மாட்டு பொங்கல் அலப்பறை🤣🤣🤣(காமெடிக்காக மட்டும்)🙏

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 226

  • @judemervin451
    @judemervin451 8 місяців тому +185

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச குடும்பம்😊❤❤❤ இந்த அழகான குடும்பத்த எத்தன பேருக்கு பிடிக்கும்😊❤❤❤

    • @ubashtech
      @ubashtech 8 місяців тому

      நேற்று நீங்கள் அனுப்பிய msg என்னால் அதிலிருந்து வெளி வர இயலவில்லை..இந்த வயதிலும் இப்படி ஒரு மோகம் எப்படி என் மீது உங்களுக்கு வந்தது என என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை

    • @ubashtech
      @ubashtech 8 місяців тому

      Sorry for the msg

    • @ubashtech
      @ubashtech 8 місяців тому

      Msg மாறி வந்துவிட்டது.. delete seiya முடியவில்லை

  • @jayakumar3501
    @jayakumar3501 8 місяців тому +171

    ஏலே மக்கா வாய்விட்டு சத்தமா சிரிச்சிட்டேன்😂😂😂 சத்தியமா சொல்றேன் உங்க குடும்பம் வேற லெவல் வருவீங்க🙌😇🎉❤❤❤ வாழ்த்துக்கள்💐♥️💓💖😍.

  • @jayasundari2180
    @jayasundari2180 8 місяців тому +72

    இந்த மாதிரி ஒரு மாட்டுப்பொங்கல என் வாழ்க்கைல நான் பாத்ததே இல்லே ப்பா😉😝😜😂🤣😅😅😅

  • @claramarryravi1758
    @claramarryravi1758 8 місяців тому +35

    சாந்தா ரெண்டு ஜடை சூப்பர் ❤❤ இரண்டு பேரும் வேற லெவல் உங்கள மாதிரி யாராலும் நடிக்க முடியாது செம்ம சிரிப்பு ❤❤❤

  • @judemervin451
    @judemervin451 8 місяців тому +74

    மாறுபட்ட கெட்டப், அருமையான டயலாக் டெலிவரி, அட்டகாசமான நடிப்பு👌👏🔥🔥 மனக்கவலை மறந்து, மனசார சிரிச்சிட்டேன்😅😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 8 місяців тому +30

    ஏலேய் தம்பி சாந்தாவோட அழக ஏன்ப்பா மேலும் அழகுப்படுத்துறீங்க🤭🫢 எம்புட்டு அழகு லே😂😂😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 8 місяців тому +29

    யாரு கிட்ட 😅எங்க வந்து🤭 தங்கச்சி கிட்ட உன் தந்திரம் நடக்குமா?😅😅 இப்ப பாரு உன் பேக் பழுத்திருச்சி மாமா😝🤭🤣🤣🤣

  • @varuneshvasith2594
    @varuneshvasith2594 8 місяців тому +22

    நீங்கள் எப்போதும் நல்லா இருக்கணும் அக்கா அண்ணன் நிதின் பிரகதி தை பொங்கல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 8 місяців тому +34

    வீடியோ முழுசா பாக்காம லைக், கமென்ட் போடுவோர் சங்கம் சாமியோவ்😅😅😂 காலை வணக்கம் மக்கா🙏🤣🤣🤣

  • @judemervin451
    @judemervin451 8 місяців тому +29

    ரெண்டு பேரோட நடிப்ப அடிச்சிக்க ஆளே இல்லே போங்க👌👏🔥🔥 அட்டகாசமான பதிவு👌😅🔥🔥

  • @Kalai410
    @Kalai410 8 місяців тому +12

    காணும் பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா❤

  • @umarani4676
    @umarani4676 8 місяців тому +13

    சாந்தா வின் அழகோ அழகு 👌உங்க குடும்பம் வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂

  • @brindagopalan6791
    @brindagopalan6791 8 місяців тому +11

    Super.Akka ரெட்ட ஐடைல நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க

  • @irenethilagavathy8128
    @irenethilagavathy8128 8 місяців тому +18

    அசை போடும் சாந்தாவின் அழகோ அழகு 👌

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 8 місяців тому +8

    சாந்தா அக்கா இரட்டை ஜடையில அழகா இருக்கீங்க, 😂😂😂😂, முழு வீடியோ பாக்காமலே கமென்ட் போட்டுட்டேன்,நிஜமா திருஷ்டி கழிங்க அழகா இருக்கீங்க,💐💐💐💐

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 8 місяців тому +10

    அருமையான பின் பக்கம் சூடு.இவ்வளவு வருஷம் ஆகியும் வாய் மாத்த முடியலை அருமை அருமை 😅

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 8 місяців тому +12

    என்ன மாட்டுப்பொங்கல் வந்திடுச்சி போலன்னு சொல்லும் போது சாந்தா அக்கா வந்தது அல்டிமேட்😂😂😂😂😂, நடுநடுவே மாடு சத்தம் வேற😂😂😂😂😂😂

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 8 місяців тому +4

    உண்மையிலே அழகுசுந்தரிதான் . சூப்பர் .

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar 8 місяців тому +6

    Paathathile irundhu ❤❤❤❤❤❤❤❤ore sirippu thaan 🎉🎉🎉🎉🎉🎉🎉 super 💯💯💯💯💯💯 unga family nalla irukkanum 8:41

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 8 місяців тому +7

    2 ஜடை சூப்பரா இருக்கு அக்கா 🌹🌹🌹👌👌👌❤️❤️❤️😊😊😊

  • @jayasundari2180
    @jayasundari2180 8 місяців тому +13

    முற்பகல் செய்யின் பிறபகல் விளையும் ன்னு சொல்வாங்க அது இதான் போலே🤭😅🤣🤣🤣🤣

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 8 місяців тому +10

    அக்கா அண்ணன் 👌 செம 🔥🔥🔥🔥🔥 காமெடி செம இருந்தாலும் உங்க அலப்பறை தாங்க முடியல 😅😅😅😅

  • @ParveenBanu-b8t
    @ParveenBanu-b8t 8 місяців тому +6

    ரெண்டு பேரோட நடிப்பு மிகவும் அருமை நா இப்ப தான் சப்ஸ்கிரைப் பண்ணிருகென்❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Manimala501
    @Manimala501 8 місяців тому +18

    இடை இடையே மாடு சத்தம் சூப்பர் மாடும் அழகு😂😂😂😂😂❤❤❤❤

  • @EsuganthiEsuganthi
    @EsuganthiEsuganthi 8 місяців тому +1

    சாந்தாக்கா உங்களையும் அண்ணனையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @saraSabetha
    @saraSabetha 8 місяців тому

    என்ன பண்ணாலும் கடைசில நம்பதான் ஜெயிப்போம்😂😂😂😂காளைமாடுதான் மாட்டுவேடிக்கையை போகும் யாருக்கிட்ட😂😂😂😂🎉🎉🎉❤

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 8 місяців тому +3

    முழு வீடியோ பாத்து சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது😂😂😂😂😂😂

  • @sugisurya2694
    @sugisurya2694 8 місяців тому +1

    Ayyoo...kadavulae..anda kombu matter...vera level fun

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 8 місяців тому +4

    தினமும் பாக்கறேன் இந்த வீடியோவை😂😂😂

  • @kapilan2001
    @kapilan2001 8 місяців тому +9

    காலை வணக்கம். உங்கள் மாட்டு பொங்கல் அலப்பறை சூப்பர். 🎉🎉🎉❤❤❤❤👍👍👍👍👍

  • @roselineselvi2399
    @roselineselvi2399 8 місяців тому +2

    நார்த்தனாரே சூப்பர் சாந்தா நடிப்பு திலகமே செம 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 8 місяців тому +2

    😂😂😂😂😂மாடேயில்லாம , சாந்தாக்காவ வைச்சு மாட்டுப்பொங்கல் கொண்டாடியாச்சு!!!! சாந்தாக்கா இப்படி வெள்ளந்தியா இருக்கீங்களே!!!!!😂😂

  • @EsuganthiEsuganthi
    @EsuganthiEsuganthi 8 місяців тому +3

    நீங்க நல்லா பண்றீங்க சிரிப்பாக உள்ளது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @PanuPanu-x8t
    @PanuPanu-x8t 8 місяців тому +7

    Super akka semma comedy Vera level akka anna😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 8 місяців тому +2

    கதையை பார்க்காமலே கமெண்ட் போட்டாச்சு அந்த அளவுக்கு உங்கள் நடிப்பு சூப்பர் அண்ணி அண்ணா ❤❤❤❤

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 8 місяців тому

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர்

  • @geethsrenganathan9619
    @geethsrenganathan9619 8 місяців тому +1

    உங்கள் வீடியோ பார்த்து விட்டுதான் மறுவேளை❤

  • @yasminryhanasyedali9359
    @yasminryhanasyedali9359 8 місяців тому +1

    மதுரம் அம்மா, என் எஸ் கிருஷ்ணன் ஞாபகம் வருது

  • @indiraindira6054
    @indiraindira6054 8 місяців тому +1

    ஏம்பா இப்படி பன்னுரிங்க.😄😄😄😄😄😄

  • @hameehamee8840
    @hameehamee8840 8 місяців тому +2

    முடியலை முடியலை 😂😂😂😂

  • @lazaresagaya
    @lazaresagaya 8 місяців тому +1

    Unga val thanam thanga mudiyala❤❤😂😂😂

  • @SAJIIQBAL
    @SAJIIQBAL 8 місяців тому

    மிகவும் அருமை.ஆனாலும் அழகு பிள்ளையை மாடாக்க பார்க்கலாமா? முட்டாமல் விட்டதே.

  • @jayakumar3501
    @jayakumar3501 8 місяців тому +8

    ஏம்மா தங்கச்சி பின்னாடி சூடு இன்னும்கூட இழுத்து போட்டிருக்கலாம்😝😜🤣🤣

  • @mumtajsahana5049
    @mumtajsahana5049 8 місяців тому +1

    😂😂😂❤❤❤❤❤❤❤ oooohoo mudiyala ma sirikka eppadi thaan yosichichi pandreengalo ponga ❤❤❤

  • @mstellarani9672
    @mstellarani9672 8 місяців тому +2

    சாந்தா நீங்க பழுக்கவச்ச சுடு பேசிட்டு நின்ன நேரத்துக்கு ஆறிப்போயிருக்கும்😅😅😅

  • @lakshmisk8088
    @lakshmisk8088 8 місяців тому +2

    Anna anni rendu perum vera level every time new concept rocking congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅

  • @ragul2001
    @ragul2001 8 місяців тому +1

    சூப்பர் வெற லெவல் 😅😅😅😅

  • @prabapraba6799
    @prabapraba6799 8 місяців тому +1

    அக்கா இரட்டை ஜாடையும் பெரிய பொட்டும் சூப்பர் 😃😁😁

  • @Thilaka-vs1xi
    @Thilaka-vs1xi 8 місяців тому

    எனக்கு உங்க வீடியோ எல்லாம் பிடிக்கும் ❤

  • @MeenaKumari-ep7nj
    @MeenaKumari-ep7nj 8 місяців тому +1

    நீங்க நல்லா வருவீங்க வாழ்த்துக்கள் பல

  • @mydeenbathusha9390
    @mydeenbathusha9390 8 місяців тому

    அக்கா மாடு நடிப்பு மிகவும் பிரபலமாக உள்ளது ❤❤

  • @Rani.S-e7r
    @Rani.S-e7r 8 місяців тому +1

    அருமை அருமை.😄😄😄😄👍👍👍👍👍👌👌👌

  • @prabapraba6799
    @prabapraba6799 8 місяців тому +1

    ஒருத்தருக்கு ஒருத்தர் சலித்த வங்க இல்லை என்று ஒவ்வொரு வீடியோவில் நிருபித்து விடுவார்கள் அண்ணா அக்கா 💐🌹😂😂😅😅

  • @selviedward1706
    @selviedward1706 8 місяців тому +1

    இதுல சிரிக்க என்ன இருக்கு

  • @bamavijayam5600
    @bamavijayam5600 8 місяців тому +2

    😂😂😂😂😂😂😂மாட்டுபொங்கல் நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @DrDevi-kw8vs
    @DrDevi-kw8vs 8 місяців тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 8 місяців тому +2

    Raja santha happy Pongal 💐❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h 8 місяців тому

    ஆஹ்ஹா எப்படியோ பொங்கல் கொண்டாடிட்டாங்க சூப்பரப்பு

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 8 місяців тому +1

    Super comedy ❤❤❤

  • @mangaik.v9400
    @mangaik.v9400 8 місяців тому +1

    சூப்பர் சாந்தா & bro 👌

  • @channelmssd3837
    @channelmssd3837 8 місяців тому +1

    Matu Pongal super

  • @jayashreejp988
    @jayashreejp988 8 місяців тому +8

    Super acting 👏👏

  • @ShanthaGanesan-xs8ee
    @ShanthaGanesan-xs8ee 8 місяців тому +1

    Super family

  • @saranyavijay9660
    @saranyavijay9660 8 місяців тому

    That retta jadai(ilaamai tirumputhe puriyatha putirache)😂😂😂😂😂

  • @EsuganthiEsuganthi
    @EsuganthiEsuganthi 8 місяців тому +2

    நீங்க கருப்பா இருந்தாலும் ரொம்ப அழகா இருக்கீங்க வாழ்த்துக்கள்

  • @sugunaelango2860
    @sugunaelango2860 8 місяців тому

    Nalla irudhuchupa.

  • @saravananr803
    @saravananr803 8 місяців тому +1

    அருமையான நடிப்பு அசத்தலாக இருக்கிறது.😀🤩🌟👏🙏

  • @MasilaMani-sn7kc
    @MasilaMani-sn7kc 8 місяців тому +4

    ரெட்டை ஜடையில் சின்ன புள்ள மாதிரி இருக்கீங்க

  • @panchukutti7201
    @panchukutti7201 8 місяців тому +2

    Superb madu

  • @sangeethak3253
    @sangeethak3253 8 місяців тому +3

    Vera level akka and anna super 😂😂😂

  • @nilaasorusamaiyal..8726
    @nilaasorusamaiyal..8726 8 місяців тому +1

    நேத்தே மாட்டுப்பொங்கல் வாழ்த்துசொல்லிட்டேன் ராஜாண்ணா....😂😂😂

  • @Abiselvi8591
    @Abiselvi8591 8 місяців тому

    வேற லெவல் என் அக்கா 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy 8 місяців тому +2

    Sirappu 😂😂😂🎉🎉🎉

  • @mahasamy2478
    @mahasamy2478 11 днів тому

    Actually cow is more beautuful then ! Cow is a gd heart animal!!!

  • @rubellarubella8972
    @rubellarubella8972 8 місяців тому

    Akka Anna neenga tendu perum ithey santhosathodu pala nooraandu vazha valthukiren ❤❤❤❤

  • @singapenillam2349
    @singapenillam2349 8 місяців тому

    Akkov.. ungaluku 2 sadai superb..😊😊

  • @Dheshva1405
    @Dheshva1405 8 місяців тому +1

    சூப்பர் அக்கா அண்ணா வேற லெவல்

  • @Priyalittlehome-ek2oq
    @Priyalittlehome-ek2oq 5 місяців тому

    Sathiyama mudiyalada sami 😆😅😂🤣

  • @devan1938
    @devan1938 8 місяців тому +3

    mmmm sumarthan romba nagaisuvaiya illai 😊😊😊😊😊😊

  • @yuvanesha3127
    @yuvanesha3127 8 місяців тому +1

    Pongal alaparai super Anna

  • @benitarani6584
    @benitarani6584 8 місяців тому +1

    Super😂

  • @Tysonmano
    @Tysonmano 8 місяців тому +1

    அய்யோ அய்யோ சாந்தா அக்கா 😁🤣😆 மாமா உன்னை மாடு என்று சொல்லுறரு 😂😂😂

  • @meenachitthan
    @meenachitthan 8 місяців тому

    Iyyo akka palukka kaatchivittirkal anna paavam😮😮😮😮🥰🥰q🥰

  • @KathirA-j2v
    @KathirA-j2v 8 місяців тому +1

    Anna Anni I am saranya ungala rombaaaa pidikkum

  • @sivasankarib6601
    @sivasankarib6601 8 місяців тому +1

    Your all videos super ❤❤❤

  • @kanir6782
    @kanir6782 8 місяців тому +1

    Super vedio ❤❤

  • @shyamalav4789
    @shyamalav4789 8 місяців тому

    😂😂😂😂 நல்ல பழுத்து விட்டது

  • @MasilaMani-sn7kc
    @MasilaMani-sn7kc 8 місяців тому +1

    அக்கா ரெட்டை சடை சூப்பரா இருக்கு சோ க்யூட்

  • @Sumithra-x8s
    @Sumithra-x8s 8 місяців тому

    Akka mama manasu vitu sirichita😂😂🎉🎉🤣🤣🤣😍😍😍😍

  • @GSareshBabu
    @GSareshBabu 8 місяців тому +1

    😅😂😂😂 Anna and Akka settai..

  • @Padma-822
    @Padma-822 8 місяців тому

    Sandha akka 😂 naduvula aadu (add) vandhuchu unga video ku 😅

  • @benitarani6584
    @benitarani6584 8 місяців тому +2

    Super😂

  • @Priyavino-yc2zk
    @Priyavino-yc2zk 8 місяців тому

    Akka Anna nenga Vera level

  • @GuruGuru-j3n
    @GuruGuru-j3n 8 місяців тому +1

    Super akka 💞💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💐🍫🍫💐💐

  • @gokulkumarraju184
    @gokulkumarraju184 3 місяці тому +1

    Super❤❤❤❤🎉🎉🎉🎉

  • @bharathi2507
    @bharathi2507 8 місяців тому

    😂😂😂😂😂😂😂😂 ayyo sirippu thaanga mudiyilla 🤣😂🤣😂😂 super 👌 pudhusu pudhusa yosana varudhu ungalukku 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 happy maattu Pongal 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 8 місяців тому +1

    Very very nice ❤❤❤

  • @pulikutty3999
    @pulikutty3999 8 місяців тому +1

    கொளகப்பாறை வந்து உங்க வீட்டை தேடி விட்டு பிறகு திரும்பி விட்டோம்.

  • @rajeshwari8594
    @rajeshwari8594 8 місяців тому +1

    Santha Akka Ravi anna enga poitaru ean nenga avanga ellam video podarathu illa

  • @kavikannan4263
    @kavikannan4263 8 місяців тому +2

    Ada pavigala shantha 😂😂😂😂😂😂😂😂😂😂😂