செய்தி வாசிப்பாளர் ரத்னா அவர்கள் வீட்டு கொலு அருமை. நான் பாரதி சேகர். பல முறை மைலாப்பூர் டைம்ஸ் ,The Hindu Down town பத்திரிகை நடத்தும்கொலு போட்டியில் பல முறை முதல் பரிசு பெற்று இருக்கிறேன். இப்பொழுது போட்டிகளில் கலந்து கொள்வது இல்லை.
Super madam. Pl let me know how you ll preserve them. Becaz every yr different theme. Some bommai ll be used and some may not. Pl convey the way of preserving them . 🙏
வாசிப்பது தமிழ், பேசுவது தமிழ். ஆனால் எழுதுவதில் பிழையா? அம்மா, ’மோஷம்’ அல்ல ‘மோட்சம்’ அல்லது ’மோக்ஷம்’. ‘மூர்சை’ அல்ல, ’மூர்ச்சை’. ‘வாணரப்படை’ திருத்தப்பட்டு ‘வானரப்படை’ ஆக்கப்பட்டது போல இவற்றையும் திருத்தவும். தமிழ் நாட்டில் தான் திராவிட இயக்கம் வந்தவுடன், நன்றாகத் தமிழ் பேசும், எழுதும், படிக்கும் வழக்கம் குட்டிச் சுவரானது. நீங்களாவது, அதுவும் Sun TV செய்தி வாசிப்பாளர் என்ற முறையில் இல்லாமல், தமிழர் என்ற முறையில் தமிழில் கவனமாக இருக்கவும்.

மிகவும் அழகான அருமையான கொலு அம்மா ரொம்ப திருப்திகரமாக உள்ளது ரொம்ப நன்றி 🙏🙏
உங்கள் வீட்டு கொலு மிக அருமை.
அழகாகவும் நேர்த்தியாகவும் பார்ப்பதற்கு ரம்மியமாகவும் இருக்கிறது.
கொலுவை பற்றி விரிவாக பேச்சும் அருமை.
மிகவும் அருமை சகோதரி.. விவரிக்கும் விதம்... கடவுளே இறங்கி வருகிற மாதிரி... நன்றிகள் பல...
மிகவும் அருமையான கொலு. பகிர்ந்தமைக்கு நன்றி தோழி.
Camera avanga explain pandra bommai lam kaata matranga chuma random a kaatranga
🙏 சிறப்பு வாழ்த்துக்கள்💐
Super mam thank you mam great
Supper mam thanku😂
அருமை
awesome 👌 👏 👍 eye treats and such a positive vibe.. divine soul
Awesome mam ur Navaratri gollu Pooja festival 🎈🎈🎈
Very interesting and blessings
Ur explanation very nice excellent
Arumai.Arumai.r
Arumai
Beautiful golu and your singing also
verynin
verynice
Such a beautiful Golu and the detailed stories are too good 👍🙏🙏🥰
super
very super mam
Super mam..
Super🙏🙏🙏🙏
பிரமாதம் மேடம்
Awesome mam. Will try to come to your golu next year. Great work
Nice ma
Great
Super madam. Pl let me know how you ll preserve them. Becaz every yr different theme. Some bommai ll be used and some may not. Pl convey the way of preserving them . 🙏
Madam u r doing well with ur Golu. U said u had done the M.S Golu last yr. We want to see that.would u show ur M.S video.
Jai mata di 🙏💞🎉🌅🙌😍👏🔥👏
Awesome golu mam thermacol la thematic golu enga mam ready pandringa contact number iruka
🤗🙏
வாசிப்பது தமிழ், பேசுவது தமிழ். ஆனால் எழுதுவதில் பிழையா? அம்மா, ’மோஷம்’ அல்ல ‘மோட்சம்’ அல்லது ’மோக்ஷம்’. ‘மூர்சை’ அல்ல, ’மூர்ச்சை’. ‘வாணரப்படை’ திருத்தப்பட்டு ‘வானரப்படை’ ஆக்கப்பட்டது போல இவற்றையும் திருத்தவும். தமிழ் நாட்டில் தான் திராவிட இயக்கம் வந்தவுடன், நன்றாகத் தமிழ் பேசும், எழுதும், படிக்கும் வழக்கம் குட்டிச் சுவரானது. நீங்களாவது, அதுவும் Sun TV செய்தி வாசிப்பாளர் என்ற முறையில் இல்லாமல், தமிழர் என்ற முறையில் தமிழில் கவனமாக இருக்கவும்.
Idhukku ellam enga irundhu dhan panam varudho
Supper mam thanku
Supper mam thanku