இவரது முறையை விவசாயம் செய்யும் சில விவசாயிகளை சந்தித்தபோது நல்ல விளைச்சலும் வருமானமும் எடுத்து வருகின்றனர். குறைந்த பரப்பளவில் ( 25 சென்ட் அளவில்) விவசாயிகள் இவரது முறையை பரிசோதனை செய்து பார்க்கலாம்
தப்பு தப்பா போடாதீர்கள் நிலம் வைத்திருப்பவன் தான் பணக்காரனாக இருப்பான். அதில் உழைக்கும் 100 பேரும் ஏழையாக தான் இருப்பான். இந்திய சட்டங்கள் உழைப்புக்கு பேர் விவசாயி இல்லை நிலம் வைத்திருப்பவனுக்கு பேர் தான் விவசாயி
Sri Raman is a scientist no doubt but could not understand many words in his speech especially the organic pesticides formulas. Could anyone explain please. Thanks
இவரது முறையை விவசாயம் செய்யும் சில விவசாயிகளை சந்தித்தபோது நல்ல விளைச்சலும் வருமானமும் எடுத்து வருகின்றனர். குறைந்த பரப்பளவில் ( 25 சென்ட் அளவில்) விவசாயிகள் இவரது முறையை பரிசோதனை செய்து பார்க்கலாம்
நமஸ்காரம் ,அவர்கள் என்னென்ன இடுபொருட்கள் கொடுத்தார்கள் என்று விவரங்களை கேட்டீர்களா..அதில் இராசயன உரங்கள் சேர்க்கப்படவில்லை என்று உறுதியாக தெரியுமா?
It's all chemical only
யூகத்தில் பேச வேண்டாம். இவரது முறையை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் இருக்கிறார்கள்.
ஆம்ரசாயனம்கிடையாது பயிற்சியும்உண்டு@@ntertain4405
❤
இனிமேல் விவசாயம் பண்றவங்கதான் பணக்காரராக இருப்பாங்க
Correct ippovum apdithaa
தப்பு தப்பா போடாதீர்கள் நிலம் வைத்திருப்பவன் தான் பணக்காரனாக இருப்பான். அதில் உழைக்கும் 100 பேரும் ஏழையாக தான் இருப்பான். இந்திய சட்டங்கள் உழைப்புக்கு பேர் விவசாயி இல்லை நிலம் வைத்திருப்பவனுக்கு பேர் தான் விவசாயி
@arhanzozo264
இனிமே இந்தமாதிரி தான் விவசாயம்
வாழ்த்துக்கள் ஐயா
Sri Raman is a scientist no doubt but could not understand many words in his speech especially the organic pesticides formulas. Could anyone explain please. Thanks
You are genius. Your a innovative idea person.
ஐயா வணக்கம் தேனி மாவட்டம் தேவாரம் மீனாட்சிபுரம் இயற்கை விவசாயம் உங்கள் ஃபோன் எண் வேண்டும்.
இந்த ரக தக்காளி விதை எங்களுக்கு கிடைக்குமா
Good I like it Nature nagriculture
How to get into his training
இந்தவிதைதேவைஉங்களிடம்கிடைக்குமாஇயைற்கைவிவசாயத்திறல்விளையமா
இனிமே இந்தமாதிரி விவசாயம் பன்றவங்க தான் பிழைக்க முடியும்.
Please சொல்லி தாருங்கள்
தக்காளி ராமன் போன்நெம்பர் வேண்டும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஒரு கிலோ என்ன ₹5 யா. OMG
Dealer rate not market price
தக்காளி ராமன் இவரை நேரில் சந்திக்கணும் நாமக்கல்லில் எங்க உள்ளார்????
Valayapatti
சந்தித்தீர்களா?
இந்த விதைஎங்குகிடைக்கும்நெல்சன்
இதைஅப்படியேஏற்றுமதிபண்ணினால் நல்ல லாபம்பார்க்களாம்
🎉s
Views varathukkaka kandaadi aduchu vidathinga...
🎉
🎉😮🎉
RAJA.K
நான் ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிருஷ்ணமூர்த்தி
எனக்கு தக்காளி ராமன் செல்போன் எண் வேண்டும்