ilayaraja Sir songs in Charukesi ragam

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 189

  • @shahulvoltas
    @shahulvoltas 6 років тому +30

    எனது 14 ம் வயதில் ராகங்கள் அடிபடையிலான பாடல்களை பற்றி அறிந்து கொள்ள ஏக்கம் வந்தது... ஆனால் இன்று 43 ஐ கடந்த நேரத்தில் தற்செயலாக தங்களின் தொகுப்புகளை காண வாய்ப்பு கிடைத்தது... எல்லோருக்கும் பொதுவான ஓர்இறையின் அருள் தங்களுக்கு என்றென்றும் நிலவட்டுமாக...

    • @reguit6316
      @reguit6316 5 років тому

      What is the name of this raga. Song is garuda garuda from natpukaga

  • @selvarajup9299
    @selvarajup9299 9 місяців тому +2

    எனது உயிருடன் கலந்நது இசை ,உயிரை உடலுக்குள் இதமாக வைத்திருப்பது,இசையே!.

  • @ssundramoorthi3718
    @ssundramoorthi3718 8 днів тому +1

    நல்ல பதிவு.
    மிகவும் மகிழ்ச்சி.
    சேவை தொடர வாழ்த்துகள்.

  • @gowrishankar7650
    @gowrishankar7650 3 роки тому +5

    ராகம் பற்றிய புரிதல் எல்லாம் பெரிதாக இல்லாத போதும் சிங்கார வேலன் படத்தை பார்க்கும் போதெல்லாம் நான் மிகவும் லயித்து ரசிக்கும் அந்த பின்னணி இசைக் கோர்வை குறித்த தங்கள் ஒவ்வொரு வார்த்தையும் வரிகளும் என் மன உணர்வுகளை 100% பிரதிபலிப்பதாய் இருந்தது மிக மிக மிக மகிழ்ச்சி அளித்தது!
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    இளைய ராஜா எனும்
    இசையின் ராஜா-எம்
    இதயமே வென்ற
    இணையில்(லா) ராஜா👍

  • @srinivasanthanu6751
    @srinivasanthanu6751 11 місяців тому +1

    எம்.எஸ்.வி. அவர்கள் இசை அமைத்த சாருகேசி பாடல்களே மிகவும் இனிமையாகவும் மனதில் தங்குவதாகவும் உள்ளது

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 3 роки тому +4

    அம்மா நீ சுமந்த பிள்ளை பாடியவர் TMS அய்யா

  • @bagathsingh7557
    @bagathsingh7557 6 років тому +22

    மிகவும் எதார்த்தமான உடல்மொழி உங்களுடையது. இசை மீதுள்ள ஆர்வம், ராஜா அவர்கள் மீதுள்ள பிரியம் உடலின் ஒவ்வொரு அசைவிலும் காண முடிகிறது. அட்டகாசம் !!

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 8 місяців тому +1

    கடவுள் நேராக வந்து நமக்கு தந்த இசை இசை கடவுள் இசைஞானி இளையராஜா அவர்கள் அருமையான பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 7 років тому +12

    வழக்கம் போல் உங்கள் தொகுப்பு , வர்ணனை , உடல் மொழி அனைத்திலும் உங்கள் பேரார்வம் தெறிகிறது
    நன்றி கலந்த வணக்கம் ஐயா

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 7 років тому +13

    Mohangee Elegant எனக்கு இசையை இரசிக்கத் தெரியும்.... ஆனால், அவைகள் என்னென்ன இராகங்களில் மீட்டப்பட்டது என்பது அவ்வளவாகத் தெரியாது. ஆனால், இவர் ஒரு முனைவரைப் போன்று அனைத்தையும் ஆராய்ச்சி செய்து, அதன் நேர்த்தி குறையாது, நமக்கு அவர் இரசித்து விளக்குவது மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!

  • @rksekar4948
    @rksekar4948 5 років тому +2

    த்ங்களின் ராகங்கள் அடிப்படையில் அமைந்துள்ள சினிமா பாடல்கள் விபரம் ஃபேஸ்புக் - ல் முன்பு கண்டு படித்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.இப்பொழுது யூ ட்யூப் - ல் பார்த்து பரவசமடைகின்றேன்.ந்ன்றி.மகிழ்ச்சி. ஒரு சிறு திருத்தம் அன்னை ஓர் ஆலயம் படப் பாடல் அம்மா நீ சுமந்த பிள்ளை பாடலை பாடியவர் திரு டி எம் எஸ் அய்யா அவர்கள்.தாங்கள் கூறியதுபோல் திரு மலேஷியா வாசுதேவன் அல்ல.

  • @systemmanagerelectiondept3034
    @systemmanagerelectiondept3034 6 років тому +6

    அய்யா,
    தங்களின் பதிவுகள் என் மனதின் தாகத்தை தனிப்பதாக இருக்கிறது. கோடி நன்றிகள் தங்களுக்கு

  • @SuperNaicker
    @SuperNaicker 4 роки тому +13

    You are the only few who really appreciate Raja's existence in Tamil Nadu. it is like Bach who lived in Germany but we didn't celebrate IR the way Germans celebrated in Germany during his days.

    • @vasudevannarayanan3959
      @vasudevannarayanan3959 3 роки тому

      You are awesome sir

    • @SuperNaicker
      @SuperNaicker 3 роки тому +2

      @@vasudevannarayanan3959 Thank you. That was my feeling. His music is rare and he is one in a century. We won't see another composer like him for centuries
      The only thing I feel bad was that we didn't gave him opportunity to even contribute in broader arena

    • @briarimmanuel3156
      @briarimmanuel3156 3 роки тому

      dont know if anyone gives a shit but if you're stoned like me atm then you can stream all of the new movies on instaflixxer. Have been binge watching with my gf recently xD

    • @nolanbridger2709
      @nolanbridger2709 3 роки тому

      @Briar Immanuel Yea, I've been watching on instaflixxer for years myself :D

    • @paxtonhunter6308
      @paxtonhunter6308 3 роки тому

      @Briar Immanuel Yup, been using InstaFlixxer for since december myself =)

  • @subukar8653
    @subukar8653 7 років тому +17

    Hello Sir,
    Every time, I watch your episode either my tears will break the barriers of disregarding what in an atmosphere I am in or I will start with a smile and burst into a laugh or I will have goosebumps with my emotions stirred with sir's pure music.
    In all angle listening to Sir's music or with an enhanced explanation from you and at the same time listening to Sir's music is a form of therapy, to many of us.
    Having and watching about Maestro's music is therapeutic.
    Hats off once more, sir.

  • @canntamijeselvane9830
    @canntamijeselvane9830 6 років тому +4

    நன்று ஐயா உங்கள் விமர்சனம் அருமை கேட்டு ரசித்தேன் வாழ்க உங்கள் பனி வாழ்க இளையராஜா

  • @rajasekaranr1381
    @rajasekaranr1381 7 місяців тому +1

    உங்கள் பேச்சு சுவாரசியமாக இருக்கிறது

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 роки тому +1

    Neengal thogutu vazangum paadal galai vidavum vazangum vidam arumaiyo arumai kodanu nandri vaazthukal 🙏🙏🙏🙌🙌🙌

  • @rpsarathy77
    @rpsarathy77 10 місяців тому +1

    தொகுத்து வழங்கிய உங்களக்கு மிக்க நன்றி

  • @vishvarao3255
    @vishvarao3255 6 років тому +6

    Nee oru sirappana rasiganada Tambi.......👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @rajarambala6467
    @rajarambala6467 7 років тому +21

    அண்ணா, ஒரு சாருகேசியை வைத்து அனைத்து பாவங்களுக்கும் பாடல் அமைக்கலாம் என்று காதலுக்கும், காமத்துக்கும், சோகத்துக்கும், உறவுகளுக்கும், தலைவருக்கும் ஒவ்வொரு விதமான சாம்பிளை நீங்கள் அளித்த போது நான் அசந்து விட்டேன். நல்லதோர் வீணையில் முக்கோண வாத்தியம் வழி வரும் ஒலியை விளக்கும் போதும், எபெக்ட் வாத்தியங்களை முதன்மை வாத்தியங்களாக ராஜா சார் பயன்படுத்தியதை எல்லாம் நான் உணர்ந்தேன், வாட் அபௌட் யூ? என்று ஆர்வ சிரிப்பில் தாங்கள் ஆனந்தப்படும் போதும் கைத்தைட்டினேன். சாருகேசி சாம்பிள் பாடல்கள் அனைத்தும் அருமை, அதில் அதிகம் கவனிக்கப்படாத வானத்தில வெள்ளிரதம் A-கிளாஸ். அந்த பாடலை கண் மூடி, ஹெட் செட் அணிந்து கேட்க சொக்கி போய் விடுவேன். நன்றி அண்ணா.. பை தி வெ.. நீங்கள் டெஸ்லா கணேஷ் என்று சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். நேற்று சிஸ்விக் வழியாய் சென்று கொண்டிருக்கும் போது டெஸ்லா கார் ஷோரூம் பார்த்ததும் உங்கள் நினைவு வந்து நண்பர் ஒருவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்களை பற்றி பெருமையுடன் பேசி கொண்டிருந்தேன். வாழ்க வளமுடன், தங்கள் தொண்டு தொடரட்டும்.

  • @MrCeleb0071
    @MrCeleb0071 7 років тому +6

    Sir, Your service will be applauded and recognized soon, when the learners will learn and become what they have learned.. Making of another maestro

  • @gpraj4417
    @gpraj4417 5 років тому +3

    Now a days i offenly, repeatedly listening ur episodes which gives immense pleasure to me like 'Great Raghadevan' music.....

  • @sulalithamogre2624
    @sulalithamogre2624 Рік тому

    In the earlier days carnatic music was only for the learned ones Ilayaraja is such a great musician he made carnatic reach and enjoy ed by all class of people really people of Tamil Nadu are by listening rajas songs we can forget all our worries he is a century man hats off

  • @Aravinth-Tamil
    @Aravinth-Tamil 3 місяці тому +2

    Sarukesiragam
    2:10 2:57 3:54 6:04 6:04 7:04 7:46 8:23 9:10 9:15 10:50 11:54 12:46 13:31 14:14 14:23 15:36

  • @rajagopalank.a1009
    @rajagopalank.a1009 4 роки тому +2

    Divine music of Ilayaraja with divine blessings.Only a few are blessed with such gift.

  • @ameenal4216
    @ameenal4216 5 років тому +3

    Dear sir. Please continue...... don't stop it. We need more and more. Raja sir music. your smile and presentation is wonderful

  • @thiruvaimozhiranganathan6581
    @thiruvaimozhiranganathan6581 7 років тому +6

    Sorry sir ! I was in north Indian tour from 31-07-2017 to 16-07-2017 !
    We went ro Dharamshala and Dalhousie !
    That is why I could not comment on your episodes !
    Thai edition is very nice !
    It is very nicely presented !
    You had explained in depth about Maestro's composition in Charikesi Ragam !
    You are simply superb !
    God bless you !

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 3 роки тому

    உங்களுடைய இந்த பதிவு முடியும் முன்னே முதல்வணக்கம் சுதா அவர்களே💐💐💐💐💐

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Рік тому +1

    Aiyyaa vanagukeran

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 6 років тому +2

    உங்களின் இந்த காணொளி அற்புதம்!

  • @rajgovindbsc
    @rajgovindbsc 7 років тому +6

    சிறந்த பணி

  • @tamilkudil3d
    @tamilkudil3d 7 років тому +3

    Sir. I love the way you are explaining raja sir's greatness. Please go on..

  • @Pirithivirajh
    @Pirithivirajh 7 років тому +5

    அருமை அருமை, ரொம்ப நன்றாக உள்ளது.

  • @enjoyment1563
    @enjoyment1563 5 років тому +2

    GREAT JOB...WELCOME U SIR..

  • @RAMKumar-ce1ug
    @RAMKumar-ce1ug 4 роки тому +2

    True sir, tears come, very true

  • @mayavinovlogs5247
    @mayavinovlogs5247 4 роки тому +1

    Thanks sir super video watching and hearing

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 6 років тому +2

    miga arumai

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 5 років тому +1

    சாருகேசி அருமை விளக்கம் ji

  • @user-iv3oq7xh7n
    @user-iv3oq7xh7n 5 років тому +3

    அண்ணா அருமை

  • @JosaphIrudayaraj
    @JosaphIrudayaraj 7 років тому +9

    இந்த ஏகலைவன் என் துரோணாச்சியார பற்றி யார் பேசினாலும் ஆனந்தப்படுவேன்
    ஆனா நீங்க பேசுர ஒவ்வோர் எபிசோடையும் பாக்கிறப்போ...... ........!!!
    ஏ(ன் ) ஞ்சாமி நீங்க நல்லா இருப்பீங்க......

  • @Fathiponnu
    @Fathiponnu 5 років тому +3

    I love u sir...

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 7 років тому +4

    Excellent Sir! Again You have done a great work, thanks a lot Sir!

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 7 років тому +3

    மிகவும் அருமையான ராகம் நன்றி ஐயா

  • @KumaranRN
    @KumaranRN 7 років тому +8

    Hi sir, you are doing an excellent job. Since I started watching your videos and your explanations about how the legendary Illayaraja handled the various ragas and presented them in various forms, i have been learning alot about music and the details especially that of Illayaraja. Thank you very much sir. Vaazha valamudan.

  • @saravananvellachamy9194
    @saravananvellachamy9194 7 років тому +4

    மிக அருமை ..

  • @samueldurairaj7811
    @samueldurairaj7811 7 років тому +3

    அற்புதம் ஐயா

  • @bavlishsarijo4310
    @bavlishsarijo4310 7 років тому +2

    நன்று மிக்க நன்று, நன்றி.

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 5 років тому +1

    Oh sir kaadhalin deepam charukesi raagas super

  • @indras7377
    @indras7377 5 років тому +2

    Extraordinary explanation for marvellous music emperor

  • @krishnamurthyrajamiyer7049
    @krishnamurthyrajamiyer7049 5 років тому +2

    Sir, my fav song by S.V.V. "ULAUM THENDRAL" film KODEESWARAN.

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly 5 років тому +1

    அருமை ஐயா....

  • @nothingbutpolitics520
    @nothingbutpolitics520 6 років тому +3

    Music Samrat Raja Sir..... In One aspect am so blessed.... Am belongs to same Theni district which Raja Sir belongs to......

    • @nothingbutpolitics520
      @nothingbutpolitics520 6 років тому +1

      Sir continue this good job... Unfortunately Raja Sir not recognized that much by his own industry. But millions of fans like us celebrating him daily. Your analysis make us so proud about Raja Sir.... TV channels utilize you and broadcast the same your analysis. So that the reach should be broad...lets pray for that...

    • @nothingbutpolitics520
      @nothingbutpolitics520 6 років тому

      Sir please do separate episodes for Salangai Oli, Sippikul Muthu and Thendrale Ennai Thodu movie songs. Neyar Viruppam....hope everyone will enjoy...

  • @chelleppadesikan8283
    @chelleppadesikan8283 7 років тому +4

    A great service to a great person.keep it up.

  • @luckan20
    @luckan20 7 років тому +4

    The song about mother in Maestro's voice ""petha manasu"". Awesome song.

  • @prabaharanm9320
    @prabaharanm9320 5 років тому +2

    You are doing a great job.

  • @ranis216
    @ranis216 Місяць тому

    Sir happiness song in this raga pls upload Thank you

  • @kumaranramalingam5203
    @kumaranramalingam5203 7 років тому +3

    Siraappu

  • @sureshnarayanan730
    @sureshnarayanan730 5 років тому +1

    Thank you sir for your great work

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Рік тому +1

    அய்யா பிரபஞ்ச இசை ஞானியிடம் இசை ப்பற்றி பேசினாலே அவரின் ரத்தம் புடைசூழ ராகங்கள் வந்து விழம் அவரை தவறை கணிப்பவர்கள் சற்று சிந்தியுங்கள் 14:20 14:22

  • @skarunagaran7378
    @skarunagaran7378 7 років тому +4

    Super sir

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 7 років тому +4

    Fantastic

  • @augastinsavari5098
    @augastinsavari5098 7 років тому +3

    அற்புதம்.

  • @tuma79
    @tuma79 7 років тому +5

    Pramaatham. Watched two episodes: I am a new subscriber. Jamaaichuttel. Myself and my Husband are both Carnatic music Singers and music enthusiasts.

  • @karthikasam5448
    @karthikasam5448 2 роки тому

    Awesome uncle❣️

  • @aparnavenkatesh9209
    @aparnavenkatesh9209 5 років тому +1

    Very different way of expressing sir .. Really Great.. 😀

  • @jayashriraja9064
    @jayashriraja9064 6 років тому +2

    Beautiful explanation..Enjoyed thoroughly..Tku sudha sir

  • @shriramr8695
    @shriramr8695 2 роки тому +2

    One important information for Raja sir fans: Raja sir favourite song of his in charukesi is Mayanginen solla thayanginen. Told by director sugha in one of his interviews

  • @sarojakrishnamurthi1153
    @sarojakrishnamurthi1153 4 роки тому

    We have been gifted to hear all the ragas through you - your explanation is awesome sir.

  • @milanchezhian8446
    @milanchezhian8446 7 років тому +7

    1st view , like & comment 👍👌🎼🎸🎺🎻🙏

    • @rajpala476
      @rajpala476 7 років тому +1

      Hello Sir...very good explanation....can u pls give us more details in classical dance songs of PRABANJA ISAI MAIYYAM ILLAYARAAJA AVARGAL...Thank you

  • @ourgodtv558
    @ourgodtv558 2 роки тому +1

    Yen violin thalakiza. Vechi. Irrukkenga

  • @sraghuraman5446
    @sraghuraman5446 7 років тому +2

    Excellent explanation👍👍👍

  • @shanthia714
    @shanthia714 3 роки тому

    Superbbbbb

  • @raghavanaxis
    @raghavanaxis 5 років тому

    Fantastic sir, your depth of knowledge and visualising capacity are wonderful. Keep it up.
    Enjoyable.

  • @skarunagaran7378
    @skarunagaran7378 7 років тому +4

    Engal thavai ungal savai

  • @kannanp2836
    @kannanp2836 7 років тому +1

    vazhlka!!! onnum solrathuku illai!! ..epdi sir avaruku ippdi kotti iruku?? i really envy you sirr.intha techincal details thriyama ivlo nal enjoy pannunom ..ippathan theriyuthu..ithukulla ivlo vishayangal irukanu

  • @தெய்வீகஇசையருவி

    Very nice explanation sir

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 5 років тому +1

    Thanks

  • @haranhar5190
    @haranhar5190 5 років тому +2

    Moondru thamizh thondriyadhum unnidamo by msv is also a good with excellent orchestration

  • @simhahasini3818
    @simhahasini3818 4 роки тому +1

    Sir pramadham sir. Neengal.

  • @sathyam9741
    @sathyam9741 4 роки тому +1

    Pl come out with lot of information on Ragaas. Superb

  • @ShyamSundar-rn4fz
    @ShyamSundar-rn4fz 7 років тому +6

    sir I need to know more of music god ( illayaraja -iyya )

  • @aravindhbalaji6578
    @aravindhbalaji6578 2 роки тому +1

    Mayanginen Solla Thayanginen - what a song, right from the word go! I'm not an expert in Carnatic Scales. I can understand how much more you enjoy Raaja's songs than folks like me! :D

    • @shriramr8695
      @shriramr8695 2 роки тому +1

      One important information for Raja sir fans: Raja sir favourite song of his in charukesi is Mayanginen solla thayanginen. Told by director sugha in one of his interviews

  • @geminichandran8264
    @geminichandran8264 4 роки тому

    அருமை...சார்...தங்கள் விளக்கம்...

  • @vigneshsundararaman2628
    @vigneshsundararaman2628 6 років тому +3

    Amma nee sumandha pillai song voice is looking like TMS and Malaysia vasudevan

  • @nasiva9671
    @nasiva9671 7 років тому +3

    pramaatham

  • @aadiahil1
    @aadiahil1 7 років тому +2

    Vasantha Mullai pole vandhu ... TMS in Sarangadara
    Manmatha leelaiyai venrar undo ... Thyagaraja Bhaghavathar
    Nallai Intha Neram Paarthu ... P susheela in Uyarntha manitahan (National Award Winning song)
    Udhaya Udhya ullarukiren ... A R Rahman
    Chinna Thai aval .... Mani ratnam;'s Rajni movie

  • @sriramj4619
    @sriramj4619 6 років тому +4

    I should learn tamil immediately sir..

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 7 років тому +5

    Great. Please include "Siriya Paravai" from "Andha Oru Nimidam" in your part 2 video of "Ilayaraja Sir in Charukesi"!

  • @mabsmdubsmdu5956
    @mabsmdubsmdu5956 3 роки тому +1

    Awesome, superb rendition and compere...CAN YOU DO ONE LIKE THIS ON THODI RAGAM IN 1ST 2ND AND 3RD KALAM

  • @vairamkrishna2326
    @vairamkrishna2326 3 роки тому

    So, what about Mr.Muthuramalingadevar

  • @thalaivarsteve
    @thalaivarsteve 6 років тому +7

    Sir, I have just started seeing your expert comments videos from last week. I am enjoying to the fullest and thanks to your efforts & hardwork. Have you made any video related to maestro's western kind of songs ? If yes, do send me the link as well. Some of the songs that i felt has western feel are below sir :
    pottu vaithae kaadhal thitam - singaravelan
    pattu poo poo - veera (will not come in the movie)
    ikku saathu nadai saathu - sethupathi ips
    adi jaangurae jaangurae hai - adhiradi padai (especially the first sequence)
    thathum thalaangu thathom - vetri vizha
    dingu daangurappa po - valli
    ram bam bam aarambam - michael madana kaamarajan
    vaa vaa pakkam vaa - thanga magan
    rajathi raja un thanthirangal - mannan
    kaalam kaalagamaga - punagai mannan
    suttam sudar vizhi - sirai chaalai
    ilamai idho idho - sakalaga valavan

  • @AbCd-ov4wf
    @AbCd-ov4wf 7 років тому +3

    hello sir. Thanks for all these videos.
    I like to learn more about ragas and music. I couldn't able to differentiate ragas, also when u mention songs I feel like where the ragas is placed.

  • @tsathishjeni9982
    @tsathishjeni9982 4 роки тому +3

    Sir ILAYARAJA sir use pannina ragamellam avar pattu combos Panninathuku appuram isai vithuvangal phone panni ketpangalam Raja sir kitta enna appadina (intha pattu antha ragathai sernthathu)antha pattu intha ragathai sernthathu) appadinnu Raja sir oru concert'la sonnaru,,,

  • @paddur4141
    @paddur4141 7 років тому +6

    Sir...I request you to analyse Isaignani Ilayaraja's classical songs from Oruvar vaazhum alayam which are Pallaviye saranam, vaanin devi varuga. Also Kanna varuvaaya and Sangathamizh kaviye from Manadhil urudhi vendum.

  • @mkumaraniyer
    @mkumaraniyer 6 років тому +6

    Beautiful sir. BTW, did you mention the evergreen romantic song, kaathalin deepam ondru?

  • @ruben.gruben.g1163
    @ruben.gruben.g1163 6 років тому +3

    Sir.. fantasic sir.. nice info.. the song CHINNA THAYAVAL from the movie THALAPATHI lies in which RAGA?

  • @shanthia714
    @shanthia714 4 роки тому

    Wowwwww

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Рік тому

    Hi Sir,
    Sangeerna nadai thalathil raja sir amaitha paralegal irukkiratha? Konjam koorungal

  • @vigneshsundararaman2628
    @vigneshsundararaman2628 6 років тому +2

    In Manamalyailum manjalum song - " kolathilil nee varum neram" shows the arohanam of charukesi - SA RI GA ma PA dha NI SA dha pa

  • @vigneshsundararaman2628
    @vigneshsundararaman2628 6 років тому +2

    some more charukesi I believe are ; chinnanjiru kiliye from mundhanai mudichu, oyire uyrin oliye from en bommukutty ammavukku