மாடியில் செடி முருங்கை வளர்ப்பது எப்படி ? | நிரைய முருங்கைகாய் காய்க்க tips | Drumstick | Moringa

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #chedi-murungai #keeraivalarpu #கீரை
    chedi murungai valarpu tamil☘️ how to grow moringa in pots ☘️ how to grow moringa tree terrace garden tamil 🌱 keerai harvest 🌿 keerai valarpu 🌱 keerai vagaigal ☘️ keerai varieties in tamil ☘️ keerai valarpathu eppadi 🌱
    🎋 terrace garden ideas in tamil 🌻 Terrace garden reveal 🌻 best terrace garden in tamil
    மாடித்தோட்டம் 🎍 maadi thottam 🌻 terrace garden ideas india🎋
    Non veg fertilizer
    • Non veg fertilizer | b...
    Thoodhuvalai keerai valarpu/தூதுவேளை
    • தூதுவளை வளர்ப்பு | Tho...
    vendhaya keerai/வெந்தயக்கீரை
    • வெந்தயக்கீரை வளர்ப்பு ...
    coriander leaves
    • Ant and Mealy bug cont...
    கீரை_வளர்ப்பு_முறை #terrace_garden #மாடித்தோட்டம்
    Garden needs amazon link below
    Drip irrigation
    amzn.to/2UewzzV
    Shade net
    amzn.to/3hjkxx3
    TrustBasket
    amzn.to/2Tm4hDw
    Garden Rope
    amzn.to/3hl5dA2
    Sprayer
    amzn.to/2U8OZSL
    Juice bottle gun sprayer
    amzn.to/3qx6yIe
    Tools set kit
    amzn.to/3y6IPBe
    ____________________________
    Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
    எங்கள் சேனலுக்கு வருக, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடி தோட்டம் தொடர்பான வீடியோக்களை இடுகிறோம், இந்த சென்னலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
    Thank you friends happy gardening
    Arun R
    -----------------------------
    INSTAGRAM :
    / aruns_terrace_garden
    FACEBOOK : / aruns.garden
    ---------------------------
    More videos
    Pomegranate Repotting
    • How to Grow Pomegranat...
    Tomato Grow
    • How to Grow Tomato Pla...
    Staircase Ideas
    • Staircase Garden ideas...
    Rice/starch Water Use
    • Rice / Starch Water | ...
    Thoodhuvalai Benefit
    • தூதுவளை வளர்ப்பு | Tho...
    Microgreens Grow
    • வெந்தயக்கீரை வளர்ப்பு ...
    Yellow Sticky Use
    • மாடி தோட்டத்தில் பூச்ச...
    Rocket stove
    • DIY Rocket stove, terr...
    Seedling
    • விதைகளை எப்படி விதைப்ப...
    Fish Amino Acid
    • மீன் அமிலம் தயாரிக்கும...
    Balcony Stand
    • Balcony Stand | DIY | ...
    Flower Pot
    • Flower pot tamil | The...
    Cement Pot
    • cement pot making at h...
    முருங்கை கீரை
    Drumstick leaves
    செடி முருங்கை வளர்ப்பது எப்படி
    How to grow moringa Plant
    terrace gardening in tamil
    terrace gardening
    garden tips
    kitchen garden tips
    murungai
    murungai keerai valarpathu eppadi
    murungai keerai nalangal
    chedi murungai valarpathu
    chedi murungai valarpathu eppadi
    முருங்கை கீரை
    drumstick leaves
    murungai keerai
    maadi thottam
    மாடித்தோட்டம்
    maadi veetu thottam
    terrace garden
    வீட்டுத்தோட்டம்
    வீட்டு தோட்டம் கீரை
    கீரை வளர்ப்பது எப்படி
    growing moringa in pot
    moringa
    tips to grow drumstick tree in terrace
    chedi murungai nandraga valara tips
    how to plant drumstick in terrace
    how to grow drumsticks in terrace garden
    murungai maram
    maadi thottathil murungai
    keerai valapu in tamil
    keerai valarpu murai in tamil
    keerai valarpu I'm tamil at home
    keerai valarpathu eppadi
    keerai terrace garden idea
    how to grow moringa in pots
    how to grow moringa tree
    how to grow moringa at home
    grow moringa tree from cutting
    grow moringa from cuttings
    how to grow drumstick tree
    grow drumstick from cuttings
    grow drumstick plant at home
    grow drumstick at home
    grow drumstick plant in pot
    grow drumstick tree in a pot
    moringa tree propagation
    growing moringa from branch
    #Arun's_terrace_garden
    #arun's_terrace_garden
    #arun'sterracegarden
    #innovative_ideas
    #summertips
    #மாடித்தோட்டம்​
    #maadi_thottam​
    #terrace_garden​
    #Maadithottam​
    #Terracegardening
    #terrace_gardening​_craft
    #maadi_thottam​
    #maadi_thottam_ideas_in_tamil​
    #maadi_thottam_for_beginners​
    #maadi_thottam_tamil​
    #maadi_thottam_tips_in_tamil​
    #gardenideastamil​
    #gardeningintamil​
    #free_gardening
    #waste_material_using
    #water_can_ideas
    #garden​ tamil
    #gardening​ ideas for home in tamil
    #maadi_thottam_for​
    #maadi_thottam_tips_for_beginners_in_tamil​
    #ideas_for_maadi_thottam​
    #terrace_gardening​
    #terrace_gardening_for_beginners​
    #gardening_for_beginners​
    #terrace_garden_ideas_in_tamil​
    #terrace_garden_ideas​
    #how_to_start_terrace_garden​
    #how_to_start_terrace_gardening_in_tamil​
    #how_to_use_organic_fertilizer​
    #terrace_garden_in_tamil​
    #organic_terrace_garden
    #less_budget_garden
    #terrace_garden_innovative_ideas
    #atg
    #terrace garden
    #potting mix
    #soil mix
    #மண் கலவை தயாரிப்பு
    #roof garden
    #how to make potting mix at
    #best potting mix for terrace garden

КОМЕНТАРІ • 588

  • @vijayalakshmiswamynathan5934
    @vijayalakshmiswamynathan5934 3 роки тому +117

    எதை எதை யோ பேசாமல் தகவல் மட்டும் சொன்னது மிக மிக நன்றி உபயோகமான தகவல்கள் மிக்க நன்றி

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 роки тому +5

      நன்றி நன்றி 🙏

    • @rosetulips4190
      @rosetulips4190 2 роки тому +2

      என் முருங்கை செடி மூன்று அடி உயரம் கொண்டது பூக்க ஆரம்பிக்கிறது வெட்டி விட வேண்டுமா பூக்களை வெட்டி விடலாமா

    • @veluvelmurugan5459
      @veluvelmurugan5459 2 роки тому

      @@rosetulips4190 boova vetuna kaai eppadi varum

    • @veramanim2201
      @veramanim2201 2 роки тому

      @@rosetulips4190 jb u

    • @goldsilvertechnicalforecas7728
      @goldsilvertechnicalforecas7728 2 роки тому

      Hello all these are poison.It will not have any iron content.
      Use only Naatu murungai maram

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 11 місяців тому +6

    நான் முருங்கை காய் நல்ல முத்த வைத்து அந்த விதையை எடுத்து டிஸ் பேப்பரில் வைத்து கவரில் உள்ளே வைத்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து காற்று போகாமல் நல்ல மூடி வைத்து 7நாட்கள் பார்க்கள் முறை சூப்பராக வளர்ந்து இருக்கும் அதை எடுத்து சின்ன தொட்டில் வைக்கவும் இது தான் செய்தேன் என் வீட்டில் பத்து மரம் உள்ளது காய் சூப்பர் வரும்

    • @deepakg4101
      @deepakg4101 4 місяці тому

      But apdi senja... Tissue la nalla iruku.... Growbag la vachu two days la vaadi poirudhu😢

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 3 роки тому +21

    இன்று தான் உங்கள் பதிவை பார்கிறேன் அருமை மிக பயனுள்ள பதிவு

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 роки тому +1

      நன்றி நன்றி 🙏🙏

    • @jayahemahema6456
      @jayahemahema6456 3 роки тому

      I have got murugai plant for last one and half years still never got any fruit

    • @jayahemahema6456
      @jayahemahema6456 3 роки тому

      Your way of explanation is very good. It tempts to have maadi thotam. 👍

    • @jayaj1453
      @jayaj1453 2 роки тому

      இன்று தான் உங்கள் பதிவை பார்க்கிறேன் அருமையான பதிவு நன்றிங்க சார்

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 2 роки тому +3

    Super bro tipsம் மிக அருமையா சொன்னீங்க.பயனுள்ள பதிவு.எனது மாடியிலும் மூன்று செடிமுருங்கை உள்ளது.நானும் தங்களை போலவே பராமாறித்து வருகிறேன் இரண்டுமுறை பேக் மாற்றி தற்போது பெரிய பேக்ல இருக்கு.அறுவடை செய்தபடி பேசியது மிக அருமை நீஙக சொன்னது போல் செடிமுருங்கையில் அறுவடை மிக மகிழ்ச்சியான விசயம். I feel it.வாழ்த்துக்கள்

  • @joycenalla5593
    @joycenalla5593 2 роки тому +8

    Thank Arun for the informative tips. I live in Australia and this summer i planted hand full of seeds and every seed sprouted. yur tips are useful to grow them

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 роки тому +2

    Super brother thankyou vazhga valamudan

  • @Muthuramu2596
    @Muthuramu2596 3 роки тому +3

    இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் நன்றாக உள்ளது அண்ணா ❤️

  • @mahendrannada6363
    @mahendrannada6363 2 роки тому +8

    💞அருமையா வீடியோ பண்ணி அழகான விளக்கம் வாழ்த்துக்கள் புதிய நட்பே 💞👍

  • @sunitharajesh4238
    @sunitharajesh4238 Рік тому +2

    Anna chedi murukaiku thaniya seed erukka ,illa periya murunki seed pottu valarthalama.

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 Рік тому +1

    100% அருமையான,மகத்தான, உபயோகமான தகவல்கள்.இதையபூர்வமான நன்றிகள்.

  • @keerthi.p7216
    @keerthi.p7216 2 роки тому +2

    நான் இப்பதான் உங்க வீடியோவ பார்த்தேன் anna super video

  • @muthurathinam9428
    @muthurathinam9428 Рік тому

    சிறப்பாக உள்ளது..தெளிவாக விளக்கம் உள்ளது.முயலுவோம் உங்க செய்முறை பின்பற்றி..வாழ்த்துக்கள்..

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 3 роки тому +5

    Great sir.. thank you for the idea..
    We have the plant with 6 feet but no flowers..
    Now i wil try ur methods.

  • @akshayaaorganicgardenvlog5491
    @akshayaaorganicgardenvlog5491 3 роки тому +2

    அட்டகாசமான விளக்கம் சகோ 👏🏻👌🏻👌🏻👍🏻

  • @nu0305
    @nu0305 2 роки тому +2

    Super sir simple and easy care of moringa nice explanation

  • @mrs.g3970
    @mrs.g3970 3 роки тому +6

    Superb
    Each and every word r very useful
    Thanks
    🙏🏻

  • @twinkleday
    @twinkleday 2 роки тому +1

    first time pathathume video pidiachathu so subscribed.. content ennavo atha neat ah sonnenga

  • @soundarisuryamurthy4686
    @soundarisuryamurthy4686 Рік тому +1

    I live in Melbourne 3 months winter extremely difficult & challenge to keep muringai healthy. Any suggestions please. I have decided to keep the plant inside my house & see this time the plant survive. 🙏

  • @ramamoorthychandrasekaran513
    @ramamoorthychandrasekaran513 2 роки тому +1

    முருங்கை செடி மாடி வைத்து பாரமரித்து வருகிறேன் இப்போது நினறய பூ பூத்தது ஆனால் எல்லாம் கொட்டி விட்டது ஒரே ஒரு காய் தான் காய்த்தது பூக்கள கொட்டாமல் காய் பிடிக்க என்ன் செய்யவேண்டும் நான் முன்று செடி முருங்கை வைத்து இருக்கிரேன் ஏதாவது பதிவு இருந்தால் போடவும் நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @visalykumar2015
    @visalykumar2015 2 роки тому +1

    Evlo azhaga explain panreenga. Oru oru padhivu paakarachayum enga aarvam maadi thotathin mel adhigarikkaradhu

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 роки тому +2

    எனக்கு தேவையான தகவல் தந்தமைக்கு வாழ்த்துக்கள் தம்பி

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 роки тому +2

    வழக்கம் போல அருமையான பதிவு 🙏🙏🙏

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 роки тому

      நன்றி நன்றி

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden 3 роки тому

      . நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭. ..

  • @lawrancecg4481
    @lawrancecg4481 Рік тому

    அருமையான விளக்கம்,
    பயனுள்ள பதிவு
    நன்றி...

  • @dhaneshpp1806
    @dhaneshpp1806 2 роки тому +2

    Very clear cut video.nice explanation

  • @suryakala4968
    @suryakala4968 2 роки тому +2

    மிக்க நன்றி தம்பி.

  • @moninaveenkumar6897
    @moninaveenkumar6897 Рік тому

    Thank you bro it's vere useful voide na vechiruke Maddi le murugakayi cheddi

  • @gumusamymurugan954
    @gumusamymurugan954 2 роки тому +5

    மிகவும் அருமை சகோதரா
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lakshmiganesans6280
    @lakshmiganesans6280 2 роки тому +2

    Very good and thanks for your information From All in all Aswanth channel

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 3 роки тому +2

    Good information bless u l am from Sri Lanka

  • @ravishankarselvarajan8913
    @ravishankarselvarajan8913 Рік тому +2

    Bro did you say "boonthi kottai"? I mean if panchakavya does work you mentioned an alternative. .. Please give me right name thanks and great info good luck 🙏🏽

  • @varadharajan11thd30
    @varadharajan11thd30 3 роки тому +1

    காலை வணக்கம்
    வெப்ப எண்ணைசேடிகலுக்குமேலேஸ்பேரபன்னாபோகதா
    சூப்பர்தகவல்
    நன்றி வாழ்கவலமுடன்

  • @rameshgopinath7054
    @rameshgopinath7054 2 роки тому +2

    Nalla vilakkam. Nandri Arun bro.

  • @vanithathomas1879
    @vanithathomas1879 2 роки тому +1

    அருமை எத்தனை வருடம் செடி முருங்கை காய் காய்க்கும்

  • @shyamalaraj488
    @shyamalaraj488 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @lizjoe87
    @lizjoe87 2 роки тому +2

    Where can I get this plant ? The short variety. Or can we get the seeds of sedi murungai?

  • @kalaivanisarangabany7608
    @kalaivanisarangabany7608 Рік тому

    Very neatly explained & it is very useful. Thank you

  • @anbarasuramachandran3310
    @anbarasuramachandran3310 2 роки тому +4

    I am afraid of loading my terrace with too many pots. Will that cause any problem in stability of building

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 роки тому

      no problem, use stand that is important, weight not a problem

  • @rashmik1403
    @rashmik1403 2 роки тому +4

    Hi bro!! First I wish to appreciate ur explanation. It was so short and simple and apt. N the tips are very useful for me. I am growing a chedi murungai on my terrace n it's growing well. Bt I hv not made any spl care. Wl do it accordingly. Thnqq for the lovely video.

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 Рік тому

    Brother, can we keep Aloevera gel for rose plants while pruning rose plants. Please clarify

  • @logusakthi7436
    @logusakthi7436 3 роки тому +2

    அருமையன விளக்கம் அருன்

  • @ushavenkat7374
    @ushavenkat7374 2 роки тому +1

    Sir enga veetu murungai romba pooka kaika matengudu. Enna seiyalam . Please say some tips

  • @vasanthi222
    @vasanthi222 3 роки тому +2

    அழகான விளக்கம்

  • @helenmarcus8153
    @helenmarcus8153 3 роки тому +2

    Thanks for your useful tips 👍

  • @murugananthammadhi4561
    @murugananthammadhi4561 2 роки тому +2

    மிக சிறப்பு அண்ணா

  • @padmabr2596
    @padmabr2596 2 роки тому +1

    நன்றி அருமையான தகவல்

  • @DINESH-sb2lc
    @DINESH-sb2lc 2 роки тому +1

    Anna ithu hybrad vithaiya illa natu vithaiya na

  • @shobarani8588
    @shobarani8588 2 роки тому +1

    Arun thanks for the information about drumstick plant

  • @shanthisreekanthsreekanth6231
    @shanthisreekanthsreekanth6231 2 роки тому +7

    Sir
    I’m from Bangalore. Is it ok to start planting Murunga Chedi now in February or I should wait for rainy reason?

  • @alexanderjoseph4496
    @alexanderjoseph4496 2 роки тому

    Nice explanation to know to caltivate drumstick plant at home terrace and pesticide using to avoid decise.

  • @k.solaialagukumarappan9879
    @k.solaialagukumarappan9879 2 роки тому +1

    நன் று நன்று தகவல் சேவை நன்று

  • @siblingspower
    @siblingspower 3 роки тому +2

    Nice..where u bought ur sedi murungai seeds bro.. seeds which I've bought haven't germinated

  • @momzgardening2926
    @momzgardening2926 2 роки тому +1

    Thanku so much bro super tips

  • @pushpagopalan
    @pushpagopalan 2 роки тому +2

    Thank you friend

  • @gayathriramesh7262
    @gayathriramesh7262 3 роки тому +1

    Nice tips. Video super good bro. I thought its only for leaves purpose. Its a hybrid?

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 Рік тому

    சிறந்த உத்திகள் கூறினீர்கள் சகோ..நன்றி

  • @subbulakshmi6157
    @subbulakshmi6157 2 роки тому +1

    சார் அருமையான தகவல். strawberry எப்படி வளர்க்க வேண்டும். நானும் ஒரு 15 செடிக்கு மேல் வளர்த்து பார்த்து விட்டேன். பணம் போனதுதான் மிச்சம். என்ன பண்ண வேண்டும். என்னுடைய இடம் சின்னது தொட்டியில் SWEET CHERRY, PEPPER, CLOVE, WATER APPLE, APPLE, STRAWBERRY GUAVA, TAI GUAVA, THAI MANGO, AIYINI PALA, DRAGON, WHITE JAMUN, APPLE BER, PEANUT BUTTER FRUIT, RED LEMON, SWEET LEMON, BLU BERRY, MULBERRY, ATHI, MIRACLE FRUIT வைத்திருக்கிறேன். முருங்கை இப்பொழுதுதான் TRY பண்ணுகிறேன். ஆனால் MEDIUM தொட்டி தான். சில செடிகள் பழம் வர ஆரம்பித்து விட்டன

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 роки тому

      Strawberry நம்ம climate iku சரியாக வருவது இல்லை, வந்தாலும் சரியாக காய்ப்பது இல்லை, இவ்வளவு செடிகள் வளர்க்கிரிங்க super sister congrats 👏 happy gardening

  • @kalyan1778
    @kalyan1778 2 роки тому +1

    Klib la kam lipoochiya pidicheenga paarungal super tip

  • @jawfarallkinds2005
    @jawfarallkinds2005 2 роки тому +1

    Hai Bro!
    2:48 Adhu ethana month growth(வளர்ச்சி ) ?

  • @pallsamys2842
    @pallsamys2842 2 роки тому +2

    Anna super very steps Anna mean ammelam irku kudukkalama

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 роки тому

      kudukalam, thank you happy gardening

    • @pallsamys2842
      @pallsamys2842 2 роки тому

      @@arunsterracegarden tq Anna your hopey gardeninga Anna please your replay Tq

  • @emmanuvel328
    @emmanuvel328 2 роки тому +1

    Thank you for u r information

  • @sarojat6539
    @sarojat6539 2 роки тому +2

    நன்றி ஐயா

  • @noorsulthana6732
    @noorsulthana6732 2 роки тому +4

    சூப்பர் சார்

  • @arun.m333
    @arun.m333 Рік тому

    Bro pls reply can we use the regular murukaikaai which we buy from shop pls pls pls reply

  • @abisharichard2945
    @abisharichard2945 3 роки тому +3

    அருமையான பதிவு

  • @muralirmnr29
    @muralirmnr29 2 роки тому +1

    நல்ல பதிவு நன்றி

  • @somalatha50
    @somalatha50 7 місяців тому

    Neem oil murungai marathin mel spray pannalama

  • @nu0305
    @nu0305 2 роки тому +1

    One bag le rendu sedi vachirukkengala
    Feb le murungai vithai podalama

  • @jackjill1056
    @jackjill1056 Рік тому

    Anna maadi mela veetuku munnadi murunkaimaram vaika kudathunnu solranga vaikalama illa koodatha plz tell

  • @pgpwin
    @pgpwin 2 роки тому +1

    மிகவும் நல்ல பதிவு

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 3 роки тому +2

    Samandhi chedi valarpu patri vilakavum from seeds as well as from cuttings and care

  • @mahalakshmiv4159
    @mahalakshmiv4159 2 роки тому

    Endha keraiku endha mannu poda vendum karrisal manna or semmanna?

  • @vaalkkaivalvatharkke3010
    @vaalkkaivalvatharkke3010 2 роки тому +2

    Supera iruthuchi bro

  • @vichu-maheswaran
    @vichu-maheswaran 10 місяців тому

    Sir, எனக்கு எது தேவையோ, அதாவது, என் மாடிதோட்டத்திற்கு தேவையான, முருங்கை செடி பற்றிய தகவலை சிறப்பாக சொன்னீர்கள். நன்றி. இது ஒட்டுரகமா?

  • @ganeshaquaponics7336
    @ganeshaquaponics7336 2 роки тому +4

    Very nice video

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 2 роки тому

    Chedi murungai have grown to 4ft and 1 yr old plant but very little flowers and no drumstick.. But i hav not done pruning.. So leaves are also very less.. Shall I prune now?

  • @karthiv4340
    @karthiv4340 Рік тому

    அண்ண செம்மண் பயன்படுத்தலாமா, விதைய நடுறதுக்கு pls replay anna

  • @stephenalbert5503
    @stephenalbert5503 Рік тому

    Super tips and explanation

  • @shobarani8588
    @shobarani8588 2 роки тому +1

    Sir when should we plant drumstick... which month.

  • @mahendrannada6363
    @mahendrannada6363 2 роки тому +2

    💞அருமை என் புதிய நட்பே 👍

  • @swethaswejii1220
    @swethaswejii1220 Рік тому

    Wow super anna neat explanation I'm newly married girl I will try into my terrace

  • @jeysithrabatumalai2583
    @jeysithrabatumalai2583 2 роки тому +1

    Thanks for your tips

  • @gomathyp6134
    @gomathyp6134 3 роки тому +1

    Thanks for the vedio very helpful

  • @bgmponvaniaddicted4113
    @bgmponvaniaddicted4113 2 роки тому +2

    Sir, proud of you 🌹🌹🌹🌹

  • @mallikak2080
    @mallikak2080 3 роки тому +2

    I m getting plenty of flowers and leaves in my terrace garden. Birds will come and eat away the flowers. Hence I m not getting drumstick. Is there any way to protect the flowers pl

  • @bhagyas1132
    @bhagyas1132 3 роки тому +2

    Sir I bought a stem and planted the tree the drumsticks tree has grew nicely but no flowering can you please suggest me what to do

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 роки тому

      It take time base on tree age , where you planted is it in Terrace?

    • @bhagyas1132
      @bhagyas1132 2 роки тому

      @@arunsterracegarden I have planted in the ground behind my house...

  • @SS-un2pq
    @SS-un2pq 6 місяців тому

    Sir ennoda chedi murungai chedila leaves eppovume surungi pon mariye valarudhu fresh ah thiratchiya valara enna panradhunu solla mudiuma.

  • @alfredjoseph.s7992
    @alfredjoseph.s7992 3 роки тому +2

    Thank you

  • @abishekbanumathi7382
    @abishekbanumathi7382 3 роки тому +2

    super bro tq

  • @kousarbanu522
    @kousarbanu522 2 роки тому +1

    Periya maram larnthu kilai odachi grow bag la veklama... Bcoz maram larnthu odachi kilai vecha maram mathri than valaruma grow bag patha tha or seed shop la vangi pot athan grow bag la varaka mudiyuma??? Or namba periya maram oda seed podalama potal athuvum marama valarum so grow bag patha tha???

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 роки тому

      ya kilai odachi vaikalam no problem, valarum grow bag 18x18 use panunga pothum..

  • @razaramees9498
    @razaramees9498 2 роки тому +1

    Anna nan maram Wache 1yer awetta innum Kai wareilla

  • @geethanagarajan1897
    @geethanagarajan1897 3 роки тому +2

    Super brother try sei kiren👍

  • @charanspetmedia1635
    @charanspetmedia1635 2 роки тому +2

    Super information bro......

  • @hari3887
    @hari3887 6 місяців тому

    Thank you so much Sir 🎉

  • @Helloyouthere32
    @Helloyouthere32 8 місяців тому

    Vechathula irundhu modhal aruvidai entha months achh

  • @ratnamalarrajaratnam877
    @ratnamalarrajaratnam877 2 роки тому +1

    எல்லா செடிகளுக்கும் அரிசி, உழுந்து தண்ணீர் போடலாமா? பூ மரங்களுக்கும் போடலாமா? ஒவ்வொரு நாளும் போட வேண்டுமா?

  • @avishajosh7637
    @avishajosh7637 2 роки тому +1

    Inspiration video... 🌱🌱

  • @yapacreation
    @yapacreation 2 роки тому +4

    Superb moringa

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 роки тому +2

    Super thambi 👌👌

  • @user-nb6bx4cc6z
    @user-nb6bx4cc6z 7 місяців тому

    அருமை நன்றி

  • @AsmaBegum-oj7yo
    @AsmaBegum-oj7yo 3 роки тому +1

    Neem oil + water plants ku use pannalam