Chennai Kamban Kazhagam Pattimandram | Ramachandran | ஆஞ்சநேயர் செய்தது அறம் சார்ந்தது | Iriz Vision

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 32

  • @veluvelu563
    @veluvelu563 2 місяці тому +5

    என்னைப் போன்ற பலபேருடய சந்தேகங்களை தீர்த இந்த மாமன்றத்திற்கு நன்றி நன்றி

  • @saminathanSomu
    @saminathanSomu 3 місяці тому +2

    அருமையானபேச்சு

  • @eternity1008
    @eternity1008 5 місяців тому +8

    A judge is supposed to see that decorum of the court is maintained. However the Judge here failed in his duty. He not only allowed Mr Ashok Kumar to constantly interrupt Mr Madhu, the Judge also interrupted frequently. Prof Madhu deserves all appreciation.

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 2 роки тому +5

    அருமையான விவாதம், இலக்கிய நயமுள்ள ஆரோக்கியமான பேச்சு. அற்புதம். ஆரோக்கியமான மேடை.

  • @Jayasruthi786
    @Jayasruthi786 2 роки тому +5

    ஞான சுந்தரன்,சொல்லின் செல்வம் அனுமனை வணங்குவோம்,அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @monykg4343
    @monykg4343 2 роки тому +2

    Ramachandran sir. Excellent speech. 🙏🙏

    • @Numbers0123
      @Numbers0123 Рік тому

      அந்தப்புண்டாமவன்மூஞ்சுப்புண்டையப்பாத்தாலேகோவப்புண்டைவருதுடாங்கோத்தா

  • @MuthuSivahari-nw4is
    @MuthuSivahari-nw4is 6 місяців тому

    Nantri iyya

  • @ranirajeevi4284
    @ranirajeevi4284 2 роки тому

    Genius Argeuments excellent

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 4 місяці тому

    சபை நல்லவனை வணங்கும்; குறுக்கு வழியில் பொருள் ஈட்டிய செல்வந்தனையும் வணங்கும் ஆனால் அதில் ஒரு வித்தியாசம் இரண்டுக்கும் இடையே உண்டு; அவர்கள் இருவரும் சபையை விட்டு அகன்ற பிறகு, சபை புறம் பேசும் அப் பொழுது நல்லவன் போற்றப்படுவான் மற்றவன் தூற்றப்படுவான்
    என்று நம் இலக்கியம் சொல்கிறது

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 2 роки тому

    29.09.22....very good speech and entertainment

  • @brindharaji3552
    @brindharaji3552 Рік тому

    கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 роки тому +7

    As the direct enemy, Rama was to himself face Ravana to rescue his wife. If that task is handled by somebody else, that will mar the name and bravery of Rama . So anjaneya didn’t quarrel with Ravana .

  • @rajendirakumar9427
    @rajendirakumar9427 2 роки тому +1

    Every one knew what could be the judgement but i appreciate Mr.Madhu for his courage to share his own inference. He is stronger than lord Hanuman ?

  • @படுகை
    @படுகை 2 роки тому

    Ayya neengal neetoozhi vaazhga

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 роки тому +2

    Ravana also came as a samiyar! Is he a good samiyar!

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 2 роки тому

    எல்லாம் பேச்சாளர்களும் கம்பன் கழகத்தில் 48 வருடங்களாக தொடர்பு உடையது என்று சொல்கின்றனர் எனக்கு ஓன்றும் புரியவில்லை திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @mallikaumamaheswaran4713
    @mallikaumamaheswaran4713 Рік тому

    Political assignment is a nonsensical argument. The question was whether Anjaneyar did something that was not just. In the case of Vali vatham, he did.

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 2 роки тому +1

    இலக்கணத்தை சொல்லவேண்டிய இடத்தில் சொல்லவேண்டும் எல்லா இடங்களிலும் இலக்கணம் பேச முடியாது திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @mallikaumamaheswaran4713
    @mallikaumamaheswaran4713 Рік тому

    Mr. Ashok Kumar’s arguments were weak. Mr. Madhu made strong arguments. Slaying of Vali was always a stain on Rama. Hanuman did aid and abet Rama in Vali’s death. Ashok Kumar never answered that point.

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 2 роки тому

    திரு.ராமசந்திரன் அவர்கள் தன்னுடய பாணியில் ஆங்கிலத்தில் பேசுவார் மணம் கவர்ந்த பேச்சாளர் திருப்பூர் சு.சித்திரைச்செல்வன்

    • @krishnanramaswamy9481
      @krishnanramaswamy9481 2 роки тому

      Good analysis....interesting arguments. As a lawyer I can understand the arguments..lawyer has to argue the case coming to him. But the judge has the final day of course withb sound of reasons and logic which here the orig. Has done in an edifying manner.
      Krishnan Delhi.

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 2 роки тому

    Nam
    Unmum
    Unavu
    Nam unnum
    Unavu
    Nam
    Ulaitha
    பண த்
    தில்
    தா
    ந்
    நாம்
    உ ன்ன
    வேன்டும்

  • @mbalakumar3004
    @mbalakumar3004 Рік тому

    Vaaliyidam raman yarayavadhu thoodhu anupinaal neruku ner vara sol enban

  • @ravikumarkravikumar4433
    @ravikumarkravikumar4433 2 роки тому +1

    C. K. K, 💝💖🌷👋👋👋👋

  • @namachivayamsambandam5603
    @namachivayamsambandam5603 2 роки тому

    சென்னை மாகாண கம்பன் கழகம் where is available address

  • @ramakrishnasethu3235
    @ramakrishnasethu3235 2 місяці тому

    😂😂😂 stupid disturbance by judge

  • @manomano403
    @manomano403 2 роки тому +1

    வக்கற்றவன் ஆசிரியனாய் ஆனான் என்ற கருத்தை நான் ஒருபோதும் ஏற்றதில்லை,
    வாக்குக் கற்றவன் நல்லாசிரியன் என்பதே நான் கண்ட ஆசிரிய பாரம்பரியம்,
    எனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் உட்பட்டு, அறம், அறம் சார்ந்த எண்ணம், வழிகாட்டல், முன்னெடுப்பு, பின்பற்றல், அதில் நம்பிக்கை, தீவிர நம்பிக்கை, இத்தனையும் சார்ந்ததுதான் பிரபஞ்ச நல் ஊழ்..
    "அறம் மேவி வாழ்ந்தாரும் இல்லை, அறம் தாங்கிக் கெட்டாரும் இல்லை"
    "அவ்வினைக் கிவ்வினையாம்
    யார் கண்டார், எவ்வினைக் கெவ்வினையோ யாரெதிர் கொண்டார், மெய்வினை உணர்ந்திட முன்வரை
    அல் ஊழ் வலி கொல்லுமாமே, நின்வினை நீநினை செயலால் ஆனபின்
    நல் ஊழே நிலை வெல்லுமாமே"
    ஜெய ஜெய
    ஜெய செய
    வல்ல இறைவா,
    தோத்திரம் செய்தோம்
    தரித்திரம் போக
    அறம் செயல் மேவிடவே,
    அல்ல நினைந்திட
    அல்ல நிரந்தரம்
    என நீர் சொன்னீரே,
    நல்ல நினைந்தோம்
    நல்ல விளைந்திட
    அனுக்ரகம் செய்வீரே..
    ..
    10.57
    22.09.2022
    💓💓💓💓💓🏏💓💓💓💓

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 2 роки тому +1

    ஒழுக்கம் உயிரினும் மேலானது என்றும் பணம் வைத்திருப்பவனை விட அறிவுள்ளவனைத் தான் முதலில் வணங்க வேண்டும் என்று பேசும் இவர் தான், ஊழல் குற்றச்சாட்டுகளை மூட்டை மூட்டையாக சுமக்கும் சகோதரர்கள் நிர்வகிக்கும் தொலைக்காட்சி நடத்தும் பட்டிமன்றத்திலும் பங்கேற்கிறார்.
    Double standards of the highest order.
    One yardstick for the viewers and another for himself.
    Blows his own trumpet - too noisy!!