❤❤❤❤ திருநங்கைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகத்தில் திருநங்கைகளுக்கும் அங்கீகாரம் கிடைக்க மீரா அம்மா செய்யும் முயற்சி யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு❤❤❤❤❤❤
உண்மையாகவே அம்மா உங்களின் இந்த சிறப்பான முயற்சி எங்களின் அன்றாட கவலைகளைப் போக்கி தன்னிலை மறந்து சிரிக்க வைக்குதாம்மா நாகரிகமாலா அக்காவும் பாக்கியம் அம்மாவும் மற்றும் kovaimeerafamily குழுவினருக்கும் என் தலைத்தாழ்த்திய நன்றிகள் இப்படிக்கு சென்னையிலிருந்து அன்புமகன் விஜய் ஈஸ்வர்❤
உண்மையாகவே திருநங்கைகள் சமுதாயம் என்பது ஒரு கூட்டு குடும்பம் என்பதை மீரா அம்மா நிரூபித்து விட்டார்....அம்மன் திருவுருவத்தை வரைந்த சக்திக்கு என் வாழ்த்துக்கள்....நாகரீக மாலா...வேர level....மற்றும் இவர்களுடன் இணைந்த அனைவரின் நடிப்பும் என்னை மறந்து சிரிக்க வைத்து விட்டது... உங்களின் இந்த முயற்சி என்றும் தொடர வாழ்த்துக்கள்...❤
அருமையாக இருந்தது அனைவரின் பங்களிப்பு ...சக்தியின் கை வண்ணத்தின் அம்மனின் உருவப்படம் சொல்ல வார்த்தைகள் இல்லை..கடைசியில் நாகரிகமாலாவின் கையில் சூடம் அதையும் தாங்கி மக்களின் மனதில் நிற்கின்றாள்.....மாலா . எல்லையில்லாத மகிழ்ச்சி .. தயவு செய்து தொலைக்காட்சி நன்பர்களே இதை பகிர வேண்டும்.இவர்களை மேன்மேலும்.வாழ்த்துக்கள் உறவுகளே.
சிரிச்சு சிரிச்சு இன்னிக்கு வயிறு குலுங்க சிரித்தோம் நாகரீகமாக உடை நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது சக்தி என்ற பொண்ணு வரைந்த சாமி படம் மிகவும் அருமையாக இருந்தது மொத்தத்துல உங்களோட எல்ல பார்த்தவுடன் நடிப்பு எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது வீரமா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤
உங்க வீடியோ நா எனக்கு அவ்வளோ புடிக்கும் நா உங்க பிகஸ்ட்டு பேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰பாக்கியம் அம்மா நாகரிகமாலா அக்கா சுமதி அக்கா சாந்தி அக்கா ஜெயா அம்மா ராணி அம்மா உங்க எல்லாரையும் ரொம்ப புடிக்கும் எனக்கு ஒரு ஆச உங்க எல்லாரையும் ஒரு தடவ பாக்கணும் அம்மா i love kovai meera family 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😍😍😍unga video parthu மனசார சிரிக்கிறன் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖😎😎😎😎😎😎💫💫💫💫💫💫💫💫😂😂😂😂
ரொம்ப ஜாலியா இருக்கீங்க எல்லோரும், ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க வீடியோ பாக்க, உங்களின் வெள்ளந்தியான மனதையும் புரிந்துக் கொள்ள முடிகிறது... சில இடங்களில் சில பேரிடம் சிலர் செய்யும் சில விஷயங்கள் முகச்சுழிப்பை தரமாதிரி இருக்கும், ஆனால் உங்களின் வீடியோக்களை பார்க்கும் போது உங்களிடம் சகஜமா இருந்தால் நீங்கள் அன்பை வாரி கொட்டுவீர்கள் போல, அருமை உங்களிடம் பலகும் வாய்ப்பை பெற்றவர்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க, எங்களுக்குதான் அந்த பாக்கியம் கிடைக்கல...... என் அம்மா ஈஸ்வரிய தத்ரூபமா வரஞ்சி இருக்காங்க, உடம்பே கொஞ்சம் சிலுத்தடுச்சி.... உங்கள் அனைவரிடமும் அதிக திறமைகள் இருக்கு, நீங்கள் லாம் வேற லெவல்க்கு வர என் அம்மா அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி உங்களுக்கு அருள் புரிவாங்க...... வாழ்த்துக்கள் அம்மா
அம்மா சாமி சிக்கன் பிரியாணி கேட்டுகுது 😂😂😂😂 கேக் 🍰 சாப்பிடுவது 😀😀😀 சூப்பர் 👍சத்தம் போட்டு சிரிச்சு வீட்டுல திட்டு வாங்கிட்டேன் . எங்களை சிரிக்க வைக்கும் உங்கள் நல்ல உள்ளங்களுக்கு நன்றி 🙏🙏🙏
நாகரிகமாலா அம்மா அந்த சூலம் எடுத்து கைல குடுங்க அந்த காமெடி வேற லெவல்😂😂🎉🎉🎉 அம்மா இந்த வீடியோவை பார்த்து சிரிச்சிடுச்சு வயித்து வலி வந்துடுச்சு 🎉🎉🎉 எல்லோருக்கும் மிக அருமையாக நடிக்கிறீங்க 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
Meera amma I’m watching your videos from Malaysia. Now days every night before I’m going to sleep I watch anyone of your videos is really stressed buster for me . Tq so much for making we smiling everyday ❤( Naagarika malaa akka I become big fan of you. Keep entertaining us 🥰
Ultimate performance nagariga mala sister very nice lam watching video after l am so happy for me relief for my tension and my 😢 sadness and thank you so much meera amma love you Meera Amma ❤❤❤
அந்த ஓம் சக்தி அம்மனை நேரில் பார்த்தவாறு வரைந்த சக்தி சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி
❤
❤❤❤❤ திருநங்கைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகத்தில் திருநங்கைகளுக்கும் அங்கீகாரம் கிடைக்க மீரா அம்மா செய்யும் முயற்சி யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு❤❤❤❤❤❤
😊
😊
😂😂🥰🥰🥰🥰
😂
❤a❤m❤m❤a❤
ஜெயா அம்மாவோட இயல்பான நடிப்பும், நன்றாக ஒத்துழைக்கும் குணமும் சிரிப்பும் அருமை...ஜெயா அம்மாவிற்கு வாழ்த்துக்கள் ...🙏🙏🙏
நாகரிகா மாலா எபிசோடை பார்க்க தினமும் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் மீரா அம்மா❤❤❤❤
அம்மா..நா ரொம்ப மனகஸ்டத்துல இருக்க...உங்க வீடியோ பார்த்துதான் நா வாய்விட்டு சிரிக்குற.....உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் அம்மா..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
யாருக்கு எல்லாம் மிரா அம்மாவை ரொம்ப பிடிக்கும் லைக் பண்ணுங்க 💐👌👌👌
Rambo pidikkum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤ மீரா அம்மா❤❤❤
அம்மா❤சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது❤அம்மா அனைவரின் நடிப்பு அருமை 😊நாகரிக மாலா நடிப்பு சுப்பர்
❤❤❤❤
கோலம் சூப்பர்.... ❤❤❤நாகரீகமாலா சாமி ஆட்டம்😂😂😂😂😂😂😂😂
மீரா அம்மா பாக்கியம் நாகரிகமாலா முனு பேரும் வந்தாலே full episode Sama irkum amma 😂😂😂😂😂😂😊
வயிறு வலிக்க சிரித்தேன் அம்மா சந்தோஷம்😂😂😂😂
சக்தியும் அழகு சக்தி வரைந்த படமும் அழகு 👌👍எங்கள எல்லோரையும் சிரிக்க வைக்கும் எங்க தலைவி நாகரிக மாலா மனசு அழகோ அழகு ❤️❤️❤️❤️❤️
தலைவி நாகரீகமாலா வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤
I want to meet her 🥰
Amma Enna panringa
Amma saptingala
Amma Rasipuram Vanga Mangala paakkanum Pola irukku
சரியான பிரியாணி சாமி
அம்மன் ஓவியம் அருமை 🔱🔱👌👌👌நாகரீகமாலா காமெடி சூப்பர் 😂😂😂😂😂😂
உண்மையாகவே அம்மா உங்களின் இந்த சிறப்பான முயற்சி எங்களின் அன்றாட கவலைகளைப் போக்கி தன்னிலை மறந்து சிரிக்க வைக்குதாம்மா நாகரிகமாலா அக்காவும் பாக்கியம் அம்மாவும் மற்றும் kovaimeerafamily குழுவினருக்கும் என் தலைத்தாழ்த்திய நன்றிகள்
இப்படிக்கு
சென்னையிலிருந்து அன்புமகன் விஜய் ஈஸ்வர்❤
நாகரீகமாலா, மிரா அம்மா, ஜெயா அம்மா இயல்பான நடிப்பும் பிடிச்சிருக்கு❤
கோலம் அருமை❤. நாகரீகமான நடிப்பு அருமை. பாக்கியத்தின் சாமி ஓட்டல் அருமை. ஜெயா அவர்கள் அருமை மற்றும் மூன்று சாமி ஆடல் கலைஞர்கள் நடிப்பு அருமை ❤❤❤❤
அக்கா அகிலத்தை ஆளும் ஓம் சக்தியைப் பார்த்ததும் போல் உள்ளது இந்த கோலத்தைப் பார்க்கும் போது.மிக்க மகிழ்ச்சி அக்கா 😊😊😊😊😊
உண்மை தான் பாக்கியம் அம்மா நாகரிகமால ஜெயா அம்மா எல்லோரும் ரொம்பவே நல்ல இருக்கு... சிரிச்சு வயிறு வலிக்கும்
உண்மையாகவே திருநங்கைகள் சமுதாயம் என்பது ஒரு கூட்டு குடும்பம் என்பதை மீரா அம்மா நிரூபித்து விட்டார்....அம்மன் திருவுருவத்தை வரைந்த சக்திக்கு என் வாழ்த்துக்கள்....நாகரீக மாலா...வேர level....மற்றும் இவர்களுடன் இணைந்த அனைவரின் நடிப்பும் என்னை மறந்து சிரிக்க வைத்து விட்டது... உங்களின் இந்த முயற்சி என்றும் தொடர வாழ்த்துக்கள்...❤
நாகரிகமாலா சூப்பரா பண்றீங்க அக்கா 😂 ஒன்னு வீடியோ தான் பண்ணுங்க அக்கா பாக்கியா 😂 ஜெயா 😂😂😂
இன்று சிரித்து சிரித்து எனக்கு வயிரு வலிக்கிறது அம்மா today very amazing episode
Unga elkathukum, ayul, argogiyom, nalvalvu athanayum andha samyaburatha ungaluku arulatum. Nagariga Maala akka vuku thenila oru famous skin specialist irukinga. Enga chitappavuku irunndha skin problem ippo kammi ayudichu.
என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை அருமையாக உள்ளது❤ நாகரீக மாலா அக்கா அருமையாக நடித்தார்😊
நாகரீகமாலா வந்தாள் தான் ஆட்டமே கலைகட்டுது🎉🎉🎉
உன்மை தான் ❤❤😂😂
S always
Yes 100unmai enkku nagariga mala acting romba romba pidikkum
மீரா,,அம்மா,,த,,ஏநகு,,இரோ,இணி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மன் படம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அம்மா உங்க வீடியோவும் எல்லாம் நல்லா இருக்கு ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே 🙏
அருமையாக இருந்தது அனைவரின் பங்களிப்பு ...சக்தியின் கை வண்ணத்தின் அம்மனின் உருவப்படம் சொல்ல வார்த்தைகள் இல்லை..கடைசியில் நாகரிகமாலாவின் கையில் சூடம் அதையும் தாங்கி மக்களின் மனதில் நிற்கின்றாள்.....மாலா . எல்லையில்லாத மகிழ்ச்சி .. தயவு செய்து தொலைக்காட்சி நன்பர்களே இதை பகிர வேண்டும்.இவர்களை மேன்மேலும்.வாழ்த்துக்கள் உறவுகளே.
சக்தி அக்கா பாடலும் அருமை அவுங்க கை வண்ணமும் அருமை❤
🌷🌷🌷🌷
❤❤❤❤
Amman kolam பார்த்து மெய்சிலிரிச்சு 👌👌 நாகரிக மாலா பேச்சு 👌👌👌
அம்மா என் குடும்ப நிலை மறந்து சிரித்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி மீரா அம்மா சக்தி தங்கை மனமார வாழ்த்துகிறேன்❤
Nagariga mala and bakiyam combos always ultimate😂😂😂❤10:20, 17:00 nagariga mala 😂😂😂
அனைத்து சகோதரிகளையும் பார்த்துக் கொள்ளும் பாக்கியம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள். 😊😊அம்மன் படம் வரைந்த சக்தி சகோதரி வாழ்த்துக்கள். 😊😊😊😊
ஆயிரம் கவலைகள் மனதில் இருந்தாலும் மற்றவர்களை சிரிக்க வைக்கும் உங்கள் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கட்டும்.. நாகரீக மாலா... மீரா அம்மா...
அம்மா சக்தி வரைஞ்ச படம்மும் நல்லா இருக்கு சக்தியும் நல்லா இருக்கு ❤வாழ்த்துகள் .
அம்மா சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂😂😂
Super mala anni Meera amma jaya amma Sakthi akka 🙏🙏🙏🙏🙏
நீண்ட நாட்களுக்கு பின்பு இன்று மனம் விட்டு சிரித்தேன். கோவை மீரா அம்மா குடும்பத்துக்கு நன்றி
நாகரிக மாலா அம்மா உங்களை பார்க்கும் பொழுது எனக்கு ரொம்ப ரொம்ப❤❤❤❤🎉🎉🎉🎉😂😂 சந்தோசமா இருக்கு அம்மா ஐ லவ் யூ ❤❤❤❤❤❤❤❤❤❤
மீரா அம்மா நாகரிகமாலா வந்தாலே சிரித்து சிரித்து வயிறு வலிக்குது அம்மா❤
சக்தியின் அம்மன் ஓவியம் அருமை 🙏🏻 ❤️ அனைவரின் நடிப்பும் அருமை 15.58 காணிக்கை காணிக்கை பீஸ் (fees) 🤣🤣🤣 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂😂😂
Super I like this family
Akka rompa nalla irukku ungalukku antha theyivame thunai irukattum❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
சிரிச்சு சிரிச்சு இன்னிக்கு வயிறு குலுங்க சிரித்தோம் நாகரீகமாக உடை நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது சக்தி என்ற பொண்ணு வரைந்த சாமி படம் மிகவும் அருமையாக இருந்தது மொத்தத்துல உங்களோட எல்ல பார்த்தவுடன் நடிப்பு எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது வீரமா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤
அனைவரின் திறமைகளையும் வெளியே கொண்டுவரும் மீரா அம்மாக்கு எங்கள் பேப்பர் ஐடி சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்....❤❤❤❤❤
🙏ஓம்சக்தி பராசக்தி 🙏❤❤நாகரிக மாலா நடிப்பு சூப்பர் மீராஅம்மா 😂😂
உங்க வீடியோ நா எனக்கு அவ்வளோ புடிக்கும் நா உங்க பிகஸ்ட்டு பேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰பாக்கியம் அம்மா நாகரிகமாலா அக்கா சுமதி அக்கா சாந்தி அக்கா ஜெயா அம்மா ராணி அம்மா உங்க எல்லாரையும் ரொம்ப புடிக்கும் எனக்கு ஒரு ஆச உங்க எல்லாரையும் ஒரு தடவ பாக்கணும் அம்மா i love kovai meera family 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😍😍😍unga video parthu மனசார சிரிக்கிறன் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖😎😎😎😎😎😎💫💫💫💫💫💫💫💫😂😂😂😂
சிறந்த சிரிப்பு ஜெயாம்மா❤மிராம்மா❤நாகரிகமாலா வேர லெவல்
நகாரிகமாலா ,பாக்யா அம்மா மற்றும் ஜெயஅம்மா என அனைவரும் நகைச்சுவை இன்று அருமை 😂😂😂😂
ஆஹா!!!!! வந்தாச்சு...இன்றைய கலாட்டா, நாகரிகமாலா முலமா!!!😂😂😂😂😂😂 அம்மன் கோலம் மிக அருமை!!!!!
அம்மா இப்போ கொஞ்சநாள்ள தான் உங்க வீடியோ பாக்குற நாகரிகமாலா 😂😂😂😂😂 வேறலேவா ❤❤❤❤ love you ❤️💋💋💋💋
நல்ல குரல் வளம் சக்தி சூப்பர்🥰 உங்க கோலமும் ரொம்ப அழகா இருக்கு நீங்க சூப்பரா பாடுறீங்க நாகரிகமாலா அக்கா நடிப்பு செம சூப்பர்
ரொம்ப ஜாலியா இருக்கீங்க எல்லோரும், ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க வீடியோ பாக்க, உங்களின் வெள்ளந்தியான மனதையும் புரிந்துக் கொள்ள முடிகிறது...
சில இடங்களில் சில பேரிடம் சிலர் செய்யும் சில விஷயங்கள் முகச்சுழிப்பை தரமாதிரி இருக்கும்,
ஆனால் உங்களின் வீடியோக்களை பார்க்கும் போது உங்களிடம் சகஜமா இருந்தால் நீங்கள் அன்பை வாரி கொட்டுவீர்கள் போல, அருமை உங்களிடம் பலகும் வாய்ப்பை பெற்றவர்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க, எங்களுக்குதான் அந்த பாக்கியம் கிடைக்கல......
என் அம்மா ஈஸ்வரிய தத்ரூபமா வரஞ்சி இருக்காங்க, உடம்பே கொஞ்சம் சிலுத்தடுச்சி.... உங்கள் அனைவரிடமும் அதிக திறமைகள் இருக்கு, நீங்கள் லாம் வேற லெவல்க்கு வர என் அம்மா அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி உங்களுக்கு அருள் புரிவாங்க......
வாழ்த்துக்கள் அம்மா
அம்மா சாமி சிக்கன் பிரியாணி கேட்டுகுது 😂😂😂😂 கேக் 🍰 சாப்பிடுவது 😀😀😀 சூப்பர் 👍சத்தம் போட்டு சிரிச்சு வீட்டுல திட்டு வாங்கிட்டேன் . எங்களை சிரிக்க வைக்கும் உங்கள் நல்ல உள்ளங்களுக்கு நன்றி 🙏🙏🙏
🙏🏻✨️முருகனின் அருளோடு🙏🏻💐 சக்தி அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐
தலைவி நாகரிகமாலா நடிப்பு. சூடம் ஏற்றி வைத்து சூப்பர் 😂😂😂🙏🙏🎤
Thalaivi antha step Vera 11
Meera. Amma.enaku.ungala.rompa.putikum.mala.akka.rompa.rompa.super.❤❤❤❤❤😂😅😊
நாகரீக மாலா சூப்பர் ❤❤❤❤❤ நல்ல எதிர்காலம் இருக்கு உங்களுக்கு ...
சக்தி அம்மன் அழகா இருக்காங்க எல்லாருக்கும் அவங்க ஆசீர்வாதம் கிடைக்கட்டும்❤❤❤
காலை நேரத்தில் அனைவரையும் மகிழ்ச்சி படுத்திவிடுக்கிறீர்கள் அம்மா அந்த நாள் முழுவதும் சந்தோசமாக இருக்கிறது. நடித்து அசத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
All are 100% comedy queens...thank u so much for ur videos...
Sami arumaiyaga varainthirkal sagothiri small anni Ultimate 😂😂😂😂😂Meera Amma sirippu so cute ❤
நாகரிக மாலா இருந்தா சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது 😂😂😂
அம்மா செய்ய வேற 11🎉😂 சிரிப்பு தாங்க முடியல 😂😂 உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் மீரா ❤அம்மா ❤
அம்மா நீங்க போடுற வீடியோ எங்களை எவளோ கஷ்டம் இருந்தாலும் சிரிக்க வைக்குது அம்மா நன்றி அம்மா 🙏💐💐💐
Amma unga pattu supera irukku God bless you
Super akka unga ellaraum pakkanum pola irukku 🎉❤😊
❤
நாகரிகமாலா அம்மா அந்த சூலம் எடுத்து கைல குடுங்க அந்த காமெடி வேற லெவல்😂😂🎉🎉🎉 அம்மா இந்த வீடியோவை பார்த்து சிரிச்சிடுச்சு வயித்து வலி வந்துடுச்சு 🎉🎉🎉 எல்லோருக்கும் மிக அருமையாக நடிக்கிறீங்க 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
சிரிப்ப அடக்க முடியல அம்மா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
எங்க தலைவி நாகரிகமாலா அம்மா எப்பவும் காமெடிதான் 😂😂😂😂🫂🎉❤❤❤❤❤❤
உங்க team எல்லாரும் சூப்பராக நடிக்கிறாங்க 🎉🎉🎉 யாருக்கும் யாரும் சலிச்சவுங்க இல்லை love u all sisters ❤
Meera ammma nagariga mala uge comedy pathu romba santhoshama erukhu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nagarigamala Vera level 😂😂😂
நாகரீகமாலா யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்😂😂
நாகரீகமாலா இன்று முதல் பிரியாணி மாலா என்று அழைக்கிறோம்😂😂😂
Romba crt😂
Ov ovru scene um ultimate suprb Amma and akkas😂😅
Ellorukkum nandri. Sirikka vaikkireernga. Manakavalai reliefa irukku sago. Congrage. Entertainmenta irukku. Nahareehamala spr. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
நாகரிகமாலா அம்மா நீங்க இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️
சிரித்து சிரித்து கண்களில் தண்ணீர் வந்து விட்டது.... அனைவருக்கும் மிக்க நன்றி அம்மா.....🎉❤❤🎉❤🎉
உங்க வீடியோவ பாக்க பாக்க மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤❤❤❤😂😂😂😂😂
மீரா அம்மா நாகரீகமாலா இருவரும் இதுபோல் நிரையா பன்னுறிங்க என் கவளையல்லாம் மெய் மறந்து பார்த்து ரசித்துத்தேன் அருமை அருமை
மிரா அக்கா உங்கள் விடியே வை அனைத்தும் பர்பேண் மிக மிக சுப்பர் அக்காணண
சக்தி பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் நாகரீகமான நடிப்பு சூப்பர்
நாகரிகமாலா உங்க வீடியோ நகைச்சுவையா இருக்குது 😂😂
நாகரீகமாலா அம்மா உங்க ஆட்டம் 👌 சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சிருச்சு அம்மா❤
Amma last antha voice super amma really super amma
நாகரீகமாலா அக்கா மீரா அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு உங்கள பார்கனும் போல இருக்கு அம்மா
Amma kolam super singing super nagarigamala acting vera level amma
மாலா அம்மா மீரா அம்மா ஜெயா அம்மா🎉🎉❤❤❤
Amman kolam super ❤
Meera amma I’m watching your videos from Malaysia. Now days every night before I’m going to sleep I watch anyone of your videos is really stressed buster for me . Tq so much for making we smiling everyday ❤( Naagarika malaa akka I become big fan of you. Keep entertaining us 🥰
Starting song super.... Alagana song nalla voice💫✨🎉😇
அம்மா நான் சாப்பிட்டுட்டு இருந்தேன் என்னால சிரிப்ப அடக்க முடியாத எல்லாரும் மேலேயும் துப்பிட்டு என்னம்மா இது காலையிலேயே ரகளை😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Ohhhh பிரியா அக்கா தான் camera man ahhh😂😂😅😅😅😅 romba sirikkiranga
Amma evloneram wait videos kku ❤❤❤😂😂😂
❤❤❤❤❤❤❤❤❤❤ super....
Ultimate performance nagariga mala sister very nice lam watching video after l am so happy for me relief for my tension and my 😢 sadness and thank you so much meera amma love you Meera Amma ❤❤❤
சக்தி சகோதரிக்கு பாராட்டுக்கள் 🙏🙏💐💐💐💐💐❤️❤️❤️👍👍👍👍
Kovai meera amma va yarukellam pudikkum❤❤❤😅😅😂😂
Kolam super👏👏👏 nakariga mala and co super😂😂😂
இப்படி சிரித்தே பல நாள் ஆகிறது.மிக்க நன்றி.உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அம்மன் படம் வரைந்தது அழகாக இருக்கு ❤️ காமெடி சூப்பர் 😊 மனக்கவலை நீங்கி சிரித்தேன் அம்மா மிகவும் நன்றி அம்மா