Unnathamanavarin | உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் | Sarah Naoroji | James Vasanthan

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • *This song can be downloaded FREE from www.freegospelsongs.in
    ‘TAMIL CHRISTIAN GOLDEN HITS’ is a series of old Tamil Gospel Songs which were composed 40 - 60 years ago, by great men and women of God.
    I have gone back to their original versions to learn the authenticity of the tunes which have gradually changed over the years. I have recorded the simplest versions of these songs so that church can sing it with ease.
    I have made few modifications in the lyrics of a few songs, though, for two reasons. One - To do away with poetic or archaic words which are difficult to understand; and Two - words that mar the tune or tunes that damage the words causing mispronunciation which fails the common listener.
    Lyric & Tune : Sis Sarah Navaroji
    Singer : James Vasanthan
    Programming,
    Mix & Master : Vibin Baskar
    Lyric video
    Edit & Creation : Vinston Churchil
    உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    இது பரம சிலாக்கியமே (2)
    அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார் (2)
    1. தேவன் என் அடைக்கலமேஎன்
    கோட்டையும் அரணும் அவர்
    அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்என்
    நம்பிக்கையும் அவரே (2)
    2. இரவின் பயங்கரத்துக்கும்
    பகலில் பறக்கும் அம்புக்கும்
    இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
    நான் பயப்படவே மாட்டேன் (2)
    3. தேவன் உன் அடைக்கலமே ஒரு
    பொல்லாப்பும் உன்னைச் சேருமோஒரு
    வாதையும் உன் கூடாரத்தையே
    அணுகாமலே காத்திடுவார் (2)
    4. உன் வழிகளிலெல்லாம் உன்னைத்
    தூதர்கள் காத்திடுவார் உன்
    பாதம் கல்லில் இடறாதபடிதம்
    கரங்களில் ஏந்திடுவார் (2)
    5. சிங்கத்தின் மேல் நடந்து
    வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்
    அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
    உன்னை விடுவித்துக் காத்திடுவார் (2)

КОМЕНТАРІ • 221