எங்களது வாடிக்கையாளரின் ஆச்சரிய படவைக்கும் கொலு..! | Vilakkukadai | RLHandicrafts

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 26

  • @vanishreec7400
    @vanishreec7400 2 роки тому +6

    சூப்பர் மேடம் அவங்க குடும்பத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க திருஷ்டி சுத்தி போடச் சொல்லூங்க

  • @sriiswvariyamahavarahi5250
    @sriiswvariyamahavarahi5250 2 роки тому +5

    It's really true sis👍
    Without husband support isn't possible

  • @shanmugamlakshmi3469
    @shanmugamlakshmi3469 2 роки тому +1

    எனது உடன் பிறந்த மூத்த சகோதரி யின் மகள் வயிற்றுப் பேத்தி தான் திருமதி.அனிதா சுப்பிரமணியம் அவர்கள்.அவர்கள் வைத்திருக்கும் கொலுவைப் பற்றி கேட்டிருக்கிறேன்.இன்றுதான்.வாட்ஸ் ஆப் மூலம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.மிகவும் வியப்பாக வும் அழகாகவும் இருக்கிறது.வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்!
    வளர்க நலமுடன்!.
    அன்புடன்.
    சண்முகம்.

  • @muthaiahk1355
    @muthaiahk1355 2 роки тому +2

    நான் மிகவும் ஆச்சரியபட்டு போனேன்.
    நாங்கள் வசித்து வருகின்ற இடம் அக்ரஹாரம்.
    சுமார் 55 வருடமாக இங்குள்ள முப்பது நாற்பது வீடுகளில் நவராத்திரி காலங்களில் 5 வயது முதல் 'பொம்மைகொலு பட்ச்சனம்' என்று நண்பர்களுடன் சுண்டல் வாங்கிய நாளிலிருந்து கொலுவை பார்த்து ரசித்து, ஒவ்வொரு பொம்மைகளின் சேகரிப்பு, அதன் பின்னால் உள்ள கதைகளை ரசித்து வந்துள்ளேன்.
    ஆனால் அனிதாசுப்பிரமணியன் இல்லத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான கொலுவை எந்த ஒரு இல்லத்திலும் கண்டதில்லை.
    வாழ்த்துகள்

  • @jayanthinis7593
    @jayanthinis7593 2 роки тому

    Excellent அதோடு தங்கள் ..கடையின் பொருள்கள் அருமையான முயற்ச்சி. நல்வாழ்த்துக்கள்.

  • @radhapmoorthy4130
    @radhapmoorthy4130 2 роки тому +1

    Wow superb really awesome golu hatts off her husband

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 2 роки тому +2

    Anitha mam hatts off.
    Saggestion, statue i kunjam
    Close la podunga .mudinja today.

  • @jeyagiri1228
    @jeyagiri1228 2 роки тому +2

    Absolutely true .. hats off to anitha akka husband ......... Really awesome golu ... Love from GirijaJeyakumar

  • @minub8898
    @minub8898 2 роки тому +1

    Hi anitha is it you... Very happy to see u after many years after our college days. Your gollu s super.

  • @jayanthit7621
    @jayanthit7621 2 роки тому +1

    அருமையான கொலு

  • @AK50000
    @AK50000 2 роки тому +1

    Arumai
    Vazhthukal

  • @elangovann2561
    @elangovann2561 2 роки тому

    மிகவும் அருமை 🙏🏻🙏🏻🙏🏻r

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian4108 2 роки тому

    Superb Golu

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 2 роки тому +1

    Beautiful

  • @mkpalani8697
    @mkpalani8697 2 роки тому

    Really superb

  • @rknarasi
    @rknarasi 2 роки тому +1

    Nice

  • @punithaa9491
    @punithaa9491 2 роки тому

    Arumai ma👌

  • @renukadevi3429
    @renukadevi3429 2 роки тому

    Miniature golu steps available in our shop? Please confirm mam

  • @kamalat579
    @kamalat579 2 роки тому

    super sister

  • @subasree6470
    @subasree6470 2 роки тому

    வராஹி சிலை விலை என்ன சிஸ்டர்

  • @vidhya6687
    @vidhya6687 2 роки тому

    Neenga sounadu notril oru varthaima

  • @easwarifourlines5936
    @easwarifourlines5936 2 роки тому

    Itha goluvai nerla pakara gift kadaval enaku koduthu irukar
    Na roimbavam vyathu poiruka
    Kadaval ela nalanaum valamaiyaum koduka vendikara🙏🙏🙏🙏

    • @sankarakumarkrishnan8084
      @sankarakumarkrishnan8084 2 роки тому

      பேட்டி எடுப்பவர் ஊர் நாகர்கோவிலா?
      அழகு கொலு! வாழ்த்துகள்! லெட்சுமி.

    • @natarajanbabu5887
      @natarajanbabu5887 2 роки тому

      Where is your shop

  • @shyamalab9629
    @shyamalab9629 2 роки тому

    Superb golu