MGR-ஐ பெயர் சொல்லி கூப்பிட்ட ஒரே நடிகர்.. Chandra Babu | MGR | Sivaji | Cheyyaru Balu Interview

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2023
  • MGR-ஐ பெயர் சொல்லி கூப்பிட்ட ஒரே நடிகர்.. Chandra Babu | MGR | Sivaji | Cheyyaru Balu Interview
    #aagayamcinemas #aagayamtamil #chandrababu #mgr #sivajiganesan #sivaji #kannadasan #tamilcinema #chennail #dindugal #cheyyarubaluinterview
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 132

  • @d.augustin9635
    @d.augustin9635 Рік тому +13

    Chandrababu studied at srilanka, still his relatives at Tuticorin, every year they celebrate his memorial day.

  • @yci_240
    @yci_240 Рік тому +12

    நல்ல நடிகன் ஆணவம் தலைகேறி அழிந்து போனார்.

  • @venkatk7985
    @venkatk7985 Рік тому +4

    செய்யாறு பாலு வழக்கம் போல் உருட்டு உருட்டுனு உருட்டுரான் அதை இந்த சேனலும் தெரிந்தே பரப்புகிறது

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 Місяць тому +1

    And None can forget the bond between Late Chandra Babu and Late MGR! See the Films Like குலேபகாவலி, புதுமைப்பித்தன்
    பறக்கும் பாவை அடிமைப்பெண்!

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 Рік тому +21

    ஏங்க 1962 ல சுமைதாங்கி படம் வெளிவந்தது இந்த சுமைதாங்கி படத்துல தான் புகழ்பெற்ற பாடலான மயக்கமா கலக்கமா என்ற பாடல் இடம் பெற்று இருந்தது ஆனால் சந்திரபாபு அவர்கள் நடிக்க வந்தது 1962க்கு முன்னாலேயே அதாவது 1952 இல் இருந்து அவர் நடிக்க வந்து விட்டார் 1962களில் அவர் மிகப்பெரிய ஸ்டாராக இருந்தார்…அப்படி இருக்கையில் 1962 ஆம் வருடம் கேட்ட அந்த பாட்டின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக அவர் நடிக்க தொடங்கி இருந்தார் என்று நீங்கள் சொல்லுவது மிகவும் வேதனையாக இருக்கிறது.

    • @kokhowlong
      @kokhowlong Рік тому +5

      Cheyaru nalla urutturaru

    • @sivasamyp7623
      @sivasamyp7623 Рік тому +9

      கதை விடுறான் கேளுங்க...இவன் மட்டுமல்ல...கண்ணாடிகாரன் வித்தகன்,பயில்வான்.....துட்டுடா...உங்களுக்கு நேரம்டா..

    • @savijayakumar3457
      @savijayakumar3457 8 місяців тому +4

      ஆம். . ஏதோ குழப்பத்தில்
      தவறாக தகவல் தருகிறார். இதனால் மொத்த பேட்டியும் அதன் நம்பகத்தன்மையை
      இழ ந்து விடுகிறது. Upload செய்யுமுன் இதை கவனித்து சரி செய்திருக்கலாமே

    • @mennameena2985
      @mennameena2985 7 місяців тому

      6

    • @mennameena2985
      @mennameena2985 7 місяців тому

      66666666666667666666

  • @venkatramana5908
    @venkatramana5908 Рік тому +10

    சந்திரபாபு ஒரு மகத்தான கலைஞன். நான் அறிந்தவரை ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்த வர். பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். முதல் இரவில் தான் காதலித்து கர்ப்பம் ஆனதை மனைவி சொல்ல அந்தக் கலைஞனின் வீழ்ச்சி அங்கேயேதான் துவங்கியது. மனைவியை காதலன் இருக்கும் லண்டனுக்கு வந்த அனைத்து பரிசு களுடன் அனுப்பி னார். அவமானத்தால் குடிக்க ஆரம்பித்து மாடிவீட்டு ஏழை படம் எடுத்து ஏமாற்றப்பட்டு கடன் ஆகி இறந்தார்😭

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому +3

      தனக்கு பெண் நண்பர்கள் நிறைய உண்டு என்று அவர் சொல்ல, பதிலுக்கு அவர் மனைவி தனக்கும் ஒரு காதலன் இருந்ததாக சொன்னவுடன் அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.
      ஒரு பெரிய இயக்குநர் அவரையும் அவரது மனைவியையும் சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் சந்திரபாபு இனி மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாதென பிடிவாதமாக மறுத்து விட்டார்.

    • @venkatk7985
      @venkatk7985 Рік тому +2

      எத்தனை நாட்களுக்கு இப்படி கட்டுக்கதையையே சொல்லிட்டு இருப்பீங்க? அவரும் அவருடைய மனைவியும் 7 மாதங்கள் வரை ஒன்றாகத் தான் வாழ்ந்தார்கள். முதலிரவு கதையெல்லாம் கட்டுக்கதைகள்

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 9 місяців тому

      சந்திரபாபு ஒழுக்கமாக வாழ்ந்தார் என்று எப்படி solla முடியும்? சாவித்திரி கூட எதுக்கு பழகினார்? அதுக்கு பெயர் தான் ஒழுக்கமா?

    • @user-in4yf5sr8v
      @user-in4yf5sr8v 3 місяці тому

      கண்ணதாசனுக்கு செய்த துரோகதுக்கு கிடைத்த பரிசு

    • @user-in4yf5sr8v
      @user-in4yf5sr8v 3 місяці тому

      ​​@@vijayvijay4123ஓலை கடைபிடித்து வாழ்ந்தவர்ஓழுக்கத்தை அல்ல

  • @SARAVANANM-gf5pp
    @SARAVANANM-gf5pp Рік тому +5

    சந்ரபாபு55களிலேயேநடிக்கவந்துவிட்டார்என்பதைசெய்யாறுபாலுதெரிந்துகொள்ளவேண்டும்

  • @lingamdharma2804
    @lingamdharma2804 Рік тому +15

    சந்திரபாபுவின் உண்மை கதை தான் அந்த ஏழு நாட்கள்

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 Рік тому +6

    செய்யாறு அல்ல..பொய்யாறு.
    எதையும் ஆதாரமின்றி ஒரு யூகத்தில் சொல்லக்கூடாது

  • @vimalkanth5439
    @vimalkanth5439 7 місяців тому

    The Greatest Genius Of Art.

  • @jbrownsonrodrigo2254
    @jbrownsonrodrigo2254 3 місяці тому

    இவர் பிறந்தது தூத்துக்குடி மாவட்டம் படித்தது எல்லாம் இலங்கையில் கர்வம், தலைக்கனம், திமிரு இது பரத குலத்தில்(பரதர் சமுதாயம் )இரத்தத்தில் கலந்தது எங்கள் மாவட்டத்தில் எங்கள் இனத்தில் இப்படி ஒரு மஹா கலைஞன் சினிமாவில் இருந்திருகிறார் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது இவர் நிஜ பெயர் பனிமய தாஸ் ரொட்ரிகோ (panimaya dhas rodrigo )

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Рік тому +5

    காமெடியனாக இருந்தால் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். ஆனால் இவர் தன்னை கதாநாயகனாக திரையிலும் நிஜத்திலும் வெளிப்படுத்தியதால் வீழ்ந்தார்.

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 Рік тому +3

      எதற்கு அப்படி அடக்கி வாசிக்க வேண்டும். கீழ்சாதியினர் மேல்சாதியினரிடம் அடக்கிவாசிக்க வேண்டும் என்று சொல்வதற்கும் உங்களின் கருத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 Рік тому +18

    சந்திரபாபு தூத்துக்குடியில் பிறந்திருந்தாலும் இவர்படித்தது இலங்கையில் St.Joseph College Colombo

  • @VijaySuresh1
    @VijaySuresh1 Рік тому +11

    Mayakkama Kalakkama song was from the movie, " Sumaithangi" . It was released in the year 1962. But Mr,Chandrabaabu has acted in the film "Nadodi Mannan", which was released in the year 1957. Kindly correct yourselves.

    • @neelaperumal6309
      @neelaperumal6309 10 місяців тому +2

      Nadodi Mannan was released in 1958.

    • @VijaySuresh1
      @VijaySuresh1 10 місяців тому

      @@neelaperumal6309 Release is different from shooting.

    • @m.k.pschool753
      @m.k.pschool753 9 місяців тому +1

      MGR GIVEN HIM A CHANCE TO ACT IN HIS FILM பறக்கும் பாவை AND அடிமைப்பெண்.

    • @m.k.pschool753
      @m.k.pschool753 9 місяців тому +1

      Both films were released after1967to1968

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 Рік тому +12

    Bhanumati and Chandrababu are one who called MR. Ramachandran. Nothing wrong since they used MR

    • @mathivananmalaisamy5455
      @mathivananmalaisamy5455 Рік тому +1

      Bhanumathi was a Senior Actor, and she was justified. But Chandrababu was SubJunior in age and debut in cinema. He cannot be justified. Think of calling an individual by his name, who is 17 years elder than you..
      Chandrababu went down because he was arrogant, obstinate, disrespectful attitude.. Some say he was deserted by MGR. But, he reaped what he sowed to Kannadasan

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 Рік тому +4

    As I know mayakama kalakama was GEMINI GANESAN film..but chandra babu allready act bfore that film
    .I mean that mayakama kalakama songs film was released after C.BABU. Bcome a great comedian...so how can he get a motivation for acting bcause on that time he allready a top comedian as I said

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 Рік тому +2

    பேட்டிகொடுக்கும் முன் வருடங்களை சரியாக சொல்லுங்கள்
    ஏனென்றால் பாபு பதிபக்தி புதையல் படங்களில் நடித்துள்ளார்
    உனக்காக எல்லாம் உனக்காக பாடல் நினைவில் வருகிறது!

  • @rajasekarancreateplaylist2724
    @rajasekarancreateplaylist2724 Рік тому +1

    Tuticorin man don't afraid of anyone he speaks bravely

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Рік тому +14

    புருடா. மயக்கமா பாடல் கேட்டு முடிவை மாற்றிக் கொண்டவர் கவிஞர் வாலி.

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 Рік тому

      😂😂😂

    • @jrajju
      @jrajju Рік тому

      இது என்னா...
      சான்ஸ் கிடைக்காமல் கேரளா போக இருந்த mgr மயக்கமா பாடலை கேட்டுத்தான் ஹீரோ ஆனார்
      அரசியலில் போக முடியாது என்று மீண்டும் திருட்டு ரயில் ஏற இருந்த மு க வே மயக்கமா பாடலை கேட்டு தான் அண்ணாவிடம் போனார்
      என்றெல்லாம் இனி உருட்டுவார்

    • @drgajenderan3315
      @drgajenderan3315 Рік тому

      அந்த பாடலை வாலி மட்டும்தான் கேட்டாரா என்ன?

  • @nagasubrmanian2894
    @nagasubrmanian2894 Рік тому +2

    இந்த பாட்டு வந்தது சுமைதாங்கி1962. பாபு முன்னாடியே வந்தாச்சு

  • @satyanarayanavenkata9327
    @satyanarayanavenkata9327 Рік тому +4

    Chandrababu was a nut case!

    • @nsundu123
      @nsundu123 Рік тому +2

      Yes due to drinking heard he gave very much bad mouthing interview abt MGR shivaji and Gemini which led people to boycott him!!!!

  • @adamu6151
    @adamu6151 Рік тому +2

    If Chandrababu would have sacrificied his ego and pride he would have died at 43 years,his talents were extraordinary, but his open comments about super stars MGR and Sivaji and Alcoholism defeated his cinema life and died in a government hospital.

  • @pathyvv3606
    @pathyvv3606 Рік тому +8

    ஆணவம் அறிவை அழிக்கும். அமைதியைக் கெடுக்கும்.

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Рік тому +9

    The best actor. I think last movie was Tattinal Thirskkapadum. There was a kiss kisu he had an affair with savithri and she acted free for him in that movie but did not tun well. But a grt actor. Jayaram

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Рік тому

      No. After Thattungal Thirakkapadum, he had acted in a few more movies also. Aval, Adimaipen with MGR are 2 movies I can cite.

  • @gurusamy9574
    @gurusamy9574 3 місяці тому +1

    நான் என்ற எண்னம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

  • @sumithasumitha7293
    @sumithasumitha7293 Рік тому +4

    சந்திரபாபு ஆணவத்தால் தன் வாழ்க்கையை தானே இறந்தார்

  • @ketheesseevaratnam633
    @ketheesseevaratnam633 Рік тому +2

    "Mayakama Kalakkama" was released in 1957, but he acted in more than 13 movies before the release of the song "Mayakkama Kalakkama".

  • @itsmetechy9422
    @itsmetechy9422 Рік тому

    P s veerappa sir pathi pesunga pls

  • @user-sl8si4fk5p
    @user-sl8si4fk5p 10 місяців тому

    Kalamgathe maname song

  • @hazelgirl1509
    @hazelgirl1509 Рік тому +4

    Nobody knows clearly about JPC s original final days

  • @AAE724
    @AAE724 Рік тому +6

    mayakkama kalakkama song from sumai thaangi movie 1962, but Chandrababu started acting in 1952, in ratha kanneer movie, he appeared in an entire film. Do these guys do some groundwork or listen to his (Cheyyaru balu) own imagination. please clarify 'AAGAYAM TAMIL"

    • @balajidurai2540
      @balajidurai2540 Рік тому +3

      100% I agree. I was about to write this. Chandrababu touched the peak well before sumaithangi was released. As I could see in cheyyaru Balu's interview series many times there is mis-representation of facts. I guess many are his own stories

    • @saikrisbhai
      @saikrisbhai Рік тому +2

      Never do a proper search before giving an interview . I think both of them not born yet . Dana Amaravathi wax his first film in 1952.

  • @thirugnanalingampasupathil3395

    He studies in St. Joseph college. Colombo. Srilanka

  • @sampathkumar6293
    @sampathkumar6293 Рік тому +2

    Background la personalities oda pics laam podunga bro❤

    • @kateshrules
      @kateshrules Рік тому

      Sir
      That song was only after chandrababu became popular actor. You are not correct

  • @yashthanisha3750
    @yashthanisha3750 Рік тому +4

    Sabashmeena flimlaya (1958) chandrababu star mayakama kalakamae song release 1962 correctta pesunga

  • @lakshmid2388
    @lakshmid2388 8 місяців тому +1

    எல்லாத்தையும் பக்கத்துல இருந்த பாத்த மாதிரியே பேசுவேன் சொட்ட தலையா

  • @bharathinagarboys4053
    @bharathinagarboys4053 Рік тому +1

    Vadivel and chandrababu same tan

  • @karthiga.-_
    @karthiga.-_ Рік тому +2

    Savitri story

  • @goldganesh9695
    @goldganesh9695 Рік тому +2

    Mayakama song motivated kavingar Vaali not Babu..

  • @SwaminathanJ-dm1gc
    @SwaminathanJ-dm1gc 3 місяці тому

    Indian

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +3

    சுருளி ராஜன் பற்றி சொல்லுங்கள்

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Рік тому +1

      குடித்தேசெத்தான்.

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому

      குடிக்காரப் பைய

  • @rameshpillai1535
    @rameshpillai1535 8 місяців тому

    Chandrababu valaendhashu padithasu ellam srilanka

  • @Ram_Lakshmanan
    @Ram_Lakshmanan Рік тому +7

    “வந்து” என்ற வார்த்தையை திரு பாலு அவர்கள் இந்தப்பதிவில் 132 முறை பயன்படுத்தியிருக்கிறார். அர்த்தமே இல்லாமல்!! 🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @mmmtn3
      @mmmtn3 Рік тому +1

      Cheyyar enbathaikooda sariya poda theriyala, neenga solreenga

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Рік тому +1

      Alas, what a perfect counting you have made. I had a liking on this orator and thought he,was authoritatively narrating stories about personalities. Noe in this episode I concluded he tells cock and bull stories

  • @mohideenfathima5481
    @mohideenfathima5481 Рік тому +1

    Sir you are making lots of bluffing. Maya Kama Thayamma’s song was in sumaithangi movie. By the time the movie came Chandrababu was an established actor in Tamil. You don’t know anything about Tamil movies just bluffing

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 Місяць тому

    😂And Don't Think MGR didn't know English!
    One Retired Lady IPS Officer said MGR's Was IMPECCABLE English!
    See 1953 MGR film பணக்காரி!
    And Late Mr Chandrababu Was haughty and vain and Lascivious and Voluptous😊

  • @hemalathakadirvel8227
    @hemalathakadirvel8227 2 місяці тому

    CT

  • @karthickbalajib4711
    @karthickbalajib4711 Рік тому +2

    He is lying mayakamma Kalakama song was placed in sumaithangi which was released in 1962 but chandrababu was acted in 1950's like sabash Meena with sivaji and nadodi mañana with Mgr in 1958 he is not having proper information he is lier

  • @joser18169
    @joser18169 8 місяців тому

    Lot of false information being told very confidently. Have a conscience. Chandrababu's brother Jawahar is still alive.

  • @harihar974
    @harihar974 Рік тому +3

    நீ செய்யாறு பாலு இல்லடா.பொய்யாறு பாலு.என்னமா அடிச்சு விடுறே

  • @kabirahmed8465
    @kabirahmed8465 8 місяців тому

    Garvam bad 👎 intentions bad signs self destruction waste 🗑 life 4 per sonanga muttal was real for Chandra babu
    But good 👍 actor
    MGR only MGR the great 👍

  • @karthickbalajib4711
    @karthickbalajib4711 Рік тому +2

    He is giving so many false information aagayam dont take interview with him

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 Рік тому +2

    Adhu ena da agayam tamil.. Samandhamae ilama

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому +2

      வான் தமிழ் அல்லது விண் தமிழ். தமிழில் பெயர் வைத்தால் ராசியில்லை
      என கருதப்படுகிறது.
      வெற்றிகரமான திராவிட ஆதரவு சேனல்கள்
      ஜீவா டுடே, லிபர்டி தமிழ், ரூட்ஸ் தமிழ், யூடுபுருடஸ், அதர்மம், தமிழ் மின்ட்.....

  • @nivi2807-ny4cu
    @nivi2807-ny4cu 11 місяців тому

    Mgr main culprit falls of chandrababu

  • @ampalavanarthanabalan
    @ampalavanarthanabalan 2 місяці тому

    What great is in Madras language. Its a kochchai thamil speaking incapital of tamil nadu chennai. Shame. Dont blame actors M.G.R.,Sivagi,and Gemini.

  • @s.parthasarathy6134
    @s.parthasarathy6134 Рік тому +7

    உங்கள் பதிவில் நிறைய தவறுகள் உள்ளன.

  • @nsundu123
    @nsundu123 Рік тому +3

    MGR name solli Kooptadhu SHivaji , Gemini , Nambiar , Major Sunderrajan & V.S.Raghavan appram Kalignar !!!!! CHandrababu also in that List !!!

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le Рік тому +2

      M.R.Radha va vittuteengaley.Avar thaan yenna Ramachandra nu koopuduvaram.

    • @nsundu123
      @nsundu123 Рік тому

      @@MayaMaya-ju7le Yup Sorry forgot i missed him !!!

    • @manimegalaikrishnan5309
      @manimegalaikrishnan5309 Рік тому +1

      P Banumathy also

    • @nsundu123
      @nsundu123 Рік тому

      @@manimegalaikrishnan5309 Yes Actress la Avanga!!!

    • @prakashsekarspk3716
      @prakashsekarspk3716 Рік тому +1

      Alibabavum 40 Thirutarkalum heroine also called Mr.MGR

  • @arunslog
    @arunslog Рік тому +1

    Buruda

  • @wolfsr9259
    @wolfsr9259 Рік тому +9

    எம் ஜி ஆரின் நயவஞ்சகத்தால் வீழ்ந்தவர்

  • @pravinrules4861
    @pravinrules4861 Рік тому

    Pathi interview tha pathen. .....
    Fake news 1: chandrababu padikathavar 2: mayakama kalakkama gemini ganesan film but athukku munnadiye film entry koduthavaru chandrababu....

    • @venkatk7985
      @venkatk7985 Рік тому

      3) His 1st Night story is also a lie. Chandrababu and his wife were together for nearly 6 months and then they got separated

  • @sanmayak
    @sanmayak Місяць тому

    Podaa kunne

  • @Jayantan846
    @Jayantan846 Рік тому +2

    குடி தான் ஓழ்தியது !!!!!.