நல்ல பட்டி மன்றம். பேச்சாளர் எல்லாரும் பேரறிவாளர்கள். எல்லாரும் தனித்தமிழ் வல்லுநர்கள் தான்.பட்டிமன்ற நடுவர்,இயக்குனர் பேச்சில் பல முறை ஆங்கில சொற்கள் இடை இடையே வந்ததை குறிப்பிட்டதும்.பிறகு மற்ற பேச்சாளர் எல்லாம் ஆங்கிலம் கலந்து பேசியமை வருத்தம் தந்தது. ஏன் இந்த நிலை எதனால் இம் முரண்பாடு என்பதனை ஆய்தறிய வேண்டாமோ? என்பார் அறிஞர் அண்ணா. "அடியனேன் உங்களைப் பெரிதும் பெரிதும் கெஞ்சுகின்றேன் ஆண்டவர்களே தமிழை கெடுக்காதீர்கள் தனித்தமிழுக்குப் பாடுபடுங்கள்"என்றார் பன்மொழி அறிஞர் மறைமலை அடிகள். உலக மொழிகள் தமிழுடன் 13, மொழிகள் அறிந்த போலந்து அறிஞர் பேரா 'கெர்மன்' தமிழர் கள் தமிழை மறந்து ஆங்கிலத்தை தலையில் தூக்கி வைத்து கூத்தாடுவது தற்கொலைக்குச் சமமாகும்"என்றார். அண்ணா சொல்வார் "வேற்று மொழிச் சொற்கள் தமிழின் தூய்மைக்கு வேட்டு வைக்காத படி தமிழன் விழிப்பாக இருக்க வேண்டும்"என்றார். மலேசியா, பிரான்சு, இரசியா போன்ற நாடுகளில் பிறமொழி கலப்பிற்கு தண்டனை உண்டு. ஆக்சுபோர்டு அகராதி "வேற்று சொற்களை நம் மொழியில் கலந்து பேசுவது எழுதுவது காட்டுமிராண்டி த்தனம்"என்று சாடுகிறது. "அயற்சொல்லை கலப்பது தமிழர் வாழ்வையே அழித்துவிடும்"என்பார்அண்ணா.பேச்சாளர்கள் தனித்தமிழில் பேசுவது அரங்கத்தில் உள்ளோரை தமிழ் பேச தூண்டும் .என்பதால் தமிழ் வாழ தமிழர் வாழ்வர் என்பதாலும் எமது வேதனையை வெளிப்படுத்தினேன் என்று நடுவர் முதல் பேச்சாளர்களுக்கும் இப்பதிவை நினைவூட்ட வேண்டுகிறேன்.நன்றி.
உங்கள் தமிழ் பற்றை எண்ணி மிகவும் பெருமைபடுகிறேன். ஆனால் உலகமும் அறிவியலும் வளரும் வேகத்தில் ஒருசில வேற்று மொழி சொற்கள் தமிழில் கலப்பதை ஒரு பெரிய குற்றமாக கருத முடியாது. வேற்று மொழி சொற்கள் கலக்காத ஒரு தூய மொழி உலகில் எந்தமொழியும் இல்லை. இருந்தாலும் தமிழ் சமூகம் தூயதமிழில் பேச முயற்ச்சி செய்து கொண்டே இருப்போம். வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ்!!!
பட்டிமன்ற தலைப்பு இரண்டு அணிகள் அதுவும் ஆளுமை அனுபவம் சரளமான தமிழ் பேச்சு எங்கே தான் இல்லை தாய்மையின்.ஏக்கங்கள் நம்நாட்டில் அத்தனை பிள்ளைகளையும் அனுப்பி அவர்களாவது உயிரோடு நல்லாய் இருக்கட்டும் என்று வீடு சொத்து எல்லாத்தையும் அடகு வைத்து வித்து சுட்டு அனுப்பிவைத்த காலம் ஒன்று இருந்தது. இன்று நிலமை மாறிவிட்டது. பிள்ளைகள் வந்து போகிறார்கள். ஆனால் தங்குவது தரமான Restaurant ல் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும். தனிமை தான் வேதனை தான்.
Congratulations world famous excellent Tamil professor Solomon pappiah sir🎉 Welcome Patti mandram friends 🎉I am proud of you Thank you very much 🎉 DRJ. Devotional song writer Kurangani. Tamil Nadu 🎉
ராஜா அவர்கள் ஐயாவின் வார்த்தைகளை கேட்டு கண்கலங்கினார் ஆனால் விளமபர படுத்த நினைக்காமல் 1 நிமிஷம் தலைகுனிநது தன் உணர்வை அழுத்தி கொண்டு எழுந்தது அருமை இப்படி ஒரு ஆசானை இழந்த பல சிஷ்யன்கள் இங்கே பல கேடி😢😢😢❤❤❤
இறுதியாக, முடிவு பாராட்டப்பட்டது ஐயா. நாம் அனைவரும் நம் கலாச்சாரத்தை இழந்தோம்.அன்பு,பாசம், பழக்கவழக்கம் எல்லாம் இழந்து வருங்கால சந்ததியினரிடம், நமது பாரம்பரிய கலாச்சாரத்தை எதிர்பார்க்க முடியாது. நம் மக்கள் அவர்கள் நம் கலாச்சாரத்தை பேணுகிறார்கள்.
சகோதரி ஜெயந்தஶ்ரீ, உங்கள் பேச்சில் என் கண்கள் கட்டுப் படுத்த முடியாது கண்ணீரை வெளியே விட்டு விட்டது உலகம் உள்ளங் கைகளில் உள்ளங் கைகளில் இருக்க வேண்டிய உறவுகள் எங்கோ
என் சிறந்த தாய் தாலாட்டைக் கேட்டு பல நாட்கள் ஆனாலும் இன்று அவர்கள் முகத்தைப் பார்த்தது எனக்கு வாழ்க்கையில் நான் மீண்டும் தாலாட்டை கேட்கப் போகிறோம் என்ற ஆனந்தம் என்னை அறியாமல் வந்தது இறைவன் எனக்கு கொடுக்க நினைத்தால் அடுத்த முறை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அம்மா வயிற்றில் பிறக்க எல்லோருக்கும் பொதுவான இறைவன் மனதில் எண்ணம் பிறக்கட்டும்
திரு.சாலமன் பெருந்தன்மையோடு சொன்னாலும் அது உண்மையே திருமிகு. ராமசந்திரன் அவர்கள் அமைதியும் இனிமையும் கலந்த *ஜாம்பவான்*தான் நன்றி ஜெய்ஹிந்த் 👍 🙏 💋❤ ❤❤💋🙏👍
Prof Jayanthasri's argument is realistic and valid. She has two PhDs, one in English and the other in Tamil. She is known for her motivational speeches and her powerful diction and communication skills. What she says is true and tragically experienced by the parents here, though their grandchildren are not aware of it. Really an existential crisis for parents.
இழந்ததுதான் அதிகம் பாசம் அன்பு எல்லோரையும் விட்டுவிட்டு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் போகும்போது அன்பையும் பாசத்தையும் விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள் அதில் எவ்வளவு கொடுமையிலும் கொடுமை என்ன செய்வது பணத்திற்காக. நண்பரே உண்மைதான்
கல்யாண மாலை அரங்கத்திற்கு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வந்து கௌரவப்படுத்தினார்கள் கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் பட்டிமன்றம் சார்ந்து வழக்காடு மன்றம் சார்ந்து கடை நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு சென்று அங்கே நிகழ்ச்சி நடத்திவிட்டு திரும்பி வருகின்றார்கள் இங்கே தமிழகத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வருகின்றார்கள் தமிழர்கள் இங்கு போவதும் தமிழர்கள் அங்கிருந்து இங்கு வருவதும் ஒரு சிறப்பு தான் ஆனால் தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சி க்கு வெளிநாட்டில் இருந்து தமிழர் வரவேண்டும் பொழுது அவர்களுடன் அந்த நாட்டு பூர்வீக குடி கொண்ட மக்கள் அதாவது இந்தோனேசியாவாக இருந்தால் இந்தோனேசிய பிரஜை கத்தவராக இருந்தால் கத்தார் நாட்டு பூர்வீக பிரஜை வேறு எந்த நாட்டில் இருந்து வந்திருந்தாலும் சரி தமிழன் தன்னுடன் தான் வேலை செய்யும் நாட்டில் உள்ள பூர்வீக குடிமக்களை யாரேனும் ஒரு சிலரை உடன் அழைத்துக் கொண்டு வந்தால் அவர்கள் நம் நாட்டு பண்பாடு கலாச்சாரத்தை நேரில் பார்க்கின்ற பொழுது எட்டு திற்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லா திசைகளிலும் தமிழர் அல்லாது எல்லா மக்களிலும் நமது பண்பாடு கலாச்சாரம் சென்றடைந்து நமது நாட்டுக்கு பெருமை சேர்க் கும்
Yes next generation can't say or unable to say or don't know which religion, which community, or which originated this is true so anybody can go anywhere but everyone should come back to support mother tongue, region, religion and nationality.
இயக்குனர் மதுமிதா சொன்னது அவரது பார்வையில் சரி. பேராசிரியர் ஜெயலஷ்மி அம்மா அவர்கள் சொன்னதும் சரி. நான் இரண்டு பக்கமும் ஜால்ரா அடிக்க வில்லை வறுமையின் பிடியிலிருந்து தன் குடும்பத்தை காக்க வேண்டும் நிறைய கடமைகள் உள்ளது. இன்று தன்னலம் சார்ந்து வெளிநாட்டுக்கு சென்றால் இறுதியில் கிடைப்பது மனச்சோர்வே மனவருத்தமே ஆனால் தானும் சம்பாதித்து தன் குடும்பத்தையும் காத்து நம் நாட்டின் பெருமையும் நமது பண்பாடு நமது கலாச்சாரத்தையும் அங்கே பரப்புகின்றவர்கள். மதிப்பிற்கும் மரியாதைக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்
அப்படியெல்லாம். இல்லை.. கள்ளக்குறிச்சி மாணவி இழப்புக்கு பெரும்பாலான தமிழக மக்கள் வருந்தி வரும் போது இவர்களைப் போன்றோ கண்டும் காணாதது போல் தானே இருக்கிறார்கள்..
Recalled Dharmapuri bus burning with three college girls! Just because the verdict was against CM. She appealed and won; but who will return the lost lives to the parents? At least, even in violence they had been a little humane!
திருமதி ஜயந்தஶ்ரீ அவர்களின் அருமையான கருத்தாழமிக்க பேச்சு! அனைவரின் பேச்சும் அருமை!
😅
P ❤❤😂namaste ❤😂😂😅87 7@@divyamunirathnam7392
அருமை தாயே நீங்கள் பேச பேச என் கண்களில் நீர் வடிகிறது எனது வயது 67 தாயே
மெய் கிலிர்த்த பேச்சு அருமை அருமை ஜெயந்தி மேம்👌🌷
நல்ல பட்டி மன்றம். பேச்சாளர்
எல்லாரும் பேரறிவாளர்கள்.
எல்லாரும் தனித்தமிழ் வல்லுநர்கள் தான்.பட்டிமன்ற
நடுவர்,இயக்குனர் பேச்சில் பல
முறை ஆங்கில சொற்கள் இடை
இடையே வந்ததை குறிப்பிட்டதும்.பிறகு மற்ற பேச்சாளர் எல்லாம் ஆங்கிலம்
கலந்து பேசியமை வருத்தம்
தந்தது.
ஏன் இந்த நிலை எதனால் இம்
முரண்பாடு என்பதனை ஆய்தறிய வேண்டாமோ? என்பார் அறிஞர் அண்ணா.
"அடியனேன் உங்களைப் பெரிதும் பெரிதும் கெஞ்சுகின்றேன் ஆண்டவர்களே தமிழை கெடுக்காதீர்கள் தனித்தமிழுக்குப் பாடுபடுங்கள்"என்றார் பன்மொழி அறிஞர் மறைமலை
அடிகள்.
உலக மொழிகள் தமிழுடன் 13,
மொழிகள் அறிந்த போலந்து
அறிஞர் பேரா 'கெர்மன்' தமிழர் கள் தமிழை மறந்து ஆங்கிலத்தை தலையில் தூக்கி
வைத்து கூத்தாடுவது தற்கொலைக்குச் சமமாகும்"என்றார்.
அண்ணா சொல்வார்
"வேற்று மொழிச் சொற்கள் தமிழின் தூய்மைக்கு வேட்டு வைக்காத படி தமிழன் விழிப்பாக இருக்க வேண்டும்"என்றார்.
மலேசியா, பிரான்சு, இரசியா
போன்ற நாடுகளில் பிறமொழி கலப்பிற்கு தண்டனை உண்டு.
ஆக்சுபோர்டு அகராதி "வேற்று சொற்களை நம் மொழியில் கலந்து பேசுவது எழுதுவது
காட்டுமிராண்டி த்தனம்"என்று
சாடுகிறது.
"அயற்சொல்லை கலப்பது தமிழர் வாழ்வையே அழித்துவிடும்"என்பார்அண்ணா.பேச்சாளர்கள் தனித்தமிழில் பேசுவது அரங்கத்தில் உள்ளோரை
தமிழ் பேச தூண்டும் .என்பதால்
தமிழ் வாழ தமிழர் வாழ்வர் என்பதாலும் எமது வேதனையை வெளிப்படுத்தினேன் என்று நடுவர் முதல் பேச்சாளர்களுக்கும் இப்பதிவை நினைவூட்ட வேண்டுகிறேன்.நன்றி.
À
தமிழ்மொழியில் நம்மை அறியாமலேயே வேற்றுமொழி கலப்படம் பேசுகிறோம்.
பரிட்சை தாள் என்று சொல்லாமல் பேப்பர் என்று தான் கூறுகிறோம்
உங்கள் தமிழ் பற்றை எண்ணி மிகவும் பெருமைபடுகிறேன். ஆனால் உலகமும் அறிவியலும் வளரும் வேகத்தில் ஒருசில வேற்று மொழி சொற்கள் தமிழில் கலப்பதை ஒரு பெரிய குற்றமாக கருத முடியாது.
வேற்று மொழி சொற்கள் கலக்காத ஒரு தூய மொழி உலகில் எந்தமொழியும் இல்லை.
இருந்தாலும் தமிழ் சமூகம் தூயதமிழில் பேச முயற்ச்சி செய்து கொண்டே இருப்போம்.
வாழ்க தமிழ்!!!
வளர்க தமிழ்!!!
Naa,
பட்டிமன்ற தலைப்பு இரண்டு அணிகள் அதுவும் ஆளுமை அனுபவம் சரளமான தமிழ் பேச்சு எங்கே தான் இல்லை தாய்மையின்.ஏக்கங்கள் நம்நாட்டில் அத்தனை பிள்ளைகளையும் அனுப்பி அவர்களாவது உயிரோடு நல்லாய் இருக்கட்டும் என்று வீடு சொத்து எல்லாத்தையும் அடகு வைத்து வித்து சுட்டு அனுப்பிவைத்த காலம் ஒன்று இருந்தது. இன்று நிலமை மாறிவிட்டது. பிள்ளைகள் வந்து போகிறார்கள். ஆனால் தங்குவது தரமான Restaurant ல் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும். தனிமை தான் வேதனை தான்.
Arumailyana pattimandram
Jayanthi madam
தாங்கள் கூறியபடி பல
முதியோர்களுக்கு தனிமையில் சோகம்
வெளியே சோல்ல முடியாமல் தவிக்கிறோம்
வாழ்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன்
. நிகழ்வுகள் அனைத்தையும்
கேட்டபின்பு அய்யா,
மனம் வலிக்கிறது.
Super
வாழ்கவளமுடன். ஐயா பாப்பையாவுக்கு வணக்கம். வாழ்த்துக்கள்
சிறந்த கலந்துரையாடல் வாழ்த்துக்கள்
Congratulations world famous excellent Tamil professor Solomon pappiah sir🎉
Welcome Patti mandram friends 🎉I am proud of you
Thank you very much 🎉
DRJ. Devotional song writer
Kurangani. Tamil Nadu 🎉
மிகவும் அற்புதமான பட்டிமன்றம் சித்திரை தமிழ் அள்ளி வாழ்த்துகிறேன் பேசி அத்தனை பேருக்கும் தலை வணங்குகிறேன்
Uxj h hjj jjjjjjj ji ki jjjjjjjjjjjjjjpetrathinal❤athikam❤varumanam❤ji❤avarkaley❤
Mana❤ulaizhalum❤athikamtham❤ji❤avarkaey❤
Jayhanthi❤madam❤pesiyathu❤athmarthamanathi❤
Anaivarukum❤yen❤siram,thalntha,vanakam❤
Ramachandran❤sir❤avarkal❤pesiyathu❤manathai❤thottathu❤
வெகுசூப்பர் பட்டிமன்றம் 6+1 =7 பேரும்கருத்துள்ளபேச்சு வாழ்த்துக்கள்
ராஜா அவர்கள் ஐயாவின் வார்த்தைகளை கேட்டு கண்கலங்கினார் ஆனால் விளமபர படுத்த நினைக்காமல் 1 நிமிஷம் தலைகுனிநது தன் உணர்வை அழுத்தி கொண்டு எழுந்தது அருமை இப்படி ஒரு ஆசானை இழந்த பல சிஷ்யன்கள் இங்கே பல கேடி😢😢😢❤❤❤
இறுதியாக, முடிவு பாராட்டப்பட்டது ஐயா. நாம் அனைவரும் நம் கலாச்சாரத்தை இழந்தோம்.அன்பு,பாசம், பழக்கவழக்கம் எல்லாம் இழந்து வருங்கால சந்ததியினரிடம், நமது பாரம்பரிய கலாச்சாரத்தை எதிர்பார்க்க முடியாது. நம் மக்கள் அவர்கள் நம் கலாச்சாரத்தை பேணுகிறார்கள்.
Q
A few
சகோதரி ஜெயந்தஶ்ரீ, உங்கள் பேச்சில் என் கண்கள் கட்டுப் படுத்த முடியாது கண்ணீரை வெளியே விட்டு விட்டது
உலகம் உள்ளங் கைகளில்
உள்ளங் கைகளில் இருக்க வேண்டிய உறவுகள் எங்கோ
Jayanthasree madam your presentation of delivery touches one heart and bring tears in eyes. Long live madam
சிறப்பான பட்டிமன்றம் தீர்ப்பு அருமை
அருமையான பேச்சாற்றல்
கல்யாண மாலை பட்டிமன்றம் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
எனது அம்மாவுக்கு கிடைத்த பாராட்டை எனக்கு கிடைத்ததாக எண்ணி தலை வணங்குகிறேன்.
கல்யாண மாலை பட்டிமன்றம் பேச்சுஅருமை
Arumaiyaana pathivu ..
Congrats and burden of truth will ever stays in the bottom of the heart.
We also do varral with left over rice, ‘erichcha kuzhambu’ with left over rasam, Sambar and vegetables!
Great speech Ramachandran Sir 🙏🙏🙏🙏🙏
Hi
My English professor in 2000 to 2002 at sivakasi Anja college.
இசைக்கி ராஜா வாழ்த்துக்கள் ! தமிழுக்காகவும் . நாட்டுக்காகவும் எதையும் இழக்களாம் ! இதுவும் ஒரு சுதந்திர போராட்டம்தான் !
ஆமாம் ராஜா அவர்களே இன்றைய தலைமுறை வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை! துயரமான உண்மை.
இராமச்சந்திரன் ஐயா
பேச்சு சூப்பர்
Emotional speak super amma
முதலிலே பேசிய அண்ணா மிக உண்மையாக அருமையாக பேசினார்.கண் கள் குளாமாக அழுகிறது.😢😢
Thank for your efforts ❤❤❤❤❤
ஜாம்பவான்கள் பங்கேற்று ஆற்றிய உரை அருமை ரசித்தேன் பாராட்டு கள்
ஜெந்தசிறியம்மாவின் ஆதங்கம் சிறி❤😊
என் சிறந்த தாய் தாலாட்டைக் கேட்டு பல நாட்கள் ஆனாலும் இன்று அவர்கள் முகத்தைப் பார்த்தது எனக்கு வாழ்க்கையில் நான் மீண்டும் தாலாட்டை கேட்கப் போகிறோம் என்ற ஆனந்தம் என்னை அறியாமல் வந்தது இறைவன் எனக்கு கொடுக்க நினைத்தால் அடுத்த முறை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அம்மா வயிற்றில் பிறக்க எல்லோருக்கும் பொதுவான இறைவன் மனதில் எண்ணம் பிறக்கட்டும்
F
TV of all of all
Hmm
Ll
In in in
திரு.சாலமன் பெருந்தன்மையோடு சொன்னாலும் அது உண்மையே திருமிகு. ராமசந்திரன் அவர்கள் அமைதியும் இனிமையும் கலந்த *ஜாம்பவான்*தான் நன்றி ஜெய்ஹிந்த் 👍 🙏 💋❤ ❤❤💋🙏👍
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ராஜாவின் பேச்சு மிகவும் சிறப்பு
Super sir
ராஜா அய்யா பேசியது 100சதவீதம் உண்மை.. உண்மை.. உண்மை..!
Super
jayanthasri mam made me cry a lot , not of sentiments only, very hard feelings, un able to hide, cannot stop till my breath blocked
ராஜாவின் பேச்சில் நெகிழ்ச்சி நிறைந்த நிகழ்வு கலந்துள்ளது. வாழ்த்துகள் ராஜா
Super madhumitha madam
அருமையோ அருமை
Ayya Vera level Ivanghalukku lp?
Manathai asaithu kanneer varavazhaitha jaysmthasri mamin pechu. Vow. Sabash mam.
Silaar aluvar, silaar siripar....naan sirithekondae alugendren!...😢😢😢😂😂😂.superr patimandram!..👍👍👍
Jayanthasree’s speech is very nice . I am not in a position to talk.She made us to weep
Good
Ramachandran ayya.. arumai
Good debate. Times have changed. The whole world is one now. Going overseas and earning a living is a reality we have to accept.
திரைகடலோடியும் திரவியம் தேடு-ஔவை.
அருமை அருமை
Tamizhai ungal anaivarin m00lam tharisikkiren vanakkam vaazhga
Raja Sir Super
Good
Subscribed
Soham amma
தமிழனாக பிறந்தது பெருமைதான் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் நம் திறமை பயன்படுமேயானால் தமிழ்சிறக்காது
Yes ofcourse it's true about people in foreign countries, we loose every things
Prof Jayanthasri's argument is realistic and valid. She has two PhDs, one in English and the other in Tamil. She is known for her motivational speeches and her powerful diction and communication skills. What she says is true and tragically experienced by the parents here, though their grandchildren are not aware of it. Really an existential crisis for parents.
Du hv
DL TV TV TV so do to
Jeyanthasri Amma ❤❤❤
There is truth in professer Ramachandran speech.
ஐயா, 32ஆண்டுகள் வெளி நாட்டு வாழ்க்கை. இழந்தது அதிகம், தற்போது நண்பர்கள், உறவுகள், வாழ்க்கை முறை, உணவுகள் இன்னும் பல.
❤
இழந்ததுதான் அய்யா அதிகம் (பாசம்,அன்பு)
இழந்ததுதான் அதிகம் பாசம் அன்பு எல்லோரையும் விட்டுவிட்டு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் போகும்போது அன்பையும் பாசத்தையும் விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள் அதில் எவ்வளவு கொடுமையிலும் கொடுமை என்ன செய்வது பணத்திற்காக. நண்பரே உண்மைதான்
கல்யாண மாலை அரங்கத்திற்கு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வந்து கௌரவப்படுத்தினார்கள் கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் பட்டிமன்றம் சார்ந்து வழக்காடு மன்றம் சார்ந்து கடை நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு சென்று அங்கே நிகழ்ச்சி நடத்திவிட்டு திரும்பி வருகின்றார்கள் இங்கே தமிழகத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வருகின்றார்கள் தமிழர்கள் இங்கு போவதும் தமிழர்கள் அங்கிருந்து இங்கு வருவதும் ஒரு சிறப்பு தான் ஆனால் தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சி க்கு வெளிநாட்டில் இருந்து தமிழர் வரவேண்டும் பொழுது அவர்களுடன் அந்த நாட்டு பூர்வீக குடி கொண்ட மக்கள் அதாவது இந்தோனேசியாவாக இருந்தால் இந்தோனேசிய பிரஜை கத்தவராக இருந்தால் கத்தார் நாட்டு பூர்வீக பிரஜை வேறு எந்த நாட்டில் இருந்து வந்திருந்தாலும் சரி தமிழன் தன்னுடன் தான் வேலை செய்யும் நாட்டில் உள்ள பூர்வீக குடிமக்களை யாரேனும் ஒரு சிலரை உடன் அழைத்துக் கொண்டு வந்தால் அவர்கள் நம் நாட்டு பண்பாடு கலாச்சாரத்தை நேரில் பார்க்கின்ற பொழுது எட்டு திற்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லா திசைகளிலும் தமிழர் அல்லாது எல்லா மக்களிலும் நமது பண்பாடு கலாச்சாரம் சென்றடைந்து நமது நாட்டுக்கு பெருமை சேர்க் கும்
Professor Jayanthasri is the embodiment of Goddess Saraswathi.
yes sir/mam you are exactly right🙏
Yes next generation can't say or unable to say or don't know which religion, which community, or which originated this is true so anybody can go anywhere but everyone should come back to support mother tongue, region, religion and nationality.
எங்கள் தாத்தா .பாட்டி கூட பர்மாவில் இருந்து தப்பி வந்தவர்கள்தான்
ராமசந்திரன்ஐயாsuper
Raja sir❤
அவன் தான் மனிதன் தமிழன்
Solomon papaya. Always top iyah😅😅😅😅😅
இழந்து கடல் அளவு கிடைத்து கையளவு .இதான் வெளிநாட்டு வாழ்கை
Madam பேச்சுக்கு ஈடு இணையே இல்லை
தலை வணங்குகிறேன் சகோதரி உங்கள் பெற்றோரை வணங்குகிறேன் 💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐👏💐👏💐👏💐👏💐👏💐
jayasree amma tks maa
Enakku pattimandram rompa pudikkum, enakku Tamil elutha theriyathu,annalum solren pattimandram tamilarkalkkumattumaka pesadeerkal. indiavil Tamil terium atlhana perkkum sarpaka pesungal.
ஜெயந்தஸ்ரீ அவர்களின் பேச்சில் தாய்மையும் உண்மையும் கலந்து கண்ணீரை வரவழைக்கிறது
திருமதி ஜெயந்தி ஸ்ரீ அவர்கள் பேசிய பேச்சு பேச்சு அல்ல தமிழ் மனிதனின் உள்ள குமுறல் கண்களில் கண்ணீர் வருகிறது நன்றி🙏
ராஐசார் பேசியது தான் மிகவும்
நேர்மையாக பேசினார். அதுதான்
உண்மை இன்றைக்கு.
ராஐ என்றால் என்ன ?
இயக்குனர் மதுமிதா சொன்னது அவரது பார்வையில் சரி. பேராசிரியர் ஜெயலஷ்மி அம்மா அவர்கள் சொன்னதும் சரி. நான் இரண்டு பக்கமும் ஜால்ரா அடிக்க வில்லை வறுமையின் பிடியிலிருந்து தன் குடும்பத்தை காக்க வேண்டும் நிறைய கடமைகள் உள்ளது. இன்று தன்னலம் சார்ந்து வெளிநாட்டுக்கு சென்றால் இறுதியில் கிடைப்பது மனச்சோர்வே மனவருத்தமே ஆனால் தானும் சம்பாதித்து தன் குடும்பத்தையும் காத்து நம் நாட்டின் பெருமையும் நமது பண்பாடு நமது கலாச்சாரத்தையும் அங்கே பரப்புகின்றவர்கள். மதிப்பிற்கும் மரியாதைக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்
வெற்றிடம்...
அதன் வலி ...
எனக்கும் உண்டு.
மகளை வெளிநாட்டில் தாரை வார்த்துக் கொடுத்து அதன் துயரம் அனுபவிக்கிறோம்.
Soloman pappayya
திரு. சாலமன் பாப்பையா அவர்கள் தமிழ் மொழியின் அடையாளமாகிவிட்டார். 🙏
அப்படியெல்லாம். இல்லை.. கள்ளக்குறிச்சி மாணவி இழப்புக்கு பெரும்பாலான தமிழக மக்கள் வருந்தி வரும் போது இவர்களைப் போன்றோ கண்டும் காணாதது போல் தானே இருக்கிறார்கள்..
Oooollllllo
Filmsongs
Oru vandiya eripadu manitha thanmaiya. Discipline learn from God almighty Jesus
ஜெயந்தி அம்மா
வெளிநாடுகளில் பிள்ளைங்க திரும்ப இந்தியா வருவதை நிறைய பேர் விரும்பவில்லை
சபாஷ் சரியான போட்டீ
ராமச்சந்திரன் சார்&ராஜாசார்
Yappa !!!! ;
ஜெயிந்த்ஸ்ரீ அம்மா மாதிரி நிறைய அம்மாக்கள் இருக்கிறார்கள். கண்ணீரில் கரைக்கும் பேச்சு.
INDONESIA IS A GREAT VALGHA VALAMUDAN VALGHA VALAMUDAN😊😊😊😊
வெளிநாட்டு வாழ்க்கை என்பது புதைகுழியில் கால்வைத்த நிலை
Why Tamilnadu only, should be the whole of India! Spiritual reality of mother India is many times more important than individual languages.
Where you learned all this mam
நாங்கள்
Recalled Dharmapuri bus burning with three college girls! Just because the verdict was against CM. She appealed and won; but who will return the lost lives to the parents? At least, even in violence they had been a little humane!
My
Irandum kalarthe irukirathe, ipadyum oru ani vendum!
சொந்தம் பந்தம் ,இல்லாததால் தான் நாய்களை பூனைகளையும் வளர்ப்பது உண்மை தான்.
இது உண்மையில் எப்போது நடந்தது? Prof DKS அமர்ந்து இருக்கிறார்!
பண்பாட்டை விட கலாச்சாரத்தை விட மனிதம் இழந்ததுதான் அதிகம்.