Farmer's income in tomato cultivation in lakhs? how?? Saaho tomato variety in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 193

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 3 роки тому +121

    கடுமையாக உழைக்கக் கூடிய மனிதர். எதார்த்தமாகவும் உண்மையும் சொல்லக்கூடிய மனிதர். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍💐💐

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому +4

      நன்றிங்க சகோதரரே... உங்களை போல

    • @uzhavangoatfarming3697
      @uzhavangoatfarming3697 3 роки тому +4

      ஆமாங்க🙏🙏🤝👍👍

    • @jagadeesankbj
      @jagadeesankbj 2 роки тому

      தெளிவாக உரைத்தார்

    • @sunprakash619
      @sunprakash619 Рік тому

      உண்மைய

    • @sunprakash619
      @sunprakash619 Рік тому

      உண்மையை தெளிவாக கூறியுள்ளார்

  • @Uzavanarul
    @Uzavanarul 3 роки тому +30

    இந்த காணொளியை பதிவு செய்த நண்பருக்கு வணக்கம், அனுபவம்தான் ஒரு சிறந்த ஆயுதம் என்று அண்ணன் அவர்கள் ஆணித்தரமாக கூறியமைக்கு வாழ்த்துக்கள்.

  • @anniefenny8579
    @anniefenny8579 3 роки тому +19

    மிக அருமையாக தெளிவாக விளக்குகிறார்.விவசாயம் பற்றி தெரியாதவர்களுக்கும் புரியும் வகையில் இவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.இவர் ஒரு கடுமையான உழைப்பாளி என்பதில் ஐயமில்லை

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நிச்சயமாக நண்பரே

  • @meiyalaganthangavel3065
    @meiyalaganthangavel3065 3 роки тому +28

    இந்த விவசாய நண்பர் நீடூழி வாழ்க. கடின உழைப்பு என்றும் தோற்காது.

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому

      நன்றிங்க சகோதரரே

  • @nr2976
    @nr2976 3 роки тому +10

    மிகவும் திருப்திகரமான பதிவு இருவருக்கும் எவ்வளவு பெருமையாகச் சொன்னாலும் தகும்.விவசாயியாக வாழ்த்துகிறேன் நன்றி.

  • @sivakumarkanagaraj2213
    @sivakumarkanagaraj2213 Рік тому +3

    ஒரு பேராசிரியர் தெளிவாக பாடம் எடுக்க அதை புரிந்து கொண்ட மாணவன் போன்ற அனுபவம் ஏற்பட்டது
    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன் நேர்மையாக இயற்கையாக பல்லாண்டு

  • @ariffameer5301
    @ariffameer5301 2 роки тому +6

    யூடியூபில் வீடியோ போடும் போது எதோ ஒரு லாபத்திற்காக கூடுதல் குறைவாக சொல்வார்கள் ஆனால் இந்த அண்ணன் கள்ளம் கபடம் இல்லாமல் உண்மையைச் சொல்கின்றார் கண்டிப்பா அவர் கடின உழைப்பு செய்து கொண்டே போனாள் ஒருநாள் வெற்றி நிச்சயம்

  • @pasunthaazh
    @pasunthaazh 3 роки тому +13

    After hardwork , luckily got 80rs price per kilogram...I know your pain...Just before one month..I earned 80 rs per kilogram for Vendai...220000Rs total earnings..70000 expenses..150000 profit...But i eyes tear's blood when I was market goods...But nature supported very well..I didn't do best..Just did normal cropping methods...Nearby 4000 Kg per acre...As you said everything is possible in farming..when Nature supports..You had a good success story.. beginners never understood it's pain..thanks bro...,

  • @kurushigamalmarugan9673
    @kurushigamalmarugan9673 3 роки тому +7

    உண்மை தான் மனக்கணக்கு பார்த்தது போல வருமானம் வருவதில்லை, இறங்கி வேலை செய்து பார்த்தால் தான் தெரியும், நான் இலங்கையில் யாழ்ப்பாணம்

  • @dineshar5242
    @dineshar5242 3 роки тому +7

    பதிவு சூப்பர் உண்மையான பதிவு சிறப்பாக இருந்தது நான் தாளவாடி பகுதி விவசாயி

  • @nagarani2790
    @nagarani2790 3 роки тому +7

    விவசாயம் இறை பக்தியை விட சிறந்த தவம்! மக்களை வாழ வைக்கும் விவசாயியே
    முதல் தெய்வம்! சூரிய
    பகவானே வணங்கும்
    ஒரு உயர்ந்த மனிதன்
    விவசாயிமட்டுந்தான்!
    வாழ்க! வளர்க!

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому +1

      வணங்குகிறோம் நன்றிங்க.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      👍

  • @baskaranramkumar7189
    @baskaranramkumar7189 3 роки тому +13

    மிகவும் யதார்த்தமான பேட்டி. Pasumai vikatan பார்த்து ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு விவசாயம் என்றால் என்ன என்று புரியும்

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому +1

      இதையே பொய் என்கிறார்கள் நன்பரே

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      நன்றி நண்பரே

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 3 роки тому +4

    அனுபவமும்,ஆர்வமும் உள்ளவர்.உழைப்பாளி.வாழ்த்துக்கள்.

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому +1

      நன்றிங்க சகோதரரே

  • @senthilprakash3584
    @senthilprakash3584 3 роки тому +4

    Hi bro super. நானும் உங்கள மாறித்தான் லேண்ட் குத்தகிக்கு பிடுச்சு பண்ணுனேன் good probit. Same மூங்கில் எங்க தோட்டத்த பாத்தா மாதிரி இருக்கு. நீங்க சொன்ன calculaction விட கமிதான் but good probit. Continue va பாவை புடலை பீக்கய் பண்ணுங்க இதுல பண்ணுன இன்வெஸ்ட்மென்ட் கெடச்சுரும்.

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому

      நன்றிங்க சகோதரரே...

    • @anbarasu.r7054
      @anbarasu.r7054 2 роки тому

      நண்பா உங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்யுங்கள்

  • @thalaradradthala2520
    @thalaradradthala2520 3 роки тому +2

    நீங்கள் சொல்வது உண்மைதான் என்னால ஒரு முப்பது தக்காளிகளை கன்றுகளை காப்பாற்றுவது மிகவும் கடினமாக உள்ளது

  • @MuraliKrishnakv
    @MuraliKrishnakv 3 роки тому +5

    After watching this video I feel One should learn how to live hard from tomatoes farmer !!!! Great content and great Farmer brother. All prayers for both of you.

  • @ramachandranlakshmanan8848
    @ramachandranlakshmanan8848 2 роки тому +2

    Good job and explained in details.

  • @ravindraan
    @ravindraan 3 роки тому +15

    உழைப்பு இல்லாமல் லாபம் பாற்பது நடுதரகர் மட்டுமே.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      உங்க கருத்துக்கு நன்றிங்க

  • @sridhark8635
    @sridhark8635 3 роки тому +2

    It is the real life true , all the best bro

  • @srikanthm9905
    @srikanthm9905 3 роки тому +2

    Well questioned - out standing answer's
    Can start one more channels for agri content!

  • @Prabuvirus
    @Prabuvirus 3 роки тому +2

    Has good knowledge about market and cultivation areas.
    Good information. Great video.

  • @rathinavelus3933
    @rathinavelus3933 3 роки тому +3

    அருமையாக தெளிவாக தயக்கமில்லாமல் கருத்துக்களை சொல்கிறார்

  • @thilipkumar2803
    @thilipkumar2803 3 роки тому +7

    Provided clear information about tommotto cultivation.

  • @maharaja2675
    @maharaja2675 2 роки тому +2

    செடி கொடியாகிவிட்டது(தக்காளி), கொடி செடியாகிவிட்டது(அவரை), மரம் செடியாகிவிட்டது(முருங்கை, கருவேப்பிலை, etc., இன்னும் என்னென்ன நடக்கும் என்பதை பார்வையாளராக இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன்....

  • @subramanianp9639
    @subramanianp9639 3 роки тому +3

    விவசாயிகள் தெய்வம் போன்றவர்கள்... வணங்குவோம்...

  • @NNSTARMEDIAVISUALS
    @NNSTARMEDIAVISUALS 3 роки тому +4

    நீங்கள் பேசியதை அனைத்து உண்மை நண்பர்

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому

      நன்றிங்க சகோதரரே

  • @mariespv513
    @mariespv513 2 роки тому +1

    Congratulations..👏very hard work👍..all the best brother..🙏

  • @thiraviasamir4677
    @thiraviasamir4677 3 роки тому +2

    Nanbarukku valthukka nandri

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 2 роки тому +1

    Super brilient man........

  • @karthikrajendran5142
    @karthikrajendran5142 4 місяці тому +3

    நன்றி நண்பா ❤

  • @jayajk8302
    @jayajk8302 3 роки тому +2

    நல்ல பதிவு நல்ல விளக்கம் அருமை...👏👏👏

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому

      நன்றிங்க சகோதரரே

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நன்றிங்க

  • @andalnatrupannairamanathan2952
    @andalnatrupannairamanathan2952 3 роки тому +2

    Valthukkal sir viedo supper..

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 3 роки тому +3

    அவர் வாழ்த்துக்கள்

  • @videosforkids3443
    @videosforkids3443 2 роки тому +1

    Oru tray daily enna rate ku pogudhunu epdi therinjukalamnu sollunga

  • @ermydeen
    @ermydeen 3 роки тому +2

    I think his is graduate former. Congratulation bro👏👏

  • @sarasrinir6988
    @sarasrinir6988 2 роки тому +3

    Excellent sr.

  • @balakrishnant4139
    @balakrishnant4139 2 роки тому +1

    Good nanpa unmai

  • @martinarockiaraj1686
    @martinarockiaraj1686 3 роки тому +1

    வாழ்த்துகள் அண்ணா..

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 3 роки тому +2

    Inspiring hard worker. So many risks to address

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому

      Thank u very much brother 🙏

  • @manikandan-lk3jp
    @manikandan-lk3jp Рік тому +1

    Pollachilaiyum thakkalikku kodi kattuvomko anna

  • @vijaypathu
    @vijaypathu 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @భారత్ధర్మ
    @భారత్ధర్మ 2 роки тому +1

    Very good information 🙏

  • @selvakumarr9580
    @selvakumarr9580 3 роки тому +2

    Ramesh Anna goat farm la green feed method pathi oru video potunga ..

  • @parthasarathipattabi2849
    @parthasarathipattabi2849 3 роки тому +1

    Very good knowledge sharing

  • @EngineersVivasayam
    @EngineersVivasayam Рік тому +3

    Kodi thakkali natru kidaikum
    Siva Organic Farm Rasipuram

  • @NNSTARMEDIAVISUALS
    @NNSTARMEDIAVISUALS 3 роки тому +3

    விவசாயத்தில் கடும் உழைப்பு மட்டுமே உயர்த்துவதில்லை நன்பரே இயற்கை, நேரம், தொழில்நுட்பம் கைகொடுக்க வேண்டும்

  • @videosforkids3443
    @videosforkids3443 2 роки тому +2

    Daily market price for farmers epdi'nga therinjukaradhu

    • @ramesh.d8899
      @ramesh.d8899 2 роки тому +1

      Farmer area wise group irunga bro. Commision Mandi rate update pannuvanga

    • @videosforkids3443
      @videosforkids3443 2 роки тому +1

      @@ramesh.d8899 ok thank you

  • @sf6757
    @sf6757 Рік тому +1

    That's why farmer are poor in India.
    Planting single crop at large area is like playing poker, depends on luck.
    Its better to plant 4-5 variety of crops.

  • @இளம்விவசாயி-ப5ண

    Super bro

  • @saravananangeline
    @saravananangeline 2 роки тому +2

    We are into plantation of Chilli for more than 100 acres . Please let me know how to reach you sir.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      Contact number given in video description

    • @saravananangeline
      @saravananangeline 2 роки тому

      @@BreedersMeet thankyou. But i was enquiring to reach you sir.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      Number given in channel page sir

  • @anandhanandh1612
    @anandhanandh1612 Рік тому +2

    Karam kuvithu vanangugirane thambi. Um kulam sezhikka iraiyadi payri vendugirane.

  • @poovendranr5459
    @poovendranr5459 3 роки тому +3

    கீழ இருக்க குச்சி வேதாகம இருக்கணும்னா சாலை போடக்கூடிய தார் ஒன்றிய டிக்கி அப்ளை பண்ணனும் அது பண்ண முடியல அப்படின்னா பிளாஸ்டிக் கவர் கிளை ஒன்றை அடிக்க வர மண்ணுக்குள் புதைத்த அந்த குச்சி வேஸ்ட் ஆகாது

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому

      சரிங்க அண்ணா. அடுத்து அந்த பிளான். நன்றி.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      👍

  • @loganathann456
    @loganathann456 2 роки тому +1

    Super sir

  • @ariffameer5301
    @ariffameer5301 2 роки тому +3

    அண்ணே வணக்கம் ஒரு ஏக்கர் குத்தகை பணம் எவ்வளவு என்று சொல்லவில்லை மொத்தம் மூன்று ஏக்கர் குத்தகை ஒரு வருடத்திற்கு எவ்வளவு தயவு செய்து சொல்லவும்

    • @ramesh.d8899
      @ramesh.d8899 2 роки тому +1

      அண்ணே வணக்கம். ஒரு ஏக்கர் குத்தகை 40 ஆயிரம் முன் பணம். தனி கிணறு, கம்பி வேலி

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 3 роки тому +2

    Bro more videos on vegetables, not jus sheep and goats

  • @somasundaramangamuthu5564
    @somasundaramangamuthu5564 2 роки тому +1

    Super

  • @karuppananp9086
    @karuppananp9086 3 роки тому +1

    Congratulations.

  • @mahendraprabhuhu8922
    @mahendraprabhuhu8922 3 роки тому +1

    Congrats anna

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 3 роки тому +2

    Nature determine your destiny.... That's farming

  • @baluchinnakulandai2135
    @baluchinnakulandai2135 3 роки тому +1

    Even though it's true expenditure but not profitable average income to every year.

  • @vijaysri2325
    @vijaysri2325 3 роки тому +2

    Hi Anna goat farm links sent pannugka sir

  • @santhanaveni2249
    @santhanaveni2249 3 роки тому +3

    உழவன் கணக்கு பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому +1

      இருக்கும் உலக்கு மிட்சம் ஆகனும் ல அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      ஆமாம்

  • @praveenraaja4451
    @praveenraaja4451 3 роки тому +1

    Varapallathula thakkaliyaaaa???

  • @gajendranmuneeswaran2172
    @gajendranmuneeswaran2172 3 роки тому +2

    Can you able to collect seed from this tomato, so next time you don't need to depend on that company.... I think this is a gmo type tomato not good for any living beings.

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому +1

      Ok nga brother

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Do you have any proofs? So that we can make awareness

    • @gajendranmuneeswaran2172
      @gajendranmuneeswaran2172 3 роки тому +1

      @@BreedersMeet the company that they have Mentioned got such a reputation.. Sensanto, Monsanto etc etc, they're the once who's bringing up this gmo seeds, Hope u will understand. I got nothing against u or u r channel.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Thank you for your response. Will consider your inputs

  • @Stkumaran
    @Stkumaran 2 місяці тому +2

    ❤👍👌

  • @sivakumarkaliappan3902
    @sivakumarkaliappan3902 3 роки тому +2

    பாகற்காய் கொடி போடுங்க அடுத்து

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому

      Ok நன்றிங்க சகோதரரே.

  • @riyashajar937
    @riyashajar937 3 роки тому +1

    Well

  • @sathishkarthickmuthu8509
    @sathishkarthickmuthu8509 2 роки тому +1

    நண்பா உங்க you tube channel
    Konjam
    நீங்களும் வருடம் 50 மரக்கன்றுகள் நடுங்க காலத்திற்கும் உங்கள் பெயர் சொல்லும்
    நன்றி வணக்கம்

    • @ramesh.d8899
      @ramesh.d8899 2 роки тому

      கண்டிப்பாக நன்றிங்க

  • @AjithKumar-jq7dc
    @AjithKumar-jq7dc 2 роки тому +2

    👍😍😍😍

  • @sivasiva1351
    @sivasiva1351 2 роки тому +1

    4 adikku podunga

  • @radhakrishnanc1613
    @radhakrishnanc1613 3 роки тому +1

    🙏

  • @rajanbabu8721
    @rajanbabu8721 3 роки тому +2

    சார் உங்கள் போன் நம்பர் அளிக்க முடியுமா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      வீடியோவின் கீழே இருக்குங்க

  • @bullseye3844
    @bullseye3844 2 роки тому +2

    Thelivu ilatha vivasai, ?

    • @ramesh.d8899
      @ramesh.d8899 2 роки тому

      Nenga konjam thelivu panna mudiyuma?

    • @bullseye3844
      @bullseye3844 2 роки тому +2

      Sure, muthala unga nilathode manu thanmaiyai test pannuga, iyarkai muraiyail fertilizer kundanga, mannukula entha alavukku alcaline mattrum acidic thamai irukkuthu nu therinchikonge, athuku test migavum mukkiyam

    • @ramesh.d8899
      @ramesh.d8899 2 роки тому +1

      @@bullseye3844 unga comments first parunga thelivu ilatha vivasai nu solli irukinga. Ivan Avan nu pottu irukinga. Nan eppadi vivasayam pannanum nu solli tharala Nan enna pannirukean nu solli irukean. Athula 19 laks eduthu irukean.

    • @bullseye3844
      @bullseye3844 2 роки тому

      @@ramesh.d8899 thambi, unga kelviku, neenga potta video la bathil irukku

    • @juddtrump2
      @juddtrump2 2 роки тому

      @@bullseye3844 how If we use polybag and cocopeat?

  • @yanand4036
    @yanand4036 3 роки тому +1

    Totally tomato 🍅 is gain .pls don't spray
    Pesticide .

  • @Palanisubbs
    @Palanisubbs 4 місяці тому +1

    It is modified cro😢seed not use full

  • @Ashwintime
    @Ashwintime 3 роки тому

    Inaki 25/ kg.

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому +1

      நம்மகிட்ட 1kg rs.15. (19.1.21)

  • @ganeshandhanasekaran3510
    @ganeshandhanasekaran3510 3 роки тому +2

    PVC pipe for replace bambu

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Will be costly brother

    • @ganeshandhanasekaran3510
      @ganeshandhanasekaran3510 3 роки тому +1

      @@BreedersMeet but life bambo can be used for 2 times only PVC pipe can be used many times with joints string tie can also be easy maybe small green house can also be done

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Agreed

    • @pxyz123
      @pxyz123 3 роки тому

      @@ganeshandhanasekaran3510 it's not eco safe .. better to use compostable sticks

  • @thirumurugan6204
    @thirumurugan6204 3 роки тому +1

    நாற்று எங்கு கிடைக்கும்

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому

      நாற்று பண்ணைக்கு போங்க

    • @thirumurugan6204
      @thirumurugan6204 3 роки тому

      இந்த கொடி நாற்று கிடைக்குறது இல்லை

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому

      @@thirumurugan6204 உங்க ஊர் அண்ணா

    • @thirumurugan6204
      @thirumurugan6204 3 роки тому

      @@ramesh.d8899 ஊத்தங்கரை

  • @vijayakumar7303
    @vijayakumar7303 3 роки тому +2

    Nanumvavsie100 rsgavgarap

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому

      100rs vikarappa box's athigama vantha manage panna mudiyum illana lose than varum brother

  • @bullseye3844
    @bullseye3844 2 роки тому

    Ivanukku vivasayam kalvi thevai, ivanukku maan valam patri thelivu ila

    • @ramesh.d8899
      @ramesh.d8899 2 роки тому +1

      Amanga ungaluku irukaratha sollunga. Plz unga phone number kudunga

    • @bullseye3844
      @bullseye3844 2 роки тому

      @@ramesh.d8899 neenga yaru thambi, neenga enna doubt keka virumbiringa

    • @bullseye3844
      @bullseye3844 2 роки тому

      Neenga entha ooru, ena doubt kekanum,

    • @ramesh.d8899
      @ramesh.d8899 2 роки тому +1

      @@bullseye3844 Ramesh. video la peasinathu Nan than. Maan valam patri theavai

  • @இசைதூரல்இசைதூரல்-ற2ண

    அவ்வளவு பொய் பேசுற ..தக்காளி. 10 ரூபாய். வித் தா என்ன செய்வ ராஜா ..

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому

      என்ன பொய்ங்க. 10 ரூபாய் க்கு வித்தாலும் காய் அதிகமாக இருந்தா லாபம் வரும் இல்லைனா நஷ்டம் தான். தக்காளி பத்தி தெரிந்தவர் இப்படி சொல்லுவது இல்லை. உங்க நெம்பர் குடுங்க

    • @thilakaramesh3539
      @thilakaramesh3539 3 роки тому +1

      Hello sir.. If you have good ideas give it otherwise leave it.don't give this type of replies.

    • @gopalakrishnan8175
      @gopalakrishnan8175 3 роки тому +5

      எதார்த்தமாக எல்லா விசயங்களையும் தெளிவாக கூறியுள்ளார். பத்து ரூபாய்க்கு விற்கும் போது உற்பத்தி அதிகமாக இருக்கும். ஓரளவுக்கு சமாளிக்க முடியும். குச்சி கம்பி போன்றவற்றிற்கான செலவு முழுமையாக எடுக்க முடியாது. இதையே பொய் என்றால் இன்னும் யூட்யூபில் வரும் வீடியோக்களை என்னவென்று சொல்வது?

    • @gunasekaran9385
      @gunasekaran9385 3 роки тому +2

      ஐயா தக்காளி நிலத்தில் போட்டு விவசாயம் செய்து பாருங்க அப்போதா அதனுடைய கஷ்டம் தெரியும்

    • @gunasekaran9385
      @gunasekaran9385 3 роки тому +2

      வாங்க எங்க ஏரியாக்கு 1நாள் செலவு எவ்வளவு பார்த்தா தெரியும்

  • @Tamizhrajan.
    @Tamizhrajan. 3 роки тому +1

    Kuli Alugaluku Rs40 poiduthu,
    Merpadi sagupadi selavu Rs.20,
    Profit Rs.20,
    Nanum vivasayi tha, ipdila puluga kudathu,
    Ya da dei Rs.10 kedacha pothum nu nenacha Nee, appo yepdi pa profit varum nu nenacha????

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому

      Nalla video va parunga. Rate irunkum pothu namaku crop kammi athanala 40rs. Illana 2 rs than varum. Nenga pulugama enaku call pannunga nan solarean

    • @ramesh.d8899
      @ramesh.d8899 3 роки тому +1

      1000 box's varum nu kannaku pottean 100 varuthu nu sonnathu theariyama eppadi rs.10 ku vitha profit nu keatta thakalai pathi ethum theariyatha vivasayi nu nalla thearithu

  • @senthilkumar-ci2ro
    @senthilkumar-ci2ro 2 роки тому

    Don't give false information

    • @ramesh.d8899
      @ramesh.d8899 2 роки тому +1

      Plz tell me what false information I told?

  • @SathishVivasaye
    @SathishVivasaye 2 роки тому +2

    Super