkothamam sthana palan thaan.

    • @themaster6704
      @themaster6704 2 роки тому

      @@meenusunder3018 dhanusu lagnam viruchiga rasi kadakathil sukran punarpoosam vargothamam

  • @dharmandharman8497
    @dharmandharman8497 2 роки тому

    🙏🙏🙏🙏🙏