Five Layer Farming - பல பயிர் சாகுபடியில் அசத்தும் Bus Driver | Pasumai vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #multilayer #palekar #farming #busdriver
    கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூரில் வசித்து வருபவர் ராஜசேகர். அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் இவர், இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 25 சென்ட் பரப்பில் இவர் உருவாக்கியுள்ள ஐந்தடுக்குப் பண்ணை கவனம் ஈர்த்து வருகிறது. உயிர்வேலி மரங்கள், பழ மரங்கள், மர வேலைப்பாடுகளுக்கான மரங்கள், கால்நடைகளுக்கான தீவனப்பயிர்கள், மூலிகைகள், காய்கறிகள் எனப் பல விதமான பயிர்களும், ஒரே இடத்தில் அதுவும் மிகவும் குறைவான பரப்பில் செழிப்பாகக் காட்சி அளிப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இது தவிர, தனியாக ஒண்ணேகால் ஏக்கர் பரப்பில் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்து வரும் ராஜசேகர், இயற்கை இடுபொருள் தேவைக்காக இரண்டு மாடுகளும் வளர்த்து வருகிறார்.
    தொடர்புக்கு: ராஜசேகர், செல்போன்: 91595 70090
    ==================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

КОМЕНТАРІ • 38

  • @peacenvoice6569
    @peacenvoice6569 6 місяців тому +1

    அனைத்து சேனல்களும் இதைப் போன்ற காணொளி எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்
    This video is very attractive because it shows full fieldwork with details and vice explanation, if every youtubers follows this is very good to attractive viewers
    Thank from ERODE

  • @sureshmathiyazhagan6338
    @sureshmathiyazhagan6338 3 місяці тому +1

    இயற்க்கை மனிதன்

  • @corunagaransrini6247
    @corunagaransrini6247 Рік тому +2

    பல உயிர்களை க் காக்கும் விவசாயி வாழ்க

  • @pbkannanktc
    @pbkannanktc Рік тому +2

    உங்களின் இயற்கை புரிதல் மிகவும் அருமை,உங்கள் இந்த இயற்கை வேளாண் தொழில் சிறக்க வாழ்த்துகள்

  • @krishnask-lx1go
    @krishnask-lx1go Рік тому +4

    உங்களுடைய தெளிவான விளக்கம் அருமை அண்ணா உங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துகொண்டது மிக்க மிக்க நன்றி அண்ணா இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க அனைவரும் இயற்கையாக உணவு தானியங்களை உற்பத்தி செய்து உன்ன வேண்டும்

  • @tamiltechkarthik
    @tamiltechkarthik Рік тому +6

    உங்கள் அன்பான வார்த்தைகள் மிகவும் அழகாக உள்ளது அண்ணா... இயற்கையுடன் சேர்ந்து இயற்கையாய் வாழும் உங்கள் குடும்பத்திற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்... உங்களைப் போல் வாழவேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன் இன்னும் சில வருடங்களில் இயற்கை விவசாயத்துடன் நானும் என் குடும்பமும் 🎉❤🙏

  • @pichamuthumalarvili4122
    @pichamuthumalarvili4122 Рік тому +4

    இயற் க்கையை காத்து வாழ்க வளமுடன்

  • @kumaresank4579
    @kumaresank4579 9 місяців тому +1

    தெளிவான நோக்கம் சந்தோஷம்

  • @giri_seenu
    @giri_seenu Рік тому +7

    அருமையான பேச்சு! இயற்கை குறித்த அற்புதமான புரிதல்! தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.👍

  • @sellappandis3441
    @sellappandis3441 Рік тому +3

    Ungaluku nalla manasu brother. Ungal vaalkai nalamudan irukka en prathanaigal.

  • @Agrinagarajan
    @Agrinagarajan Рік тому +2

    வாழ்த்துகள் அக்ரி நாகராஜன் யூ ட்யூப் சேனல்

  • @manickamparamasivam9883
    @manickamparamasivam9883 Рік тому +2

    நன்று வாழ்த்துக்கள்

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 Рік тому +4

    இயற்கை உங்கaளுக்கு நிறைய அனுபவம் கற்று கொடுத்திருக்கிறது தம்பீ அதை தாங்களும் சிறப்பாக உணர்ந்து கற்று வுள்ளீர்கள் 👏👏👏உங்கள் கருத்து பல இடங்களில் நெகிழ்ச்சி யுடன் கண்களை பணிக்க செய்கிறது வாழ்த்துக்கள் மேலும் முன்னே செல்லுங்கள் நாங்களும் பின் தொடர்கிறோம்🤝🤝🤝🙏🙏🙏🌹🌹🌹

  • @Darshan_ramesh32132
    @Darshan_ramesh32132 Рік тому +3

    மிக அருமை வணக்கம் 🎉

  • @gopalt7789
    @gopalt7789 Рік тому +3

    சிறப்பு 👍 💐

  • @VenkateshThilaga-ms2lv
    @VenkateshThilaga-ms2lv Рік тому +1

    Super anna

  • @saravananm864
    @saravananm864 Рік тому +1

    Vaalga valamudan vaalthukkal

  • @padmasankar2928
    @padmasankar2928 Рік тому +2

    Youuare a blessed Farmer Sir. May God Bless you and your family

  • @magizhmithranfamily
    @magizhmithranfamily Рік тому +2

    அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துகள் அண்ணா......

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +2

    Good farmers and information on the cultivation, greetings from banglore India.

  • @Jadestone222
    @Jadestone222 8 місяців тому +1

    Nalla erakk.

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm Рік тому +3

    வாழ்த்துக்கள்

  • @ranik443
    @ranik443 Рік тому +2

    நன்றி

  • @ushacaroline668
    @ushacaroline668 Рік тому +1

    Your attitude is good. I appreciate you sir.

  • @rpkmoorthy
    @rpkmoorthy Рік тому +2

    He's too good 👍👍👍 Hope he will achieve all his dreams

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 Рік тому +1

    Vanakkam Valthugal bro Valgavalamudan

  • @karthikkeyan5842
    @karthikkeyan5842 Рік тому +1

    Neenga share panna all insights are so truthful Anna. Great inspiration!!

  • @harshacathi
    @harshacathi Рік тому +1

    super ayya

  • @skyfarming8062
    @skyfarming8062 Рік тому +1

    So much in such a small place, great brother, ur farm & u a real role model

  • @Kannan-qi8ev
    @Kannan-qi8ev Рік тому +1

    God bless you and your family.

  • @murugandairyfarm6036
    @murugandairyfarm6036 Рік тому +1

    Nice Farm

  • @boominathan5040
    @boominathan5040 Рік тому +1

    🙏🙏🙏

  • @buvaneswarir9838
    @buvaneswarir9838 Рік тому +2

    Anna தென்னை இடையை என்ன என்ன மரங்கள் வர்க்கலம்?

  • @everamaniammai3199
    @everamaniammai3199 Рік тому +1

    கல்வாழை காட்டு வாழை மரம்இருக்கா சகோ.

  • @cronusraajaraajan5238
    @cronusraajaraajan5238 Рік тому +1

  • @babukarthick7616
    @babukarthick7616 Рік тому +4

    Inthaa maari aalungala petti yedunga super celebrity ya yeduthu... oru mairukkum use illa..