நிலமும் காட்சியும் தொல்காப்பியம்- இயக்குநர் ,கவிஞர் சீனு ராமசாமி உரை

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • பாலு மகேந்திரா நூலகம் இணைந்து வழங்கும் தொல்காப்பியம் தொடர் பயிற்சி வகுப்பு
    அண்ணா நூற்றாண்டு நாடகம் கோட்டூர்புரம் சென்னை-600085
    தொல்காப்பியம் தொடர்பயிற்சி வகுப்பு
    துவக்கி வைத்து சிறப்புரை திரைப்பட இயக்குநர்
    . சீனு ராமசாமி அவர்கள்
    Facebook : www.facebook.c...
    Instagram : / discoverynagarvu
    Twitter : / disnagarvu
    Website : nagarvu.com/
    #seenuramasamy #writing #tamil #tamilnews #tamiltrending
    #ilakkiyam #ilakkiyamliterature #ezhuthu #director #drictor

КОМЕНТАРІ • 11

  • @THAMIZHfromTHAMIZH
    @THAMIZHfromTHAMIZH Місяць тому +5

    இயக்குநரே
    அசத்திட்டீங்க போங்க….
    மிக மிக அருமையாக இருந்தது…
    இலக்கியக் கோணத்தில் தொல்காப்பியத்தைப் பலரும் பேசக் கேட்டிருக்கோம்…
    ஆனா ஒரு திரைத்துறை இயக்குநருடைய கோணத்துல ரொம்ப வித்தியாசமா மிக அருமையாக இருந்தது…
    ஒரு கலை இயக்குநருக்கான இலக்கியப் பணியை தொல்காப்பியர் செஞ்சுட்டு போயிருக்காரு அப்படின்னு நீங்க சொன்ன முறை … மிக அருமையாக இருந்தது….
    மட்டுமில்லாம அந்த நெய்தல் நிலத்தை பத்தி சொன்னிங்க பாருங்க… காதல் தோல்வி அடைஞ்சவங்களுக்கு கடற்கரை பெரிய ஆறுதலா இருக்கும் அப்படிங்கிறதையும் , கடல் அலைகள் நம்ம கூட பேசி ஆறுதல் படுத்தும் அப்படிங்கிறதும் நாங்க கொஞ்சம் கூட யோசிக்காத பார்வை…
    மேல்நாட்டார் நான்கு ஆற்றல் மட்டும் குறிப்பிட்ட போது தொல்காப்பியர் வானத்தையும் சேர்த்து ஐந்து ஆற்றலா சொன்ன செய்தியை நீங்க ரொம்ப அருமையான எடுத்துச் சொன்னீங்க….
    நான்கு அறிவு உயிர்களா தொல்காப்பியர் சொல்லி இருக்கிற நண்டு தும்பி இரண்டையும் எளிதில் பிடிக்க முடியாது அப்படின்னு நீங்க சொன்னது மிக அழகா இருந்தது…
    உரையின் முடிவுல கூட அடையாளங்களோடு… பூக்களைச்சூடிக் கொண்டு போராடின தமிழர்களுடைய போர் அறத்தப் பற்றி மிக அழகாகக் குறிப்பிட்டீர்கள்…..
    வாழ்த்துக்கள் இயக்குநரே!
    புதிய கோணத்தில் …புதிய செய்திகள்..
    மிக அருமையா இருந்தது…
    திரைப்பணிகளுடன் …வாய்ப்புக் கிடைக்கிற போதெல்லாம் இலக்கிய மேடைகளுக்கும் அடிக்கடி வாங்க…
    மகிழ்ச்சி
    பேரன்புடன்
    -தமிழ் இயலன்
    9443019087

  • @kuppusamydhanapackiam9019
    @kuppusamydhanapackiam9019 Місяць тому

    சிறப்பான உரை.தங்கள் தமிழாசிரியருக்கு என் அன்பும்,நன்றியும்

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 Місяць тому +1

    Super sir ❤❤❤

  • @KarthikS-ij4ry
    @KarthikS-ij4ry Місяць тому +3

    எங்கள் அன்புக்குரிய மக்கள் இயக்குனர் திரு.சீனு ராமசாமி அவர்கள் தமிழை மிகவும் நேசிக்க கூடியவர் அவர் எழுதிய கவிதைகள் மற்றும் சினிமா படங்கள் ஆகட்டும் வாழ்க்கையில் வெற்றிக்கான படி கட்டுக்களை மட்டுமே காண்பிக்கும் .

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 Місяць тому +3

    மிகச்சிறந்த
    சமுதாய நற்பணியை
    தனது திரைத்துறையின் வாயிலாக எங்களுக்கு படைத்துக் கொண்டு இருக்கும்
    மாமனிதர் சீனு ராமசாமி என்கின்ற சினிமா ராமசாமியை
    அழகாக செதுக்கிய
    உயர் திரு.அருணாசலம் அவர்களுக்கும்🫡🙏
    உயர் திரு.பாலுமகேந்திரா அவர்களுக்கும்🫡🙏
    மனமகிழ்ந்த நன்றிகள் 🙏

  • @VijayaKumar-oc7kw
    @VijayaKumar-oc7kw Місяць тому

    சிறப்பு தோழரே

  • @ThangasamyS
    @ThangasamyS Місяць тому +1

    மக்கள் இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு நல்வாழ்த்துகள்

  • @akilanpanneerselvam7506
    @akilanpanneerselvam7506 Місяць тому

    சிறப்பு..இந்த தொல்காப்பிய பாடம் எங்கு நடத்தப்படுகிறது? அதில் எப்படி பங்கேற்பது?

    • @discoverybookpalace
      @discoverybookpalace  Місяць тому

      அண்ணா நூற்றாண்டு நூலகம் கோட்டூர்புரம்

  • @allen9551100154
    @allen9551100154 Місяць тому +1

    சிறப்பு சார் ❤