Ella pakamum thondi thodi nafakave mudiyady thodina moodarade illa vellaya sekiram mudikaradum illa neraya arela rode illa kundum kuzhiyum dan mazhai Kalam varamundiye plan panni work pana vendama. Enga pakamelam ditch ku thondi periya azham opena kedakudu.
@@YesudasanP-b6e ஸ்தோத்ரம் யேசப்பா( திமுக வ சொன்ன உனக்கு ஏன் வலிக்குது )... ஆமா என்ன சிஞ்சாரு? மூனு வருசம் என்ன திமுக கூந்தலை புடிங்கிகிட்டு இருந்த தா ?
ரோடு போட்டாங்கன்னா ரோட்டுக்கு மேலே ரோடு போடுவாங்க அந்த பழைய பேரோட பேத்து எடுத்துட்டு போடணும் என்கிற ஒரு சரியான முறையை ஃபாலோ பண்றது கிடையாது, சாக்கடையை எப்படி கரெக்டான முறையில போடணுமோ அதையும் பாலோவ் பண்றது கிடையாது இப்போ இருக்கிற வீடுகள் எல்லாம் பள்ளத்துல போயிருச்சு ரோடுகள் எல்லாம் மேல வந்துருச்சு, மக்களா என்ன நாமதான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறோம் அனுபவிக்க வேண்டாம் அனுபவிச்சு தானே ஆகணும் நல்லா அனுபவிங்க
ஏற்கனவே அனைத்து பிரதான சாலைகளும் ரணகளமாக கிடக்கிறது.. ஓரு ரோடு கூட உருப்படியா இல்லை.. மழைக்காலம் பயணிகள் பத்திரமாக வாகனங்களை இயக்கவும்.... மாவட்ட நிர்வாகம் மக்களிடம் மனுக்கள் பெரும் நாடகம் மட்டும் அமோகமாக நடக்கிறது... ஒன்றுக்கும் தீர்வு கிடையாது...
தண்ணீர் பற்றாக்குறை உள்ள கோவையில் மழை பெய்தது மிக்க மகிழ்ச்சி இன்னும் நல்ல மழை பெய்யட்டும்
மழை நீரை சேமிக்க ஒவ்வொரு வரும் முயற்சியில் ஈடுபட்டால் இந்த மழை நமக்கு வரமே
கடவுளே நேரடியாக ஆட்சி செய்தாலும் கொஞ்சம் கன மழை வந்தால் இந்தியாவில் உள்ள எந்த பகுதியை மழை பாதிப்பில் இருந்து காக்க முடியாது.
ஒரே ஒரு நாள், இரண்டே மணிநேரம் பெய்த மழைக்கே இந்த லட்சணம். இரண்டு வாரம் தினமும் இரண்டு மணிநேரம் மழை பெய்தால் கோவை என்னவாகும்?
மலை என்பது இயற்கை இதை யாரும் குறை சொல்ல முடியாது இன்று இந்த மலையில் பாதிக்கப்பட்ட நாங்களும் தான் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் 🥶🥶
மழை ....மலை அல்ல... .State government is responsible for drainage , you are not here to justify .... just watch the news and go away
Ella pakamum thondi thodi nafakave mudiyady thodina moodarade illa vellaya sekiram mudikaradum illa neraya arela rode illa kundum kuzhiyum dan mazhai Kalam varamundiye plan panni work pana vendama. Enga pakamelam ditch ku thondi periya azham opena kedakudu.
மழை. எழுதுப்பிழை
யாரும் குறை சொல்ல முடியா த திராவிட திமுக ஆட்சி .......கோவை மக்கள் சிந்திக்கவும் ஓட்டு போடும் முன்.......... மிகவும் பிடித்த ஒரு ஊர்
சாகட்டும் விடு. ஓட்டு போட்ட எஃபெக்ட்
Enda. Edappadi. Cm irukkum pothu. Ennada pannika
@@YesudasanP-b6e ஸ்தோத்ரம் யேசப்பா( திமுக வ சொன்ன உனக்கு ஏன் வலிக்குது )... ஆமா என்ன சிஞ்சாரு? மூனு வருசம் என்ன திமுக கூந்தலை புடிங்கிகிட்டு இருந்த தா ?
0Iggy. Covaians off. Money. TRAPES ON. BRRING. OFF. OFF. HELLES. OFF
ஏங்க ஓட்டுக்கும் வெள்ளத்திற்கும் என்னங்க தொடர்பு
What ever happens we will vote for DMK only. 😀 அது தான்டா தமிழன்
Naaliki schl leave vitunga
நல்லாட்சி நடந்தால் வருடம் மும்மாரி மழை பெய்யும்
மிக உன்னத ஆட்சி. தினமும் மும்மாரி!!
Schl ku leave vitunga pls
வீடியோ எடுத்தவர் புகார் சொல்லும் போது வீடியோ துண்டிக்கப்பட்டது. அது ஏன் என தெரியவில்லை.
ரோடு போட்டாங்கன்னா ரோட்டுக்கு மேலே ரோடு போடுவாங்க அந்த பழைய பேரோட பேத்து எடுத்துட்டு போடணும் என்கிற ஒரு சரியான முறையை ஃபாலோ பண்றது கிடையாது, சாக்கடையை எப்படி கரெக்டான முறையில போடணுமோ அதையும் பாலோவ் பண்றது கிடையாது இப்போ இருக்கிற வீடுகள் எல்லாம் பள்ளத்துல போயிருச்சு ரோடுகள் எல்லாம் மேல வந்துருச்சு, மக்களா என்ன நாமதான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறோம் அனுபவிக்க வேண்டாம் அனுபவிச்சு தானே ஆகணும் நல்லா அனுபவிங்க
Mayor pathavikku kudumi pudi sandai potavargal ipo enge ??
ஏற்கனவே அனைத்து பிரதான சாலைகளும் ரணகளமாக கிடக்கிறது.. ஓரு ரோடு கூட உருப்படியா இல்லை.. மழைக்காலம் பயணிகள் பத்திரமாக வாகனங்களை இயக்கவும்.... மாவட்ட நிர்வாகம் மக்களிடம் மனுக்கள் பெரும் நாடகம் மட்டும் அமோகமாக நடக்கிறது... ஒன்றுக்கும் தீர்வு கிடையாது...
TN news channels are honeymoon trip
ஆட்டை பிரியாணி ஆக்குவோம்னு சொன்னீங்க! இப்ப யாரு பிரியாணி ஆனது!
Chennai latchanam theriyatha 😂😂
Hello sir kovaiku entha nillamaina unga chennai neechuga sir வருடம் வருடம் சென்னை நிலைமை தெரியுதே