Tham Kirubai Perithallo தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை, கிருபை தாருமே 1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ்நாள் எல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்யக் கிருபை தாருமே - தம் கிருபை 2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை நீசன் என் பாவம் நீங்கினதே நித்திய ஜீவன் பெற்று கொண்டேன் காத்துக் கொள்ள கிருபை தாருமே - தம் கிருபை 3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் போதுமே உம் கிருபை தாருமே - தம் கிருபை 4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை மூடும் திரை கிழிந்திடவே தைரியமாய்ச் சகாயம் பெற தேடி வந்தேன் கிருபை தாருமே - தம் கிருபை 5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை என்றும் மறவேன் வாக்குத்தத்தம் நீதியுமே சமாதானமுமே நிலை நிற்கும் கிருபை தாருமே - தம் கிருபை 6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை ஆத்தும பாரம் கண்ணீரோடே சோர்வின்றி நானும் வேண்டிடவே ஜெப வரம் கிருபை தாருமே - தம் கிருபை 7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை காத்திருந்தே அடைந்திடவே இயேசுவே உம்மைச் சந்திக்கவே இரக்கமாய்க் கிருபை தாருமே - தம் கிருபை
Sara Aunty We miss you and your mismaraising Voice. Am a singer by profession, all these year I was singing cine songs but my Yesappa touched me this year 2020 . I have stopped singing cine songs No More cine songs in my Life, my voice is his Gift so I have decied to sing for my Lord Almighty Jesus Christ ONLY. Am now practicing your song's. Thank you very much Aunty for your lovely song. PRAISE THE LORD AMEN
"இன்னும் தேவை கிருபை தாருமே" "மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் போதுமே உம் கிருபை தாருமே" அர்த்தம் நிறைந்த அருமையான இப் பாடலை பகிர்ந்த தேவ பிள்ளைகளுக்கு நன்றி.
தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ் நாளெல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை நீசன் என் பாவம் நீங்கினதே நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன் காத்துக் கொள்ள கிருபை தாருமே தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் போதுமே உம் கிருபை தாருமே மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை மூடும் திரை கிழிந்திடவே தைரியமாய் சகாயம் பெற தேடி வந்தேன் கிருபை தாருமே ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை ஆத்தும பாரம் கண்ணீரோடே சோர்வின்றி நானும் வேண்டிடவே ஜெபவரம் கிருபை தாருமே கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை காத்திருந்தே அடைந்திடவே இயேசுவே உம்மை சந்திக்கவே இரக்கமாய் கிருபை தாருமே
I remember the days when my mom taught me this song when I was kid. She often used to sing this song in our family prayer. Missing those days. Praise the Lord.
Amen appa 😭😭😭😭😭 o
Covid 19 la irunthu Jesus viduthalai koduthar, kodi kodi nanri JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
PRAISE THE LORD
அம்மா குரலுக்கு நிகர் அம்மா குரல் தான்
Sarnh norvji nice song ♥️♥️♥️♥️♥️♥️♥️
Super song 👌
My favorite song
Tham Kirubai Perithallo
தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை, கிருபை தாருமே
1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்யக் கிருபை தாருமே - தம் கிருபை
2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்று கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே - தம் கிருபை
3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே - தம் கிருபை
4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய்ச் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே - தம் கிருபை
5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமுமே
நிலை நிற்கும் கிருபை தாருமே - தம் கிருபை
6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெப வரம் கிருபை தாருமே - தம் கிருபை
7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மைச் சந்திக்கவே
இரக்கமாய்க் கிருபை தாருமே - தம் கிருபை
Tq so much
ஆமென்
ஆமென் இன்னும் தேவை கிருபை தாருமே
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் இயேசு அப்பா ⭐🌟🙏🏼
Amma paadumpodhu antha isaikaruviyai thatti paaduvanga...
Adhu vera level azhagu...
இன்னும் தேவை கிருபை தாருமே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen
இயேசப்பா இரக்கத்தின் ஐஸ்வரியகாரணர் நீர் யாராயிருந்தாலும் யாரையும் கைவிடுவதில்லை பாடலை விரும்புகிற.இயேசப்பா இந்த பாடவை யார் பாடினாலும் இயேசு இறங்க😌🤩
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இவ்வளவு அருமையான பாடல்களை கொடுத்த தேவனுக்கு நன்றி
0lll
😭 Amen 😭 appa 😭😭😭😭😭😭😭
Ammavin paadagal enakku aarudal
உம்முடைய கிருபை எங்களுக்கு தாரும் இயேசுவே.
ஆமேன் ஆமேன்
Amen appa...
Very good morning song thank you madam
True song
இப்போதும் தேவனைக் கிட்டிச் சேர்வதற்கு அம்மாவின் பாடல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, கர்த்தருடைய நாமம் மகிமைப் படுவதாக 🙏🙌🙏
2:36 2:36 2:36
❤
யார்க் கிருபை எதுக் கிருபை இயேசுதான் கிருபை அந்த கிருபையை தந்த தேவனுக்கு கோடாக் கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலுயா
அல்லேலூயா
இன்னும் தேவை உம் கிருபை தாருமே...
Amen appa 😭😭😭😭
அருமை !!!அருமை !!! சாத்தானின் தலையை நசுக்கிய தேவாதிதேவன் சர்வ வல்லமையுள்ள கடவுள் கர்த்தர் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை !!!
Hallelujah, Amen.
ஜீவனுள்ள தேவனை இவ்விதமாக துதிப்பது மாத்திரமே ஏற்புடையது ஆமென்.
கர்த்தாவே உம் கிருபை தருமே இன்றும் என்றும்.
Amen 🙏 Amen 🙏 Amen 🙏
முதன்முதல் சகோதரி பாடல்களை சென்னையில் 1969.ல் இளம் வயதில் ஓர் கூட்டத்தில் கேட்டேன்.
Amen 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏
Deva kirubai tharume🙏🙏🙏🙏🙏🙏
❤️❤️❤️
Sara Aunty We miss you and your mismaraising Voice. Am a singer by profession, all these year I was singing cine songs but my Yesappa touched me this year 2020 . I have stopped singing cine songs No More cine songs in my Life, my voice is his Gift so I have decied to sing for my Lord Almighty Jesus Christ ONLY. Am now practicing your song's. Thank you very much Aunty for your lovely song. PRAISE THE LORD AMEN
Good sister.... Know Christ in reality.
Oh Lord Jesus Christ. Gain this sister for Your economy Lord.
God bless you
avar.kirubai.perithu.amen.hallelujah
Amen Appa 😭😭😭😭😭
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
😊
Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏🙏💖
ஐயாவுக்கு தேவனின் வெளிப்பாடுகள் மிகவும் அதிகம் ஊழியம் வளர்ந்துபெருக வாழ்த்துக்கள் Glory to god
உயிரோட்டமான பாடல் பரலோகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு மேலிடுகிறது எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தரம்குறையா தங்கமான பாடல்
Amen y😢😢😢😢😢
"இன்னும் தேவை கிருபை தாருமே"
"மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே"
அர்த்தம் நிறைந்த அருமையான இப் பாடலை பகிர்ந்த தேவ பிள்ளைகளுக்கு நன்றி.
We shall meet on that beautiful shore by the Grace of God dear aunty
@@juliejoshua5188 True Correct Sister Well Said Sister 💯
அருமையான பாடல். Very close to my heart.
உங்கள் போன்ற நல்லவர் என்றும் தேவை
எந்த காலத்திலும் நம்பிக்கை நம்பிக்கை உருவாக்கும் கிருபை நிறைந்த அற்புதமான பாடல்
Good song
👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂🌹
Thanks Pirestha Lord Jesus Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen
Thanks God bless you and your family ❤
தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே
தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ் நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே
நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே
தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே
மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே
ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெபவரம் கிருபை தாருமே
கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மை சந்திக்கவே
இரக்கமாய் கிருபை தாருமே
Good good good
Jesus please give your grace to me not to do sins
உயிருள்ள பாடல்
கர்த்தாவே சாராள் சகோதரியயை உம்மமண்டை சேர்த்து கொள்ளும்
Praisethe lord
சாராள் நவ்ரோஜ் அம்மா பாடல்
மிக அருமையான வரிகளுடன்
மகிமை நிறைந்ததாக இருக்கும்.
Amen 🙏 Hallelujah 🙌 Amen 🙏
சேவை செய்ய கிருபை தருமே😄
Sure
என் அன்பு யேசுவே உங்க அன்புக்கு ஈடானது எதுவும் இல்லப்பா .என் போன்ற பாவிகளையும் இன்னும் நேசிக்கிறீங்களே
ஃஃ வள இதிலே சட்டபூர்வ ஆடை
Yes lord
Jesus Christ
Yes brother
Amen.....
Amen appa 🙏 😭 😭😭😭😭😭😭😭😭😭🙏
i sing this song many times that time i feel GOD'S presence covered me
Amen..... Innum thevai kirubai tharumae... Old is always Gold
Divine Mother Sarah Navaroji Is A Chosen Vessel Of Almighty Saviour Lord Jesus Christ.
Amen
"Thy grace is sufficient to me"- Well expressed in this inspiring lyric of immense devotional appeal.
சூப்பர் song 🙏💖🧒🙏
Song that lives... looking fresh... even after 70 years. This is the sign of Spirit of God composition
Sister Sarah Navaroji made history in Christian music. The songs will never fade away by time.
Sister Sarah my friend. I love you so much
Praise the Lord... My favorite song... Yesuvin kirubai migha periyadhu Amen
Amen....🙋🙋🙋
Grace
Amen Jesus
Thank you for the Evergreen song of Sis.Sarah Navaroj
Heavenly voice😇💗still some are dislike this song😭
Super song
I remember the days when my mom taught me this song when I was kid. She often used to sing this song in our family prayer. Missing those days. Praise the Lord.
jake cm
Who is listening today
super song
innum thevai kirubai thaarumae
Praise the Lord Jesus Christ
Praise the Lord Amen.hallelujah
Beautiful song s
Thanku Jesus.......
Immortal Heavenly Christian Devotional Gospel Song By Divine Sister Sarah Navaroji.
Super. Lyrics
Very nice song
Sister Sarah Navarojis Songs Resurrect Our Soul
In all the days Living meaningful and powerful song by Sis.Sarah Navaoroj
மனதுக்கு அமைதி தரும் பாடல்
Thank you Jesus
Jo u
super song sister
இதயம் கவர்ந்த பாடல் ஆமென்
Golden songs
Old is gold most wonderful favorite song glory to be Jesus
Praise the LORD 🙏
Still her songs are resurrecting everyone.
Praise the lord
Her songs are so nice