இனி 4 டீயை நம்ம தான் குடிக்கணும் போல....🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 663

  • @eswari706
    @eswari706 Рік тому +34

    மாப்பிள்ளை ரவியின் நடிப்பு செம...செம... சிரிச்சே வாய் வலிக்றது

  • @KadharJc
    @KadharJc Рік тому +44

    சாந்தா அக்காவுக்கு வெள்ளந்தி கேரக்டர். போட்டோவுக்கு ஓடி ஒளிவது அந்த காலம் போல sirappu👌👌👌👌👌👌.

  • @tngamer2375
    @tngamer2375 Рік тому +70

    உண்மையாலுமே ரவி என மாப்பிள்ளை போல தான் இருக்காரு சூப்பர் ரவி அண்ணா 😂🤣

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 Рік тому +135

    சூப்பர் சாந்தா, ரவி அண்ணாவுக்கு பாராட்டு. காமெடி சூப்பர்👏🤣🤣🤣🤣🤣🤣

    • @worldofhnhr
      @worldofhnhr Рік тому +1

      Ithu Ravi annanukku venda patta id polayea

    • @muthusamymuthiah6292
      @muthusamymuthiah6292 Рік тому

      சந்தாக்க இன்னோர் ரவி அண்ணன் நடிக்க வரல எதுக்கு அக்கா

    • @gv11
      @gv11 Рік тому +1

      காமெடி கலைஞன் தேவிபட்டணம் ரவி அவர்களுக்கும் ராஜா, சாந்தா அவர்களுக்கும் எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @kalaiselvisundararaj5169
    @kalaiselvisundararaj5169 Рік тому +82

    இயல்பான வாழ்க்கை காமெடி அருமை😂😂😂😂

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Рік тому +19

    இது நடிப்பு மாதிரி இல்லை உண்மை சம்பவம் போல் இருக்கிறது...Super 👏👏👏

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf Рік тому +68

    காலைலேயே ஆரம்பித்து விட்டீர்கள் உங்கள் அனைவரின் நடிப்பும் அருமை ரவி அண்ணா சூப்பர் 😂😂🤣😂😂🤣😂🤣😂😂

  • @mariyammalp9381
    @mariyammalp9381 Рік тому +25

    மாப்பிள்ளை 3வது படிச்சி இருக்கார் அதான் 3 பவுன் 😂😂😂😂😂😂

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 Рік тому +22

    அக்கா உங்க நடிப்பு சூப்பர் கூடியவிரைவில் வெள்ளித்திரையில் வர வாழ்த்துகள் வேற லெவல் காமெடி💐💐💐

    • @SATHISHKUMAR-qb4em
      @SATHISHKUMAR-qb4em Рік тому

      வெள்ளித்திரையே வேண்டாம்..... மானங்கெட்ட திரை

    • @dharshinidharshan3014
      @dharshinidharshan3014 Рік тому

      @@SATHISHKUMAR-qb4em எதிலும் நாம் நடந்துகொள்ளும் விதமே

    • @rajeshsmusical
      @rajeshsmusical Рік тому +1

      @@dharshinidharshan3014 but where they are that's the best. why to go to big screen and act in miniscule roles. they are doing awesome job here

  • @sankarisankari4865
    @sankarisankari4865 Рік тому +36

    சூப்பர் காமெடி சாந்தா அக்கா எல்லோரும் சேர்ந்து நடித்து செம செம சிரிப்பு சிரிப்பா வருது அக்கா 🤣🤣🤣👌👍🤩

  • @bathernisha2966
    @bathernisha2966 Рік тому +35

    சாந்தா அக்கா உங்க நடிப்பா பார்த்து பார்த்து தனிமையில் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சுபுண் ஆகிட்டாது

  • @bhupathyettiyannahgounder6077
    @bhupathyettiyannahgounder6077 Рік тому +25

    ரவி அண்ணனையும் சாந்தா சிஸ்டரையும் பார்த்தாலே எனக்கு சிரிப்பா தான் வருது

  • @sudharavichandran852
    @sudharavichandran852 Рік тому +92

    காலையில் காபிக்கு பதிலாக காமெடி வீடியோ சூப்பர் 👌👌👌👌👌

  • @leehyohui8662
    @leehyohui8662 Рік тому +39

    அம்மாடியோ எம்புட்டு நடிப்பு சாந்தாவுக்கு👌👌👌👌👌👌👌

  • @vijayaviji402
    @vijayaviji402 Рік тому +34

    ரவி அண்ணா கலக்குராரு,
    சீக்கிரம் சினிமாவில் நடிக்க அண்ணா அண்ணிக்கு வாழ்த்துக்கள் 💐

  • @ArumugamArumugam-yi1hq
    @ArumugamArumugam-yi1hq Рік тому +14

    அண்ணா அக்கா எல்லோருமே இது மாதிரி ஒரே மாதிரி இருக்கணும்💙💝💝💝💝👏👏👏👏

  • @maheshvillagecooking5081
    @maheshvillagecooking5081 Рік тому +15

    உங்க நடிப்பு சூப்பர் சகோதரி👌👌👌👌👌👌

  • @asdharshan6704
    @asdharshan6704 Рік тому +26

    இப்படிதான் நிறைய பேர் யதார்த்தமாக உள்ளனர். Super comedy akka.

  • @maheseswari374
    @maheseswari374 Рік тому +17

    நல்லாவே நடிக்கிறார் ரவி மற்றும் எல்லோரும் good இதில் direction யாரு keep keep it up
    super

  • @taehyungjungkook8498
    @taehyungjungkook8498 Рік тому +49

    அண்ணி❤❤❤ குட் மார்னிங் காமெடி சூப்பர்🤣🤣🤣🤣🤣

  • @fayithrahman5350
    @fayithrahman5350 Рік тому +72

    Sister unga acting Vera level 🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @priyankapriya8218
    @priyankapriya8218 Рік тому +17

    Santha Vera level ponka . Mapila Ravi anna acting super entha character nalum apadiye antha character ku marirenkaleeyy 👌👌👍👍👍👍

  • @77Radhekrishna
    @77Radhekrishna Рік тому +20

    உங்கள் எதார்த்தமான நடிப்பு அருமை ஒவ்வொருவாட்டி என்ன சொல்லி பாராட்டுவது தெரியலப்பா மொத்தத்துல சூப்பர் ரவி நல்லா நடிக்கிறார்

  • @farzana2732
    @farzana2732 Рік тому +19

    Ravi anna bayathoda erukaru pavam 😅😅😅

  • @Usha_Selva
    @Usha_Selva Рік тому +8

    சாந்தா act சூப்பரோ சூப்பர் வாழ்க வளமுடன் 👌👌👌👌👌👌👌😂😂😂😂😂😂😂😂

  • @moorthyr449
    @moorthyr449 Рік тому +1

    மீண்டும் உங்கள் ரசிகன் பாவம் ரவி வடை டீகூட குடிக்கலைஅருமை. சூப்பர்

  • @Kamali3k
    @Kamali3k Рік тому +8

    ஐயோ முடியல அக்கா செம காமெடி. ரவி அண்ணா வேற லெவல்.😂😂 வடையை தின்றுவானா பக்கத்து வீட்டு பையன்😂😂😂❤

  • @judemervin451
    @judemervin451 Рік тому +67

    அய்யோ அக்கா காலையிலே செம காமெடி க்கா👌🤭😂 உங்களுக்கும் டீக்கும் செட் ஆகாது க்கா🤣🤣ஒத்தையில உட்கார்ந்து குடிக்கா🤭🤣🤣🤣 காலையிலேயே வாய்விட்டு
    சிரிச்சிட்டேன்🤭🤣🤣🤣🤣

    • @kalyanikalyani6654
      @kalyanikalyani6654 Рік тому +1

      அக்கா உங்கள் காமடிசூப்பர்

  • @manimegalai9439
    @manimegalai9439 Рік тому +20

    அண்ணா அண்ணி ஒங்க காமெடி பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு வழிச்சு போச்சு ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @hemasubramanian6885
    @hemasubramanian6885 Рік тому +10

    அப்பா முடியல சிரித்து சிரித்து வயிறு வலிக்குது😅😍😍😁

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +28

    உழுந்த வட போச்சே சாந்தா குட்டி....👌👌👌👌👌

  • @kavyasai6799
    @kavyasai6799 Рік тому +19

    சாந்தாமா ❤️ ராஜா தம்பி சூப்பர்... 😂😂😂👌👌👌👌👌 சாந்தாமா சவுண்ட் ரொம்ப கம்மியா தான் இருக்கு😂😂😂

  • @kalaiselvisundararaj5169
    @kalaiselvisundararaj5169 Рік тому +6

    மாப்பிள்ளை பார்க்க👀 அழகா இருக்காரு போங்க 🤣🤣🤣🤣

  • @punithasenthilkumar7165
    @punithasenthilkumar7165 Рік тому +4

    இயல்பான நடிப்பு மிக அருமை

  • @hariprasath352
    @hariprasath352 Рік тому +13

    Ravi super Acting super

  • @ganesanc2300
    @ganesanc2300 Рік тому +1

    உண்மையான நடிப்பு அருமை .

  • @lavanyabalasubramani697
    @lavanyabalasubramani697 Рік тому +3

    Neenga evalo naram serechenga ... Intha script pannetu,👏👏🥰👌👌👌

  • @umarani7875
    @umarani7875 Рік тому +1

    Unmaithan anna sivagangaiku kettu vittathu anna 🤣🤣🤣

  • @malathysuresh1231
    @malathysuresh1231 Рік тому +7

    சூப்பர் சாந்தா இப்படி ஒரு காமடி தினமும் காலை வேளையில் போட்டா காஃபி தேவையே இல்லை 😍😍😍👌👌👌

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv Рік тому +17

    அக்கா உங்கள் நடிப்பு வேற லெவல் 🤣👍

  • @subbumeenakshi7697
    @subbumeenakshi7697 Рік тому +7

    😂😂😂santha acting sema. Ravi sir casuala 👌 act pannraru. Poomi Anna 👌🤩

  • @roberttechtamil4204
    @roberttechtamil4204 Рік тому +21

    3 வது படிச்சதுக்கே இவ்வளவு பில்டப்பா... ?

  • @loveloveonly5013
    @loveloveonly5013 Рік тому +9

    வண்ணகம் சாந்த மேடம் ரவி அண்ணா ராஜா அண்ணா பூமி அண்ணா 💐💐💐

  • @rosyrosy7109
    @rosyrosy7109 Рік тому +1

    உங்கள மாதிரி ஒரு அண்ணா அன்னி கிடைக்க குடுத்து வைக்கனும் நீங்க எப்பவுமே சந்தோசம இருக்கனும் சீக்ரம படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கனும்love you family 🌈🌟

  • @Abiselvi8591
    @Abiselvi8591 Рік тому +3

    ரவி அண்ணா அக்கா சூப்பர் நடிப்பு 😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @suganthisuganthi8733
    @suganthisuganthi8733 Рік тому +3

    ரவி அண்ணா வயிறு எக்குவது 👌👌😄

  • @HARISH-wn3mz
    @HARISH-wn3mz Рік тому +1

    சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலி போச்சு

  • @neethivendhan7004
    @neethivendhan7004 Рік тому

    நல்ல காமெடி கலந்த கதைகள் உங்களுக்கு எங்கிருந்து தான் வருமோ தெரியவில்லை.ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகள்.

  • @padmarao2333
    @padmarao2333 Рік тому

    சிரிச்சு சிரிச்சு வயிறு புன்னு ஆடிச்சு. சாந்தா அக்கா சூப்பர் ரவி அண்ணா சூப்பரோ சூப்பர்

  • @lkasturi07
    @lkasturi07 Рік тому +7

    Shantha acting super. Ravi is also doing a good job

  • @Mygoldentime26
    @Mygoldentime26 Рік тому +2

    டீ ஆறிடப் போகுதுமா.யம்மா சிரிச்சு சிரிச்சு 😁😁😁😁😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏

  • @rajansathyan3124
    @rajansathyan3124 Рік тому

    எங்க ஏரியா நடிப்பு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Рік тому

    மாப்ள சூப்பரா இருக்காரு... என்ன வயசு 55ஆஆஆஆ.. உங்க அப்பா வயசு இருக்கும் போல.. சூப்பர் செம்ம ஆக்டிங் பா பின்னிட்டீங்க ///என்ன small boss வீட்டில் சத்தத்தையே காணோமே...

  • @salemkarthika
    @salemkarthika Рік тому +36

    எங்க ஊரு சேலம் தான் அக்கா 👌

  • @thiruvimala2043
    @thiruvimala2043 Рік тому +7

    I am first like santha akka 💗💖💗💖🥰 Ravi anna enna oru panivu io ...😀😀😀👍👌

  • @geetharani953
    @geetharani953 Рік тому

    3 பவுன் அதிகம் சாந்தா sister 😘🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jjayanthijay7580
    @jjayanthijay7580 Рік тому

    Big boss, thamarai kku aduthu neenga vere level, super

  • @punithaperiasamy7090
    @punithaperiasamy7090 Рік тому +13

    🤣😂😂🤣🤣😂😂Ravi looks handsome

  • @visalatchimani4375
    @visalatchimani4375 Рік тому +1

    Sema, sirichu vayiru valikgu💯😁😄😀

  • @trvelu
    @trvelu Рік тому +1

    ரவி அண்ணா மிச்சர் வரல... 😄😄😄

  • @harinimanickam8734
    @harinimanickam8734 Рік тому +11

    Enga veettukararodathanbphotokku nippen🤣🤣😍😍

  • @tamilpriya7978
    @tamilpriya7978 Рік тому +12

    Ravi anna reaction today vera level👌

  • @mangaiyarkarasimangaiyarka4084

    காலையிலே semma சிரிப்பா இருந்ததது ரவி அண்ணா acting super 🤣🤣🤣🤣🤣🤣

  • @kalavathymurugesan346
    @kalavathymurugesan346 Рік тому +23

    Good Morning 😁😁😁😁👌👌🤣🤣🤣🤣

  • @saranyarismi
    @saranyarismi Рік тому

    Raja anna video etuthute sirikra sound enakku ketruchee🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sumatheeaps6373
    @sumatheeaps6373 Рік тому +7

    Santha sister & Ravi Anna semma comedy, I can't stop laughing 😆 🤣 😂 😄 😅

  • @rajeswarisundarraj502
    @rajeswarisundarraj502 Рік тому +8

    Santha acting super 👍👌👌👌👌💕

  • @அழகின்புதுமை

    மாப்பிள்ளை சூப்பர் டீ வந்ததா
    😄😄😄👏👏👌👌👌

  • @karikalann5804
    @karikalann5804 Рік тому

    Ayyo rompa super ga kavalaya மறக்க unha comedy rompa super

  • @firthousebanu1451
    @firthousebanu1451 Рік тому +4

    காமெடி ஒரே சிரிப்பு தான். சாந்தா உன் நடிப்பு சூப்பராக இருந்தது. ரவி தம்பி நடிப்பும் சிறப்பாக இருந்தது

  • @annadurairamachandran1389
    @annadurairamachandran1389 Рік тому +4

    Santha unga action plus ravi anna action romba super moring nalla sirithen 💓😁😁😁😁😁😋🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 Рік тому

    சரியான மணகவலையில இருந்தேன்.ஒங்க வீடியோவ பாத்ததும் மணதில் உள்ள கவலை எல்லாம் பறந்துடுச்சு.சூப்பர்.. அணைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @rsujatha9459
    @rsujatha9459 Рік тому +3

    What an acting sisy!!!!!❤️❤️❤️ Chance a illa... ... அனைவரின் நடிப்பும் அருமை😂😂😂😂😂..comedy Vera level ponga

  • @saransaran3124
    @saransaran3124 Рік тому +2

    நானும் சிவகங்கை மாவட்டம் தான் சூப்பர் 👌👌👌👌👌

  • @pripriya8637
    @pripriya8637 Рік тому

    சாந்த அக்கா சிறப்பா செஞ்சிட்டீங்க.. கடைசியில செக் பண்ணுனீங்க பாருங்க போன வச்சுட்டாரானு அது சூப்பரோ சூப்பர்... 🤣🤣🤣🤣🤣

  • @harinimanickam8734
    @harinimanickam8734 Рік тому +16

    All characters & acting arumai🤣🤣

    • @mabu9085
      @mabu9085 Рік тому +1

      Vayirellam valikkuthu sister Ravi Anna sema

  • @KrishnanKrishnan-xy9jr
    @KrishnanKrishnan-xy9jr Рік тому

    Mapilai thpoiya maraikardu super santhaka nadipu atha vida super

  • @jennferantson6311
    @jennferantson6311 Рік тому

    Shatha madam action super houes eaga eruku
    Raja Anna
    Ravi Anna action super

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 Рік тому +2

    ரவி அண்ணா wife கிட்ட கேட்க வேண்டியதான சாந்தா நல்ல மாப்பிள்ளையானு

    • @santha7469
      @santha7469  Рік тому

      கேட்டேன் உங்களுக்கு ராஜா அண்ணா எப்படியோ அப்படித்தான் எனக்குன்னு சொன்னாக😃😃

  • @sivakamejayakrishnan674
    @sivakamejayakrishnan674 Рік тому +3

    Shantha&her husband direction super....creative

  • @gomathigomathi2102
    @gomathigomathi2102 Рік тому +2

    Ravi anna, 4 ntharam ah pothuma ungalukku....😂😂😂😂😂

  • @visnumavisnuma5821
    @visnumavisnuma5821 Рік тому

    சூப்பர் காமெடி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kowsalyamsk1563
    @kowsalyamsk1563 Рік тому +11

    Santha akka super mama super Ravi Anna vera level ..😂😂😂

  • @m.nithika2819
    @m.nithika2819 Рік тому +3

    Akka Anna Vera level comedy super. Super. Super 😁😁😁😁Sudha Thanjvur 👌

  • @jeevajeeva7728
    @jeevajeeva7728 Рік тому +9

    சாந்தா அக்கா உங்க பேச்சு சூப்பர் 🥰🥰🥰

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Рік тому +1

    ஐயோ சாந்தா சாந்தா. முடியல. அவரு எக்குற எக்க பாத்தா சோபாவிலே போயிருவாரோன்னு நெனச்சேன். 😂😂😂 வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻

  • @jothilakshmijothilakshmi8569
    @jothilakshmijothilakshmi8569 Рік тому +3

    Santha Akkaukku enna oru adakkam acchacooo 😂😂😂😂😂😂😂

  • @kavithaakka7110
    @kavithaakka7110 Рік тому +3

    Santha akka unkalai ennaku romba pudikum Very beautiful family💕💕💕💕

  • @rubellarubella8972
    @rubellarubella8972 Рік тому +2

    Super ravi anna. Santha akkka vera level acting👌

  • @vidyakaviveerappan2483
    @vidyakaviveerappan2483 Рік тому +8

    Ravi anna acting super....😄😁😆🤣

  • @mageshwari9070
    @mageshwari9070 Рік тому +2

    All characters superb..especially ravi Anna acting too good

  • @bhuvaneshk6995
    @bhuvaneshk6995 Рік тому

    அக்கா மாப்பிள்ளை சூப்பர் அக்கா ஆக மொத்ததில் காமடி சூப்பர்😄😄😄

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Рік тому

    மாப்பிள்ளை கலக்கல் ஜோக்ஸ் அசத்தல் அருமை.

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Рік тому +1

    காலையில் ல.. சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது சூப்பர்

  • @KGopal-rg2id
    @KGopal-rg2id Рік тому

    சாந்தம்மா உங்களுக்கு காமெடியன் வேற லெவல்

  • @muthugr4730
    @muthugr4730 Рік тому +1

    வெரி சூப்பர் அக்கா உங்க நடிப்பு நீங்க கண்டிப்பா சினிமாக்கு வந்தீங்கன்னா ரொம்ப ஹேப்பியா இருக்கும் உண்மையாலுமே

  • @harshinidurairaj3346
    @harshinidurairaj3346 Рік тому +1

    சாந்தா அக்கா என்ன comment பொடுறதுநே தெரில சிரிப்பு வருகிறது செம்ம

  • @btsaura7405
    @btsaura7405 Рік тому +1

    Ravi Anna neengi Vera level

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Рік тому +19

    Akka acting Vera level 👌🏻😂😂😂

  • @ayishasiddekkha5457
    @ayishasiddekkha5457 Рік тому +1

    Unmaiya super naan busyya irruppean unga contant na time spean panni paarkkurean ravi reyaly super.