சிவராத்திரி இரவு ஏன் கண்முழிக்க வேண்டும்? அதற்க்கான அறிவியல் காரணங்கள் என்ன? - Healer Baskar

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • வணக்கம்
    எண்ணம் போல் வாழ்க்கை
    ஹீலர் பாஸ்கர் ஐயா தலைமையில்
    மஹா சிவராத்திரி திருவிழா
    கூட்டுப் பிரார்த்தனை மற்றும் கலை நிகழ்ச்சிகள்
    நாள் :
    21.02.2020 (6pm - 6am)
    இடம் :
    பெர்க்ஸ் மேல்நிலைப்பள்ளி
    சிங்காநல்லூர், கோவை
    அனுமதி : இலவசம்
    • சிவராத்திரி இரவு ஏன் க...
    ***********
    நிகழ்ச்சியில் சிறப்புகள்
    🧎‍♂மாபெரும் கூட்டு பிரார்த்தனை
    ☀ஹீலர் பாஸ்கர் முக்தி உரை
    மற்றும் தனிப்பட்ட கலந்துரையாடல்
    ✨புதின் சுரேஷ் ஆன்மீக அறிவியல் உரை
    🎭சிரிப்பானந்தா வின் சிரிப்பலைகள்
    🕺சௌந்தர்ராஜன் ஐயா அவர்களின் நடன யோகா
    🧚‍♀கின்னஸ் சாதனை புரிந்த பரதநாட்டிய குழுவினர்கள் பரதநாட்டியக் கலை
    🧚🏼‍♂அதிசய யோகா செய்யும் சிறுவர் சிறுமிகள்
    திருப்பூர் யோகா ஷங்கர் ஐயா குழுவினர்கள்
    🪐ஜோதிடம் சத்யா அவர்களின் சிறப்புரை
    🌀ஹீலர் சுகுமார் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்
    *********
    கலை நிகழ்ச்சிகள்
    நடனம்
    பாடல்
    ஒயிலாட்டம்
    காவடி ஆட்டம்
    சிலம்பாட்டம்
    கரகாட்டம்
    மயிலாட்டம்
    காளை ஆட்டம்
    கும்மி பாட்டு
    பறை முழக்கம்ZZz
    **********
    🤝 இணைந்து செயல்படுவோம்
    நிகழ்சியை சிறப்பாக நடத்த தங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைபடுகிறது.
    நிகழ்சிக்கு முற்றிலும் இலவசமாக நடத்தப்படுவதால் தங்களால் முடிந்த பொருள் மற்றும் பண உதவி பங்களிப்பை அளிக்கலாம்..
    🙏நன்கொடை அளிக்க தொடர்பு கொள்க :
    🔅 அனாடமிக் தெரபி பவுண்டேஷன்
    இந்தியா - 9944221007
    anatomictherapy...
    🔅 online :
    www.payumoney....
    🔅 bank account
    Anatomic therapy foundation
    ICICI Bank.
    Current Account no:034201003967
    R.S.Puram Branch Coimbatore.
    IFSC : ICIC0000342.
    🔅 Google pay : 8056644944
    நன்றி
    ***********
    இந்த நிகழ்ச்சியில் ஹீலர் பாஸ்கர் குழுவினர்கள் அனைவரையும் கௌரவிக்கும் வகையில் சிறந்த சமூக சேவகர் விருதுகள் வழங்கப்படும்
    🏆 திருமதி.சத்யா
    ஜோதிடம்
    🏆இயற்கை குமார்
    அக்குபஞ்சர்
    🏆மணிமொழி
    பெண்கள் நலன்
    🏆வேதாஜி
    உலுஜி தியானம்
    🏆போதி பிரவேஷ்
    தந்திர வழியில் தாம்பத்ய வாழ்க்கை
    🏆சிரிப்பானந்தா
    சிரிப்பு யோகா
    🏆சுந்தர்
    காற்றின் கலை
    🏆சுந்தர்ராஜ்
    விதை மருத்துவம்
    🏆ஜோஸ்வினா
    தேனி வளர்ப்பு
    🏆கோவை பாலா
    இயற்கை மருத்துவம்
    🏆நாகூர் ரூமி
    ஆல்பா தியானம்
    🏆நாகலிங்கம்
    மலர் மருத்துவம்
    🏆பிரியதர்ஷினி
    தற்சார்பு வாழ்க்கை
    🏆புதின் சுரேஷ்
    கலாச்சாரம்
    🏆மொழி பிரியன்
    நினைவாற்றல் பயிற்சி
    🏆ஹீலர் ரங்கராஜ்
    இயற்கையை மரசாஸ்திரம
    🏆செஞ்சி கோட்டை பாட்டி
    பாட்டி வைத்தியம்
    🏆வாரண்ட் பாலா
    சட்டம்
    🏆மகேஷ்
    ஷாக் அடிக்காத கரண்ட்
    🏆வாந்தை மாலன்
    வாஸ்து சாஸ்திரம்
    🏆திரு. ரமேஷ்
    இயற்கை உணவு
    🏆திருமதி. அகிலா
    பெண்கள் நலன்
    🏆 அம்பிகா
    பாரம்பரிய விளையாட்டு
    🏆 திரு.ஆனந்த்
    மாடித்தோட்டம்
    🏆 திரு.ஆற்காடு சீனிவாசன்
    இயற்கை மருத்துவம்
    🏆 ஜெகதீஷ்
    பயோ கேஸ்
    🏆சௌந்தர்ராஜன்
    டான்சிங் யோகா
    🏆ஞானப்பிரகாசம்
    இயற்கை வேளாண்மை
    🏆ஜீவ மணி
    ஞானம்
    🏆ஜானி கண்ணன்
    நியூரோ தெரபி
    🏆கோமதி
    நியூரோ தெரபி
    🏆மதிவாணன்
    தற்சார்பு வாழ்க்கை
    🏆கணேஷ் பாபு
    யோகா
    🏆மூலிகை மகேந்திரன்
    மூலிகை குடிநீர்
    🏆ரேகா
    இயற்கை உணவு
    🏆ரூபேஷ்குமார்
    முதலுதவி
    🏆சாய் தேவி
    பெண்கள் நலன்
    🏆சரவணன்
    பகவத் பாதை
    🏆சுந்தர்ராஜன்
    தற்சார்பு வாழ்க்கை
    🏆வெற்றிச்செல்வி
    பானு வீட்டு கல்வி முறை
    🏆விஜய்
    நினைவாற்றல் பயிற்சி
    🏆வினோத்
    தமிழ் வழி கல்வி
    🏆சங்கர்
    அதிசய யோகா
    🏆ஸ்ரீகாந்த்
    தற்சார்பு வாழ்க்கை
    🏆ராஜேஷ்
    நேர்த்தியான கலை
    🏆எழில் நடராஜன்
    இயற்கை விவசாயம்
    🏆சுகுமார்
    இயற்கை மருத்துவம்
    🏆தாமரை செல்வன்
    நேர்த்தியான கலை
    🏆மீனாட்சி அம்மாள்
    புவிதம் பள்ளி
    🏆மதுரைகோபால்
    மதுரை பானு வீட்டு கல்வி
    ***********
    இணைந்து செயல்படுவோம்
    எண்ணம் போல் வாழ்க்கை
    வாழ்க வளமுடன்
    www.anatomictherapy.org
    Contact: 9944221007
    HEALER BASKAR OTHER USEFUL LINKS:
    ● Aammii tharsarbhu santhai :
    / @aammiitharcharbusandh...
    ● healer baskar :
    / @healerbaskarofficial
    ● Amaidhium Aarokiyammum :
    / @healerbaskar2890
    ● Giri iyya publications:
    / @giriiyyapublications1682
    ● Gurusia :
    / @gurusia9624

КОМЕНТАРІ • 674

  • @ramanpathy1687
    @ramanpathy1687 4 роки тому +330

    திரு. பாஸ்கர் ஐயா அவர்களும்,அவரது குடும்பமும் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.

    • @letchumirengasamy6132
      @letchumirengasamy6132 4 роки тому +2

      Thank you sir

    • @Idly89
      @Idly89 4 роки тому +2

      Kaaba vae kaaabalam lotus chakra shivan perum sittham greater entire conscious parabrahman.. Mecca maanagarathil linga vandivaaga eluntharuli ulla siva perumaaan nu iruku.. Muh mad pei kooda pesitu adinagala vaangi vittutu chinna kolandaigala aduchutu kal adi vaangi oditu vandu pudichitaaan. 72 kannu kadavul tharatha sollitu.. Allah illah aellamae shiva paeru.. Illah nirguna brahman.zero... Sarguna brahman Allah aellamaaa irukaaru Paramashivan

    • @albivino
      @albivino 4 роки тому +1

      Ithil kuripidum data Correct'ah illaya 22/02/2020 - 12.15 to 12.45 correct'ah

    • @albivino
      @albivino 4 роки тому +1

      4.30 minutes check pls

    • @sridharnc8364
      @sridharnc8364 4 роки тому

      @@albivino I too have that doubt Friend

  • @TamilJeeva171
    @TamilJeeva171 4 роки тому +187

    நீங்கள் வாழும் இந்த காலத்தில் நாங்களும் இருக்கிறொம் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது இறைவனுக்கு நன்றி

  • @அமிர்தலிங்கம்-வ6ட

    எம் முன்னோர்களுக்கு நன்றி 💐.
    ஆதிநாதர் அறிந்து சொன்ன இந்த செய்தியை தற்காலத்தில் மிகவும் தெளிவாக மீண்டும் விளக்கி கூறிய உங்களுக்கு நன்றி 💐. மேலும் ஆதிநாதர் உட்பட அனைத்து முன்னோர்களும் உங்களை ஆசிர்வதித்து துணைநிற்பார்கள் என நான் நம்புகிறேன், வேண்டுகிறேன்.
    நீங்கள் வாழ்க வாழ்வாங்கு.
    நன்றி 💐

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 Рік тому +1

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று வாழும் நற்குன திருமகன் பாஸ்கர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி..!
    வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!

  • @KiruthikaPrabakaran
    @KiruthikaPrabakaran 4 роки тому +8

    ungaloda postive energy unga voice kekumbothe inga varai reach aaguthu sir thank u so much

  • @manjulalakshmikanthan781
    @manjulalakshmikanthan781 4 роки тому +6

    இப்படி ஒரு தெளிவான விளக்கம் கொடுத்த திரு பாஸ்கர் ஐயா அவர்களுக்கு நன்றி. உங்களின் அறிமுகம் எங்களுக்கு கிடைக்க வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி...

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 4 роки тому +7

    எனக்கு இந்த அறிவை புரிய வைத்த அய்யா ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
    வாழ்க வளமுடன்

  • @kaala-karikalan8250
    @kaala-karikalan8250 2 роки тому +1

    எனக்கு இந்த அறிவை புரிய வைத்த அய்யா ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு மிக்க நன்றிகள்

  • @murugesanasari2791
    @murugesanasari2791 4 роки тому +2

    மிகவும் நன்றி அய்யா மக்களின் நலம் பேணும் உண்மை மனிதர்.

  • @nammabhoominammasamy
    @nammabhoominammasamy 4 роки тому +3

    ஈசன் அருள் பெற்று மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டுங்கள் சிவா . 9.00 ஆவது நிமிடம் அனைவரும் சிந்திக்க வேண்டியது ... நமசிவாய

  • @karunanithis3098
    @karunanithis3098 4 роки тому +1

    அருமையான பதிவு அய்யா. இது போல நம் வழிபாட்டு முறையில் உள்ள அறிவியல் உண்மைகளை எடுத்து சொன்னால் மக்கள் மூட நம்பிக்கை இன்றி செயல் படுவார்கள். அதே நேரம் இடையில் சுயலாபங்களுக்காக புகுத்தப் பட்ட மூட நம்பிக்கைகளை தெரிந்து விளக்கினால் மக்களும் தெளிந்து அவைகளை தமது வாழ்க்கையில் இருந்து விலக்குவர்கள்.

  • @shyamalaradhakrishnan6
    @shyamalaradhakrishnan6 4 роки тому +6

    எங்களுக்கு பல விழிப்புணர்வுகள் அளித்துள்ளீர்கள்.எங்கள் குடும்பத்தில் ஒருவராய் வாழ்கிறீர்கள்.கோடீ நன்றிகள்.

    • @shanthiravichandran2614
      @shanthiravichandran2614 4 роки тому

      நண்பரே . உங்கள் விளக்கம் ஒவ்வொரு முறையும் அற்புதம்.அவனருளாலே என்றும் உங்கள் பணி சிறப்படையும்.

  • @nagalakshmi9236
    @nagalakshmi9236 6 місяців тому

    வாழ்க வளமுடன் ஐயா அற்புதமான உரைநன்றி🙏🏻🙏🏻

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 4 роки тому +20

    நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா

  • @VELGANESHSR
    @VELGANESHSR 4 роки тому +10

    அண்ணா உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது....வாழ்க பல்லாண்டு..

  • @birundhabi2146
    @birundhabi2146 4 роки тому +3

    Younger generations like us usually ignore these kinda sivarathris, and some other important religious things since we are taught to believe with reason, we don't know the scientific reason behind these things. Thanks to Healer Baskar sir for educating our generation spiritually 😄. We are grateful to you. And I am glad I am contemporary of Healer Baskar Guru. Engaluku ariviyalla dha prachna. Adhayum neenga dha thelivakininga

  • @devarajk7066
    @devarajk7066 3 роки тому +1

    ஐயா,அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    நமசிவய சிவயநம
    வாழ்க வளமுடன்
    வளர்க வையகம் 🙏 🙏 🙏

  • @HemaLatha-rr9pl
    @HemaLatha-rr9pl 4 роки тому +21

    நன்றி அண்ணா, இவ்வளவு அழகான விளக்கத்தை அளித்த பிரபஞ்ச சக்திக்கு nன்றி

  • @chitradeviarunachalam7702
    @chitradeviarunachalam7702 4 роки тому

    நல்ல விளக்கம். பல கோடி நன்றிகள் ஐயா அவர்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்திற்கும்.

  • @veerapandi3995
    @veerapandi3995 4 роки тому +10

    இந்த காணொளியை காண நீண்ட நாள் காத்திருந்தேன் ஐயா. நன்றி🙏

  • @MrTamilindian
    @MrTamilindian 4 роки тому +35

    நன்றி , சார்.....
    நீங்க வாத்தியாரா இருப்பீங்களோ.... நல்லா பொறுமையா... சூப்பரா explain பண்றீங்க.....👏👏👏👏👍

    • @msanthosh4403
      @msanthosh4403 4 роки тому

      Hi bro

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому +3

      ஆல் இன் ஆல் அழகு ராஜா !👌 ஹீலர் பீஸோ மாஸ்டர !!!👍

    • @jptwings2476
      @jptwings2476 4 роки тому

      தம்பி உலகத்தில் உள்ள எல்லா நாடுகளாலும் தெரிந்த நபர் இவர்.. தமிழகத்தில் இருந்து இக்கேள்வி வருவது வேதனை.

  • @aadhisivanmagan2262
    @aadhisivanmagan2262 4 роки тому +14

    நாத்திகம், மூடவழக்கம் என்றெல்லாம் சொல்லித்திரியும் அறிவிலிகள் இந்த பதிவை பார்த்தேனும் திருந்தட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ இறையருள் பெற்றுக்கொள்ளலாம் 🙌🤝💐💐💐💐

    • @MrTamilaman
      @MrTamilaman 4 роки тому +2

      கிறுக்கன் மாதிரி உளறிகிட்டு இருக்குறான் .... இதை போய் ....

    • @augustinthomas6365
      @augustinthomas6365 4 роки тому

      அப்போ அமெரிக்கா நாட்டில் எப்போ சிவ ராத்திரி

    • @danielmark1447
      @danielmark1447 4 роки тому

      தம்பி நான் நாத்திகன் நான் கேட்கும் கேள்விகளுக்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா? பொருளாதாரத்தில் உயரிய நாடுகள் எதுவும் இந்த மாதிரி பன்க்றதில்லைஆனா இங்க ஜாதகம், ஜாதி, மூடநம்பிக்கைகள் நிறையே இருக்கே ஏன்‌. ஹூலர் பாஸ்கர் ஒரு பொய்யன் இவன் பேச்சை நம்ப ஒரு கூட்டம். செம காமெடி. இவன் கிட்னி ஸ்டோன்னுக்கு சொன்ன டிப்ஸ ஃபாலோ பன்னி பீன்ஸ் தண்ணிய குடிச்சா சுன்னியிலருநது ஒரு மயிரும் வரல... ஹீலர் பாஸ்கர் நீதான்டா பிரச்சினை.

  • @saravanan3265
    @saravanan3265 4 роки тому +1

    மிக அழகான அரிதான தகவல், உங்களுக்கு சொன்ன அந்த ஐயாவுக்கும், எங்களுக்கு சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் வாழ்க வளமுடன்

  • @purushothaman.cpurushotham4098
    @purushothaman.cpurushotham4098 4 роки тому +8

    ஐயா ஈளர் பாஸ்கர் அவர்களுக்கு. இந்த அருமையான பதிவுக்கு கோடான கோடி நன்றி

  • @iyyappadass778
    @iyyappadass778 4 роки тому +1

    எல்லா விஷயத்திலும் அறிவியல் மட்டுமே புதைந்துள்ளது. சிறப்பான செய்தி நன்றி குருவே

  • @ashakarthik7495
    @ashakarthik7495 4 роки тому +5

    நன்றி ,,,இனிமேல் தியானத்திற்காக இந்த நாளை இன்று முதல் உருவாக்குகிறேன்🙏🙏🙏

    • @ealilrye
      @ealilrye 4 роки тому

      ஈத்தர்னா என்ன ???

  • @duraisamyrajaraman8808
    @duraisamyrajaraman8808 4 роки тому +1

    Nazhha vaiyaha. Congratulations for ur new program from MAHA SHIVARAATHIRI . I learnt lot of messages from u, and share ur speech to my friends and relatives. Nowadays I am seeing lot of changes from people , because of U. U r a well wisher to everyone. So, namma naatta LEAD pandradha , neenga senjaadhaan sariyaa irukkum. Nalla ullam kondaa youngers, anubavam niraindha elders... Ungalodu iruppom eppodhum. Ippa ulla arasiyala paathuttu kooda, epdi neenga amaidhiyaa irukkinga. Makkal nalanai manadhil kondavane, ARASANAHA THAHUDHI udaiyavan. U R ONLY ELIGIBLE PERSON . Makkalukku nalladhu SEIVEN ena sollikkonde irukkum, panathaasaikkonda naaihal, ini oruvanam vendaam. Makkalukku nalladhu SEIDHU KONDE irukkum , neenga dhaan vendum. Again and again I say, U R ONLY CORRECT AND ELIGIBLE PERSON TO RULE OUR TAMILNADU. PLEASE VAANGA ,SIR. I BELIEVE . I'M WAITING FOR UR GOLDEN RULE

  • @தமிழ்-ந8ற
    @தமிழ்-ந8ற 4 роки тому

    தெளிவான விளக்கத்துக்கு நன்றி ஐயா

  • @damanobalan
    @damanobalan 4 роки тому +36

    வணக்கம் அய்யா.,
    அரிதான தகவல் மிக்க நன்றி.,
    இது போல் அனைத்து பண்டிகை உள்ள science பற்றி விளக்கவும். நன்றி

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 3 роки тому

      இதையெல்லாம் கண்டு பிடித்து வைத்தது நம் சனாதன தர்மத்தை சேர்ந்த வளர்த்த சித்த புருசர்கள் தான் எனபதை நம்மால் யாராலும் மறுக்க இயலாது.

  • @Rajalakshmi-oq5dd
    @Rajalakshmi-oq5dd 2 роки тому

    Don't expect anybody.Till you will sowing good seeds.By blessing of God you will be happy in earth. 🤝

  • @osro3313
    @osro3313 4 роки тому +2

    மிகவும் அற்புதமான பதிவு மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள் வெட்டவெளியில் தான் தியானம் செய்ய வேண்டும் ஐயா தாங்கள் உலக ஆசான் தங்களது உலக மக்களின் சேவை தொடரட்டும் வாழ்க வையகம் பாஸ்கர் ஐயா அவர்களே வாழ்க வெல்க வளர்க🔴🌏🔱🔊🎤🔥❌️➕️✔️🙏🙏

  • @ramu75
    @ramu75 4 роки тому

    அற்புதமான பணிக்கு தலைசிறந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் அன்புடன்

  • @jothirajamani2036
    @jothirajamani2036 4 роки тому

    அருமையான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @nirmalanirmala2254
    @nirmalanirmala2254 4 роки тому +7

    Thank you very much for giving this Knowledge. After hearing your speech only I come to know about our body and mind, how they function and how to keep healthy. You are doing a great service. We bless you. I know Tamil, typing in Tamil will take time, that's why I typed in English, sorry. You are one of my Gurus... We need your service forever. Om Namah Shivay...

  • @ramalakshmiarunachalam4241
    @ramalakshmiarunachalam4241 4 роки тому +1

    மிகவும் நன்றி. இது எனக்குத் தெரியாத விஷயம். தங்கள் உரையாடல் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.

  • @malavaran7313
    @malavaran7313 6 місяців тому

    நன்றி நற் செய்தி 🇩🇰🙏💥

  • @ம.பாலுமுருகன்குவைத்

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஒம் நம சிவமயா ...

  • @jayalekshmi2676
    @jayalekshmi2676 4 роки тому

    மிக்க நன்றி ஐயா எல்லோருக்கும் விளங்கவைத்தமைக்கு.!

  • @seenuvasan3810
    @seenuvasan3810 4 роки тому +1

    கோடான கோடி நன்றிகள்!!... உங்களுக்கும் உங்கள் குருவிற்கும்..

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 4 роки тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றிகள் பல அண்ணா

  • @sscollection2667
    @sscollection2667 4 роки тому +1

    Romba arumaiya sonninga ayya.... Mikka nandri

  • @kothaiv1327
    @kothaiv1327 4 роки тому

    அற்புதமான விளக்கம். நன்றி வாழ்க வளமுடன்

  • @rrimages6980
    @rrimages6980 4 роки тому

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி ஐயா!.

  • @rajakumarima8855
    @rajakumarima8855 4 роки тому +4

    Sir, we family believing you till now and following your videos and information in those videos thank you sir...

  • @MuthuLakshmi-dd5dt
    @MuthuLakshmi-dd5dt 4 роки тому +2

    உங்கள் சேவை தேவை, நன்றி அய்யா

  • @jolly1950
    @jolly1950 4 роки тому

    மிகச்சிறப்பான விளக்கம், மிக்க மக்ழ்ச்சி...

  • @muthukanis8294
    @muthukanis8294 4 роки тому +2

    Enga ellarukum intha unmaiya puriya vechathukaga romba nanri sir valga valamudan sir

  • @maalar1396
    @maalar1396 4 роки тому +3

    Well said sir. Thank you so much for your detailed explanation. It's very helpful to all.

  • @nithyasundar25.5
    @nithyasundar25.5 4 роки тому

    நன்றி அண்ணா. உங்கள் முயற்சி வெற்றி அளிக்கட்டும் 🥰

  • @hajakalandarhaja7210
    @hajakalandarhaja7210 4 роки тому +10

    அறிவியல் மட்டுமே மக்கள் ஆன்மீக வழிபாடுகளை வகுத்து விட்டார்கள்

  • @ckrishna1986
    @ckrishna1986 4 роки тому +2

    அருமையான தகவல் நன்றி திரு ஹீலர் பாஸ்கர் ஐயா!
    சரியான நேரம் 21 FEB வெள்ளி நடு-இரவு சனி விடியற்காலை!

    • @bharathib7724
      @bharathib7724 4 роки тому

      தமிழ் பஞ்சாங்கபடி 6am to next day 6am 1 நாள். 12.15pm என்பது மதியம்.

    • @youbarani
      @youbarani 4 роки тому +1

      Actually Feb 21 night vizhaa arambichu... 22nd morning(midnight) 12:15 am to 12:45 am ether varum neram. Neenga solramaadhiri pathaa Nadupagal uchi veyil neram.. sivaraathiri ileenga.. sivapagal aayirum. :-)

    • @bharathib7724
      @bharathib7724 4 роки тому

      @@youbarani வெள்ளி இரவு, சனி அதிகாலை. இதில் பகல் எங்கே வந்தது? ஏன் குழப்பம்?

  • @KaviKavi-fy2jm
    @KaviKavi-fy2jm 4 роки тому +1

    அழகான பதிவு இரவு தூங்கினால் இந்த சக்தி கிடைக்காதா? வீட்டுக்குள் இருக்க வேண்டுமா இல்லை வெட்டவெளியில் இருக்க வேண்டுமா என்பதை விளக்கவும் நன்றி...

  • @santhis6641
    @santhis6641 4 роки тому

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி ஐயா

  • @ADITHYAKBKAVIN
    @ADITHYAKBKAVIN 4 роки тому

    அண்ணா,சிறப்பான தகவல்.நன்றிகள் கோடி.வாழ்க வளமுடன்!

  • @roobala92
    @roobala92 4 роки тому +1

    Thank you so much Bro. வளர்க வாழ்க வளமுடன்...

  • @வெற்றியின்சக்திசாந்திதுரை

    அற்புதமான விளக்கம்.வாழ்க வளமுடன். நன்றி!நன்றி!!

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +1

    HAI ! BOSS 👋👏👏👏👌👌👌 இதைக் கேக்கும்போதே என்கு 😴😴😴😊😊😊😃

  • @nunthuthumi
    @nunthuthumi 4 роки тому +8

    நன்றி நன்றி தகவலுக்கு
    நன்றி அய்யா 🙏

  • @rohith6512
    @rohith6512 4 роки тому +4

    நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏வணங்குறேன் .🙌

  • @vijju_lachu
    @vijju_lachu 4 роки тому

    May all the blessings to Sir. Healer Baskar and team of divine spirits flowing in the comments declared Blessed Blessed Blessed🙏🙏🙏 I will remember Ether in your name Sir👍👍👍👍👍

  • @mivish4793
    @mivish4793 4 роки тому

    Nalla karuthukkalai ithe pola pathivu seiyungal. Nandri.

  • @sivaraj6767
    @sivaraj6767 Рік тому

    ஆசிவகம் அரிகிறோம் உங்கள் மூலமாக 🙏🙏🙏🎊💥💥💐🌺🌹👌

  • @PethachiPadai
    @PethachiPadai Рік тому

    I m so fascinated with silver your health ,spiritual,science videos

  • @appukathu5124
    @appukathu5124 4 роки тому

    மிகப் பெரிய நன்றிகள் .

  • @kirubakarandurairaj4134
    @kirubakarandurairaj4134 4 роки тому +3

    Thanks for giving such a clear explanation

  • @viswakr1881
    @viswakr1881 4 роки тому +12

    சர்.. நீங்கள் நலமா?
    உங்கள் அறிவுரைகள் இல்லாமல்? என்றும் நாங்கள் இல்லை..
    திரு. பாஸ்கர் அவர்களுக்கு என்னுடைய முதல் கேள்வி..
    இரத்த விருத்தி, ஆரோக்யம், இளமை.. இவைகளுக்காக கறிவேப்பிலையை(பச்சையாக..) ஒருநாளில் அதிகமாக சாப்பிடுகிறேன்..
    கேள்வி: இதை முறைப்படுத்த வேண்டுமா? எனில்? எப்படி?
    மிக்க நன்றி.. வாழ்க வையகம்.

  • @knowitall9599
    @knowitall9599 4 роки тому +10

    அந்த சிவன் தான் சீவன் the soul

  • @mithranlemuria2750
    @mithranlemuria2750 4 роки тому +1

    Yavarum nalamudan
    Vaalga !!
    Basker avargaluku .....
    Nantri !!!!!! !!!

  • @sithartha8010
    @sithartha8010 4 роки тому

    நன்றி ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க...

  • @saranyaagalya9048
    @saranyaagalya9048 4 роки тому

    healer baskar sir thank you for your most informative video wonderful thanks to god iraivan arul ungalakku eppazhodhum irundhu konde irukkum

  • @nandakumars2176
    @nandakumars2176 4 роки тому +2

    Beautifully explained, thank you so much sir.

  • @manimahesh9165
    @manimahesh9165 4 роки тому

    Super ne ithu vara yarum ivalavu theliva sonathu ila .. nandrie

  • @harishaananth5167
    @harishaananth5167 4 роки тому

    ஈதர் என்ற ஒன்று ஐன்ஸ்டீன் நிருபித்து உள்ளாரே

  • @saran-mn6tw
    @saran-mn6tw 4 роки тому

    அருமையான விளக்கம் ஐயா, ஓம் நம சிவாய 💪

  • @SureshKumar-ts7fi
    @SureshKumar-ts7fi 4 роки тому

    Ayya ungal pathivuku nandri nalla sirantha pativu kadasiya neenga keta kelvi suuper

  • @vastuengineer6475
    @vastuengineer6475 4 роки тому

    நல்வாழ்த்துகள். நல்வரவு. நன்றிகள் பல

  • @neelamegam9040
    @neelamegam9040 4 роки тому +1

    சூப்பர் சார் ...

  • @nkhh237
    @nkhh237 4 роки тому +1

    நல்ல சூப்பர் இது உண்மையானது

  • @santhakumar7289
    @santhakumar7289 4 роки тому +1

    ரொம்ப நன்றி ஐயா, வாழ்க வளமுடன்

  • @kamaleskamales772
    @kamaleskamales772 4 роки тому +1

    Vanakam aiyah. Thank you very much for the explanation. Blessed to hear.🙏

  • @winlalitha
    @winlalitha 4 роки тому

    பயனுள்ள தகவல்,, நன்றிகள் பல

  • @majhomemadecakes9530
    @majhomemadecakes9530 4 роки тому +1

    I m a healer baskar follower

  • @Goodbabby
    @Goodbabby 4 роки тому

    Great information... Thank you for your service sir... Valha valamudan

  • @vijaydurairajan8058
    @vijaydurairajan8058 4 роки тому +2

    Thanks for the update sir. I Will attend the function at perks school. Will be there for sure

  • @jssiva5015
    @jssiva5015 4 роки тому

    பயனுள்ள பதிவு நன்றி.

  • @mboopathiboopathi5448
    @mboopathiboopathi5448 4 роки тому

    அழகாக விவரித்தீர்கள்

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 4 роки тому +9

    நல்ல வாழ்க்க தானே முன்னோர் வாழ்ந்தனர் இத இப்பவாது புரிந்து கொண்டால் நல்லது

  • @raseen.a7915
    @raseen.a7915 4 роки тому +16

    பாஸ்கர் அன்ணா என்னன்னா நேரடியாக வீடியோ ல வரல ஆடியோ மட்டும் வருது மற்ற பதிவுகளில் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லக்கூடிய முகத்திலுள்ள பிரதிபலிப்பே உங்களுடைய குரலும் தனி நான் இந்த பதிவில் அப்படி இல்லை

  • @mistertamilchannel2103
    @mistertamilchannel2103 4 роки тому +1

    Arputhamana Achiriyamana vilakkam Thank you sir

  • @saiisha121
    @saiisha121 4 роки тому +1

    Ayya...nenga than my inspiration..

  • @thyagum1384
    @thyagum1384 4 роки тому +1

    Super

  • @balasubramaniarumugam6013
    @balasubramaniarumugam6013 4 роки тому

    ☺அருமையான அற்புதமான பதிவு -வாழ்த்துக்கள் சார் ☺

  • @muthugopal256
    @muthugopal256 4 роки тому

    ரொம்ப நன்றி ஐயா!

  • @jebavitty3583
    @jebavitty3583 4 роки тому

    Thanks a lot God bless you abundantly

  • @sangeethagopalakrishnan4266
    @sangeethagopalakrishnan4266 4 роки тому +1

    Sir I am following you for a long period.. We are blessed to have you to correct us.. Kindly know one point sir... Eesan thaan aether aanathu... Root word of aether is eesan alone.. Eesan is the 1st siddhar who established 1st Tamil Sangam in kumarikandam.. After attaining kundalineyogam Eesan attained nirvana and glorified as kadavul( kudathin ul= inside the mud pot)
    Nandri🙏🙏

  • @vishalivishali4844
    @vishalivishali4844 4 роки тому +1

    Thank you sir valzha valamudan

  • @sivasankarisankari5883
    @sivasankarisankari5883 3 роки тому

    நன்றி

  • @selvamanig4833
    @selvamanig4833 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு....

  • @AmmuKutty-q8q
    @AmmuKutty-q8q 10 місяців тому

    Nanri ayya.

  • @mmurgeshmajulamm69
    @mmurgeshmajulamm69 4 роки тому +1

    Ungalil sevaikku Kodi Kodi nanrigal