*உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை, உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்* என்கின்ற, சகோதரி சாராள் நவரோஜியின் அற்புத வரிகளும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தூய தேவகுரலும், இறந்த பின்னே வரும் அமைதியை வாழும் போதே நமக்குத் தருவது போன்றே உணர முடிகின்றது. All glory be to God 🙏.
Soulful singing brother.. this song was written and composed by Sister Sarah Navroji 60 years back.. no such song is written after that.. இப்பாடல் பலருடைய வனாந்தர வாழ்க்கையில் பெலன் தந்து வழிநடத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை.. May God bless you..
I know.. தாங்கள் ஒரு நல்ல மியூசிக் டைரக்டர்.. கர்த்தருக்குள் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.. உங்கள் குடும்பத்தை என் தேவனாகிய கர்த்தர் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக உங்களுடைய தேவைகள் எல்லாம் அவர் சந்திப்பார்.
/*கானகப் பாதை சூழும் இருளில் தூய தேவ ஒளியே*/....அழகான வரிகள்...வரியோடு பயணப்படும் இசை... கூடுதல் செம்மையோடு தங்கள் குரல்... அன்புச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்டர்) தின நல்வாழ்த்துக்கள்... வாழ்த்துக்களுடன், தேனி. ரா. தீர்க்கதரிசனன்.
Dear Music Director James Vasanth Ayya Praise the Lord. Nice singing. Best wishes to you. Our Heavenly Father will Bless you and your Blessed Family more and more. Amen - Alleluah.
Eventhough we reach to the greatest heights in the worldly life. The happiest movement is when we use our talent for the almighty. We should glorify him through our talent.
Pure bliss sir. I am told that you used to be an active musicican at Maapalayam CPM church during your youthful days. Pastor Koshy' s grand daughter used to mention you often. So happy to hear you sing Christian devotional.
Praise the Lord, JesusChrist loves you all,For God so loved the world that he gave his only begotten son that whosoever believeth in him should not perish but have everlasting life,JOHN 3:16,JesusChrist is coming soon, JesusChrist is our Light and salvation, JesusChrist is our saviour, JesusChrist is the way the truth and life Amen Hallelujah
Happy to see the lyrics and not ppl... As most of the gospel video songs nowadays are fully focusing on the singer or the instrumentalist or the writer....
@Tamil Natural எல்லா மதத்திலும், நிறை, குறைகள் உள்ளன. மதம் மாறாமல் அவர்களை எதிர்கொள்வோம். ஞானிகளும், கயவர்களும் உள்ளனர். ஞானிகளைப் போற்றுவோம். பிடிக்காத விடயங்களில் ஈடுபடாமல் இருக்க சுதந்திரம் உண்டு. விலகி நின்று வேடிக்கைப்பார்ப்பேன். தூய்மையான மனதே கடவுள், கர்த்தர் சிம்மாசனம்......
Bor. James, Nice song and nice voice. I think you have experienced the Saviour's refuge and His mightiest hand of Protection. You are multi talented. God bless you and use you for His Glory.
WOW. Beautiful rendition of a very beautiful song... A Wonderful Saviour Lord Jesus CHRIST we worship. . This rendition made my kids also love this beautiful song. Thank you James Anna for your kind efforts to bring it again to us . Thanking Our Lord Jesus CHRIST for this great love. Looking at what happened on the cross showed your great love for us. . Sarah Navroji Amma's compositions are eternal.
இந்த பாடல் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் .என் தேவன் என்னை நடத்திய நாட்கள் மிகவும் அற்புதம் .நன்றி ஏசப்பா 🙏🙏🙏
❤️
Me too
எனக்கும் கூட கண்களில் மாலை மாலையாக கண்ணீர் வருகிறது சகோ
நம் தேவன் மகிமையான தேவன்..என்னென்றும் நம்மை காப்பார்..ஆமென்.
Amen
*உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை, உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்* என்கின்ற, சகோதரி சாராள் நவரோஜியின் அற்புத வரிகளும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தூய தேவகுரலும், இறந்த பின்னே வரும் அமைதியை வாழும் போதே நமக்குத் தருவது போன்றே உணர முடிகின்றது.
All glory be to God 🙏.
மிகவும் அருமையான பாடல் பாடியதற்கு என் வாழ்த்துக்கள் வாய்ஸ் மிகவும் சூப்பர் god blees you Sir.🙏🏼
வரண்ட வாழ்க்கை செழிப்பாய் மாறும் தூய தேவ அருளால்- ஆமென் தேவனே
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் சோர்வான நேரங்களில் இந்த பாடலை மனம் விட்டு பாடினால் ஒரு புது பெலன் கிடைப்பதை உணருகிறேன்
மிக மிக அருமையான பாடல் உங்கள் குரலில், சரல் நவரோஜி அம்மாவை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறது ,
ஜேம்ஸ் வசந்தன் அருமையான பாடல் ஆலேலுயா
மிக மிக அருமையான பாடல்.
என் தனி ஜெபத்தில் அடிக்கடி பாடும் பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏
JamesVasanthan..sir...good rendition...of....Saral Navaroji amma.s... Song..praise theLord
அமைதியான இசை,
அழகான தமிழ் உச்சரிப்பு...
My favourite song too...! Amen..
வசந்தன் சார் இவ்வளவு பெரிய பாடகரா. அருமை
Soulful singing brother.. this song was written and composed by Sister Sarah Navroji 60 years back.. no such song is written after that.. இப்பாடல் பலருடைய வனாந்தர வாழ்க்கையில் பெலன் தந்து வழிநடத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை.. May God bless you..
It's sad that our people didn't utilise you in a great manner.
God Bless you Sir.
அன்பு பிரதர் உங்கள நம்முடைய அன்பான இயேசப்பா உங்க ல ிவிதமாக ஆசீர்வதிக்க உங்களுடைய ஊழியத்தையும் அவர் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா.
தமிழ் உச்சரிப்பு தெளிவாக உள்ளது நன்றி. வார்தைகள் புரியும் போது இருதயத்தினுள் சென்று விசுவாசம் நம்பிக்கைகையை பலபடுத்துகிறது நன்றி
I know.. தாங்கள் ஒரு நல்ல மியூசிக் டைரக்டர்.. கர்த்தருக்குள் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.. உங்கள் குடும்பத்தை என் தேவனாகிய கர்த்தர் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக உங்களுடைய தேவைகள் எல்லாம் அவர் சந்திப்பார்.
நீங்க இயேசுவின் அன்பின் பாடல்களை பாட வந்தது மிக்க மகிழ்ச்சி அண்ணா அருமை
உங்க பாடல்களை கேட்டால் மனதில் அமைதியும் ,ஆனந்தமும் வருவது உண்மை
சிஸ்டர் சாராள் நவ்ரோஜி அவர்கள் பாடிய அற்புதமான பாடல் இது... சிறு வயதில் கேட்டது... !
ஜேம்ஸ் பாடுவதும் சிறப்பாக உள்ளது !
மியூசிக் க்ளாஸ் !👌👌👌
/*கானகப் பாதை சூழும் இருளில்
தூய தேவ ஒளியே*/....அழகான வரிகள்...வரியோடு பயணப்படும் இசை... கூடுதல் செம்மையோடு தங்கள் குரல்...
அன்புச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்டர்) தின நல்வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்களுடன்,
தேனி. ரா. தீர்க்கதரிசனன்.
பழைய.பாடல்கள்.அப்பா.நன்றிபா.ஏசுவே
Watching from Australia.
Big fan of you sir
Oru varthai oru latcham sema programme
இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் ... 🙏🏻
35.வருடமாக.நடத்தி.வந்த.தகப்பனே.ஸ்தோத்திரம்
நன்றி jesus
Dear Music Director James Vasanth Ayya Praise the Lord. Nice singing. Best wishes to you. Our Heavenly Father will Bless you and your Blessed Family more and more. Amen - Alleluah.
உங்கள் குரல் அழகு வாழ்த்துக்கள் ஆமென்
Eventhough we reach to the greatest heights in the worldly life. The happiest movement is when we use our talent for the almighty. We should glorify him through our talent.
Bro.James, request you to sing ‘தேனினிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே’
Praise the Lord
Glory to God
❇️✝️❇️ அருமையான பாடல் பதிவு நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐💞💐
அநாதி தேவன் என் அடைக்கலமே.
God bless you sir .ur voice and tamil ucharippu migavum arumai
Mr. James, please sing more of these spiritual songs. We would like to hear more of your songs, in your voice !
என்ன ஒரு அருமையான தெளிவான குரல்.
Annan Romba nanraga vullathu song
Pure bliss sir. I am told that you used to be an active musicican at Maapalayam CPM church during your youthful days. Pastor Koshy' s grand daughter used to mention you often. So happy to hear you sing Christian devotional.
முதன்முதல் தங்கள் குரலை இப்பாடல்மூலம் கேட்கிறேன்.....நல்ல உச்சரிப்பு
James an excellent song as you are a great musician, God bless you more
My daily prayer song is this
Great singing bro James Vasanthan. The syllables are very clear to understand than the original tune. Keep giving more songs and God bless you.
I heard this song in manysingers voice but really I am anointed everytime when I heard this song in ur voice.God bless u brother.
Praise the Lord, JesusChrist loves you all,For God so loved the world that he gave his only begotten son that whosoever believeth in him should not perish but have everlasting life,JOHN 3:16,JesusChrist is coming soon, JesusChrist is our Light and salvation, JesusChrist is our saviour, JesusChrist is the way the truth and life Amen Hallelujah
Very happy to hear James singing keep rocking for Jesus God Bless
Praise the Lord 🙏
My favourite singer Sarah Navaroni Amma paadalgal.... thank you very much sir
கர்தருக்கு தோத்திரம்.மிக்க நன்றி சகோ.
GOD JESUS BLESS YOUR family and your MUSIC TEAM
God is our refuge and strength. He will lead us through eternity!!!.Praise Him! ,Praise Him!!.
நன்றி ஜயா...❤️
மிக அருமை இருந்தது... இது போன்று பல பாடல்களை பாட வேண்டுகிறேன்...
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good song for me
கர்த்தர் நல்லவர்
Kaartharuku magimai
Augustine violinist from Malaysia
It's my school prayer song,
Super pa.
It takes me to 60s, my childhood days.
Very calm and comforting voice God given gift Sir Thanks and God bless you Sir for this beautiful song
Heart Melting Song. இருதயத்தை உருக்குகிற பாடல்
அருமை அண்ணன், praise the lord 🙏🏻
Praise the lord
அருமையாக பாடியிருக்கீங்க சகோதரரே.......
Yes🥰🥰🥰🥰
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே. Next expecting this song
Happy to see the lyrics and not ppl... As most of the gospel video songs nowadays are fully focusing on the singer or the instrumentalist or the writer....
My very favourite song I was following the lyrics and the bass going behind. Listing at 3:30 am in the morning. Amazing Anna amazing very soulful 👍🏻.
Great Songs ,
Super melody with perfect pronunciation of lyrics
Awesome song....true lyrics....tears r coming when i hear this song
Excellent Song 👌 Praise The Lord 🙏 Tune, Lyrics and Composer Of The Song Is Divine Sister Sarah Navaroji.
அருமையான சாட்சியின் பாடல்...எல்லா புகளும் இறைவன் ஒருவருக்கே.
Annan sthothiram
Beautifully sung brother.God bless you.
@Tamil Natural எல்லா மதத்திலும், நிறை, குறைகள் உள்ளன.
மதம் மாறாமல் அவர்களை எதிர்கொள்வோம்.
ஞானிகளும், கயவர்களும் உள்ளனர்.
ஞானிகளைப் போற்றுவோம்.
பிடிக்காத விடயங்களில் ஈடுபடாமல் இருக்க சுதந்திரம் உண்டு. விலகி நின்று வேடிக்கைப்பார்ப்பேன்.
தூய்மையான மனதே கடவுள், கர்த்தர் சிம்மாசனம்......
Beautiful singing.keep singing.God bless you.
Very nice song and it has become my morning prayer song. Peaceful to hear without the domination of music.
Thank u brother ,the wording in ur voice the particular somg is very clear and sweet, very blessing song God bless u
ஆசீர்வாதமான பாடல் ❤
Exactly like csi way of singing, so gentle and Inspiring.
Words are clear 👍
Bor. James, Nice song and nice voice. I think you have experienced the Saviour's refuge and His mightiest hand of Protection. You are multi talented. God bless you and use you for His Glory.
Music is haunting.
Clarity of words and correct pronunciation
Praise the Lord Jesus Christ
Halluiah
Amen🙏 Amen🙏 Amen🙏
Thank you my Lord.
Excellent sir 🙏
God bless you abundantly
Very pleasing to hear anna
..God bless u
Nalla voice, God bless you Anna,
Sing many for His kingdom to glorify
Sister Sarah Navaroji songs are all based on Bible Words and hence stand still without perishing. Good Work Mr.James Vasanth 👍
Praise the Lord. I feel so touching and inspired. Thank you Sir. God bless you. We feel very Blessed.
My favourite song .
Wow Extraordinary voice, apt for Gospel songs.
God.blesssyou.ba.கடைசி.நாட்கள்.கர்த்தர்வருககை.சமிபம்.பயண்படட்டும்.உங்கள்.தாலந்துகள்ஆமேன்❤❤❤❤❤
Sing like jolly Abraham voice.... God bless you brother....
Sir Ur multi talented ....
WOW. Beautiful rendition of a very beautiful song... A Wonderful Saviour Lord Jesus CHRIST we worship.
.
This rendition made my kids also love this beautiful song. Thank you James Anna for your kind efforts to bring it again to us
.
Thanking Our Lord Jesus CHRIST for this great love. Looking at what happened on the cross showed your great love for us.
.
Sarah Navroji Amma's compositions are eternal.
Good singing and simply neat presentation.
Old. Voice same AT our. St ALl Sains charc. Trichy 17 god bless you're family
Old is Gold.. Hallelujah
I start and complete a day with this song.. ❤️
Sevigaluku inimaiyaaga irunththu....🙏
Nicely sung. More pl sir.
Praise The Lord brother
Very nice sir God bless you we want more songs from you James sir
Wow, so pleasant to listen again and again, absolute clear pronunciation! Love it, God Bless you