ஐயன் வாராரு அய்யா வாராரு வழிநடயென வாராரு ஐயன் வழிநடையென வாராரு ஐயா வன்புலிமேல் வாராரு ஐயன் வன்புலிமேல் வாராரு ஐயா கம்பீரமா வாராரு அவர் இன்னும் கொஞ்சம் நேரத்திலே இங்கே வர போறாரு (2) சன்னிதானம் விட்டு இறங்கி சந்தோசமாய் வாராரு பதினெட்டாம் படியிறங்கி பம்பை பாலனும் வாராரு சரங்குத்திஆழு தாண்டி சங்கரன் மகனும் வாராரு சபரிபீடம் தான் கடந்து எங்கள் ஐயன் வாராரு எங்கள் ஐயனுமே வராரு எங்கள் ஐயப்பனும் வாராரு ஐயன் நீலிமலை இறக்கத்திலேயே நிக்காமலே வாராரு ஐயா பம்பாநதி கணபதியை வணங்கிக் கொண்டே வாராரு எங்கள் ஐயனுமே வராரு எங்கள் ஐயப்பனும் வாராரு (வாராரு) கரிமலை உச்சினிலே கண்ணன் மகனும்் வாராரு அந்த அழுதா...நதி தான் கடந்து ஐயப்பனும் வராரு அந்த காளகட்டி நான் கடந்து எங்கள் ஐய்யனும் வாராரு ஐயா சுவாமி திந்தக்க திந்தக்கத்தோம் ஐயப்ப திந்தக்க திந்தக்கத்தோம் எருமேலி பேட்டை துள்ளி எங்கள் ஐயனும் வாராரு எங்கள் ஐயனுமே வராரு எங்கள் ஐயப்பனும் வாராரு (வாராரு) குளத்துபுழை பாலனுமே குழந்தையாகவே வாராரு அந்த ஆரியங்கா ஐயனுமே ஆனந்தமாய் வாராரு அந்த அச்சங்கோயில் ஐயப்பனும் அன்புடனே வாராரு அந்த முத்தன்னயாரை வணங்கி கொண்டு முன்னும் பின்னும் வாராரு அந்த வனதேவதைகளை வணங்கி கொண்டு எங்கள் ஐயனும் வாராரு எங்கள் ஐயனுமே வராரு எங்கள் ஐயப்பனும் வாராரு (வாராரு)
இது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கிராமம் (காலஞ்சென்ற) திரு.துரைபாண்டியன் குருசாமியின் இனிய குரல் 25 ஆண்டுகளுக்கு பின் கேட்டாலும் இன்று படிப்பது போன்றே உள்ளது..
மெய்சிலிர்க்க வைத்த பஜனை பாடல் சுவாமியே சரணம் அய்யப்பா
🙏🏻
ப@@MaheshWaran-d3d
ஐயன் வாராரு அய்யா வாராரு வழிநடயென வாராரு
ஐயன் வழிநடையென வாராரு ஐயா வன்புலிமேல் வாராரு
ஐயன் வன்புலிமேல் வாராரு ஐயா கம்பீரமா வாராரு
அவர் இன்னும் கொஞ்சம் நேரத்திலே இங்கே வர போறாரு (2)
சன்னிதானம் விட்டு இறங்கி சந்தோசமாய் வாராரு
பதினெட்டாம் படியிறங்கி பம்பை பாலனும்
வாராரு
சரங்குத்திஆழு தாண்டி சங்கரன் மகனும் வாராரு
சபரிபீடம் தான் கடந்து எங்கள் ஐயன் வாராரு
எங்கள் ஐயனுமே வராரு எங்கள் ஐயப்பனும் வாராரு
ஐயன் நீலிமலை இறக்கத்திலேயே நிக்காமலே வாராரு
ஐயா பம்பாநதி கணபதியை வணங்கிக் கொண்டே வாராரு
எங்கள் ஐயனுமே வராரு எங்கள் ஐயப்பனும் வாராரு
(வாராரு)
கரிமலை உச்சினிலே கண்ணன் மகனும்் வாராரு
அந்த அழுதா...நதி தான் கடந்து ஐயப்பனும் வராரு
அந்த காளகட்டி நான் கடந்து எங்கள் ஐய்யனும் வாராரு
ஐயா சுவாமி திந்தக்க திந்தக்கத்தோம் ஐயப்ப திந்தக்க திந்தக்கத்தோம்
எருமேலி பேட்டை துள்ளி எங்கள் ஐயனும் வாராரு
எங்கள் ஐயனுமே வராரு எங்கள் ஐயப்பனும் வாராரு
(வாராரு)
குளத்துபுழை பாலனுமே குழந்தையாகவே வாராரு
அந்த ஆரியங்கா ஐயனுமே ஆனந்தமாய் வாராரு
அந்த அச்சங்கோயில் ஐயப்பனும் அன்புடனே வாராரு
அந்த முத்தன்னயாரை வணங்கி கொண்டு முன்னும் பின்னும் வாராரு
அந்த வனதேவதைகளை வணங்கி கொண்டு எங்கள் ஐயனும் வாராரு
எங்கள் ஐயனுமே வராரு எங்கள் ஐயப்பனும் வாராரு
(வாராரு)
Finally find it😊😊😊swami saranam🙏🙏
ஒரு வழியாக கண்டு பிடித்து விட்டேன்
சுவாமி சரணம்
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
Arumaiyana padal swameye saranam iyyappa 🙏🙏
🙏samyyeee saranam ayyappaaa. 🙏
Om Swamie saranam ayyappa
இந்த பாடல் வரிகள் வேண்டும் சுவாமி மார்களே
சாமி அடுத்த வாரம் எங்கள் கோவிலில் பூஜை அதனால் இந்த பாடல் வரிகள் வேண்டும் சாமி 🙏
இது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கிராமம் (காலஞ்சென்ற) திரு.துரைபாண்டியன் குருசாமியின் இனிய குரல் 25 ஆண்டுகளுக்கு பின் கேட்டாலும் இன்று படிப்பது போன்றே உள்ளது..
அருமையான பாடல் அருமையான குரல் 🎉❤ பாடல் பாடிய நண்பருக்கு கோடான கோடி நன்றிகள்
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் சக்தி ஓம் விநாயகர் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுக மங்கலம் சுடலை மாடசாமி போற்றி ஓம் சூரிய பகவான் போற்றி ஜெய் ஹனுமான்
Sameye saranam iyappa
Lyrics podunga Swami
My love iyyappa ❤️🙏
❤❤❤❤❤😍
Song lyrics kadaikuma saammy...?
சாமியே சரணம் ஐயப்பா
Arumai...Swamy....25 varusam munbu kovilpatti new year poojai ..ila kettan...ayyan arul ungaluku eruku..sami
Tamilnattil 1st drums thalathudan pajanai ayyapanuku seitha perumai.. sattur Sridharma sastha kulu vuku than serum.sami saranam
.by.. muthupandy kovilpatti
Swamy saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா பாட்டோட lyrics கிடைக்குமா
🙏🙏🙏
💙📿🖤
🙏🏻
❤❤❤
Where I can get this lyrics????
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயப்பா 🙏🙏🙏 26 days only
Om Swamie saranam ayyappa
🙏🙏🙏