அடிவயிற்றிலிருந்து பாட்டு வராது வாந்திதான் வரும் | mathimaran Speech | மதிமாறன் | mgr | tms |sivaji|

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2020
  • MGR ல் முடியாதது சிவாஜியால் முடிந்தது. பாடகர்களுக்கு பொருத்தமான மெட்டல்ல, நடிகர்களுக்கு பொருத்தமான மெட்டுகளை உருவாக்கியவர்கள். MGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்.
    TO SUBSCRIBE / vemathimaran view_as=subscriber
    vemathimaran.com/
    / mathimaranv
    / mathimaran
    #MGR #SIVAJI #Accordion#tms #art #latest

КОМЕНТАРІ • 302

  • @josephvarughese3165
    @josephvarughese3165 7 місяців тому +4

    மலையாளி யானை யெ னிக்கும் மிகவும் விருப்பம், TMS
    பாடல் கள்

  • @meenakshisundaram8746
    @meenakshisundaram8746 2 роки тому +5

    மிகவும் பொறாமை யும் காழ்ப்புணர்ச்சியும் பட்டவர்த்தனமாகதெரிகிறதுதங்கள்வார்த்தைகளில் ச்சை

  • @seethas6211
    @seethas6211 5 місяців тому +3

    நானும் எம்.எஸ்.வியின் விசிறிதான்.என்ன நடிப்பு சொல்லி கொடுத்தாலும் எல்லோரும் நம் நடிகர் திலகமாகிவிடமுடியாது. அதுபோல் தான் யாரும் டி.எம்.எஸ் ஆக முடியாது.கண்ணதாசனாகவும் முடியாது.சிவாஜியாகவும் முடியாது.

  • @mohancm4301
    @mohancm4301 3 роки тому +26

    எம் எஸ் வி இசை யில் டி எம் ஸ் பாடிய பாடல்கள் அனைத்தும் இத்தனை வருடம் கழித்து இன்றும் கூட நம் மனதை கொள்ளை கொள்ளும் ,சாகாவரம் பெற்ற பாடல்கள். இரவு நேரத்தில் இப்போதும் கேட்டால் நம்மை தூங்கவைக்கும்

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому +3

      உண்மை தான். அது போலவே ஜி
      ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, டி.கே.ராமமூர்த்தி போன்றோரின் இசையில் டி.எம்.எஸ் பாடிய பாடல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    • @mohandasmt9888
      @mohandasmt9888 3 роки тому

      TMS PADIYA THAALATTU PADALGAL EN MAGALAIYUM MAGANAIYUM THOONGAVAITHA PADALGAL ENPATHU UNMAI. EXMPLE: Chellakiliye Melle presu ...for MGR, Chellakilikalam .palliative.. . for Sivaji. I APPRECIATE HIS ABILITY IN SINGING EMOTIONALLY.😀

    • @jombuchandramohanpremkumar9216
      @jombuchandramohanpremkumar9216 Рік тому

      @@Sivakumaran61
      H

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 5 місяців тому

      நூற்றுக்கு நூறு உண்மை.

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 2 роки тому +10

    நாங்க எதையும் பாக்கல்ல TMS குரல் மட்டும் தான் எங்க காதில் கேட்டது.
    காழ்ப்புணர்வு உங்களுக்கு அதிகம்.
    போதும் .... உங்க மேதாவி தனம்

    • @Sivakumaran61
      @Sivakumaran61 5 місяців тому

      அருமையாக சொன்னீர்கள்
      👏👏👏🙏🙏🙏

  • @ravipamban346
    @ravipamban346 3 роки тому +12

    Sivaji, tms viswanathan &ramamurthy ,kannadasan excellent team

  • @sivamanib.4339
    @sivamanib.4339 2 роки тому +8

    Till date no other singer has come out with the excellent talents of TMS

  • @maniganeshs2720
    @maniganeshs2720 3 роки тому +30

    என்னதான் இசையமைத்தாலும் திறமை இருந்தால் மட்டுமே பாட முடியும். டி.எம்.எஸ். ஒருவரால் மட்டுமே அன்று சாதிக்க முடிந்தது.

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому +3

      உண்மை 100%

    • @mohandasmt9888
      @mohandasmt9888 3 роки тому +3

      VERY CORRECT😀

    • @mariappanraju7242
      @mariappanraju7242 2 роки тому +2

      உண்மையில் உண்மை..

    • @r.meenakshisundaram6192
      @r.meenakshisundaram6192 2 роки тому +3

      எப்பேர்பட்டவராக இருந்தாலும் ஒருவருக்கு ஏற்கனவே திறமை இருந்தாலே ஒழிய அதுவும் அவருடைய திறமையை பாதி அளவுக்குத்தான் வெளிக்கொண்டுவரமுடியும். ஒருவன் தனக்கே உள்ள முழு திறமையினால்தான் முழுப்பெயரும், முழுப் புகழும் பெற முடியும். ஏனென்றால் சொல்லிக் கொடுத்த வார்த்தையும், கட்டிக்கொடுத்த சோறும் எட்டு நாளைக்குத்தான் வரும். அப்படி தன்னுடைய முழு திறமையினால்தான் முழுப்பெயரும், முழுப் புகழும் தெய்வக்குரலோன் TMS அவர்கள் பெற்றார்.

    • @mariappanraju7242
      @mariappanraju7242 2 роки тому +1

      @@r.meenakshisundaram6192 அருமை..

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 3 роки тому +9

    இசையமைப்பாளர்,பாடகர் இருவருக்கும் பங்குண்டு. ஆனால் TMS நடிகருக்கு ஏற்றாற்போல் குரல் வித்தியாசம் காட்டி பாடுவதில் மிகச் சிறந்த திறமையாளர். அதில் சந்தேகமில்லை. அவர் சிவாஜிக்கு நாபிக்கமலத்திலிருந்து பாடுவேன் என்று சொன்னால் அதை ஏற்க வேண்டியது தான்.
    அவர் ஒரு சிவாஜி பாட்டை எம்ஜியார் பாடுவது போல் பாடச்சொன்னால்‌ பாடக்கூடிய திறம் படைத்தவர்.சிவாஜி எம்ஜியார் மட்டுமல்ல ஜெய்சங்கர்,SSR, ரவிச்சந்திரன்,ஏவிஎம்.ராஜன் போன்ற பலருக்கும் குரலில் வித்தியாசம் காட்டி அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

    • @Sivakumaran61
      @Sivakumaran61 5 місяців тому

      உண்மை 🙏🙏🙏

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +20

    நடிப்புக்கடவுளுக்கு காந்த குரோலோனின் பாடல்கள் அத்தனையும் அருமை

    • @supercell-ek7hp
      @supercell-ek7hp 3 роки тому

      டி எம் எஸ் ஐ கேவலப்படுத்திறனே

    • @seenivasan7167
      @seenivasan7167 3 роки тому

      @@supercell-ek7hp எதுக்கு

  • @mohancm4301
    @mohancm4301 3 роки тому +16

    அதே போல் நுட்பமாக கவனித்தால் ஜெய்சங்கர் முத்துராமன்,நாகேஷ் போன்றோருக்கு டி எம் எஸ் குரல் மாறுபடும் . உதா.,அவலுக்கென்ன அழகிய முகம் பாடல்

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому

      ரவிச்சந்திரன் நடித்த பல பாடல்களை உதாரணம் சொல்லலாம். பாடல்களின் இடையே வரும் சிரிப்பு அப்படியே ரவிச்சநிதிரன் நடிக்கும் போது சிரிப்பது போலவே இருக்கும். "ஓகோ எத்தனை அழகு", "பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்", "ராஜாக்கண்ணு போகாதடி", "வரணும் வரணும் மகராணி" போல பல பாடல்கள். எம்.ஆர்.ராதாவுக்காகவே குமுதம் படத்தில் "காயமே இது மெய்யடா" பாடலில் அவர் குரலில் பாடி அசத்தியிருக்கிறார் டி.எம்.எஸ்.

  • @sornaiarjagadeeshwaran5973
    @sornaiarjagadeeshwaran5973 3 роки тому +21

    நீங்கள் என்ன சொன்னாலும் TMS இன் குரலில் வருகின்ற பாடல்கள், M S V, K.V.M.S.M.S (சுப்பையா நாயுடு) சுதர்சனம், வேதா T.R. பாப்பா இன்னும் பல இசையமைப்பாளர்களிடமிருந்து கேட்டாலும் அவை எல்லோருடைய
    ஆன்மாவின் ஆழத்தில் புல்லரிக்க வைத்த அனுபவம் சொல்லும் அவர் குரலுக்கு ஈடான குரல் இல்லை என்பதை

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому +2

      மறுக்க முடியாத ஆணித்தரமான உண்மை. டி.எம்.எஸ் தன் குரலால் பழையபாடல் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம்பிடித்து விட்டார், இது போன்று கீழ்த்தரமான விமர்சனங்களால் அவர் புகழுக்கு களங்கம் கற்பிக்க முடியாது என்பதே உண்மை.

    • @mohandasmt9888
      @mohandasmt9888 3 роки тому +2

      True

    • @chellapandi5374
      @chellapandi5374 2 роки тому +3

      நீங்க சொல்வது
      முற்றிலும்
      தவறு.
      குரலாலேயே
      நடித்தவர் டி.எம்.எஸ் !

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 5 місяців тому +2

      டிஎம்எஸ் அவருக்கு நிகர் அவரே.

  • @ravipamban346
    @ravipamban346 2 роки тому +6

    Sivaji, tms excellent combination.

  • @rajumettur4837
    @rajumettur4837 Рік тому +2

    TMS அய்யாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.நடிகர் திலகத்திற்கு பாடுவது கடினம் ஏனெனில் அவருக்கு நாபியில் இருந்து பாட வேண்டும் .ஆனால் MGR அவர்களுக்கு எளிமையாக நாசியில் இருந்து பாடினால் போதும் என்று கூறியுள்ளார். இருவரைப் போலவும் பேசியும் காட்டி உள்ளார். மேலும் ஒரு பாடல்
    வெற்றி பெற கூட்டு முயற்சி தேவை.

  • @PVtvg
    @PVtvg 3 роки тому +16

    தங்களின் மிக நுட்பமான இசை ஞானம் வியக்க வைக்கிறது. வேட்டைக்காரன் படத்தில் கே வி ம் ' நீ உன்னை அறிந்தால் ' பாடல் புது பாணி. தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரம் வாசிக்கும்
    போது கண்ணடித்தல் துல்லியமான நடிப்பு.

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому

      எம்.எஸ்.வி அவர்களே தனது மானசீக குரு என்று திரைஇசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களையே குறிப்பிட்டிருக்கிறார்.

  • @pandeyrajdevar5894
    @pandeyrajdevar5894 2 роки тому +3

    So you proved Shivaji skilled person, where as other person unskilled one.

  • @karunakaran9635
    @karunakaran9635 3 роки тому +11

    Sivaji Ganesan great

  • @bollusantharam2767
    @bollusantharam2767 7 місяців тому +4

    M. G. R. படமோ, Shivaji படமோ... T. M. S. பாடல் திரையில் ஒலித்த வுடன், தூங்கி வழியும் ரசிகர்கள் கூட விழித்து கொள்வார்கள். பாட்டை பொறுத்து படம் ஓடியது.

    • @Sivakumaran61
      @Sivakumaran61 5 місяців тому

      உண்மை 👏👏👏👏👏

  • @tmsjagadish739
    @tmsjagadish739 2 роки тому +3

    டிஎம்எஸ் ஐயா பற்றி இதுவரையில் யாரும் கேள்விப்படாத மட்டரகமான விமர்சனம் .எல்லாம் தெரிந்த மேதாவி போல் பேசுகிறார் இந்த நபர்

    • @Sivakumaran61
      @Sivakumaran61 5 місяців тому

      இவருக்கு தேவையில்லாத வேலை. எம். ஜி. ஆரை மட்டம் தட்டுவது நோக்கம், அதை நேரடியாக சொல்ல தயக்கம்,.

  • @ravindranb6541
    @ravindranb6541 3 роки тому +10

    Tms always great, the manly voice for many heros!

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Місяць тому

    யார் அந்த நிலவு மிக அருமை

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +5

    T.M.S ஐயா அவர்கள் பாடல்கள் P.Susheela அம்மா இருவரின் பாடல்களும் காலத்தால் அழியாதது.இவர்கள் இருவருக்கும் பொருத்தமான பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளக்ளுக்கு கோடி நன்றிகள்.T.M.Sஐயா அவர்களுக்கு. Raja sir அவர்களும் நல்ல நல்ல பாடல்கள் கொடுத்துள்ளார்.

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +7

    Sivaji. Unmai. Il. Nija. Heero. Taaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @rajeswaribhoopalan5145
    @rajeswaribhoopalan5145 2 роки тому +5

    TMS is undoubtedly a great singer. His voice sinked 100% with that of sivaji. It's a God gift.

  • @ramnath1998
    @ramnath1998 3 роки тому +8

    என் தங்கை படம் பாசமலர் போன்றது
    ஆனால்? மக்கள் அவரை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்த்தனர்
    ஆதலால் அவர் பாணியை மாற்றி அமைத்துக் கொண்டார்
    மக்கள தீர்ப்பே!

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Рік тому +1

      எம் ஜி ஆர் நடித்த என் தங்கை திரைப்படமாக வரும் முன் அதே என் தங்கை என்ற பெயரில் பல முறை நாடகமாக நடத்தப்பட்டது என்று நான் ஒரு வார இதழில் படித்துள்ளேன். அந்த நாடகத்தில் ஒவ்வொரு முறையும் சிவாஜி கணேசன்தான் கதாநாயகனாக, அதாவது அண்ணனாக நடித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது ! V.GIRIPRASAD (69)

  • @mohan1846
    @mohan1846 3 роки тому +21

    சிவாஜி கணேசன்+ விஸ்வநாதன் ராமமூர்த்தி+ சௌந்தரராஜன்= அருமையான படைப்புகள்.

  • @jayaramann1846
    @jayaramann1846 3 роки тому +7

    அருமை தோழர்

  • @sushilasusi2673
    @sushilasusi2673 3 роки тому +6

    அருமை

  • @williamwilliam7685
    @williamwilliam7685 2 роки тому +1

    மிகச் சரியான கருத்து !!!

  • @narismanmannari829
    @narismanmannari829 2 місяці тому +2

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 роки тому +19

    சரியாக சொல்கிறீர்.குரலாலேயே சிவாஜியை நடிக்க வைத்தார் TMS..

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому +4

      என்ன இது ! சிவாஜி அவராகவே அவர் இணையற்ற குரலால் பேசி நடித்தார். அவர் பேசும் குரல் போல பாடும் யாருக்கும் வராது. யாரும் தன் குரலால் சிவாஜியை நடிக்கவைக்கவில்லை. பாட்டுக்கு மட்டும் TMS பாடினார். ஆனால் சிவாஜி தானே பாடுவது போல அற்புதமாக நடித்து பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர். பாடல்களே இல்லாமலும் சிவாஜி பல படங்களில் நடித்துள்ளார். ஒரு பாடல் கூட இல்லாமல் பெரு வெற்றியும்கண்டார். நானும் TMS ரசிகன்தான். எனக்கு ப்பாடவும் தெரியும். .. . ..V. கிரிபிரசாத் (68)

  • @govindarajansabaapathy6086
    @govindarajansabaapathy6086 Рік тому +4

    இவர் பேசறது எல்லாம் கரெக்ட் தான், இசையை பத்தி இவர் விலாவாரியா பேசுறார் அதனால அந்த ஆணவத்தில் அவர் பேசுறது தவறு ஏன்னா டி எம் சௌந்தரராஜன் அவர்களே ஒரு பேட்டியில் நான் ஒவ்வொருவருக்கும் தனித்தனி குரலில் பாடுகிறேன் எம்ஜிஆருக்கு மூக்கில் இருந்து பாடுகிறேன் சிவாஜிக்கு அடி வயிற்றில் இருந்து பாடுகிறேன் ரவிச்சந்திரன் நாகேஷ் இப்படி ஜெய்சங்கர் ஒவ்வொருவருக்கும் நான் பாடும் போது அவர்களை பேச சொல்லி அவர்களுடைய குரலை கூர்ந்து கவனித்து பிறகு அந்த குரலையே என் குரலாக பாட்டு பாடுவேன் என்று சொல்லி இருக்கிறார் இவ்வாறு இருக்கையில் இவருக்கு ஒன்றும் அதைப் பற்றி பேச தகுதி இல்லை ஆகையால் நிறைய நண்பர்கள் வருத்தம் தெரிவித்து கருத்து தெரிவித்தீர்கள் ஆனால் கவலைப்படாதீர்கள் இவர் ஒன்றும் கருத்து சொல்ல அத்தாரிட்டி இல்லை புரியாமல் பேசுகிறார் அவரை மன்னித்து விடுங்கள்

  • @muthuraman4509
    @muthuraman4509 3 роки тому +4

    உங்களது குரலுக்கு அடிவயிற்றில் பாடினால் வாந்தி வரும் TMS தெய்வபாடகர் அவர் நடிகர்களுக்கு தகுந்தார் போல் குரலை மாற்றி அவார்களின் அங்க அசைவுகளுக்கு ஏற்ப பாடுவார் MSV இசை மேதைதான் ஆனால் அவர் தான் எல்லாம் என்பது தவறு

    • @manickam9811
      @manickam9811 3 роки тому

      மிக மிகச் சரியான உண்மை நண்பரே. தோசை ஆராய்ச்சியாளன் இசை ஆராய்ச்சி பண்ண வந்தது நமது துரதிர்ஷ்டம்.

  • @kannank8663
    @kannank8663 3 роки тому +6

    Tms statement is 100 percent true,when you hear the songs for mgr and sivaji by tms you can feel it tms is correct.

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 роки тому +5

    I 've spoken to t m s many times I 've asked the same question to him he told me that that is God's gift

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 роки тому +12

    தோழர், நீங்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாம் மிக நுட்பமானது... 👍

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 роки тому

      'LIKE' போட மறந்து விட்டீர்களே, krishna kumar

  • @anandarajachariyar5576
    @anandarajachariyar5576 3 роки тому +7

    அருமையான ஆய்வும் விளக்கமும். தமிழ் மொழி, உச்சரிப்பு சிதைவும் பழைய பாடல்களில் இருப்பதில்லை. பார்ப்பணிய நோக்கில் மொழி உச்சரிப்பை சிதைத்தும் புகழ் பெற்றவர் ஈராஜா தான். காலத்தின் கொடுமை.

  • @harithas5
    @harithas5 3 роки тому +5

    Sivagi is great

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 8 місяців тому +1

    All rounder sivaji sir only he can do any thing any gamakas m g r cant act like sivaji only fight etc

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 3 роки тому +15

    இவ்வாறு பேசுவது மாபெரும் பாடகனை அவர் இறந்தபிறகு கேவலப்படுத்துவது போன்றது.இதை TMS உயிரிரோடு இருக்கும்போது பேசியிருக்க வேண்டும். MSV பெரியவர் கடவுள் கொடுத்த பரிசு என்பதை ஒத்துக்கொள்வோம்., அப்படியானால் MSV யோ அல்லது உங்களைப் போன்றோர் பாடியிருக்கலாமே. பாட்டும் நானே பாவமும் நானே நீங்கள் பாடிப் பாருங்கள் வெரும் காற்றுத் தான் வரும். விமர்சனம் செய்வது எவரும் செய்யலாம். சாதனையாளனை அவர் மறைந்த பின் கொச்சைப்படுத்துவது நாகரீகம் அல்ல

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому +1

      அருமை. சரியாக சொன்னீர்கள். அவரும் தான் "ஆடாத மனமும் உண்டோ" என்ற பாடலை பாடிக்காண்பிக்கப் பார்த்தாரே! ஐயோ இது என்ன கொடுமை என்று நினைக்க முன்னர் நிறுத்தி விட்டார்.

  • @Sivakumaran61
    @Sivakumaran61 3 роки тому +3

    திரைஇசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் தாய்க்குப்பின் தாரம் படத்தில் "மனுசனை மனுசன் சாப்புடுறாண்டா", ராணி சம்யுக்தா படத்தில் "ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா", வேட்டைக்காரன் படத்தில் "வெள்ளி நிலா முற்றத்திலே", "உன்னை அறிந்தால்", அடிமைப்பெண் படத்தில் "உன்னைப் பார்த்து", "ஏமாற்றாதே", என் அண்ணன் படத்தில் "கடவுள் ஏன் கல்லானார்", "நெஞ்சம் உண்டு" இப்படி எத்தனையோ பாடல்களில் எம்ஜிஆருக்கு குரலில் மாற்றம் செய்திருக்கிறார் இசையரசர். இதைப் போலவே எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையிலும் பல எமஜிஆர் படப் பாடல்களில் குரலை மாற்றிப் பாடியிருக்கிறார். இவருக்கெல்லாம் இப்படி இசையமைப்பாளர் ஒருவர் இருந்தார் என்பதே தெரியாது போலிருக்கிறது. குமுதம் படத்தில் கேவிஎம் இசையில் எம.ஆர்.ராதாவுக்கே குரலை மாற்றிப் பாடியவர் நடிப்புக்குரலோன் டி.எம்.எஸ் என்பதாவது தெரியுமா இவருக்கு.

  • @raviu7079
    @raviu7079 3 роки тому +9

    உண்மையினை சொல்ல வேண்டும் என்றால் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் இவர். சம்பத்தப்பட்ட இசை மேதைகள், பாடல் கவிஞர்கள், பாடியவர்கள் எவரும் இல்லாத நிலையில் இவரே இவரின் விருப்பு வெறுப்புகளை வாந்தி எடுத்துள்ளார்.

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 роки тому +2

      உண்மை தவறான தகவல் சொல்கிறார்

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому

      சரியான அரைவேக்காடு. நோக்கம் எம்ஜிஆரை சிறுமைப்படுத்துவது. சந்தடி சாக்கில் டி.எம்.எஸ் மீது விமர்சனம் செய்துவிட்டார்.இவர் உயர்த்தி சொல்லும் எம்எஸ்வி சொன்ன வசனம் ஒன்றே போதும் இவருக்கு பதில் சொல்ல.
      "There is only One Moon One Sun One TMS,

  • @selvarajb9691
    @selvarajb9691 3 роки тому +7

    TMS is a legend. The credit goes to only TMS not MSV. If it's M.S.V why could not he make many voices that would suit to legendary actors MGR and Sivaji.TMS himself disclosed that he'd produce nasal sound for MGR and deep sound emnated from deep stomach for Sivaji.Biased views blemishing the versatile singer TMS.

  • @narasimhanvenlatachalapath8769
    @narasimhanvenlatachalapath8769 2 роки тому +2

    Excellent

  • @panneerselvam9223
    @panneerselvam9223 2 роки тому +4

    Though music director sets tune for actors the singer's role is also very important

  • @meerumoorthy4737
    @meerumoorthy4737 3 роки тому +6

    Superb.sivaji is the best actor in the world

  • @sironmani5747
    @sironmani5747 3 роки тому +3

    எம்ஜிஆருக்கு TMS மூக்கிலிருந்து பாடுவதை சில பாடல் களில் ஒப்புக்கொள்ளலாம்.
    அச்சம் என்பது, நான் யார் நீ யார், உனதுவிழியில்எனதுபார்வை,
    நான் பாடும் பாடல், நாளைநமதே, ஆடலுடன்பாடலை போன்ற
    பல பாடல்களை அவர் உச்ச சுதியில்தான் அவர் பாடியிருக்கிறார்

    • @Sivakumaran61
      @Sivakumaran61 5 місяців тому

      இவருக்கு இதை சொல்வதால் பிரயோசனமில்லை. அறிவும் குறைவு, கேள்வி ஞானமும் இல்லை.

  • @raja8918
    @raja8918 3 роки тому +11

    He is great singer

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 роки тому +1

      'LIKE' போட மறந்து விட்டீர்களே, raja 8624

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 3 роки тому

      தட் ஈஸ் கிரேட்.பழநியில் "ஆறோடும் மண்ணில்" பாடலில் சீர்காழியும் டிஎம்எஸ்சும் குரலை உச்ச சாயியில் உயர்த்தி வெண்கல பாத்திர ஓசை எதிரொலிக்கும்.அங்கே பீபீஎஸ் குரல் இனிய மென்மையாக ஒலிக்கும். அமுங்கி விடும்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 3 роки тому +5

    Very good music analysis!

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 3 роки тому +4

    This man is MSV fan

  • @kanank13
    @kanank13 2 роки тому +1

    great, thx for taking the time to research about MSV,TMS and explain and educate the younger generation.

  • @sathyarajan100
    @sathyarajan100 3 роки тому +11

    Mr.Mathimaran,
    I appreciate your unbiased critics.
    But if time permits please watch a interview of TMS done by singer Mrs. Anuradha Sriram.

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому +2

      அந்த நேர்முக உரையாடலில் டி.எம்.எஸ் அவர்களே தான் நடிகர்களுக்காக குரலை மாற்றிப் பாடியதை பாடியே காட்டியிருக்கிறார்.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 роки тому +32

    எம்.ஜி.ஆர் பாடல்கள் = எளிமை
    சிவாஜி பாடல்கள் = நுட்பம்
    பாடல்களில் வேறுபாடுகளை படைத்தவர்கள் = எம்.எஸ்.வி - இராமமூர்த்தி

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому

      எம்.எஸ்.வியை புகழும் பலரும் இராமமூர்த்தியை பல வேளைகளில் இருட்டடிப்பு செய்து விடுகிறார்களே!

  • @mohancm4301
    @mohancm4301 3 роки тому +9

    டி எம் எஸ் , எம் எஸ் வி, கண்ணதாசன் இணைந்த பாடல் .காசே தான் கடவுலப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியும் அப்பா. அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும், வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும் ? எத்தனை அர்த்தமுள்ள வரிகள்.

    • @jsampathjanakiraman
      @jsampathjanakiraman 3 роки тому +1

      Vaali s song. Not kannadasan.

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому

      "காசே தான் கடவுளப்பா, பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் வாலி. இப்படி பல நல்ல பாடல்களுக்கான புகழ் கண்ணதாசனுக்கு சேர்ந்து விடுகிறது

    • @mohancm4301
      @mohancm4301 5 місяців тому

      @@Sivakumaran61 மன்னிக்கவும்

    • @Sivakumaran61
      @Sivakumaran61 5 місяців тому

      @@mohancm4301 மிக்க நன்றி 🙏

  • @marsookali9936
    @marsookali9936 3 роки тому +5

    Great, Super Duper In depth analysis, it can be done only by you. It shows your in depth knowledge.

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 3 роки тому +3

    அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் இதே நிலா ! பாட்டுல
    ' சச்சச்சா ! ' கோரசில இத்தனை விஷயம் இருக்குதா ? வியப்பா இருக்குது ! சூப்பர்ப் !
    மதிமாறன் பேச்சு இசையிலும் கேள்வி அறிவும், இரசனை வாய்ந்த நுட்ப அறிவு கொண்டவராக இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது !

  • @sundaramvenkataraman9592
    @sundaramvenkataraman9592 2 роки тому +5

    If one observes closely TVL TMS has song modulating his voice for two MGR (dual role in the movie * kudiyiruntha koil*) differently _ based on their roles and characters in that movie.
    For instance _ un vizhium en valum song (for his rude role)
    For another role of MGR (soft role) neethane enakku manavaty song
    Thannai maraithu vazhandha nadigar TMS.

    • @Sivakumaran61
      @Sivakumaran61 5 місяців тому

      அருமை👏👏👏👏👏

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 3 роки тому +12

    You are totally wrong to say, MSV is the reason behind TMS singing differently for MGR and Sivaji. Full credit goes to TMS only, TMS used to sing differently for various actors besides MGR and Sivaji. TMS has sung very aptly for SSR, AVM Rajan, MUKA MUTHU, RAJANIKANT, KAMALAHASAN, SIVAKUMAR, JAI GANESH, NAGESH ETC . I RE CONFIRM TMS IS HIGHLY TALENTED AND HE HIMSELF CHANGED THE VOICE FOR ALL ACTORS.

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому +1

      TMS even changed his voice for M.R.Radha (குமுதம் - காயமே இது மெய்யடா), M.R.R.Vasu - (தண்ணீர் சுடுவதென்ன - நத்தையில் முத்து), Balaiya (வரவு எட்டணா - பாமா விஜயம், திமிகிட திமிகிட - பக்த பிரகலதா)

    • @parameshwarashiva9034
      @parameshwarashiva9034 2 роки тому

      Under Music director great KVM also TMS sang for both sivaji n MGR

  • @shrisinnathamby1349
    @shrisinnathamby1349 Місяць тому

    😊

  • @JayeeJagan
    @JayeeJagan 11 місяців тому

    MSV the grammar of cine music. Reference book for next generation musicians. திரையிசையின் தொல்காப்பியன்.

  • @sivaguru1133
    @sivaguru1133 3 роки тому +4

    ஐயா வணக்கம், MSV மட்டுமல்ல, அவருக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்களான ஜி. ராமனாதன், கே.வி.மஹாதேவன், .S.V. வெங்கட்ராமன், டி.ஆர்.பாப்பா, டி.ஜி.லிங்கப்பா, ஞானமணி, S.M. சுப்பையாநாயுடு போன்ற இசைமேதைகள் அனைவருமே டி.எம்.எஸ்ஸை நடிகர்களுக்கு ஏற்றவாறு பாட வைத்திருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் யாதெனில், இவ்வளவு நடிகர்களின் நடிப்புக்கும் பாவத்திற்கும் ஏற்றவாறு உயிர் கொடுக்கும் படியான குரல் அமைந்துதான் டி.எம்.எஸ்ஸுக்கு விசேஷம். யாரையும் குறைத்தோ அல்லது ஒதுக்கவோ முடியாது. அவரவருடைய பங்களிப்பு அவர்களுக்கே உரியது. நன்றி. அன்புடன் சி.சிவகுரு மலேசியா.

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 2 роки тому +4

    சிவாஜிக்கு பாட்டுக்கு tune போட்டு பாட்ட அமைத்தால் இவர் நான்சிரமபட்டு அமைத்த
    Tune க்கு அவர் மெருகேற்றி நடித்து விடுவார்.என்ற நம்பிக்கையில் MSV.கையாண்டு வெற்றியும் அடவார் .Tms ம் சற்று சிரமபட்டுதான் பாடவேண்டும்.ஏன் என்றால் MSV tune அப்படி.சிவாஜி படம்
    என்றால்.இந்த கூட்டணி வெற்றி கண்டுவிடுவார்கள்.sir
    பதிவு பாடல்களின் அனுபவபூர்வமான கருத்து நன்றி.

  • @ventertain5694
    @ventertain5694 2 роки тому +2

    இவன் ஒரு அரைவேக்காடு
    TMS க்கு நிகர் யாருமில்லை
    எந்த இசையமைப்பாளரும் TMS போன்ற பாடகரை உருவாக்க முடியாது

  • @harirajanpilliai9702
    @harirajanpilliai9702 3 роки тому +4

    TMS IS THE BEST.

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому

      "One Sun, One Moon, One TMS". This was told by none other than MSV.

  • @yesjst4310
    @yesjst4310 3 роки тому +8

    Sorry.. you are wrong.
    Not..msv.....
    TMS..he him self.

  • @DGRhemi
    @DGRhemi 3 роки тому +4

    சரியாக சொன்னீர்கள், நன்றிகள் !

  • @desapriyaever1410
    @desapriyaever1410 3 роки тому +3

    MSV என்ற மஹாபெரிய மேதைதான் தான் எல்லாத்துக்கும் முதல் காரண கர்த்தா என்ற உண்மையை தெளியவைத்ததுக்கு நன்றி. அவரு அடக்கமா பேப்பர் புகழ் தேடாதவர். அதனால் தான் பாடல் எல்லாம் mgr பாட்டு சிவாஜி பாட்டுன்னு பெயராச்ச்சு - உண்மை கர்த்தா அப்பாடல்களுக்கு MSV மட்டும் தான்.

    • @chellapandi5374
      @chellapandi5374 2 роки тому +2

      எம்.ஜி.ஆர் சிவாஜியை விட சிறந்த நடிகர்
      ஐயா டி.எம்.எஸ் தான்.

    • @desapriyaever1410
      @desapriyaever1410 2 роки тому +1

      @@chellapandi5374 நல்ல பாடகர்.. MSV சொல்லிக்கொடுத்ததை நன்கு பாடியவர். அவ்வளவுதான்.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Рік тому

      @@chellapandi5374எனக்கு பாடத்தெரியும் என்பதை முதலில் அடக்கத்துடன் தெரிவிக்கிறேன். பாடல் காட்சிகளுக்கு பாடகர் பாடுவது மட்டுமே ஒரு போதும் நடிப்பாகாது. அதற்கு நடிகர் நடித்தால் மட்டுமே அது முழுமையடையும். நடிப்பு முதலில் முகம் மற்றும் உடல் சார்ந்தது. குரலும் நடிப்பின் ஒரு அங்கம். சிங்கம் போன்ற சிவாஜி அதிலும் தங்கம். குரலிலேயே நடிப்பார். திரையில் அவரை ப்பார்க்காலேயே நாம் அதையும் உணர முடியும். ஆனால் சிவாஜி மௌனமாகவும் நடிப்பார். கண்ணாலேயே பல கதைகள் பேசுவார். கவிதைகள் சொல்வார். உடல் மொழிகளாலேயே உரையாடுவார். பாடல்களிலும்/பாடல் காட்சிகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் உலகிலேயே சிவாஜி ஒருவரே ! இவை மட்டுமின்றி பாடல் காட்சியில் கதாநாயகன் பாடாமல், ஆண் குரல் இல்லாமல் இருந்தால், பெண் குரல் மட்டுமே இருந்தால், அப்படி வேறு ஒருவருக்கானஆண் குரல் இருந்தாலும் தான் பாடுவது போல நடிக்க வேண்டிய தேவை இல்லையெனில் அப்பாடலின் இடையே வெறுமனே வந்து நின்று, ஒரு நடை நடந்து, அப்பாடல் முழுவதையும் தனதாக்கிக்கொண்டு விடும் வல்லமை சிவாஜிக்கு மட்டுமே உரியது ! வெறும் அசரீரிப்பாடலுக்கும், பொதுவான பாடல், குழுப் பாடலுக்கும் கூட (Chorus) அவர் சிறப்பாக Reaction கொடுப்பார் ! பாடல்கள் ஒரு படத்தின் சிறு அங்கம் மட்டுமே. இசையமைப்பாளரின் பின்னணி இசை மட்டுமே படம் நெடுகிலும் வருவது. இசையமைப்பாளர் தக்க முறையில் இசை அமைத்து க்கொடுத்தால் மட்டுமே ஒரு பாடகர் பாட முடியும். அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடம் எழும்புமா ? சிவாஜி கணேசன் அவர்கள் பாடல்கள் இல்லாமலே நடித்து ஜெயித்த படங்கள் பல உண்டு. பாடல் வரிகள், பாடகர் பாடும் பாட்டு, பின்னணி இசை இவை மூன்றுக்கும் செம்மையாக நடித்து, உயிர் கொடுத்து சிறப்படையச்செய்து தானே பாடியது போல பிரமை ஏற்படுத்த ஒப்பற்ற சிவாஜியால் மட்டுமே முடியும் என்பதை தயவுசெய்து எல்லோரும் அறிந்துணர்தல் வேண்டும். Also only Sivaji alone gave life to DesaPriya songs for Ever. நடிகர்களில் தேச பக்தியை மக்களுக்கு ஊட்டி வளர்த்த பெருமை சிவாஜி அவர்களையே சாரும் என்பதையும் அறிக. பல தேசபக்தர்கள் வேடங்கள் பூண்டு அவர்களை நம் கண் முன் நிறுத்திய கலைத்தாயின் 'செல்ல' மகனான சிவாஜி "பாண்டி' நாட்டில் பிறந்த மகாகவி பாரதியாகவும் வேடமிட்டு ஒரு பாடலில் தன் இணையற்ற நடிப்பின் மூலம் தேசப்பற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். நான் மிகச்சிறந்த முதன்மைப் பாடகரான பெரு மதிப்புக்குரிய டி எம் எஸ் அவர்களின் உயிர் ரசிகன். ஒரு நாள் தவறாமல் தினமும் அவர் பாடல்களையும் பாடி மகிழ்பவன் நான். அன்புடன், V. GIRIPRASAD (69)

    • @seethas6211
      @seethas6211 5 місяців тому +1

      ​@@desapriyaever1410அப்போ எல்லா பாடகர்களும் அப்படிதான்னு வச்சிக்கலாமா? என்னதான் நடிக்க சொல்லி கொடுத்தாலும் எல்லாரும் நடிகர் திலகம் ஆகிவிட முடியாது அது போல்தான் டி.எம்.எஸ்சும்.
      எனக்கும் மிகவும் பிடித்த இசையமைப்பாளர் எம்.எஸ்.வி தான் .அது போல் ஆண்மையான ,தெளிவான, பிழையில்லா பாடகூடியவர் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு இனிமையான பாடகர்.நான்
      இப்போது கூட நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பில் டி.எம்.எஸ்சின் வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா என்ற துள்ளலான பாடலை பார்த்தும் கேட்டும் கொண்டேதான் இதை பதிவிடுகிறேன்.

  • @bakthavatsalamdharmar5489
    @bakthavatsalamdharmar5489 Рік тому

    Good.....

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 роки тому +1

    That is madavipon mayoral the world's vbest actor sivaji only

  • @narismanmannari829
    @narismanmannari829 2 місяці тому +1

    Mumbai.t.m.s

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 3 роки тому +2

    THE GREAT MSV.

  • @ramarajanmp9866
    @ramarajanmp9866 Рік тому

    Very insightful analysis 💐

  • @sundarampillai9691
    @sundarampillai9691 Рік тому

    Arumai nanbare vishayam therinji pesinal paravalla, nenjam undu nermai undu song, en Anna movie, musician k v mahadevan, orusila varthai, vishayam mulusa therinji comment Panna nerudal irukkathu nanbare

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 роки тому +4

    பலரும் பார்க்க, ஒரு கூடாரத்தில் ஒரு பயில்வானை அலாக்காக தூக்கி எம்.ஜி.ஆர் சண்டையிடுவது போல் ஒரு காட்சி.
    அக்காட்சி இடம் பெறும் படம்,
    அன்பே வா - ஆ, ;
    இல்லை, பறக்கும் பாவை - யா ?

    • @VeMathimaran
      @VeMathimaran  3 роки тому +2

      அன்பே வா

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 роки тому +3

      @@VeMathimaran நன்றி

    • @handsomerockus
      @handsomerockus 3 роки тому +1

      Anbe vaa

    • @ramnath1998
      @ramnath1998 3 роки тому +1

      அன்பே வா படம் மாத்திரம் அல்ல
      தன் பலத்தை நிரூபிக்க அக்காலத்தே நாடகங்களில் கூட இதே போல் குண்டான பயில்வான்களைத் தூக்கிப் போடுவது வாத்யாரோட சிறப்பு
      தஞ்சையில் நடந்த இன்ப கனவு நாடகத்தில் இதே போல் குண்டுமணியைத் தூக்கி போடும் போது கால் முறிந்துவிட்டதாம்! அது பார்வையாளர் உணரா வன்னம் சமாளித்து விட்டாராம்!
      என்ன? நிஜத்தில் அவரது கால் முறிந்தே போய் விட்டதாம்! பின்னர் சிகிட்சை எடுத்துக்கொண்டு நடிக்க வந்தாராம்!

  • @gurunathanvenkateswaran381
    @gurunathanvenkateswaran381 2 роки тому +2

    To some extent only your statement is correct. But tone
    .. u can feel with closed eyes this is for mgr and this for sivaji and jaisanker. Example pattum nanny bavamum naanee you can feel hear sivaji tone ,voice for mgr nan aanai ittal addu nadanthu vittal song ....you can feel mgr
    This magic was done only by Tms. No one done this ever

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 роки тому +5

    There are three main types of modern acoustic guitar: the classical guitar (Spanish guitar/nylon-string guitar), the steel-string acoustic guitar and the archtop guitar, which is sometimes called a "jazz guitar". - Wikipedia

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk 3 роки тому +1

    Yanaai partha KURUDAN MATHIMARAN

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому

      Well said. அருமை அருமை. மரத்தை மறைத்தது மாமத யானை . இங்கே போதை கண்ணை மறைத்தது வாந்தி சொல்லில் வந்தது

  • @arifsam4518
    @arifsam4518 3 роки тому +7

    Indepth analysis beautifully done. Thank you.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 роки тому +5

    Accordions (from 19th-century German Akkordeon, from Akkord-"musical chord, concord of sounds") are a family of box-shaped musical instruments of the bellows-driven free-reed aerophone type, colloquially referred to as a squeezebox. - Wikipedia

  • @manjulav7005
    @manjulav7005 3 роки тому +2

    TMS avarkalin pattu kedkum pothu nam feel pannuvathu enthusiasts nadikar enpathu than

    • @manjulav7005
      @manjulav7005 3 роки тому +1

      TMS avarkalin Pattai kedkum pothu num kan mun varuvathu concerned actors only not the musicians.Avar musician whoever may be padalil thodarpudaya hero vai mun niruthi viduvar.So great TMs

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому

      @@manjulav7005 அப்பட்டமான உண்மை. கருத்துக்கு மிக்க நன்றி

  • @venkitakrishnanmurugesan8324
    @venkitakrishnanmurugesan8324 3 роки тому +3

    MGR Song Low pitch song
    SIVAJI Song High pitch song

  • @srinevasanam2589
    @srinevasanam2589 3 роки тому +10

    Before MSV TKR G.Ramanadhan used TMS for Sivaji also MGR, For MGRMadhuraiveeran Song Nadagamellaam konden in MGR voice sung by TMS, again Yetchupiazhakkum thozhile also By TMS for MGR, Same way Ambikapathy, Sarangadhara Vasanthamaligai for Sivaji TMSfor Sivaji voice,Alamo In Uthamaputhiranfor Sivaji, So ur talk that MSV only did that trick forMGR Sivaji voice for TMS is wrong, Only TMS did forhimself for voice modulation for both MT/NT, Also many songs TMS sang for Gemini /SSR with their voice modulation Ur argument is incorrect in this, A.M.Srinevasan Ambattur,

    • @parameshwarashiva9034
      @parameshwarashiva9034 3 роки тому +1

      You are absolutely right. TMS IS HIGHLY TALENTED. HE USED TO SING DIFFERENTLY FOR VARIOUS ACTORS IRRESPECTIVE OF MUSIC DIRECTOS. THIS MAN SEEMS MSV FAN. HE GIVES FULL CREDIT TO MSV. BUT CRRDIT SHOULD GO TO TMS ALSO EQUALLY

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому

      Corrctly said. Thanks for your excellent comment. Also under S.M.Suppaiya Nayudu, TMS sang the first political message song for MGR - எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому

      @@parameshwarashiva9034 He may have other agenda; to prove MGR is not a good actor as Sivaji. He did not want to say this directly as he may get backlash from MGR's fans. So he inditectly targets TMS thinking hom as a soft target. He doesn't know there are millions TMS's hardcore fans

  • @sekharharan7798
    @sekharharan7798 3 роки тому +2

    Mathimaran rightly said that SIVAJI
    got great calibre than MGR

  • @SridharanMadhurai.
    @SridharanMadhurai. 2 місяці тому

    Sound enjeenierhalulku ipperumai serum ena nan ninaikkiren.Madhurai Simger Sridharan.🙏🙏🎹🎹🙋🙋🥸😎🦜🦜💎

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 роки тому +1

    👌👌👌👌🙏🙏🙏

  • @sivamanib.4339
    @sivamanib.4339 2 роки тому +1

    Still there will be only one t m s: only a very talented singer can bring out what the music director really expects. So equal appreciation should be given to T M S

    • @narasimmannarasimman9218
      @narasimmannarasimman9218 Рік тому

      டிஎம்எஸ்ஸின் குரல் சிவாஜிக்கு தான் மிகப் பொருத்தமாக இருக்கும்

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 роки тому +2

    M g r can only show his two hands as act

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 роки тому +7

    Sivajiganasan
    Great

  • @handsomerockus
    @handsomerockus 3 роки тому +5

    Like your analysis.
    Pls analyze the opening song from film Pazhani (combo of TMS, SIRKALI, and PBS)

  • @kalyanasundaram9224
    @kalyanasundaram9224 День тому

    அடிச்சி வயிறு என்று சொல்வதை விட அடி தொண்டை என்று சொல்லலாம்

  • @evrambi6563
    @evrambi6563 3 роки тому +3

    Rasigan ❤️

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 роки тому +1

    Can you sing like him you can't surely

  • @mohamedfarook7374
    @mohamedfarook7374 Рік тому +1

    நடிகர் திலகத்திற்காக டிஎம்எஸ் பாடியவை காலத்தால் அழியாதவை..

  • @stark2568
    @stark2568 3 роки тому +1

    TMS interview ua-cam.com/video/2g7Sp2Qe2i8/v-deo.html&ab_channel=TMSVOICEGOLDENANDDIAMOND
    Also Sivaji never interfere with Music director's work - He is excellent for acting the same way they very good in their trade. Sivaji have full confident in his ability of acting and will perform for any songs any scene and make it to work excellently. Occasionally he go to the recording room other than that he never impose anything on anybody in his team. Every one is free to work and free to exercise their rights.

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 3 роки тому +4

    *நீங்கள் கூறுவது முழுவதும் உண்மை அல்ல.* _படகோட்டி_ *படத்தில்* _பாட்டுக்கு பாட்டெடுத்து_ பாடலை *எல்லாறாலும் பாடிவிட முடியாது.* *குறிப்பாக* _மின்னலாய் வகிடெடுத்து_ *and further.....*
    *பாசம் படத்தில் PBS, MGRக்கு பாடியுள்ளார். He has sung one more song. பாடல்கள் ஷிட் ஆகவில்லை. அதுவும் உண்மை.*
    *I look at it this way. From lyricists point of view. MGR songs were too much of தத்துவப் பாடல்கள்.*
    *He used to insists on some lyrical words. This is the reason MGR broke away from கவியரசர் கண்ணதாசன் and* _Valibha Vaali_ *became a regular in MGR movies. With Vaali also, he asked for lyrics similar to,* _மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ_ *பிறகு நா காமராசன், புலமைப்பித்தன், என்பவர்களும் வந்தனர்.*
    *MSV tunes are totally lyrical meanings-based. He has himself said that many times.* _My tunes come from the meaning of the lyrics_ *- This is his first priority.*
    *With these two points, 70% of your argument is defeated.*
    *TMS definitely changed his style on his own also, other than MDs efforts for MGR songs.*
    *Have you heard this song,*
    _மஞ்சள் முகமே வருக_
    *music score by KVM Sir? See how he has used, his voice modulation skills to suit his style. MGRs class of audiences are like that. Many have used this song to eve-teasing 😀😀😀 during that time.*

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 роки тому

      ஆகா அருமையான பதிலடி. கே.வி.மகாதேவனை போலவே எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையிலும் பல எமஜிஆர் படப் பாடல்களில் குரலை மாற்றிப் பாடியிருக்கிறார். இவருக்கெல்லாம் இப்படி இசையமைப்பாளர் ஒருவர் இருந்தார் என்பதே தெரியாது போலிருக்கிறது. குமுதம் படத்தில் கேவிஎம் இசையில் எம.ஆர்.ராதாவுக்கே குரலை மாற்றிப் பாடியவர் நடிப்புக்குரலோன் டி.எம்.எஸ்.

  • @govindarajan9295
    @govindarajan9295 3 роки тому +5

    Then what about Jaishankar and Ravichandran

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 3 роки тому +1

    Arumayana vilakkam...
    Nandrigal Sir 👍👍👍🙏

  • @drsmahesan203
    @drsmahesan203 2 роки тому +2

    MGR Movie Songs Flat notes என்பது தவறு.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 роки тому +7

    மாமா மாப்ளே என்ற பாடலில் கூட ஜதி சொல்லியிருப்பார் அதை குளோசப் பண்ணியிருப்பார்கள்.அது போல் எம்ஜிஆரால்பண்ண முடியாது.

  • @rajappas4938
    @rajappas4938 Рік тому +1

    I do not agree with you because TMS ayya himself told that he has taken voice for Sivaji from abdoman.why other singers did not sing for MGR and Sivaji like TMS ayya from musical directors?