Це відео не доступне.
Перепрошуємо.

சர்ப தோஷம் திருமணத்தை தாமதமாக்குமா? by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2022
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    சர்ப்ப தோஷம்
    இராசி
    Late Marriage
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 79

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE 2 роки тому +11

    மிக்க நன்றிங்க... காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க அலைவது போலவே, எங்களது மாவட்டத்தில் அலைந்து திரிந்து குழந்தைகள் திருமண வயதை தள்ளிப்போட்டு ''பாவச்செயல் செய்யும் நிலை'' எங்கள் பகுதி ''ஜோதிடம் புரியாத ஜோதிடர்களால்'' ஏற்படுகிறது.

  • @kandasamymohan1990
    @kandasamymohan1990 2 роки тому +7

    உண்மை. நாக தோஷம் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்..

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 роки тому +4

    அருமையான பதிவு,… அருமையான விளக்கங்கள்,…Thank you sir,…🙏🏻

  • @vasanthabalasubramanian5030
    @vasanthabalasubramanian5030 2 роки тому +4

    Sir,your explanation about the subject is entirely different from the others.i could study a lot from your astrological videos.(vasantha Balasubrmanian).

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith 2 роки тому +2

    Sir
    Thula Rasi
    Thula laknam
    Second house occupied by Ketu + Bhudan
    Eight House - Ragu
    Chitra Nakshatra
    Please share your feedback

  • @Clarachannel76
    @Clarachannel76 2 роки тому +2

    எனக்கும் 2இல் கேது 8இல் ராகு,4இல் செவ்வாய் 5 இல் sani😄 எனக்கு திருமணம் முடிந்து 25 வருடம் ஆகி விட்டது.2 ஆண் பிள்ளைகள். Dob 27/03/76 time 7:15am, Trichy.2இல் குரு.

  • @karuppasamya4810
    @karuppasamya4810 2 роки тому +1

    My son's DOB 1999-Dec13/06.20pm
    Rajapalayam.mithuna lagnam.2nd Raahu,Sukran in 5th,sun&bhudan in 6th,moon in7th,mars&kethu in 8th,Guru&neesa saturn in11 th house, studying Mbbs 3rd year.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 роки тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @27bykarthi
    @27bykarthi 2 роки тому +3

    Wonderful ☺️

  • @vijaykannan8137
    @vijaykannan8137 2 роки тому +1

    Good explain sir, thank you so much

  • @srithar55
    @srithar55 2 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @palanisamynatajan3548
    @palanisamynatajan3548 2 роки тому +1

    வணக்கம் சார்.2-ல்ராகு 8-ல்,கேது உதாரண ஜாதகம்.5.09 pm திருப்பூர் 24.8.1969.

  • @sribalajiv
    @sribalajiv 2 роки тому

    வணக்கம் ஐயா..!
    சில பொது கேள்விகள் விருப்பம் இருப்பின் பதில் கூறவும்...
    பின்வரும் கேள்விகளுக்கு தக்க இடத்தில கவியுடன் பதிலளித்தாள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஐயா...
    1) ஐயா, நாம் வீடு கட்டும்போது வாஸ்து பார்ப்பது வழக்கம், இருப்பினும் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் பெரும்பாலும் ரோடு குத்தல் வரும் இடத்தை தவிர்த்து விடுவார்கள் அல்லது கட்டிய வீட்டில் எதாவது வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அதற்க்கு நிவர்த்தியாக வாஸ்து மீன் வைப்பதோ அல்லது ஒரு பாத்திரத்தில் மலர்களை வைப்பது, வீட்டிற்குமுன் பிள்ளையார் சிலை வைப்பது போன்று பலவற்றை செய்கிறார்கள். இருப்பினும் நம் ஹிந்து மக்களை தவிர்த்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் இதை பின்பற்றுவதில்லை. அப்படியாயின் அவர்களுக்கு இந்த வாஸ்து குறைபாடுகள் வேலை செய்யாத ஐயா? இதை கிரஹநிலைகள்மூலம் விளக்கிக்கூறுங்கள் ஐயா.
    2) வீட்டிற்கான வாஸ்து முறைகள் பற்றியும், வாஸ்து குறைபாடால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும், அதற்க்கான விதிகள் மற்றும் விதிவிலக்குகள் பற்றியும் விளக்கமாக கூறுங்கள் ஐயா.
    3) மேலும் ஒரு தொழில் நிறுவனம் அல்லது கிளைகள் அல்லது தொழில் சார்ந்த அமைப்புகளுக்கு வாஸ்துவில் முக்கியத்துவம் மற்றும் அதன் அடிப்படைகள் பற்றியும் அதனுடன் ஜோதிட கிரஹநிலைகளையும் சேர்த்து தெளிவாக கூறுங்கள் ஐயா.
    4) வீட்டின் வஸ்துவிற்கும் திருமணம், குடும்ப ஒற்றுமைக்கும், குடும்ப அபிவிருத்தி, தொழில், எதிரி, கடன், நோய், உடல் ஆரோக்கியம் உள்ள சம்பந்தங்களை பற்றியும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் விளக்கி கூறுங்கள் ஐயா.
    5) நாம் வெளியில் செல்லும்போது பெரும்பாலும் சயனம் பார்ப்பது வழக்கம். அதேபோல் நாம் பிறருடன் எதாவது உரையாடிக்கொண்டிருக்கும்போதோ அல்லது நினைத்க்கும்போதோ பள்ளி சத்தம் இட்டால் நல்லது நடக்கும் என்று பல வகையில் நாம் சயனம் பார்க்கிரோம், ஆகவே தாங்கள் சாயங்கள் பற்றி விரிவாக கூறுங்கள் ஐயா.
    6) மனிதன் தன் விதிவசத்தாலோ அல்லது கர்மா வினைப்பயனாலோ மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படுகிறான். அவ்வாறு சிலர் தனது வாழ்க்கையில் பல முக்கியமானவற்றை இழந்துவிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன? ஜோதிடரீதியாக இதனை தெளிவாக விளக்கவும் ஐயா.
    7) ஐயா, இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் எதிர்பாப்புக்கு குறைவே இல்லை, அதுவும் திருமணத்தில் ஆண்வீட்டாரோ அல்லது பெண்வீட்டாரோ வரன் பார்க்கும்போதும் சரி அல்லது நிச்சயிக்கும் சரி அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் வெளிப்படையாக காணலாம். ஆகா ஆண்வீட்டாரோ அல்லது பெண் வீட்டாரோ திருமணத்திற்கு முன் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பற்றி ஜோதிடத்தின் மூலம் அறியும் வாய்ப்பு உள்ளதா ஐயா?
    Thanks and Regards
    V. Sri Balaji

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 роки тому +1

    Thank-you sir super news sir

  • @shanthisuresh5158
    @shanthisuresh5158 Рік тому +1

    சார் நீங்க சொல்றது ஜாதகம் பார்க்கற அவங்களுக்கு புரியும் ஆனா எங்களுக்கு??????

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 2 роки тому

    Sir goodexplanation for rahu kethu nanri

  • @kalisaswin7382
    @kalisaswin7382 2 роки тому +1

    நீண்ட நாள் முயற்சி ஐயா சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் எப்போது திருமணம் நடக்குமா.பெண் குணாதிசயங்கள் மற்றும் சொந்தத்திலா மற்றும் ஆயுள் எப்படி இருக்கும்.சிறு சிறு உடல் உபாதைகள் வருகின்றன தீருமா.

    • @user-xf5qc3bd7n
      @user-xf5qc3bd7n 2 роки тому

      ஆயுள்க்கு எந்த பங்கமும் இல்ல லக்னாதிபதியே 8ல் உச்சம் கூடவே செவ்வாயு சுக்கிரன் இணைவு ஆயுள் காரகனான சனியும் ஆட்சி

  • @vishwa2135
    @vishwa2135 3 місяці тому

    Legnam la "sun+kethu",7 th place raagu irruku.

  • @mageshwaran7911
    @mageshwaran7911 2 роки тому +1

    Thalaiva you are great

  • @tani13tani54
    @tani13tani54 2 роки тому

    என் மகன் ஜாதகத்தில் தணிகாசலம் நாக தோஷம் என்று கூறினார் ஐயா எப்போதும் திருமணம் ஆகும்1 மகரம் லக்னம் சுவாதி பாதம் 1 துலாம் ராசி லக்கினம்த்தில் கேது மாந்தி 4 குரு சனி 7 சுக்கிரன் ராகு 8 சூரியன் 9 புதன் 10 சந்திரன் 11 செவ்வாய் உள்ளது ஐயா

  • @kidsfoodmenu
    @kidsfoodmenu 2 роки тому +1

    hi sir, for me rahu in second place and getting sani paravai from thansu... worried lot.. can you pls clarfiy my doubt.. 07:10:1988, 2:35 pm chennai...

    • @kidsfoodmenu
      @kidsfoodmenu 2 роки тому

      @@pvastro9126 how will be rahu dasa

  • @shanthivijay7269
    @shanthivijay7269 2 роки тому +1

    My daughter's DOB 1998 may 5th/8.1am
    Simha rasi magam star when did she get married

    • @pvastro9126
      @pvastro9126 2 роки тому +1

      Hello mam,
      இந்த வருடத்தில் நடக்கும்..
      PV 🔴 Astro

  • @karthi8813
    @karthi8813 2 роки тому

    வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது

  • @ramyaramamoorthi2633
    @ramyaramamoorthi2633 Рік тому

    Sir what is kalasarpa dosham or yogam
    Please explain

  • @vijis565
    @vijis565 2 роки тому +1

    ஐயா வணக்கம். எங்கள் பெண் ற்றிகும் இதே மாதிரி 2 ல ராகு +புதன் மேசத்தில். 8ல் கேது செவ்வாய் தனுசில் இணைந்து உள்ளது. Date 31/05/2001. Time 6.40 am. Coimbatore. மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள். எந்த துறையில் வேலைக்கு செல்லுவாள். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.

    • @kingggg3492
      @kingggg3492 2 роки тому

      அம்மா நான் உங்க பொன்ன கல்யாணம் பண்ணி ர

  • @rajaramankannan4767
    @rajaramankannan4767 2 роки тому

    Kadaka lagnam simhathil chandran rahu. Rahu pushkara navamsa Graham yendral Palin eppadi

  • @urnarayananarayana
    @urnarayananarayana 2 роки тому

    Mithuna lagnam.kanni kethu and Meenaraaghu exact 90 degrees.... Magara raasi ... Ezharai and jenma Sani.... Please explain..

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 2 роки тому +1

    Born astrologer. Sir for kanni lagnam- rahu in thulam with moon and guru(r) sukkiran in kadagam ( parivarthanai ), sir if possible please reply 🙏

  • @srieeparamespoovantee6143
    @srieeparamespoovantee6143 2 роки тому

    What about Raghu in 5 th place with guru and sevvai in 8th place is there sarpa dosham mithuna lagna

  • @ako4761
    @ako4761 Рік тому

    நன்றிகள் கோடி ஐயா...

  • @dillimanohar4552
    @dillimanohar4552 2 роки тому +1

    குருவே சரணம் 🙏

  • @SathishKumar-by1qk
    @SathishKumar-by1qk 2 роки тому

    Sir romba nal try panra sir married epo agum life nalla erukuma solluga sir life kastama poguthu 06/02/90 time 2.20 pm na love panna ponnu kedaikuma 25/12/96 time 12.30 pm

  • @senthilvel1617
    @senthilvel1617 2 роки тому +1

    One appinment please sir

  • @Parasuram1504
    @Parasuram1504 2 роки тому

    வணக்கம் சார்.பெயர் பரசுராம்.பிறந்த தேதி 15/04/1989.
    நேரம் 07.10 Am. கும்பகோணம்.
    எப்போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்?
    எந்த வேலையும் நிலையாக இல்லை

  • @maalavan5127
    @maalavan5127 2 роки тому +1

    கணவன் மனைவி ஜாதகங்களை மதிவிட்டு விளக்குங்கள,தோஷம் உள்ளவர் இல்லாதவர்..

  • @surya4976
    @surya4976 2 роки тому

    Sir but few astrologer say all planet between Rahu and ketu than it is kal sarp dosham

  • @user-fo2nt8bt2i
    @user-fo2nt8bt2i 2 роки тому

    ஐயா உங்களிடம் சோதிடம் பார்க்க வேண்டும் எவ்வாறு வருவது அல்லது உங்களுடைய தகவல் நம்பரை பதிவு செய்து கள்

  • @karuppasamya4810
    @karuppasamya4810 2 роки тому

    How will his future & marriage life.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b 2 роки тому

    ஜோதிடத்தில் உள்ள பல யோகம் போடவும் நேரம் கிடைக்கும் போது பயதில்ஈருந்து வெளிவர jothida சேவை 💅💅💅💅💅

  • @indiranis420
    @indiranis420 Рік тому

    ராகு ,கேது திசை இருவருக்குமே வரக்கூடாதா?
    அல்லது பெண்ணுக்கு மட்டுமா? தயவு செய்து உடனே பதில் கூறுங்கள் ஐயா, (நாகதோஜம்,சுத்த ஜாதகம் இணைக்கும் போது)

  • @chandrakalas9020
    @chandrakalas9020 2 роки тому

    8ill raghu sukran 2illkethu sani ennavakum sir kumba laknam🙏

  • @sridharsv9620
    @sridharsv9620 2 роки тому

    அண்ணா, ராகு 11இல் வீடு குடுதவன் லக்னத்தில், லக்னாதிபதி ஆச்சி. இந்த அமைப்பு நல்ல பலன் செய்யுமா அல்தது திய பலன் செய்யுமா?

  • @zunda44
    @zunda44 2 роки тому

    YOU CAN USE MY JADAGAM AS A SAMPLE FOR YOUR CALCULATION. N.SUNDARARAJAN, 16-01-1964 10.40PM KOLLAM

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 2 роки тому

    இறை வணக்கம் சார்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 роки тому

    Super sir

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 роки тому +1

    சார் இந்த வீடியோ ஏற்கனவே போட்ட வீடியோ மாதிரி தெரியுது

  • @muthamizhv9316
    @muthamizhv9316 2 роки тому +1

    என் மகன் பிறந்த நாள் 21.11.1992 நேரம்6.10am
    மருமகள் பிறந்த நாள் 6.7.1997 நேரம்7.10am திருமணம் நடந்த நாள் 27.1.2021 தாய் வீடு சென்றவர் 8 மாதமாக மருமகள் வரவில்லை பிரச்சினை தீர வழி சொல்லவும் நான் காஞ்சிபுரத்தை சேரந்தவன்
    தங்கள் செல் நம்பர் தருவீரகளா

    • @user-xf5qc3bd7n
      @user-xf5qc3bd7n 2 роки тому

      நம்பர்லாம் தரமாட்டார்

    • @pvastro9126
      @pvastro9126 2 роки тому +1

      வணக்கம்...
      இந்த வருடம் இறுதிக்குள் இருவரும் சேர்ந்து விடுவர். கவலை வேண்டாம்.
      Further details contact us...
      PV 🔴 Astro

    • @muthamizhv9316
      @muthamizhv9316 2 роки тому +1

      @@pvastro9126 your cell no
      Given
      How do i contact

    • @pvastro9126
      @pvastro9126 2 роки тому +1

      @@muthamizhv9316
      See my DP (display picture) and my number is thr...

  • @987vamsi
    @987vamsi 2 роки тому

    Sir my dob 24/04/1987 5:59am chennai 2018 married but till now we r separated not even phone call have 1son2.5 yrs my wife not even showing my son to me wat is the reason

    • @987vamsi
      @987vamsi 2 роки тому

      I don't know we're she is now she is working somewhere and there parents r not saying

  • @thegreat6994
    @thegreat6994 2 роки тому

    8ல் கேதுவுடன் இணைந்த கிரகத்தின் தசை வந்தால்???

  • @sivasankar.c7564
    @sivasankar.c7564 2 роки тому

    எல்லா கிரகங்களுக்கும் டிகிரி அடிப்படையில் பலன் எடுக்க சொல்லி வீடியோ பதிவு செய்யவும்

  • @ggsachin6061
    @ggsachin6061 2 роки тому +1

    🙏

  • @velladuraipandiyan
    @velladuraipandiyan 2 роки тому

    2 la Ragu 8 la kethu and 7 la sukkuran

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 2 роки тому

    Kalasarpadosham ?

  • @chandruchandra02
    @chandruchandra02 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @thilagamr2939
    @thilagamr2939 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @mkzola5219
    @mkzola5219 2 роки тому +1

    🙏❤️🙏

  • @indiranis420
    @indiranis420 Рік тому

    90 டிகிரியில் லக்கனம் அமையும் போது அதுசர்ப்ப தோஜம் இல்லையே?

  • @kuppasamy108
    @kuppasamy108 2 роки тому

    Anbodu alaikapadum

  • @varun5460
    @varun5460 2 роки тому

    👍

  • @kavithacreativecentre4530
    @kavithacreativecentre4530 2 роки тому

    தலைவரே எனக்கு ஒரு ஐயம்
    பையனுக்கு லக்னத்தில் ராகு ஏழில் கேது
    பெண்ணிற்கு இரண்டில் கேது எட்டில் ராகு
    திருமணம் செய்யலாமா
    சொல்லுங்கள்

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 11 місяців тому

    🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 2 роки тому

    Thanusu lakna podaum

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому

    கார்கோடக தோசம்!!!!!...........???

  • @senthilmurugan2799
    @senthilmurugan2799 2 роки тому

    Ponga sir

  • @selvaraj2k7
    @selvaraj2k7 2 роки тому

    DOB: 14.02.86
    TOB: 20:45
    இதுவரை திருமண பாக்கியம் கிட்டவில்லை.
    ராகு- கேது பரஸ்பரம் ஒருவர் சாரத்தில் மற்றொருவர். கால சர்பத்தில் இருந்து எப்பொழுது விடிவு கிடைக்கும் தெரியவில்லை....

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 роки тому

    👍👌

  • @user-rw7ss2hb3b
    @user-rw7ss2hb3b Рік тому

    Enaku 2il ragu iruku..😢😢 anaa nan pirakum podhu guru dhasa . Ragu dhasa varathuku inum 70 varusham iruku.😂😂

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 місяців тому

    🙏