நான் ஒரு பத்து பனிரெண்டு வருசமா மால போட்டுட்டு இருக்கேன் வருஷம் வருஷம் கன்னி பூஜைக்கு போறேன் பஜனை பாடுவேன் உங்க பாட்டு கேட்ட பிறகு எல்லா பூஜைளையும் உங்க பாட்டு படுறேன் எல்லாரும் ரொம்ப குஷியா ஆடுறாங்க ரொம்ப நன்றி ஐயா
ஐயப்பா என் அப்பா 4 வது வருடம் மாலை அணிந்து இருக்கிறார் 48 நாள் ஒரு மண்டலம் விரதம் இருந்து மலைக்கு சென்று மகர ஜோதி தரிசனம் காண ஐயப்பா நீங்க தான் வழிகாட்ட வேண்டும் ஐயப்பா என்னையும் என் குடும்பத்தையும் காத்து அருள் புரியனும் ஐயப்பா என் செவிலியர் பணி மென்மேலும் சிறக்க ஆசி தாரும் ஐயப்பா நோயாளிகளின் வேதனையை தீர்த்து அவர்களின் உடல் நலம் பெற அருள் தாரும் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
இந்த வருஷம் தான் நான் முதன்முறையா சபரிமலை கு மாலை போட்டேன்.... விருப்பம் இல்லாம மனைவியின் வேண்டுதலுக்கு இணங்க சபரிமாலை போட்டேன்.... ஆனால் மலை கு போயிட்டு வந்ததும் ஐயப்பன் ஈர்ப்பாகி விட்டேன்... நான் இப்போது நடக்கும் போதெல்லாம் ஐயப்பன் பாடல் என் மனதில் ஓடுகிறது.... என்னை அறியாமல் பாடுகிறேன்.... சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
எங்கோ...இந்த பாடல் கேட்டேன் ..ஆனால் தலைப்பு நினைவுக்கு வந்து இந்த பாடலுக்காகவே பார்த்தேன்.. அருமையான பாடல் ... மிகவும் பிடித்த வரிகள் சாமி ரொம்பா சிறுசய்யா , சக்தி ரொம்பா பெருசய்யா வேற லெவல்.... நன்றி 🙏
வணக்கம் நான் வீரத்தமிழன் ஒரு ஆல்பம் பாடல் இயக்குனர் பல பாடல்கள் எழுதி இயக்கி நடித்துள்ளேன், ஒரு பாடல் மட்டும் ஐயப்பன் பாடல் எழுதி நடித்துள்ளேன் ஆனால் இப்பாடலை கேட்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது மிக்க நன்றி அருமையான பாடல் ஓம் சாமியே சரணம் ஐயப்பா
அருமையான பாடல் திருச்செந்தூர் பாதை யாத்திரை போகும் போது இந்த பாடல் லே 20+ வாட்டி எங்கே வண்டிலே கேட்டு இருக்கேன் அது போக போகுறே சப்பரத்தில் எல்லாம் இந்த பாடல் ஒலிக்கும் நல்ல பாடல் நல்ல வரிகள் அருமையான bass சரியான அடி ஒவ்வொரு தட்டியும் கெக்கம்பொதும் ஆட்டம் தான்..... மொத்தத்துல பாடல் ரொம்ப அருமை மக்கா.......
நான் இன்று 14.03.2024 நைட் 11.59 மணிக்கு தனியாக ஒற்றை பனைமரம் உள்ள வயலில் நீர் இறைக்கும் போது கொஞ்சம் பயத்தோடு இருந்த போது எந்த கடவுள நினைக்கும் போது உடனே முதலில் வந்த தெய்வம் கடந்த நான்கு வருடங்களாக மாலை போட்டு பக்தியோடு விரதம் இருந்து மலைக்கு கண்குளிர காட்சி தந்த என் அப்பன் அய்யப்பன் சுவாமியே. அவரின் ஆசிர்வாதத்துடன் வயலில் நீர் இறைத்து கொண்டிருக்கிறேன்.
எத்தனையோ பாடல்கள் உண்டு ஆனால் இதனைப் போல் ஒரு பாடல் உண்டா எனக் கேட்கும் அளவுக்கு அருமையான பாடல் பாடியவர்க்கும் மற்றும் பாடலில் கலந்து கொண்டவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்புடன் மணிவண்ணன்
இந்த பாடலை இந்த வருடம் சபரிமலை போகும் போதுதான் கேட்டோம் எங்க பஸ்ல வந்த சாமிகள் அனைவரும் கேட்டதும் பரவசம் அடைந்து உள்ளம் எத்தனை முறை கேட்டோம் என்று தெரியவில்லை 3நாள் பயணத்தில் அருமை அருமை சாமியே சரணம்
My children are addicted this song.. They are singing this song (some lyrics)as well as dancing... Thank you sadha ayyappa... 🙏🙏🙏 keep rocking......👍👍 saranam ayyappa...🙏🙏🙏
மிக்க நன்றி ஐயப்பன் எனக்கு அளித்த அருள் பிச்சை உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் ஆசியோடு பயணிப்போம் ரொம்ப நன்றி அம்மா உங்க குழந்தையை நான் கேட்டதா சொல்லுங்க
சொரிமுத்து அய்யனார் சாஸ்தா துணை ஐயப்பா இந்த வருடம் உன்னை பாக்கும் பாக்கியம் எனக்கு இல்லைஎல்லாம் மக்கள் நோய் நெடி இல்லாமல் காத்து அருள் புரிய வேண்டும் ஐயப்பா i miss you samy saranam ayyappa a.n.patti
புஷ்பா சவுண்ட் சர்வீஸ். விக்க சவுண்ட் சர்வீஸ் ப்ரண்ஸ் உங்கள் பாடல் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயன் ஆசி என்றும் கிடைக்கும் கோபிசெட்டிபாளையம் பாரியூர் சரணம் ஐயப்பா
எத்தனையோ மலைகள் உண்டு எங்கெங்கோ கோவில்கள் சென்றதுண்டு ஆனால் உன்னை போல் ஒரு தெய்வத்தை உலகில் நான் கண்டதில்லையே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா வில்லாளி வீரனையா வீர மணிகண்டனையா வில்லாளி வீரனையா வீர மணிகண்டனையா சாமியே திந்தக்கதோம் ஐயப்பா திந்தக்கதோம் சாமியே திந்தக்கதோம் ஐயப்பா திந்தக்கதோம் வில்லாளி வீரனையா வீர மணிகண்டனையா சாமியே திந்தக்கதோம் ஐயப்பா திந்தக்கதோம்
சாமியே சரணம் ஐயப்பா இந்தப் பாடலைக் கேட்கும் போது தன்னை அறியாமல் ஏதோ உணர்வு ஏற்படுகிறது இந்த பாடலை சாமிய தங்களுக்கு எல்லாம் வல்ல ஐயப்பன் அருள் அளிப்பார்
SADHAA MEDIAS Instagram page
instagram.com/sadhaamedias?igshid=NzZlODBkYWE4Ng==
instagram.com/sadhaamedias?igshid=NzZlODBkYWE4Ng==
16ம் வருடம் சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கிறேன்
😊p0pp
@@vadivelvadivel7470b1
😊😊
❤
நான் ஒரு பத்து பனிரெண்டு வருசமா மால போட்டுட்டு இருக்கேன் வருஷம் வருஷம் கன்னி பூஜைக்கு போறேன் பஜனை பாடுவேன் உங்க பாட்டு கேட்ட பிறகு எல்லா பூஜைளையும் உங்க பாட்டு படுறேன் எல்லாரும் ரொம்ப குஷியா ஆடுறாங்க ரொம்ப நன்றி ஐயா
நன்றி🙏
I am Christian..but entha song rommpa podikum.. 😍😍😍 சாமி ரொம்ப சிறுச்செய்யா. சக்தி ரொம்ப பேருசய்யா..😍😍😍 சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🤙
Kuttysong
Mathngalai kadanthavan manikandan
எம் மதமும் சம்மதம்
I am Muslim
@@ramvarma7049 thank q11q1qq
இந்தப் பாடலைக் கேட்கும்போது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
நான் வணங்கும் தெய்வம் Jesus..நையாண்டி மேளம் கேட்டா என்னால ஆடம இருக்கமுடியாது சாமி சரணம்.... அருமையான பாட்டு❤🎉
M
எந்த தெய்வமாக யிருந்தா என்ன சாமி எல்லா சாமி கும்பிடலாம் மனசுதான்
எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாடல் அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்க கூடிய என் தெய்வம் ஐயப்பன் பாடல் 🙏🏻❤️
ஐயப்பா என் அப்பா 4 வது வருடம் மாலை அணிந்து இருக்கிறார் 48 நாள் ஒரு மண்டலம் விரதம் இருந்து மலைக்கு சென்று மகர ஜோதி தரிசனம் காண ஐயப்பா நீங்க தான் வழிகாட்ட வேண்டும் ஐயப்பா என்னையும் என் குடும்பத்தையும் காத்து அருள் புரியனும் ஐயப்பா
என் செவிலியர் பணி மென்மேலும் சிறக்க ஆசி தாரும் ஐயப்பா நோயாளிகளின் வேதனையை தீர்த்து அவர்களின் உடல் நலம் பெற அருள் தாரும் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
Saranam ayyappa
அய்யணின்அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்க 😢
🙏
🙏
❤❤❤
வெள்ளிக்கிழமை தோறும் இந்த பாடலை கேட்க்கும் பொழுது ஒரு பரவசம் உண்டாகும் சுவாமியே சரணம் ஐயப்பா
ua-cam.com/video/894UfxIjSJ8/v-deo.html
குழந்தை வரம் அருள வேண்டும் மணிகண்டா. நீயே எனக்கு துணையாக இருப்பாயாக
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு இந்தப் பாடலை தந்ததற்கு மிகவும் நன்றி அண்ணா
Thanks brother
@@sadhaamedias7765 777
T
Swamya saranam ayyappa super hit songs
@@athiarasanathiarasan3397 ali kaan
😍சாமி ரொம்ப சிறு ஐயா 😇சத்தி ரொம்ப பெருசு ஐயா🙇🏻♂️ இந்த வரி மிகவும் அருமையாக 💫உள்ளது🙏🏻 சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏻😍
Pp
Supper
Correct Ngan Kodi murai ketalum salikadhunga adhilum sami romba sirusaiya sakthi perusaiya evlo silirkudhu theriyuma
Indha Annavaram voiceum super
🙏
இந்த வருஷம் தான் நான் முதன்முறையா சபரிமலை கு மாலை போட்டேன்.... விருப்பம் இல்லாம மனைவியின் வேண்டுதலுக்கு இணங்க சபரிமாலை போட்டேன்.... ஆனால் மலை கு போயிட்டு வந்ததும் ஐயப்பன் ஈர்ப்பாகி விட்டேன்... நான் இப்போது நடக்கும் போதெல்லாம் ஐயப்பன் பாடல் என் மனதில் ஓடுகிறது.... என்னை அறியாமல் பாடுகிறேன்.... சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
அண்ணன் உங்க மனைவி வேண்டுதல்னால் நீங்கள் செல்லவில்லை அது ஐயப்பனின் விருப்பம்
நீங்க மாலை போடோனு நெனச்சா கூட மாலை போட முடியாது ஆனால் ஐயப்பன் உங்கள பார்க்கனும்னு ஆச பட்டுட்டா நீங்க கடன் வாங்கியாவது மலைக்கு போய்ட்டு வந்துருவீங்க
Mm
Super bro
🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
எங்கோ...இந்த பாடல் கேட்டேன் ..ஆனால் தலைப்பு நினைவுக்கு வந்து இந்த பாடலுக்காகவே பார்த்தேன்.. அருமையான பாடல் ... மிகவும் பிடித்த வரிகள் சாமி ரொம்பா சிறுசய்யா , சக்தி ரொம்பா பெருசய்யா வேற லெவல்.... நன்றி 🙏
All p. Know
Bro nanum apdithan
மிகச்சிறப்பான வரிகள் மெய்சிலிர்க்க வைக்கும் குரல் வளம்.....சாமியே சரணம் ஐயப்பா
🙏அப்படிப்பட்ட சாமி 😘ரொம்ப சிறுசஐயா ......ஆனா சக்தி ரொம்ப பெருசையா......🎶.....line romba super...👍👍🎶👌..........🙏
Supper song saaaaaami
அய்யனின் அருளால் அய்யாவின் அருளிசை என்றும் அகிலமும் ஒலிக்கட்டும். இந்த பாடல் ரொம்ப இனிமையான பாடல். 👍👍👍👍👍🌹🌹💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
Hzk
சிவகாசியில் இருந்து ராமு இந்த பாடலை பாடிய அண்ணன் அவர்களுக்கு நன்றி இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சுவாமியே சரணம் ஐயப்பா
வணக்கம் நான் வீரத்தமிழன் ஒரு ஆல்பம் பாடல் இயக்குனர் பல பாடல்கள் எழுதி இயக்கி நடித்துள்ளேன், ஒரு பாடல் மட்டும் ஐயப்பன் பாடல் எழுதி நடித்துள்ளேன் ஆனால் இப்பாடலை கேட்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது மிக்க நன்றி அருமையான பாடல் ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Thanks brother 👍
@@sadhaamedias7765
மிக்க நன்றி சாமி
அருமையான பாடல்........... எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்....... ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா...........
இந்த பாடல் என்னை மெய் சிலிர்க்க வைத்து கண்ணீர் வரவழைத்து விட்டது.. உனது சக்தி உண்மையில் பெருசய்யா
ஐயப்பா... 🙏🙏🙏🙏
Ctdhidjh
True
Real😊
இன்றுதான் முதல் முறையாக எங்கள் கோவில் திருவிழாவில் பாடலை கேட்டேன்.. அருமையானபாடல்..
Nanum
Nanum
மிகவும் அருமையான பாடல் மேலும் மேலும் கேட்க வைக்கும் மிகவும் சிறப்பான பாடல் சாமியே சரணம் ஐயப்பா
சாமி பாடல் வரிகள் கிடைக்குமா
@@nknmani3288 , a
ஆயிரம் அல்ல இலட்சம் முறை கேட்டாலும் பக்தி குறையாது , இந்த பாடலும் சலிக்காது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
Mmmm in
7
@@SankarSankar-wc5sq naanum samy
Ayyappa.........
மாலை அணியும் 2 மாதமும் எங்கள் வீட்டில் தினமும் கேட்கும் பாடல். மிக அழகான வரிகள். வாழ்த்துக்கள் சாமி 🙏🙏🙏
FB t😭s v sc fr
Ayyappa en kanavari ennudan sathuvaigala
👌👌👌👌👌
z
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் எவராலும் மறக்க முடியாது ....
Semma song கேட்கும் போது மெய்சிலிர்க்கின்றது...........சாமி ரொம்ப சிறுசய்யா சக்தி ரொம்ப பெருசய்யா.............semma ........
நானும் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வருவதில்லை ஓம் சாமியே சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா சில வருடங்களுக்கு முன் பெரியானை வட்டத்தில் இதே பாடல் கேட்டேன் கேட்க கேட்க திகட்டாத பாடல் வாழ்க நீங்கள் ஐயன் புகழ ஓங்குக
ங
🙏🙏🙏🙏👏
@@Iloveyou-kj3cp புரியலயே சாமி
Hi
❤❤❤❤😀😀😀
கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. இதுபோல் பல பாடல்களை வெளியிட நாங்கள் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். நன்றி. ஸ்ரீ கணேஸ் ஆடியோஸ்.
Semma
அருமையான பாடல் திருச்செந்தூர் பாதை யாத்திரை போகும் போது இந்த பாடல் லே 20+ வாட்டி எங்கே வண்டிலே கேட்டு இருக்கேன் அது போக போகுறே சப்பரத்தில் எல்லாம் இந்த பாடல் ஒலிக்கும் நல்ல பாடல் நல்ல வரிகள் அருமையான bass சரியான அடி ஒவ்வொரு தட்டியும் கெக்கம்பொதும் ஆட்டம் தான்..... மொத்தத்துல பாடல் ரொம்ப அருமை மக்கா.......
Good
It🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயப்பா உன்னை போல் ஒரு தெய்வத்தை உலகில் நான் கண்டதில்லையே ஐயப்பா...............🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
ஐயப்பா என்ன காப்பாத்து ஐயப்பா சுவாமி...
Sami saranam
No, sivan is head to indhu mithalogy
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
Oo dy OU dy is e of DJ,⚜️⚜️🙏🙏🙏🖌️🌧️🌩️🌙🔔🟦🟦💙⚜️⚜️✅🎼🎼🇹🇯
🙏🏾🙏🏾🙏🏾⚜️💃🏼🥰😍🤩😘
03:32 tune வேற லெவல்.....
சுவாமியின் கருணை அனைவரையும் காத்தருளும்....
நான் இன்று 14.03.2024 நைட் 11.59 மணிக்கு தனியாக ஒற்றை பனைமரம் உள்ள வயலில் நீர் இறைக்கும் போது கொஞ்சம் பயத்தோடு இருந்த போது எந்த கடவுள நினைக்கும் போது உடனே முதலில் வந்த தெய்வம் கடந்த நான்கு வருடங்களாக மாலை போட்டு பக்தியோடு விரதம் இருந்து மலைக்கு கண்குளிர காட்சி தந்த என் அப்பன் அய்யப்பன் சுவாமியே. அவரின் ஆசிர்வாதத்துடன் வயலில் நீர் இறைத்து கொண்டிருக்கிறேன்.
மலைக்கு சென்று வரும் முன் எங்கள் வேனில் இந்த பாடல் 30 முறைக்கும் மேல் ஓடியுள்ளது.
Thanks brother
@@sadhaamedias7765 ♥️♥️♥️♥️
@@sadhaamedias7765 ,
Carrt Sami engka car la 40 time potu ketom
@@roaringlion3220 pp
ஓம் முருகா என்று சொல்லும் பொழுது யெல்லாம் மனம் மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி
எங்கள் யாத்திரை பயணம் செய்து கொண்டிருந்த போது சொர்க்கமே எனக்கு சொந்தம் என்று நினைத்து இந்த பாடல் ..5 நாளில் 50முறை இந்த பாடல் கேட்டிருப்போம்...,
உறவுகளே நண்பர்களே நன்றி இது எனது பாக்கியம்
Ppppppp
Pppppppp
Pppppppp
Lp
சூப்பர் பாடல் இந்த பாடல் கேட்கும் பொழுது மனநிம்மதி கிடைக்குது அண்ணா நன்றி அண்ணா
இந்த பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் கண்ணீருடன் பிரார்த்திக்கிறேன்
🙏🙏🙏
அண்ணா இந்த பாடல் கேட்கும் போது மன நிம்மதி தருகிறது ரோம்ப. நன்றி🙏🙏 ஐயப்பா🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அருமை அருமை🙏🙏🙏🙏🙏சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் ஐயப்பன் அருள் கிடைத்தது போல் இருக்கும் அருமை அண்ணா ❤️❤️❤️🙏🙏🙏
Ooooo
Gurd
Thanks brother
Swamiye saranam ayyappa...............
எத்தனையோ பாடல்கள் உண்டு ஆனால் இதனைப் போல் ஒரு பாடல் உண்டா எனக் கேட்கும் அளவுக்கு அருமையான பாடல் பாடியவர்க்கும் மற்றும் பாடலில் கலந்து கொண்டவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்புடன் மணிவண்ணன்
Thanks brother
@@sadhaamedias7765ghghg
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகள் சுவாமியே சரணம் ஐயப்பா
ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய் சிலிர்க்குது.. 😍 சுவாமியே சரணம் ஐய்யப்பா..🙏🙏
Ggh
Hello
Hello
Swamy eeee saranam hello
மிக மிக அருமையான ஒரு பாடல் ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சாமி ரொம்ப சிறுசையா சக்தி ரொம்ப பெருசு ஐயா இந்த வரிங்களா கேட்டாலே உடம்பெல்லாம்❤❤❤❤ புல்லரிச்சி உட்கார்ந்து இருக்கிறவங்களையும் ஆட வைக்கிறது ரொம்ப அருமை🎶🎶🎼🌺🌺🌷
Vara lavel super . சுவாமியே
சரணம் ஐயப்பா
Yer to poi in ke
பாட்ட கேட்க கேட்க கேட்டுகொண்டே இருக்கனும் போல இருக்கு ....சாமியே சரணம் ஐயப்பா 🙏🌹🙏🌹🙏
🤘🤘samy saranam இந்த பாடலுக்கு நான் அடிமை சூப்பர் அண்ணன் 🙏🙏
JK
jvg
தினமும் இப்பாடல் கேட்டால் தான் தூக்கம் வரும் 🙏🙏🙏
Poi poi
மிகவும் அருமையான அழகான பாடல் ❤ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ⚜️🙏🦚
எப்போது கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஐயன் பாடல் ..சுவாமியே சரணம் அய்யப்பா.....
😇3 month la 100 time kethachi..😉😉😉ennum kapan..🤗🤗சாமியே சரணம் ஐயப்பா🕉️
Fuic fkn c gh kj gf gj ok
உடல் சிலிர்த்தது ஐயா....பாடலை கேட்டவுடன்....🙏🙏
Hii
Ama bro😭😭💯
Swami Saranam Ayyappa
பாடல் அருமை.இந்த பாடல் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பாடல். சாமியே சரணம் ஐயப்பா
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள் ரொம்ப அருமை அண்ணா❤❤
எங்கள் குலதெய்வம் ஐயனின் அருமையான பாடல் வாழ்த்துக்கள் சாமி அவர்களுக்கு
Sswwxwwwhfgwfbvffffde 2eqwqdd23rrerwwdee2323àwwwettyuuoZ, iotrru💞
@@vinothvinoth642 u
@@mohanraj-vg7tg lo
Kishore Kumar🙏🏻
👌👌👌👌👌👌👌👌
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் மிக இனிமையான குரல் வேற லெவல் சாமி நீங்கள்
Super
Hi hi hi hi
Sudalaimuthu Mani Ramu
Bharath Elumalai Ramu
Super
பாடல் கேட்கும் பொழுதெல்லாம் உடல் மெய்சிலிர்க்கிறது ஐயா
இந்த பாடலை இந்த வருடம் சபரிமலை போகும் போதுதான் கேட்டோம் எங்க பஸ்ல வந்த சாமிகள் அனைவரும் கேட்டதும் பரவசம் அடைந்து உள்ளம் எத்தனை முறை கேட்டோம் என்று தெரியவில்லை 3நாள் பயணத்தில் அருமை அருமை சாமியே சரணம்
சாமியே சரணம் ஐயப்பா..... மிகச்சிறந்த பாடல்கள் படைக்க ஐயன் அருள் தொடர்ந்து கிடைக்கட்டும்...... சாமி சரணம்......
மெய் சிலிர்க்க வைக்கிறது. சாமி உங்கள் குரல். இசை.
அருமை. சாமியே சரணம் ஐயப்பா.
பாட்டு மிகவும் அருமை🙏🙏🙏🙏🙏🙏. இது போன்ற பாடல்கள் வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் அண்ணா
சுப்பர் துபொல பாடல கெட்டதெகிடையாது அருமை சாமி நெல்லை சேது
தன்னையும் அறியாமல் பேட்டை துள்ள வைக்கும் பாடல்🙏🙏🙏
17.12.2021
"p
pppllllppp6p
I love you song Swamy saranam Ayyappa saranam
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
இந்த பாடலை கேட்க கேட்க கண்ணீர வருகிறது இந்த ஆண்டு எனக்கு சபரிமலை அய்யப்பனை காண கொடுத்து வைக்கவில்லை
ஓம்
சாமியே சரணமய்யப்பா சரணமய்யப்பா
Oi
Manasu valikkuthu samy nanum poga mudiyavillai
Ayyapan yantrum vonkalitam irruppar samyya sarrannam ayyappa
Maha Raja
11 months ago
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு 🙏🙏🙏🙏🙏🙏.
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்... மனம் கொல்லை கொண்ட சிறந்த பாடல்
அருமையான வரிகள் அழகான குரல் சிறப்பான பாடல் வாழ்க வளர்க மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
99899
2023 la intha song kettavanga oru like podunga 😊
எத்தனை தடவை கேட்டாலும் மனம் சலிக்காத அருமையான ஐயப்பன் பாடல்
Highbury hjgt 7:08
Vara level super. Swamiye saranam ayyappa .l love ayyappa
என்னமோ தெரியலை இந்த பாடல் கேட்டால் மனதில் ஒரு அமைதியான சந்தோஷம் அருமையான பாடல் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My children are addicted this song.. They are singing this song (some lyrics)as well as dancing... Thank you sadha ayyappa... 🙏🙏🙏 keep rocking......👍👍 saranam ayyappa...🙏🙏🙏
மிக்க நன்றி ஐயப்பன் எனக்கு அளித்த அருள் பிச்சை உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் ஆசியோடு பயணிப்போம் ரொம்ப நன்றி அம்மா உங்க குழந்தையை நான் கேட்டதா சொல்லுங்க
@@sadhaamedias7765 kandipaga soldrean ayyappa, mikka nanri...... Samy saranam.....
மென்மேலும் வளர வேண்டும் சதாசிவம் அண்ணா எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு......
Thanks brother
சொரிமுத்து அய்யனார் சாஸ்தா துணை ஐயப்பா இந்த வருடம் உன்னை பாக்கும் பாக்கியம் எனக்கு இல்லைஎல்லாம் மக்கள் நோய் நெடி இல்லாமல் காத்து அருள் புரிய வேண்டும் ஐயப்பா i miss you samy saranam ayyappa a.n.patti
.
Mmmmnfs
சாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I can't download mp3 format
3333d33e3x3dďd3x
சாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
சாமியே சரணம் ஜயப்பா
இந்தப் பாடலைக் கேட்கும்போது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
Song super powerful my ayyappan swamy🔥😍 Elorukum ayyappan thunaiya irupaaru...❣️ Om Swamiye Saranam Ayyappa 🙏🙏🙏
Intha Ayyappan padal kekkum pothu mey silirkithu manam thullal pottu aduthu samiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏en nambikai theyvam ayypan ✌️✌️🙏
பக்தி பரவசமும் உற்சாகமும் கொண்ட அருமையான பாடல் 🪔🙏
புஷ்பா சவுண்ட் சர்வீஸ். விக்க சவுண்ட் சர்வீஸ் ப்ரண்ஸ் உங்கள் பாடல் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயன் ஆசி என்றும் கிடைக்கும் கோபிசெட்டிபாளையம் பாரியூர் சரணம் ஐயப்பா
எனது வாகனத்தில் ஒவ்வொரு சபரி பயணத்திலும் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு, சுவாமி சரணம்
எனக்கு பிடித்த ஐயப்பன் பாடலில் இந்த பாடலும் மிகவும் பிடித்த பாடல்🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
சூப்பர் பாடல் அண்ணா இந்த பாடல் கேட்டா மனசு நிம்மதி யா இருக்கு
அண்ணா இந்த பாடல் மிக அருமையாக உள்ளது 🙏🙏🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
அருமையான பதிவு ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா
நேற்று மகர ஜோதி நிகழ்ச்சியின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இந்த பாடல் 💟💟💟💟🙏🙏🙏🙏☺️☺️ கேட்டு கொண்டே இருக்கலாம் போல💟💟
Qwertwerttyuiopsdgdkju6yuuzuuzuzssßsàqokmbkop0
அழகிய குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
Yes
இந்த பாட்டு திருச்செங்கோடு குருசாமி சூப்பரா பாடுவார்
இந்த பாடல் பல முறை கேட்டேன் நான் இந்த வருடம் 22.12.2021 தரிசனம் கண்டேன் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏😍
எத்தனையோ மலைகள் உண்டு
எங்கெங்கோ கோவில்கள் சென்றதுண்டு
ஆனால் உன்னை போல்
ஒரு தெய்வத்தை உலகில் நான்
கண்டதில்லையே ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
வில்லாளி வீரனையா
வீர மணிகண்டனையா
வில்லாளி வீரனையா
வீர மணிகண்டனையா
சாமியே திந்தக்கதோம்
ஐயப்பா திந்தக்கதோம்
சாமியே திந்தக்கதோம்
ஐயப்பா திந்தக்கதோம்
வில்லாளி வீரனையா
வீர மணிகண்டனையா
சாமியே திந்தக்கதோம்
ஐயப்பா திந்தக்கதோம்
மிக அருமையான பாடல் சாமி பாடல் பாடிக் கொண்டிருக்கும் சாமி நெற்றியில் விபூதி சந்தனம் பொட்டு வைத்திருந்தாள் பக்தி மயமாக இருந்திருக்கும்
Only commercial. 😢😢
Sri Hari veeramanidasan already wear potu.
என் கண் கலங்கி நின்ற பாடல் சாமியே சரணம் ஐயப்பா
Lovely song anna.....aethana time ketalum maruppadiyum maruppadiyum kekanum pola irukku na......lovely song na....😘🤩
And rose's
🙏🙏🙏
இந்த பாடல் என் உள்ளத்தில்குடிகொண்டது ஓம் சரணம் ஐயப்பா
சதாசிவம் மற்றும் குழு நிறுவனங்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
சாமியே சரணம் ஐயப்பா இந்தப் பாடலைக் கேட்கும் போது தன்னை அறியாமல் ஏதோ உணர்வு ஏற்படுகிறது இந்த பாடலை சாமிய தங்களுக்கு எல்லாம் வல்ல ஐயப்பன் அருள் அளிப்பார்