தக்காளி 🍅வியாபாரியின் ஒருநாள் வருமானம் 7 ஆயிரம்? செலவு என்ன?? The daily income of the tomato trader

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 57

  • @abdulsathar4625
    @abdulsathar4625 3 роки тому +5

    Big Salute to all such pationate farmers and such workers for all there work !!! Hats off !!!

  • @RaviChandran-bz1po
    @RaviChandran-bz1po 3 роки тому +11

    எந்த ஒரு வியாபாரத்திலும் மீதம் ஆகாமல் விற்று விட்டாள் அது லாபம் தான் இப்போது உள்ள சூழ்நிலைகளில் இடைத்தரகர்களுக்கு மட்டுமே நூறு சதவீத லாபம் விவசாயிகளுக்கு 10 சதவிகிதம் இடைத்தரகர்க்கு 50 சதவிகிதம் கடைக்காரர்களுக்கு 40 சதவிகிதம் லாபம் இது முழுக்க முழுக்க உண்மை

  • @meiyalaganthangavel3065
    @meiyalaganthangavel3065 3 роки тому +24

    உழவர்களே தரம் பிரித்துத்தான் விற்பனை செய்வார்கள். முதல் தரம் உழவனிடம் ரூ.55/- வாங்கி சில்லறை கடையில் ரூ.110/- விற்கிறார்கள். வியாபாரி நட்டம் என்பதை ஏற்க முடியவில்லை.

    • @kamarajgayathri8910
      @kamarajgayathri8910 3 роки тому +1

      உண்மை நண்பா கடைக்காரர்கள் தெரு கடை ஐயோ பாவம்

  • @Vivasayi1984
    @Vivasayi1984 3 роки тому +30

    From 04:37 ..பொய்.. 55 to 70 and 90 to 100 and 120.. இது தான் உண்மை... minimum 1 கிலோக்க்கு 15 to 25 profit ல தான் கடைக்கு கொடுப்பார்..

    • @vadivelp8994
      @vadivelp8994 3 роки тому +3

      100% poi 20% profitla than koduppar

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal 3 роки тому +3

    சிறப்பான பதிவு அண்ணா

  • @భారత్ధర్మ
    @భారత్ధర్మ 3 роки тому

    Very good information 🙏

  • @atfruits4133
    @atfruits4133 2 роки тому

    Interview super 👌👌👌👌 Anna

  • @ramar596
    @ramar596 3 роки тому +9

    இந்தமாதிரி தவறான கருத்துக்களை உடைய வீடியோக்களை பதிவிட வேண்டாம்...
    உண்மை நிலவரத்தை அறிந்த பிறகு வீடியோவை பதிவிடவும்...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +5

      அப்படியில்லைங்க, அதாவது அவருடைய அனுபவத்தை சொல்கிறார். அதாவது கேள்வியில் தவறு இருப்பின் சொல்லுங்க திருத்திக்கொள்கிறோம் அதேநேரம் அவருடைய பதிலில் உண்மைத்தன்மையை கண்டறிவது கடினமல்லவா? ஒவ்வொருத்தருக்கும் கருத்து என்பது வெவ்வேறு அல்லவா. எப்படியோ உங்க கருத்துக்கு நன்றி வரும் காலங்களில் மாற்ற முயற்சி செய்கிறோம் நண்பா

    • @vadivelp8994
      @vadivelp8994 3 роки тому +1

      Avar solvathu unmaiyanal 7 days kooda intha tholil irukka mudiyathu ellam poi

  • @Ravi-l4g
    @Ravi-l4g Рік тому

    🎉 ஊர் என்பது சமூக உணவுக் கூடமாகும், சிறுகுடும்பம் என்பது 4 பெட் சேரிங ரூம், சவர் பாத்ரூம், டாய்லெட் என மறவாதீர் நுகர்வோர்களே, உட்பகை தவீர் 😂😂❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 3 роки тому +2

    பறிச்சதிலேருந்து சட்டிக்குள் விழுவதற்குள் இந்த தக்காளிக்குத்தான் எத்தனை கதை. நான் வீடியோவில் மேகத்தை வேடிக்கைபார்த்தேன்.

  • @பயிர்செய்தோழா

    Kadai karangaluku tha max profit ..

  • @Ravi-l4g
    @Ravi-l4g Рік тому

    🎉 அத்தியாவசிய உணவுப் பொருள் எந்த விலைக்கு (கிலோ ரூ 2000) விற்றாலும் தான் வாங்கும் நிலைக்கு உட்பட்டு இருத்தலே மதிப்பான வாழ்வாகும் என மறவாதீர் நுகர்வோர்களே, உட்பகை தவீர் 😂😂❤

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu 3 роки тому +8

    தக்காளி ஒன்று பெட்டிக்கு ஐந்து கிலோ வேஸ்ட் ஆகும் அதை எந்த காந்தி கணக்கில் எழுதுவது

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +4

      எல்லா தொழிலிலும் இலாப நஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது

  • @jaisurya.s8957
    @jaisurya.s8957 3 роки тому +2

    Supper

  • @tsarunkumar7455
    @tsarunkumar7455 3 роки тому +1

    vivasayigal santhoshama irukkanga ? but middile class people enna ahurangannu yarukkavathu theriuma ? modi government farmers kku support pannuranga ella schme um kodukkuranga analum avungalukku pattamatenguthu ? middile class people yethavathu pannuga ?

  • @prasads5008
    @prasads5008 3 роки тому +1

    Vevasayagaluku onrum ellai veyabarikal oru porulen velai 1kg 50 vagi athai 100 ku vekiraga kadaule eathai kekka yarum varamatigiraga

  • @100tonsfarmersclub2
    @100tonsfarmersclub2 3 роки тому +7

    நான் 20sent நடவு போட்டு இருந்தேன் 20ஆயிரம் செலவு ஆச்சி. 15ஆயிரம் தான் விளைந்தது மழைகாரணமாக. விவசாயம் பண்ண எப்பொழும் முன்னேற முடியாது brooo.

    • @PraveenKumar-nc2ji
      @PraveenKumar-nc2ji 3 роки тому +1

      இது உங்களுக்குஇப்பதான் தெரிஞ்சதா

    • @tcsureshgoods8992
      @tcsureshgoods8992 3 роки тому

      எப்படி பொய் 1000 சம்பளம் 100 நாள் திட்டம் சம்பளம் 300

  • @rajasekaran4440
    @rajasekaran4440 Рік тому

    இவங்களுக்கு ஒவ்வொரு நாளும் லாபம் இல்லையென்றாலும் மாசத்தில் குறைந்தபட்சம் 20 நாட்கள் லாபம்தான்.

  • @rajeshr9685
    @rajeshr9685 3 роки тому +5

    100ku 10rs eduthukiraga bro

  • @rajeshr9685
    @rajeshr9685 3 роки тому +1

    Famar ku sales viyabaari problem illa bro

  • @lovestasusediting7458
    @lovestasusediting7458 3 роки тому

    💐💐💐

  • @yogirp3428
    @yogirp3428 3 роки тому +1

    தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் மாற்றம் அடைவது மட்டுமே தமிழ் தேசியத்தின் விடுதலை 📙📗🌿📙📗🌿📙🌿📗📙🌿📗📙🌿📗

  • @kamarajgayathri8910
    @kamarajgayathri8910 3 роки тому +9

    பொய் சொல்றதுக்கு அளவே இல்லாம போச்சு எல்லாத்தையும் காசு ஆக்குகிறது மொத்த வியாபாரிகள்

  • @amsavanan2.o-2.o79
    @amsavanan2.o-2.o79 3 роки тому +2

    ப்ரோ நீங்க எங்க வீடியோ எடுக்க போனாலும், அவுங்களோடு வருமானத்த கூட்சபடாம கேட்க்றிங்க, இதுனால உங்களுக்கு பிரட்சன வல்லயா?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      இதுல என்னாங்க பிரச்சனை. ஒன்னும் இல்லைங்க

    • @ganesansan2706
      @ganesansan2706 3 роки тому +1

      @@BreedersMeet இவர் பொய் சொல்கிறார்

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 3 роки тому +2

    சில்லரை வியாபாரிக்கே லாபம்.

  • @rajeshr9685
    @rajeshr9685 3 роки тому +1

    Atha problm

  • @முத்துகிருஷ்ணன்-ற7ள

    அவர் மகள் சிரிச்சு காமிசுட்டங்க அவர் பொய் சொல்கிறார் என்று

  • @rajeshr9685
    @rajeshr9685 3 роки тому +1

    Nanum vivasayam panren bro

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 3 роки тому

    Veyaparikuthan

  • @RaviChandran-xw4jw
    @RaviChandran-xw4jw Рік тому +1

    பொய் சொல்கிறார் இவர்

  • @rajeshr9685
    @rajeshr9685 3 роки тому +1

    But commission kadaiku pona

  • @balachandarselvaraj7803
    @balachandarselvaraj7803 3 роки тому +1

    Seriyana poi poi poi poi

  • @VinothVinoth-cp2fw
    @VinothVinoth-cp2fw Рік тому

    Enna poi da

  • @VinothVinoth-cp2fw
    @VinothVinoth-cp2fw Рік тому

    Ootha

  • @gnanaprakashm9673
    @gnanaprakashm9673 3 роки тому +1

    Enaku daily 2 petti tomoto vendum,
    Contact number kuduga... Place: poolampatti, salem.