ஐயா உங்கள் தமிழ் அறிவுக்கும் பேச்சு ஆளுமைக்கும் ரசிகை நான் அயலான் என்பதற்கு இயேசு கூறிய விளக்கம் அருகில் வசிப்பவன் மட்டும் அல்ல பயணத்தின் போது பார்க்கும் பழகும் அனைவரையும் குறிக்கும் என்பதை நல்ல சமாரியன் என்ற கதை மூலம் அறிந்து கொள்ளலாம் என்று மிகத் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன் நன்றி
சிவகாசி பட்டாசுபோல் ராமச்சந்திரன் ஐயாவின் பேச்சில் அழகிருக்கும் அனைவரும் சிரித்து மகிழும்வண்ணம் அவரது வஞ்சமற்ற நெஞ்சில் இருந்துவரும் அறிவாற்றல் மிக்க பேச்சில் நகைச்சுவை நிறைந்திருக்கும் வாழ்த்துக்களய்யா
நல்லவர் என்றும் வாழ்வார் ஐயா பேராசிரியர் இராமச்சந்திரன் அவர்களே தனது ஆசைகளை ஒறுத்து ஒற்றை வேட்டியுடன் மக்களுக்காய் அன்று வாழ்ந்த காமராயர் மக்கள் மனதில் இன்றும் வாழ்கிறார் ஐயா
Dear Professor, i love to hear your speech ,always. Though you are a Professor of English, you have a mastery over Tamil Literature. Excellent delivery of speech. Well, Professor, i wish to very humbly bring to your kind attention that " Love thy neighbour as thyself" refers to to loving every human being and not our neighbour alone.. Hope you will agree with me Dr. S. Benjamin Christopher Associate Professor of Commerce (Rtd) Pollachi
Dei thamby, in Malaysia if the non Muslims ( in your words, kafirs ) says Assalamualaikum, the Muslims will whack you. Better say Vanakam…everyone can use it.
When someone in rhe crowd asked Lord Jesus who is my neighbor then Jesus said a parable of "good Samaritan". So read Bible fully before you explain the important teachings of Christ. Ok Sir.😊
Ayya, I would like to point out your wife in your speech you use the word, “ PENNJAATHI” Of course this is a caloachial usage.But if you use the word”manayvi”,it is nice to hear.
Writer என்பதற்கு தமிழில் விளக்கம் சொன்ன நீங்கள் speaker என்பதற்கு விளக்கம் சொன்ன நீங்கள் neighbour என்று ஆங்கிலத்தில் எழுதிய வார்த்தை யின் பிறன் என்ற தமிழ் வென்ற விளக்கம் தரவில்லை.
ஐயா கிறிஸ்தவ வேதம் முழுவதும் உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக என்பதில் அடங்கியுள்ளது.அனைவரிடமும் அன்பு செய்க என்ற வார்த்தையின் ஆங்கில மொழிபெயர்ப்பு love thy neighbour என்ற வரிக்கு விளக்கம் சொல்வதாக கருதி தவறான தத்துவத்தை கூறிவிட்டீர்களே. ஆங்கிலத்தில் எவ்வாறு good morning எல்லா இடத்திலும் சொல்லமுடியாதோ அதுபோல neighbour என்ற பொருள் பிறனிடம் பிறன் என்பதற்கும் விளக்கம் உண்டு. விளக்கம் அளிப்பதாக கருதி தவறான விளக்கம் தவறாதீர்கள்.தங்கள் பேச்சை கேட்டு இரசிக்கும் எனக்கு இந்த விளக்கம் அநேகர் தவறாக புரிந்து கொள்ள கூறிவிட்டீர்களே
டக்கு டக்குன நினைச்சதை சொல்லிட்டீங்க பைபிள் முழுவதும் உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக.என்று இயேசு பைபிள் முழுவதும் இதுதான் என்றதை love thy neighbour என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு எடுத்து தவறான விளக்கம் அளித்துவிட்டீர்களே. தமிழ் வெல்லும் என்று கூறி ஆங்கில வாசகத்துக்கு கூறிவிட்டீர்களே. இயேசு கூறிய கருத்தை நீங்கள் சொல்ல நினைத்த கருத்தை யோசிக்காம ஆங்கிலத்துக்கு தமிழ் விளக்கம் தந்த நீங்க பைபிள் வார்த்தை யின் ஆங்கில மொழி விளக்கம் தவறாக கூறிவிட்டுர்களே
வாரா வாரம் , பேனாவை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து தண்ணீரில் கழுவி, துடைத்து, பிறகு பேனாவின் குழல் போல் இருக்கும் அந்த பகுதியை வாயில் வைத்து ஊதி ஊதி விளையாடிய நாட்களை நினைவூட்டி விட்டீர்.
Sir, There is a error in your speech. love thy neighbour as thyself apdina neighbour nu literal meaning la bible says love your neighbour nu solrathu nh solli Kaniyan Poongunranar ah migai paduthi pesuringa. That's totally wrong. Professor like you must interpret. Only illiterate will go for translation. Try to interpret how you interpret Tamil.
உங்கள் நாவில் தமிழ் வில் போல் வார்த்தை பூக்களால் அம்பு மழை பொழிந்தீர்கள் ஐயா...
வாழ்க உங்கள் தமிழ் 🙏
ஐயா உங்கள் தமிழ் அறிவுக்கும் பேச்சு ஆளுமைக்கும் ரசிகை நான்
அயலான் என்பதற்கு இயேசு கூறிய விளக்கம் அருகில் வசிப்பவன் மட்டும் அல்ல பயணத்தின் போது பார்க்கும் பழகும் அனைவரையும் குறிக்கும் என்பதை நல்ல சமாரியன் என்ற கதை மூலம் அறிந்து கொள்ளலாம் என்று மிகத் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்
நன்றி
சிவகாசி பட்டாசுபோல் ராமச்சந்திரன் ஐயாவின் பேச்சில் அழகிருக்கும் அனைவரும் சிரித்து மகிழும்வண்ணம் அவரது வஞ்சமற்ற நெஞ்சில் இருந்துவரும் அறிவாற்றல் மிக்க பேச்சில் நகைச்சுவை நிறைந்திருக்கும் வாழ்த்துக்களய்யா
நல்லவர் என்றும் வாழ்வார் ஐயா பேராசிரியர் இராமச்சந்திரன் அவர்களே தனது ஆசைகளை ஒறுத்து ஒற்றை வேட்டியுடன் மக்களுக்காய் அன்று வாழ்ந்த காமராயர் மக்கள் மனதில் இன்றும் வாழ்கிறார் ஐயா
ஐயா, நான் உங்களிடம் கல்வி கற்கவில்லை. ஆனால் உங்களை பார்க்கும் போது என் ஆசிரியர்களை பார்ப்பது போல் உணர்கிறேன்.
Ź😊😊
சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் ஆற்றல் மிக்க பேச்சு - வாழ்க ஐயா நீடூழி வாழ்க வாழ்க .
இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து சிறியவன் .
நான் திரு.ராமச்சந்திரன் ஐயா அவர்களின் மாணவன் என்பதில் பாக்கியம் செய்தவன்..
ஐயா சிரிச்சி சிரிச்சி சிந்திக்க வைக்கும் தங்கள் பேச்சு அருமை
மிகவும் அருமையான சொற்பொழிவு. 🙏
Sir always great learning from every talk. God almighty bless always.
உங்கள் குரலில் கண்டிப்பு, உண்மை, நேர்மை, எல்லாம் இருக்கிறது. ஆனால் ஆங்கில பேராசிரியர் என்பது வியப்பாக உள்ளது.
மிக சிறப்பான உறை ஐயா❤
தமிழ் உங்கள் நாவில் நடமாடுகிறது தத்துவம் மிகுந்த நிகழ்ச்சி நன்றி
But evar Sivakasi Ayya Nadar Janaki Ammal Collegeil English department professoraka erunthavar!
மிகச் சிறந்த உரையாடல்❤❤❤
உன்.னைநேசீப்பதைபேரல்அயலானையும்நேசீ.இயேசு
சிரித்து சிரித்து வயிறு வலிக்க வைத்த பேராசிரியருக்கு பாராட்டுகள் ஐயா கரு மொச்சை அழகு அற்புதம்
Arumai sir your speech is very excellent sir vazthughal vazhavalamudhan sir your Tamil literature sir
அருமை, நினைவில் நின்றவை
ஆம் ஐயா இன்றைய சூழலுக்கேற்ப இந்த பதிவு உண்மையான தானே.
நமது அதிகாரிகள் ரொம்ப நல்லவர்கள்..... உற்பத்தியாளரை தொடவே மாட்டார்கள்
Every book is a excellent relaxation. True 👍
மிக நன்று
Ayya your speech is excellent,, really I am just laughed forgetting all my worries
Dear Professor, i love to hear your speech ,always. Though you are a Professor of English, you have a mastery over Tamil Literature. Excellent delivery of speech.
Well, Professor, i wish to very humbly bring to your kind attention that " Love thy neighbour as thyself" refers to to loving every human being and not our neighbour alone..
Hope you will agree with me
Dr. S. Benjamin Christopher
Associate Professor of Commerce (Rtd)
Pollachi
செவ்வணக்கம்
அருமை....
Forget the worry sirikkiren aiya❤
Super sir 🎉🎉🎉
you are very honest
you are correct and humour sir
laugh and think. wonderful
you are honest, humureous
அஸ்ஸலாமு அலைக்கும்
Kaalai vanakkam enbadhu tavaru. Ella nerangalil porutthamanadhu Assalamu Alaikkum.
Dei thamby, in Malaysia if the non Muslims ( in your words, kafirs ) says Assalamualaikum, the Muslims will whack you. Better say Vanakam…everyone can use it.
Jai Sriram
Hillsrious word play!
அய்யா அவர்களின் கைப்பேசி எண் கிடைக்குமா...
Edwin info channel
👍👍👍👍
சிரிக்கவே mudiyale
ஐயா உங்கள் கால் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்
ஐயா, காலை என்பது கூட 12 மணி நேரம் வரை தான்!! ஆனால் "வணக்கம் ஐயா " வணக்கம் சார், என்பது இரவு 12 மணிக்கு கூட கூறலாம் "வணக்கம் " என்ற தமிழ்ச் சொல்.!!
Vanakam ku meaning enna?
Vanakkam enbadhu oru poliyana varthai.. Adha sonna epdi velangum..
@@knightdave1986 bu
@@knightdave1986 q
@@kannanbala4388 what??
2:40 starting
Arumai sir but you are ENGLISH PROFESSOR DONT FORGOT SIR
When someone in rhe crowd asked Lord Jesus who is my neighbor then Jesus said a parable of "good Samaritan". So read Bible fully before you explain the important teachings of Christ. Ok Sir.😊
Ayya, I would like to point out your wife in your speech you use the word, “ PENNJAATHI” Of course this is a caloachial usage.But if you use the word”manayvi”,it is nice to hear.
👍👍👍👍👍👍
Writer என்பதற்கு தமிழில் விளக்கம் சொன்ன நீங்கள் speaker என்பதற்கு விளக்கம் சொன்ன நீங்கள் neighbour என்று ஆங்கிலத்தில் எழுதிய வார்த்தை யின் பிறன் என்ற தமிழ் வென்ற விளக்கம் தரவில்லை.
இதுக்குமாற்றுஎன்னமுயற்சிஎடுத்துள்ளீர்கள்
ஐயா கிறிஸ்தவ வேதம் முழுவதும் உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக என்பதில் அடங்கியுள்ளது.அனைவரிடமும் அன்பு செய்க என்ற வார்த்தையின் ஆங்கில மொழிபெயர்ப்பு love thy neighbour என்ற வரிக்கு விளக்கம் சொல்வதாக கருதி தவறான தத்துவத்தை கூறிவிட்டீர்களே. ஆங்கிலத்தில் எவ்வாறு good morning எல்லா இடத்திலும் சொல்லமுடியாதோ அதுபோல neighbour என்ற பொருள் பிறனிடம் பிறன் என்பதற்கும் விளக்கம் உண்டு. விளக்கம் அளிப்பதாக கருதி தவறான விளக்கம் தவறாதீர்கள்.தங்கள் பேச்சை கேட்டு இரசிக்கும் எனக்கு இந்த விளக்கம் அநேகர் தவறாக புரிந்து கொள்ள கூறிவிட்டீர்களே
டக்கு டக்குன நினைச்சதை சொல்லிட்டீங்க பைபிள் முழுவதும் உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக.என்று இயேசு பைபிள் முழுவதும் இதுதான் என்றதை love thy neighbour என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு எடுத்து தவறான விளக்கம் அளித்துவிட்டீர்களே. தமிழ் வெல்லும் என்று கூறி ஆங்கில வாசகத்துக்கு கூறிவிட்டீர்களே. இயேசு கூறிய கருத்தை நீங்கள் சொல்ல நினைத்த கருத்தை யோசிக்காம ஆங்கிலத்துக்கு தமிழ் விளக்கம் தந்த நீங்க பைபிள் வார்த்தை யின் ஆங்கில மொழி விளக்கம் தவறாக கூறிவிட்டுர்களே
வாரா வாரம் , பேனாவை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து தண்ணீரில் கழுவி, துடைத்து, பிறகு பேனாவின் குழல் போல் இருக்கும் அந்த பகுதியை வாயில் வைத்து ஊதி ஊதி விளையாடிய நாட்களை நினைவூட்டி விட்டீர்.
உண்மை சகோதரி!!!
@@josephthomas3043
பத்திரம் னனனஞன
ஃ
ன
னநந
நனன
@@josephthomas3043
ஞ
ர
ஞ
னநன
Sir, There is a error in your speech. love thy neighbour as thyself apdina neighbour nu literal meaning la bible says love your neighbour nu solrathu nh solli Kaniyan Poongunranar ah migai paduthi pesuringa. That's totally wrong. Professor like you must interpret. Only illiterate will go for translation. Try to interpret how you interpret Tamil.
Vanakkam yenbadhe oru kevalamaana wish... First look into its meaning..