Super video enakku oru doubt sir 15*48 east facing site la 3 sides are surrounded by neighbour building proper air ventilation venum so free space endha side la lam vidalam nu sollunga sir it should be very useful to many peoples pls share in next videos sir
Anna Dtcp approval plan epdi poduvathunu sollunga anna (or) rules sonnalum ok (or) Yaravathu approval podravungala vachu solli thara mari try pannunga anna pls Intha mari video UA-cam la illa Athan ketean anna pls pls....
Below the window If the window size is 6ftx6ft then the sill slab ht is 1ft And the window size is 4ftx4ft then the sill ht is 3ft And same window size is 3'x3' the sill ht is 4'
எத்தனை கமெண்ட் படித்தீர்கள் நான் நம்பர் கொடுக்கவில்லை. என்னுடைய comment box என்னைவிட நீங்கள் தான் அதிகமாக படிப்பீர்கள் போல. ஒரு நாளைக்கு எனக்கு எத்தனை கமெண்ட் வருகிறது என்று கூறுங்கள் பார்ப்போம். நம்பர் கேட்கும் அனைவருக்கும் comment ல் பதிவு செய்கிறேன். ஏதாவது ஒரு சில கமெண்ட்களுக்கு கவனிக்காமல் பதிலளிக்காமல் இருந்திருப்பேன். நம்பர் தேவை என்போருக்கு about section ல் தெளிவாக என்னுடைய கைபேசி எண்ணை குறிப்பிட்டு இருக்கிறேன். நிறைய நபர்கள் தினமும் போனில் அழைத்து என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பேசமுடியவில்லை என்றால் whatsapp ல் தொடர்பு கொள்கிறரர்கள்.
I have huge respect on you sir....thank you sir....your videos are very helpful for fresh civil engineers and for clients too...
வீடியோ பதிவு. உங்கள் விளக்கம் அருமை. நன்றி நீங்கள் சொல்வதை கவனித்து ஒளி பதிவு செய்வது நன்றாக உள்ளது.
சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் உள்ளது நன்றி நன்றி அய்யா
நன்றிகள்
அருமையான பதிவு சகோ😁... I think you are far more efficient/genius than what you are showing.. 😉.
தெளிவான விளக்கம் 👌🏼 வாழ்த்துகள் 💐 வளர்க உங்கள் பணி 🙏🏻
Orginal Legend Engineer super Explained TQ sir from tirupati V.Hari Sir Bike technician yannakkum oru vidu kattikudungu sir pls
Excellent Explain and Example quoted. Really you are very very intelligent sir. So many video's are very useful. Thank you Sir. 🙏👍🌺💐
Very Good explanation and keep it up. God Bless you.
Neenga Vera level 👌💐
Sill matt concrete and block work superb work sir 👍🙏
thanks,
sir inverter bheem detail podunga
அருமை...
Doubt cleares sir, thanks ,,👍
Super sir
Beautiful explained
நன்றி
@@ErKannanMurugesan I have doubt why we do inside 9inch brick wall since we follow column frame structure.
Thank you so much for the video 👍
அருமை அண்ணா 💕
அருமையான பதிவு ஐயா 🎉🎉👍
Sir thanks for this video. Is Sill concrete necessary for the entire wall or we Shall be provided only in the window area. Pls reply.
Excellent video sir thank you very much
சிறப்பான பதிவு
Sir 650 sFeet load bearing best uh irukkumaa..? Red sandal earth place.... "!
அருமையான கட்டுமானம் அய்யா !! தாங்கள் விருப்பம் தெரிவித்தால் நாம் சேர்ந்து பயணிக்கலாம் நன்றி 🙏
Er sir,
Siply good video.
மகிழ்ச்சி அண்ணா
நன்றி
Sir Vanakam, window down la handtha still concrete naga podala nega soldra mari cross a lite a crack irrukuga hathu ethavthu problem haguma future la.
Manmade concerete la m20 poda mudiyuma sir
Load bearing structure sil level concrete podalama
Franch main door out to out Size ?
Which is better 6mm rod or chicken mesh for sill beam
Thank you sir
Super video enakku oru doubt sir 15*48 east facing site la 3 sides are surrounded by neighbour building proper air ventilation venum so free space endha side la lam vidalam nu sollunga sir it should be very useful to many peoples pls share in next videos sir
Sir!Bench window ஐ பற்றி காணொளி போடுங்கள்.
அருமை அண்ணா
is Sill slab needed to an entire area or below the window with 0.75 ft extension in the bottom
Sill beam has been tie with column is correct or wrong? which one is correct???
💯💯💯🙏
Hello sir, for sill slab construction which size of (8mm Or 10mm) rod required?
Sir kuthukal ground level athavadu basement ground level beam la podalama
super sir
Nice brother
👌👍SUPER
Sillmatt vilakkam kodunkal
Construtionsuper
Anna entha construction work la starting link plss🙏🙏
Sir sill beam two piller kambi dha irku adhu ok va sir 9 inch walla iruntha
சில் மட் எவ்வளவு உயரத்தில் போட வேண்டும்.
Today sqft how much rate
Hello sir reinforcement provide பண்ணி இருக்காங்க லா
Kambi lapping video podunga sir
Lapping length 40d to 60d
d-diameter of the rod
10 அடி compound சுவருக்கு சில் concrete poda வேண்டுமா?
போடலாம்
@@ErKannanMurugesan நன்றி sir. Hallow block வைத்து கட்டினாலுமா?
bro morambu sand ku tn la permission innum kudukalaiya
Anna Dtcp approval plan epdi poduvathunu sollunga anna (or) rules sonnalum ok (or)
Yaravathu approval podravungala vachu solli thara mari try pannunga anna pls
Intha mari video UA-cam la illa
Athan ketean anna pls pls....
கண்டிப்பாக செய்கிறேன் சகோ
@@ErKannanMurugesan மிக்க நன்றி சகோ
Welcome
Sill Matt thickness என்ன அளவு போடலாம் சார். நன்றி.
3 inc podalam bro
இந்த மாதிரி பண்ணா எலக்ட்ரிகல் ஒர்குக்கு வால் சிப் பண்ணும் போது பிரச்சினை வருமா சார்??
பிரச்சினை இல்லை
Windows level from base?
This is Damp Proof Course
Sir, can we use chips for sill matt concrete.
Absolutely.. Yes! If available in site.
colum base matoda close pannalama
Semi framed structure என்று கூறுவார்கள். Structural Engineer ன் சரியான வழிகாட்டுதலுடன் செய்யலாம்.
சார் உங்களின் வாட்ஸ்அப் நம்பரை பதிவிட்டால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
Kuru kal kampi podala sor krac vara tha.
Sill mate height evelo sir
Below the window
If the window size is 6ftx6ft then the sill slab ht is 1ft
And the window size is 4ftx4ft then the sill ht is 3ft
And same window size is 3'x3' the sill ht is 4'
1.5 to 2 inch
Kankirat kampi kavar sir
Yes I am also with you
சில் சிலாப்புக்கு கம்பி என்ன நம்பர் போட வேண்டும்... கூறுங்கள் ஐயா
8 போதுமானது
Lindel ku yenna kambi
Ok... thanks
Cover block thevai illa ya sir
Sill Belt'ey 1.5" to 2" max.. Cover block not required.
@@KalimuthuManikandan 👍
இந்த காணொளி காட்சியின் நடுவில் நீங்கள் மணலை கையில் எடுத்து பார்த்த காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள விழைகிறேன். நன்றி.
மணலை சலித்து போட்டிருக்கிறார்களா என பார்திருக்கிறார்.. இல்லையென்றால் மணலின் தன்மையை பரிசோதத்திருக்கலாம்..
Sqarefeetratesolunga
நான் உங்கள் youtube கமெண்ட்களை பார்த்தேன் அதில் எல்லோரும் உங்களது தொலைபேசி எண்ணை கேட்கிறார்கள் ஆனால் நீங்கள் யாருக்கும் பதில் அளிப்பதில்லை
எத்தனை கமெண்ட் படித்தீர்கள் நான் நம்பர் கொடுக்கவில்லை. என்னுடைய comment box என்னைவிட நீங்கள் தான் அதிகமாக படிப்பீர்கள் போல. ஒரு நாளைக்கு எனக்கு எத்தனை கமெண்ட் வருகிறது என்று கூறுங்கள் பார்ப்போம்.
நம்பர் கேட்கும் அனைவருக்கும் comment ல் பதிவு செய்கிறேன். ஏதாவது ஒரு சில கமெண்ட்களுக்கு கவனிக்காமல் பதிலளிக்காமல் இருந்திருப்பேன்.
நம்பர் தேவை என்போருக்கு about section ல் தெளிவாக என்னுடைய கைபேசி எண்ணை குறிப்பிட்டு இருக்கிறேன்.
நிறைய நபர்கள் தினமும் போனில் அழைத்து என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பேசமுடியவில்லை என்றால் whatsapp ல் தொடர்பு கொள்கிறரர்கள்.
வீடியோ நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
நன்றி