எலுமிச்சை சாகுபடி தொழில்நுட்பம் | 30 - 06 - 2022

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 53

  • @Black_War577
    @Black_War577 7 місяців тому +5

    சிறப்பாக இருக்கிறது உங்களுடைய சிறப்புரை

  • @saroharsan
    @saroharsan 2 роки тому +12

    இலை சுருட்டு அதிகமாக உள்ளது என்ன மருந்து அடித்தால் சரியாகும்?

  • @yatheeshramsm5011
    @yatheeshramsm5011 2 роки тому +5

    மிக்க நன்றி ஐயா பயனுள்ள தகவலாக இருக்கிறது ✨

  • @s.rosalinmalinis.rosalinma870
    @s.rosalinmalinis.rosalinma870 Рік тому +3

    இலை ஒருவாரமாக கொட்டுகிறது?இப்ப தான் 10 காய் காய்த்ததுஎதனால் இலை உதிர்கிறதுதிரும்ப இலை வளருமா?.7 வருடம்.கழித்து இப்ப தரன் காய்த்தது என்ன செய்ய .

  • @mathivan9501
    @mathivan9501 Рік тому +6

    செடிக்கு செடி எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்று சொல்ல வில்லையே

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 місяці тому

      @@mathivan9501 15.....18.....20... அடி இடைவெளி வேண்டும்.

  • @ponrajchandrasekar3515
    @ponrajchandrasekar3515 2 роки тому +3

    Useful information sir 🙋

  • @Bala6714
    @Bala6714 5 місяців тому +2

    Kagzi lemon variety pathi yaruna therinja sollunga

  • @Sanjeev26
    @Sanjeev26 Місяць тому

    நன்றி ஐயா

  • @papagopalan153
    @papagopalan153 8 місяців тому +2

    2 years aakividdathu lemon tree innum kai pidikala

    • @balugurusamy5084
      @balugurusamy5084 6 місяців тому

      Vithai kantrah? Or airlayeringah? Kantru enka vaankninka?

    • @gowrim4919
      @gowrim4919 4 місяці тому +1

      2years above ஆகுது பூ வரல, வீட்டுல தானா முளைத்த செடி, தண்ணீ 2days once fulla குடுக்குறோம். என்ன பன்றது sir, tips எதாவுது சொல்லுங்க

    • @kandhasamy1002
      @kandhasamy1002 4 місяці тому

      ​@@gowrim4919ஐந்து ஆண்டுகள் ஆகும்..
      தொழு உரம் ஆட்டு கோழி எரு.

    • @selvarajm3565
      @selvarajm3565 3 місяці тому

      3 to 4 years

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 місяці тому

      @@gowrim4919 குறைந்தபட்சம் ஐந்து ஆறு ஆண்டுகள் ஆகும்..

  • @rajendranchandrasekaran257
    @rajendranchandrasekaran257 2 роки тому +1

    How much EC maximum good in water

  • @SathyaMurtht
    @SathyaMurtht 4 місяці тому

    நன்றி சகோதரரே

  • @dandapaniarumugam9597
    @dandapaniarumugam9597 9 місяців тому

    சாத்குடி சரியான yelid நோ please share remedies

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 6 місяців тому +3

    வீட்டில் எலுமிச்சை மரம் உள்ளது கீழ் கிளைகள் காய்ந்து வருகிறது என்ன செய்வது ஆலோசனை சொல்லவும்

  • @TheBluestar2009
    @TheBluestar2009 6 місяців тому +3

    Seed lemon plants takes very long time...to give fruit..best air layering method

  • @thambithuraip7380
    @thambithuraip7380 7 місяців тому

    Thank you sir your information

  • @anbuselvan3241
    @anbuselvan3241 Рік тому +1

    Nantriayya

  • @thankanadarselvajosethanka9977
    @thankanadarselvajosethanka9977 2 роки тому

    information super sir 👌

  • @luckresiaroger7493
    @luckresiaroger7493 Рік тому

    Sir lemon tree is not growing n no use? What is the defect pl reply.

    • @mjjmohanraj
      @mjjmohanraj Рік тому

      Please do soil test and your water PH level.. Exactly happens for me as well.. If your water is salty then please change your crop.

  • @vidyasahark7416
    @vidyasahark7416 2 роки тому +2

    Distance ?

    • @parthiban51643
      @parthiban51643 2 роки тому

      12x12
      12x15
      18x18
      20x20
      Told by different farmers.

    • @elahorti5532
      @elahorti5532 2 роки тому +2

      @@parthiban51643 6m×6m 111 plant per ac

    • @elahorti5532
      @elahorti5532 2 роки тому

      6×6m

    • @kathiresanmuthiah3132
      @kathiresanmuthiah3132 2 роки тому +1

      இடைவெளி
      நன்கு வளர்ந்த(வளரும்) மரம் தோராயமாக எவ்வளவு சுற்றளவு வரும் என்று ஒரு கணக்கீடு செய்துகொள்ளுதல் வேண்டும் உதாரணமாக 8'அடி சுற்றளவு எனில் இரண்டு மரத்திற்கு 16'அடி இந்த இரண்டு மரத்திற்கும் இடையே குறைந்தது 3 முதல் 5 அடி வரை இடைவெளி அவசியம் ஏன் இந்த இடைவெளி என்றால் 1)மரங்களை கவாத்து செய்ய
      2)உரம் வைப்பதற்கு
      3)பூச்சி விரட்டி தெளிப்பதற்கு
      4)மரத்திற்கு மரம் பூச்சிகள் பரவாமல் இருக்க
      5)நன்கு சூரிய ஒளி படர
      இதற்கும் மட்டும் அல்ல மற்ற மரம் செடிகளுக்கும் இதேபோன்றுதான் அதற்கு ஏற்றார்போல் இடைவெளிதேவை

  • @anbuselvan3241
    @anbuselvan3241 10 місяців тому

    Good

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 2 роки тому +1

    2 ஏக்கர்.எத்தனை செடிகள் வைப்பது அண்ணா.

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 2 роки тому +1

    Sir,
    Instead of using copper oxide chloride & pottassium nitrate is there any method in organic ?
    Can you tell me the distance between each lemon 🍋 tree ?

  • @saroharsan
    @saroharsan 2 роки тому

    Super...

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 2 роки тому

    Super sir

  • @vigneshr2216
    @vigneshr2216 Рік тому

    What mixture of copper oxy chloride is required for each plant?

  • @vinayagamoorthi462
    @vinayagamoorthi462 Рік тому

    Distance

  • @dandapaniarumugam9597
    @dandapaniarumugam9597 9 місяців тому

    2 மரம் உள்ளது வண்டல் மண்

  • @seetharamank4172
    @seetharamank4172 Рік тому

    Distance?