Unakaga Naan Marithene | Tamil Christian Song | Divine Meditation

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 33

  • @antonydilux970
    @antonydilux970 11 днів тому

    Thanks god

  • @BirtyChandrakumara
    @BirtyChandrakumara 2 місяці тому

    Amen jesus ❤ glory to jesus 🙏🙏🙏🙏

  • @leenajanet2693
    @leenajanet2693 2 роки тому +11

    உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூருவாயா?
    உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவை சுமப்பாயா?
    உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய்?
    2. உலக மேன்மை அற்பம் என்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும்
    உள்ளத்தினின்று கூறுவாயா? ஊழியம் செய்ய வருவாயா?
    3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கிறார் பாவப் புல்வெளியில்
    மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஓடுகின்றாயோ?
    4. இயேசு என்றால் என்ன விலை? என்றே கேட்டிடும் எத்தனை பேர்
    பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர் ஜீவ அப்பம் கொடுப்பாயா?
    5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே யாரையாவது அனுப்பிடுமே
    யாரை நான் அனுப்பிடுவேன் யார்தான் போவார் எனக்காக?

  • @remimaasir1851
    @remimaasir1851 2 роки тому +7

    நான் உங்களுக்காக🙇‍♀️ வாழனும் இயேசப்பா🥺

  • @kanagaraja1568
    @kanagaraja1568 Місяць тому

    Amen...

  • @arundavid1863
    @arundavid1863 4 роки тому +19

    உனக்காக நான் மரித்தேனே!
    எனக்காக நீ என்ன செய்தாய்???
    இயேசுவின் எதிா்பாா்ப்பு இதுவே!
    இயேசுவை இருதயத்திலே நிறுத்தி நினைத்து நாம் கேட்போமாக...
    ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீா், என்று...
    இயேசுவே...
    கா்த்தராகிய இயேசுவே.(பிலி. 2:10,11)...
    ஆண்டவரே, எங்களை ஆட்கொண்டு ஆளுமையா, ஆமென் ஆமென் ஆமென்...

    • @murasu3695
      @murasu3695 3 роки тому

      Uliyam seiyavum indha ulagathula kadavulukaga valavum virumbugiren.innum enaku badhil tharavillai jesus

  • @stephanstephan4707
    @stephanstephan4707 Рік тому +2

    Jesus my life ungalukuthan jesus praise the lord

  • @jayashreec1335
    @jayashreec1335 7 місяців тому +2

    Love you Lord

  • @edwinloyola9664
    @edwinloyola9664 6 місяців тому +2

    Amen ❤

  • @cathrinsasisasi12
    @cathrinsasisasi12 2 роки тому +2

    Amen

  • @lawrencealbert9916
    @lawrencealbert9916 2 роки тому +2

    ஆண்டவரே நான் பாவி என் மேல் இரக்கமாயிரும்.

  • @gladindaniel2853
    @gladindaniel2853 3 роки тому +8

    Bro very nice divinely song, thanks and like this old songs we expecting more

  • @elavazhagan.epudupalayam3720
    @elavazhagan.epudupalayam3720 3 роки тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @jagannathan7478
    @jagannathan7478 3 роки тому +2

    I love you Jesus 💙💙💙💙💙💙💙💙💙

  • @vigneshrjvigneshrj8388
    @vigneshrjvigneshrj8388 2 роки тому +1

    Ullam orukaga kudiya paadal🙏🙏🙏🙏

  • @estherpalaniappan2663
    @estherpalaniappan2663 2 роки тому +1

    Amen, 🙏

  • @mageshkumar2711
    @mageshkumar2711 2 роки тому +3

    I love this song very much. Amen

  • @madushanidesilva5863
    @madushanidesilva5863 11 місяців тому +1

    Needed it sooooo much - Amen , beautifully sung brother , all glory to God Amen ❤

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ Рік тому +1

    அழகு அழகு அழகு!!!!!!!!!!!

  • @suthanbuvi7840
    @suthanbuvi7840 2 роки тому +2

    I love Jesus ❤️❤️

  • @nelsonmurugash313
    @nelsonmurugash313 2 роки тому +1

    I LOVE JESUS FOREVER......

  • @Unknown-uy8ix
    @Unknown-uy8ix 2 роки тому +1

    Praise the lord Amen

  • @ricksiricksi9699
    @ricksiricksi9699 Рік тому +1

    🙏🙏🙏🌹🌼

  • @snba1581
    @snba1581 3 роки тому +2

    V nice song

  • @mani_mani_07
    @mani_mani_07 3 роки тому +3

    Super 💗😚❤️

  • @bibletoprophecy962
    @bibletoprophecy962 4 роки тому +3

    Nice song 👍

  • @princeaugustin1991
    @princeaugustin1991 2 роки тому +1

    So nice of u thank u 🙏

  • @stellajebarani6497
    @stellajebarani6497 2 роки тому

    Very nice song

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Рік тому +1

    I hope that this voice is Dr. Pushparaj 's ?? Very familiar and nice song. Heard in our Church while he sang.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Рік тому +1

    Who is the singer? Very nice voice.