பொய்யின்றி மெய்யோடு HD Video Song | சரணம் ஐயப்பா | ராதாரவி | மனோரமா | சந்திரபோஸ்
Вставка
- Опубліковано 9 лют 2025
- Watch this Video Song "Poiyindri Meiyyodu" from Saranam Ayyappa.
Song: Poiyindri Meiyyodu
Singer: K. Veeramani
Music: Chandrabose
Star Cast: Bhoopathi, Radha Ravi, Vijayan
Director: Dasarathan
Lyricist: Kannadasan
Producer:Amutheswari Films
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#RadhaRavi #Vijayan #Chandrabose #PyramidAudio
2025 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு உடல் மெய் சிலிர்த்து.. 🙏🏻🙏🏻
தன்னை மீறி கண்களில் கண்ணீர் வருகிறது....😢🙏🏻
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😭😭😭😭எனக்கு இந்த பாடல் கேட்டால் அழுகை வரும் சுவாமி சரணம் ஐயப்பன் 🙏🙏🙏🙏
Same feeling samy
😭😭😭😭
😂😂😂😂😂😂😂😂😂😂 nambite
😂😂😂😂😂😂😂😂😂 nambite
After removed malai😢
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் கேஜே ஜேசுதாஸ்
அவர்களின் குரல் ❤❤❤
எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் கேட்கும் போதே உள்ளம் உருகும். கண்ணீர் பெருகும்.
ஐயா நீயே குழந்தை யா பிறக்கணும் ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா.
இந்த ஒரு பாடல் மூலம் திரு ஏசு தாஸ் அவர்கள் தன் பிறவிப் பயனை அடைந்த உணர்வை தனது இனிய குரலில் நமக்கு உணர்த்தி விட்டார்
அவர் பாடிய அரிவராசனம் கேட்டு அய்யன் உறங்கியபோதே யேசுதாஸ் அவர்கள் புண்ணியம் அடைந்து விட்டார்
ஜேசுதாஸ் அவர்கள் குரலில் மனதை மயக்கும் இந்த ஐயப்பன் பாடல் என் உயிர் பாடல், கேட்க கேட்க மனது என் உடம்பும் தானாக உருகி ஐயப்பனை நோக்கி வேண்டும்
23.12.2024
நான் மூன்றாம் ஆண்டு
மாலை அணிந்து..
இந்த ஐயப்பன் பாடல்
இப்போது தான் பார்த்ததும்
பரவசம் அடைந்து விட்டேன்..
🔥 சாமி சரணம் ஐயப்பா 🔥
நன்றி
இந்த பாடலை இப்போதுதான் முதன் முதலாக கேட்கின்றேன். சுவாமியே சரணம் ஐயப்பா
பழையது ஆனால் கருத்துள்ள பாடல்
சாமியே சரணம் ஐயப்பா எந்த ஒரு உண்மையான ஐயப்பா பக்தருக்கும் கண்களங்கும் எனக்கு பம்பாநதிக்ககரையில் இந்த பாடலை கேட்டேன் என்னை அறியாமல் அழுதேன் திருப்பி நின்னு சபரிமலை க்கு இருகரம் உயர்த்தி ஒரு சரணம்
கே ஜே யேசுதாஸ் இந்துவாக பிறக்க வேண்டியது என்னை இனிமையான குரல் உண்மையான வரிகள் அற்புதமான பாடல் ஐயப்பனுக்கு சமர்ப்பணம் 0:40
நாம் அனைவருமே ஒரு தாய் மக்கள் தான்
எங்கள் தொப்புள் கொடி உறவு நீங்கள்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயப்பன் பாடல் ❤😊😊
Dr. Kj. Yesudas sir intha padalilavadu avarai parka mudigiradhu so hoppy avar iyappanaga therigirar 🙏🙏🙏🙏
இது தான் உண்மை ஜயப்பான் னை புரிந்து கொண்டா உள்ளார்கள் நினைத்து நினைத்து பார்த்தேன் ஜயா சாமி
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மனமுருகி கேட்கும் பாடல்.
கார்த்திகை மாதத்தில் கடைகளில் இந்த பாடலை கேட்க லாம்
என் உயிர் ஐயப்பன் கோயில் சாமியே சரணம் ஐயப்பா
நன்றி நன்றி ஐயப்பா❤
🙏All time Favorite kj yesudas sir 😊🤗🤗🤗💯💯💯
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று 👌👏👍
Enaku piditha padal...❤🙏🙏🙏🙏
உண்மையாக யார் ஒருவர் எப்படி நேசிக்கிறார்களோ அவர்கள் மிகவும் பிடித்திருந்த பாடல்
எனக்கு பிடித்த பாடல்😢😢😢
ஒரு மாமனிதனின் இசை வெள்ளம்😊
பழையது ஆனால் காலத்திற்கும் நின்ற பாடல்
அருமையான பாடல்❤
I like this song of lord ayyappa.
Swamiye saranam ayyappa dhrama sasthave saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice song of legend yesudas sir ❤❤
மிக மிக அருமை
Enakku migavum pidittha padal❤
ஐயப்பா இந்த இராண்டாம் வருடம் ஏன் எங்களுக்கு இவ்வளவு சோதனை காண்பிக்கிறாய் எங்ஙளாள முடியல ஐயப்பா
Don't worry and dont lose heart. Things will get better. Keep praying.
Excellent voice.👌congrats🙏
Swami Saranam Ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swamiye saranam iyyappa swamiye saranam iyyappa swamiye saranam iyyappa
எனக்கு பிடித்த பாடல்
🙏🤲🤲🤲🙏 என் கண்ணீர் தான் உன் துதி🙏🙏🙏🙏😭😭😭😭😭
SWAMEYA SARANAM AYYAPPA BHAVANA SARANAM AYYAPPA 🙏🏻
😢இந்த பாடல் 1966 அன்று வெளியான ஜெய்சங்கர் படத்தில் இடம்பெற்ற பாடல்.
Ellai etha movie 80 peragu vathathu
என் சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
சுவாமிய சரணம் ஐயப்பா
மன அமைதி தரும் வரிகள்
My fav song Ayyappan samy
Super 😊
என் உயிர் ஐயப்பா🥹🥹🥹🥹
Swamiyea saranam IYYAPPA 🙏🙏🙏🙏🙏
Om swamy sarananm Ayyappa 🙏🙏🙏🙏🙏
எல்லோருக்கும் பிடித்த பாடல்
Amma RAJARATHANAM athama shanthinchali nana MOHANRAJ athama shanthinchali vala ashirvadam epatiki undali, naku manchi udyogamu dorakali, manchi company lo join avali and naku manchi bidalu kalaga gali garabha sanchi bagundhali prasadinchu thandri om 🕉 swamyie saranam ayyappa
சாமியே சரணம் ஐய்யப்பா
நன்றி
நான் 13 ஆண்டு சென்று வந்து விட்டேன். என் ஆயுள் உள்ளவரை அய்யனின் தரிசனம் தொடரும் சுவாமி சரணம்
I like to Ayyapa Swamy Saranam Ayyappa
சுவாமியே சரணமய்யப்பா❤❤❤❤
Swamiyae saranam ayyappa 🙏🙏🙏🙏🙏
ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ🙏❤2025
எனக்கும் மிகவும் பிடித்தமான பாடல்❤❤❤❤❤
🙏sami'saranm🙏
❤❤❤❤ Swami Saranam Ayyappa
❤❤❤❤❤❤❤❤❤
Migavum piditha padal
Swamiyai Saranam Ayyappa
Om swamiya saranam iyyapaan
My eyes full of tears
🙏🙏🙏
மனிதனில் புனிதன் படைக்கும் போது பிரம்மா - காப்பாற்றும் போது விஷ்ணு - வேண்டாததை அழிக்கும் போது சிவன் - தன் பாவத்தை தானே சுமக்கும் போது ஏசு - பாவம் முடிந்தபின் புண்ணியம் சேரும் போது அல்லா - காட்டிற்குள் பிரம்மா,விஷ்ணு, சிவன்
I like it
Lalitha jayachandran family 👍👍👍👍👌👌👌👌👆👆👆
❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤ 0:37
❤
👍👍👍🙏🙏🙏🙌🙌🙌🙌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Iyappa enaku thunaya irunga enaku kolantha bakiyatha kudunga
🙌🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
Moovi eathaanu
😊😊
1:34 ❤
🎉
🙏🙏🙏🙏🙏
Yes
Thalapathy pola varuma
❤❤❤❤❤❤❤❤😊🙏🙏🙏🥹🥹
P
😅
ua-cam.com/video/GKHe3Rtx4VI/v-deo.htmlsi=wE6gRu-dQZkjDejf
In
சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏
❤❤❤❤❤
❤
ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா🙏🙏🙏👏🏼👏🏼🙏👏🏼🙏👏🏼
சுவாமியே சரணம் ஐயப்பா
🙏🙏🙏
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏