ஜப்பானியர்கள் தேடும் 🇱🇰 யாழ்ப்பாணத் தமிழன் | MD 90 MOTOR BIKE SELF - START WORK - in jaffna !

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 86

  • @jummystick
    @jummystick Рік тому +10

    பொதுவாகவே மனிதனுக்கு ஆறறிவு என்பார்கள். ஆனால் தமிழன் மட்டுமே ஏழறிவு கொண்டவன். இது ஆதித் தமிழன்முதல், இன்றைய தமிழன்வரை நிரூபிக்கப்பட்டுக்கொண்டே வருகின்ற நிதர்சனம்.
    வானிலை, மருத்துவம், தற்காப்புத் தொடங்கி நவீன விஞ்ஞான யுகத்திலும் பலசாதனைகளைப் படைந்துக்கொண்டிருப்பவர்கள் தமிழர்களே. நானும் ஒரு தமிழனாக, அதிலும் யாழ்ப்பாணத்தமிழனாகப் பெருமைகொள்வதோடு, வாழ்த்தியும் நிற்கின்றேன்.
    🎉🎉🎉🎉🎉🎉🎉
    யாழ் தமிழன். 🇨🇦🇨🇦

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி , பகிருங்கள்.

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 Рік тому +1

    வடிவமைப்பு சிறப்பாக செய்துள்ளார் நல்ல தொழில் நுட்ப வல்லுநர்.

  • @yarlnithykanagu1217
    @yarlnithykanagu1217 Рік тому +1

    சிறந்த முயற்சி மேலும் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள் 👋👋👋

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி, பகிருங்கள்

  • @PuveethanPuvi
    @PuveethanPuvi Рік тому +24

    கண்டுபிடிப்பு வேற வடிவமைப்பு வேற இது வடிவமைப்பு

  • @ShortItsweet13
    @ShortItsweet13 Рік тому +3

    மிகச்சிறந்த பயனுள்ள காணொளி

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி , பகிருங்கள்.

  • @sunderanton2906
    @sunderanton2906 Рік тому

    அருமை

  • @prathabaran901
    @prathabaran901 Рік тому

    Congratulations Descover more things

  • @keethangilit3003
    @keethangilit3003 Рік тому +4

    தம்பி மிக அருமையான ஒளிப்பதிவு இதை நீங்க செய்வதன் முலம் நிறைய முயறுச்சிகளுக்கு வழிவகுக்கும் மிக்க நன்றி

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому +1

      நன்றி , பகிருங்கள்.

  • @ssuvarnaa
    @ssuvarnaa Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா🙏👍👍,,மேலும் பல தொழில் நுட்பங்கள் படைக்க வாழ்த்துக்கள்

  • @kannathaskasilingam9670
    @kannathaskasilingam9670 Рік тому +1

    பயனுள்ள காணொளி ..

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி , பகிருங்கள்.

  • @aruzvms611
    @aruzvms611 Рік тому

    வாழ்த்துக்கள்.

  • @thambiyah9201
    @thambiyah9201 Рік тому

    ஒரு செயலை பாராட் டி உயர்த்தி விடுவதை விட அதை கீழே தள்ளி தள்ளி வீழ்த்த வைப்பதில் அதில் சுகம் அனுபவிப்பதில் நம்மவர்கள் மிக வல்லவர்கள். அதன் காரணமே அகதிகள்.😢

  • @om8387
    @om8387 Рік тому +1

    முயன்றிருந்தால் எங்கள் தமிழ்மகன் அமெரிக்கா விண்ணேறிப் போகுமுன்னமே விண்ணைத் தொட்டிருப்பான் இன்றுகூட இப்படியான அதிசயங்களை செய்து உலகை திரும்பி பார்க்கவைப்பது வரவேற்கத்தக்கது

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому +1

      🩷நன்றி, பகிருங்கள் தொடர்ந்தும் இணைந்து இருங்கள்.

    • @sivasankar6438
      @sivasankar6438 10 місяців тому

      தமிழர்கள் முதலிலே அமெரிக்கர்களுக்கு முன்னதாகவே விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தீவிரமாக செயல்பட்டவர்கள்
      இந்தியா ராக்கேட் விண்ணில் பறக்கனும் என்றால் தமிழன் கை வைத்தால் நடக்கும்

  • @சென்
    @சென் Рік тому

    நல்லது .
    சிறப்பான கண்டுபிடிப்பு.
    கண்டுபிடிப்பு செய்த தமிழர்.
    அழகு தமிழ் பெயர்கள் தான் போட வேண்டும் அதன் கீழே ஆங்கிலம் போடலாம் அதே தமிழை அப்படியே ஆங்கிலத்தில்.
    Honda என்ற ஜப்பானிய மொழி சொல்லை தான் அவர்கள் போடுகிறார் ஆங்கிலத்தில் ஆனால் நாம்?
    Self Start - தான் இயங்கி
    சுய இயங்கி என்று போட்டு இருக்க வேண்டும் அதையே ஆங்கிலத்தில் Thaan Iyanki அல்லது Suya Iyanki என்றே போட்டு இருக்கணும்.

  • @shanthinys3661
    @shanthinys3661 Рік тому

    அருமையாக கண்டுபிடித்த தம்பி நன்றி

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி, பகிருங்கள்

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini Рік тому

    அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி பகிருங்கள்

  • @gurunath9730
    @gurunath9730 Рік тому

    BRILLIANT INVENTION.A winner will never quit,a quitter will never win.Long live the TAMIL race

  • @maharajaudiolabs7866
    @maharajaudiolabs7866 Рік тому

    Great

  • @hardrock5052
    @hardrock5052 Рік тому +1

    நல்ல தொழில்நுட்பவியலாளர்
    வாழ்த்துக்கள்

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி , பகிருங்கள்.

  • @judejeevanraj4833
    @judejeevanraj4833 Рік тому

    Best Wishes 🎉

  • @murugavel6697
    @murugavel6697 Рік тому +1

    Mama suber itea mama arumy matter ok melum melum melum valga valarga valamudan non veg food awards non veg food devil food ok

  • @SupramaniyamPushparasa-jk2fq

    வாழ்த்துக்கள்ட நிமல்

  • @Kamiltan-z8b
    @Kamiltan-z8b Рік тому +1

    Semmaa

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி , பகிருங்கள்.

  • @vsivas1
    @vsivas1 Рік тому

    சிறப்பு.
    புது வண்டிமாதிரி இருக்கே.
    யப்பான்காரன் யோசிக்காததை ?

  • @janadeepa9016
    @janadeepa9016 Рік тому +2

    மிகவும் சிறப்பான காணொளி என்பதை விட வரலாற்றுப் பதிவும் கூட.பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி , பகிருங்கள்.

  • @kannanlaxshan8100
    @kannanlaxshan8100 Рік тому +1

    👏👏👏

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி, பகிருங்கள்

  • @rudrabarathan2737
    @rudrabarathan2737 Рік тому

    Nice Balmain Red Jumper Anna! How much You paid for it? if you don't mind? Thanks . Nice video.

  • @muthukumarusrisivakumar1768

    வாழ்த்துக்கள்

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி, பகிருங்கள்

  • @sivalingamkanagarajah6317
    @sivalingamkanagarajah6317 Рік тому +3

    சில தொழில்நுட்பங்களை ,பொதுவெளிகளில் செய்து காட்ட சொல்வது சரியல்ல.

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி , பகிருங்கள்.
      அவரின் அனுமதியுடன் எடுக்கப்பட்டது.

  • @premavasanth7030
    @premavasanth7030 Рік тому

    🎉🎉🎉

  • @YarlNirujan
    @YarlNirujan Рік тому

    YARL NIRUJAN

    சிறப்பு. ஆனால் காணொளியின் கதைக்கும் ஒலி தன்மையை கவனியுங்கள்.

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому +1

      நன்றி , கண்டிப்பாக,

  • @thavarajansanmugarajah5615
    @thavarajansanmugarajah5615 Рік тому

    வாழ்த்துக்கள்.🙏❤️🙏❤️🙏❤️

  • @satheas26
    @satheas26 Рік тому

    👍👍

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி , பகிருங்கள்.

  • @paulnew2410
    @paulnew2410 Рік тому

    Super

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி பகிருங்கள்.

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Рік тому

    Congratulations

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி , பகிருங்கள்

  • @aathigreen8049
    @aathigreen8049 Рік тому

    இந்தியா வில் தமிழ்நாட்டில் இது நிறைய கண்டுபிடிப்புகள் இருக்கு.. நீங்க வாங்க

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      கண்டிப்பாக வருவேன்.

    • @aathigreen8049
      @aathigreen8049 Рік тому

      @@VITHUDOT always welcome🤝

  • @bharat4282
    @bharat4282 Рік тому +1

    Tamilan da.

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி, பகிருங்கள்

  • @Refeanix
    @Refeanix Рік тому +2

    We are in 2023 not 1923. It's not a big thing at all.

  • @sivalingamkanagarajah6317
    @sivalingamkanagarajah6317 Рік тому

    கோண்டா CD50 பைக்குக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் எனது நன்பர் செய்து இன்னும் ஓடுகிறது.

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      நன்றி , பகிருங்கள்.

  • @WhoAmI-lo4ry
    @WhoAmI-lo4ry Рік тому

    அது என்னங்கடா LK யாழ்ப்பாணத் தமிழன்

  • @mohamedshafeelmohamedbilal6364

    Japan kaaran modify pannama illa
    Avan adha unique ah vechi ikira so
    Old ah maintain pannura

  • @VeeranHeart
    @VeeranHeart Рік тому

    There are many new such motorcycles all over the world. It's not an invention because it's already been invented.

  • @Abinaya1903
    @Abinaya1903 Рік тому

    தம்பி அவரின் போன் நம்பர் கடைக்குமா?

    • @VITHUDOT
      @VITHUDOT  Рік тому

      காணொளியிலும், உள்ளடக்கத்திலும் குறிப்பிட்டுள்ளேன். நன்றி பகிருங்கள்.

    • @Abinaya1903
      @Abinaya1903 Рік тому

      @@VITHUDOT நன்றி தம்பி

  • @SegarChandra-gn4ic
    @SegarChandra-gn4ic Рік тому

    Tambi ellam nallam un videothan sariyillai

  • @sethusethu7146
    @sethusethu7146 Рік тому

    Da antha bika kandupudiggathu piraku annada

  • @jeyniroz
    @jeyniroz Рік тому +1

    gp மாமவ பார்க்க irritating ஆ இருக்கு ப்ரோ loosu thanamana attitude நீங்கள் தனியாவே வீடியோ செய்யுங்கள்

  • @sethusethu7146
    @sethusethu7146 Рік тому +1

    Nee sollurathu jepan karanukku thariuma

  • @zaidhahmed6870
    @zaidhahmed6870 Рік тому

    😂😂

  • @TheSoosai
    @TheSoosai Рік тому

    அப்ப என்இவர் ஐப்பானில் இல்லை?

  • @Tigerkingdom001
    @Tigerkingdom001 Рік тому +1

    உருட்டு .