எனக்கு குழந்தை இல்லை அதனால் எங்க அம்மா வருஷா வருஷம் ஓம் சக்தி மாலை போடுவாங்க நானும் மூணு வருஷம் போனேன் புதன் கிழமை மாலை போடுறாங்க நாங்க போடுற வேணுலை பயங்கரமா ஆடுவாங்க சூப்பரா இருக்கும்❤❤❤❤❤❤❤❤
எனக்கு ஒரு வருடம் குழந்தை இல்லை ஓம் சக்தி அம்மாக்கு மாலை போட்டேன் அடுத்த வருடம் எனக்கு அந்த அம்மா வந்து பொறந்தங்க ஓம் சக்தி அம்மா ரொம்ப சக்தி நிச்சயம் குழந்தை பாக்கியம் தருவாங்க ❤
Om Shakthi, Shakthi Mallai irrumudi is to reduce our yoozhvenai or Irruvenai. It's a great opportunity given by Adhipara Shakthi Amma.Many many thousands of miracles are there in every sevvadi Shakthi 's life.Dont make fun on anyone's worship.
இப்படி வீடியோ போடுறது தப்பு இல்லயா உங்களுக்கு மனசாட்சி இல்லாமல் போடுறிஙகஉண்மையான பக்தர்களை அசிங்கப்படுத்தியது போல் இருக்கிறது தயவு செய்து இப்படி வீடியோ போட நீங்க
Payapadama irunka ohm sakthi thaaye nalarul tharuvanka amma pera soli attam paatam podure kootam than itha pathu bad comments panuvanka nankalu maruvathur amma va nampurom. Nalathe nadakum nika video la onum thappa solla la ❤
நீங்கள் கிருஸ்துவ மதமாக இருந்தால் இந்து மதத்தை கேவலமாக பேசாதீர்கள். இதே யூடியூப்பில் சேனலில் மற்ற மதமும் கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே. நீங்கள் இந்து மதமாக இருந்தால் இவ்வாறு பேசுவது தவறு. இந்து மதத்தை பற்றி கேவலமாக பேசினாலும் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற தைரியம். மற்ற மத்தை உங்கள் சேனலில் போட்டு தைரியமிருந்தால் இவ்வாறு பேசித்தான் பாருங்கள் பார்ப்போம். மற்ற மதங்கள் தவறு செய்யவில்லையா இந்து மத சம்பிரதாயங்களை கடைபிடித்து காப்பியடித்து இதே டியூப்பில் வருகிறது. அதையும் நீங்கள் பார்த்து இப்படி ஒரு பதிவு போடுங்கள். எல்லோரும் பார்ப்பார்கள். அப்புறம் தெரியும். அவர்கள் யார் என்பதும் நீங்கள் யார் என்பதும்.
அனைவரும் வீடியோ வை முழுவதும் பார்க்கவும்...... எந்ந தவறான பதிவும் இந்த வீடியோ வில் இல்லை...... ஓம் சக்தி.....
Om Shakthi ammva saranam amma
ஓம் சக்தி நாங்க 15 வருசமா அந்த அம்மா கிட்ட போறோம், அவளே கதி எங்களுக்கு 💯💯
Oom sakthi
Super 😅🎉❤ om sakthi amma ve saranam amma 😢😊
சூப்பர் ❤❤🎉
Super akka ❤❤❤❤
ஓம் சக்தி பரா சக்தி ❤❤🙏🙏🔱🔱 நிதன்யா ஶ்ரீ ❤ இள தமிழ் ❤ அமிழ் தினி ❤❤❤❤
ஏன் கமென்ட் இவ்வளவு நாள் பண்ணல
பூலாங்குளம் மாரி❤❤❤🎉🎉🎉🎉🎉வேல் முருகவல்லி
❤நாங்க அடுத்த வாரம் வியாழக்கிழமை சக்தி மாலை போட போறோம்❤😊
ஓம் சக்தி பராசக்தி
ஒம்,சக்தி, பராசக்தி
😮
Super
Very nice ma,
ஓம்சக்தி அம்மா வை இப்படி பண்றதுக்கு அந்த அம்மாவே உங்களை பார்க்கனும்
கடைசி வரை பார்க்க
சாமியை இப்படி கிண்டலாக வீடியோ போடூரீங்க அந்த அம்மாவோட அருமை உங்களுக்கு என்ன தெரியும்
ஓம் சக்தி தாய் இல்லனு சொல்லலா .. மாலை போட்டுக்கிட்டு அவங்க பண்றது சரி இல்லை
கடைசி வரை பார்க்க
உண்மை இதான் போல😂😂😂
🙏🙏
ஆதிபராசக்தி அம்மாவின்அருளதெரியாதுபோல இப்படிலா வீடாயோஎடுத்துபோடக்கூடாது தவறு அந்த ஆதிபராசக்தி அம்மா உலகத்தபடைத்த லோக மாத் நீஇப்படிலாம்செய்யகூடாது😡☹️
கடைசி வரை பார்க்க
Very sorry akka chinna ponnu akka comedy mass irukum 😊😊😊😅♥️♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰👍
Super ❤🎉என் மனசுல உள்ள பாரமே போயிட்டு 😊🎈🥰
Y
Nanum my husband melmaru vathur poittu vanthachu....❤😮😮😅😊😊
எங்க சித்தியும்
எனக்கு குழந்தை இல்லை அதனால் எங்க அம்மா வருஷா வருஷம் ஓம் சக்தி மாலை போடுவாங்க நானும் மூணு வருஷம் போனேன் புதன் கிழமை மாலை போடுறாங்க நாங்க போடுற வேணுலை பயங்கரமா ஆடுவாங்க சூப்பரா இருக்கும்❤❤❤❤❤❤❤❤
சீக்கிரம் குழந்தை பிறக்கும் சிஸ்டர்
எனக்கு ஒரு வருடம் குழந்தை இல்லை ஓம் சக்தி அம்மாக்கு மாலை போட்டேன்
அடுத்த வருடம் எனக்கு அந்த அம்மா வந்து பொறந்தங்க
ஓம் சக்தி அம்மா ரொம்ப சக்தி
நிச்சயம் குழந்தை பாக்கியம் தருவாங்க ❤
😂😂😂❤🎉
Nanga nethu tha kovilukku poittu vanthom om sakthi
Para sakthi
😂😂😂❤
😂😂😂😂❤❤❤❤
❤❤❤❤❤❤❤
😂😂😂
Om Shakthi, Shakthi Mallai irrumudi is to reduce our yoozhvenai or Irruvenai. It's a great opportunity given by Adhipara Shakthi Amma.Many many thousands of miracles are there in every sevvadi Shakthi 's life.Dont make fun on anyone's worship.
Plz watch full video...
Super joke 😂
Don't tease anything related to god...
கடைசி வரை பார்க்க
❤❤❤❤❤❤❤❤❤❤
Radhamani
Nanga pottachi yenniiiii.... Monday pogaporome😂😂😂😂
சூப்பர்
❤❤❤
நன்றி🙏💕 சகோ
அக்கா ஜம்போ மிட்டாய் பஞ்சு மிட்டாய் 90ஸ் கிட்ஸ் 80s கிட்ஸ் கிட்ஸ் மிட்டாய் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
நான் ஓம் சக்தி பிரியை சாமி சாபத்துக்கு ஆளாககதே
கடைசி வரை பார்க்க வேண்டும்🙏💕
Akka unga video va miss panna
ஓம் சக்திர🙏 நாங்க அடுத்த வாரம் வியாழக்கிழமை மாலை போடும்
ஓம் சக்தி பராசக்தி
இப்படி வீடியோ போடுறது தப்பு இல்லயா உங்களுக்கு மனசாட்சி இல்லாமல் போடுறிஙகஉண்மையான பக்தர்களை அசிங்கப்படுத்தியது போல் இருக்கிறது தயவு செய்து இப்படி வீடியோ போட நீங்க
கிண்டல் எதுவும் பண்ணல........ ஓம் சக்தி
நாங்க போன பஸ்ஸுலேயும் அழைக்கட்டுமா தாயே அழைக்கட்டுமா பாட்டு போட்டு ஆடிகிட்டே வந்தாங்க.
I like that song
நாங்கள் நாளை கழிச்சு போரோம்🙏🙏🙏🙏🙏🥰🥰😘😘
எந்த ஊரு
அணித அக்கா ரொம்ப நன்றி அக்கா
நன்றி டா பாப்பா
நாணும் எங்க அம்மாவும் மாலை போட்டுகோவிலுக்கு போய்ட்டு வந்துட்டோம்
எனக்கு சேர்த்து வேண்டுனீங்களா?
Neraya kootama irukka
Nanga sakthi mala podudo 10 date kovilukku porom 🙏🙏🙏✨👀
சூப்பர்
Next month thaa college unga video va daily look pannuva akka
நல்லாது டா
இதுதான் தவரான செயல்
Video kadaichi varai paarungal
Payapadama irunka ohm sakthi thaaye nalarul tharuvanka amma pera soli attam paatam podure kootam than itha pathu bad comments panuvanka nankalu maruvathur amma va nampurom. Nalathe nadakum nika video la onum thappa solla la ❤
Thanks sister so happy about ur comment,🙏🙏🙏🙏oom sakthi
@mahinviews 😊😊
Ipdi podathinga plss antha ammava nambiravanhalukku thunai nampathavangalukku venau
வீடியோ வை கடைசி வரை பார்க்க
❤❤❤❤❤❤❤❤❤❤❤ super super super super super super super super nice excellent video semma 🥰🥰🥰🥰🥰🥰 Mahishalini Madurai
Thanks 💕
ஓம் சக்தி அம்மாவின் சக்தி தெரியாமல் இப்படி அம்மாவை கிண்டல் பண்ணி வீடியோ வெளியிட வேண்டாம்
வீடியோ வை முழுவதும் பார்க்க வேண்டும்🙏💕
நானும் மாலை போட்டு இருக்கேன் அக்கா
சூப்பர்
அம்மாவை பத்தி இப்பதான் வீடியோ மாலை போட இஷ்டம் இருந்தால் போடுங்கள் இல்லைனா இப்படி
கடைசி வரை பார்க்க வேண்டும்
❤❤❤❤ my name arul nisha sollunga
Mani
Nanga
15
Day
Mails
Telugu lo పెట్టండి ఓం శక్తి
Thanks
Just for fun
நன்றி🙏💕
உண்மையனமலைபோடுரவுங்கநீங்கசொல்றகாரணத்துக்காகபோடமட்டங்கா
வீடியோ வை கடைசி வரை பார்க்க
நீ முதல்ல இந்த வீடியோவை எடு இல்லை ன்னா சக்திகள் எல்லோரும் உன் சேனல் மீது ரீப்போர்ட் பண்ணுவோம்
எதுக்கு நானும் சாமி நல்லா கும்பிடு வேன். நான் இதுல சாமிய குறை சொல்லல . சாமி கும்பிடு ம் எல்லாறயும் சொல்லல. என் கார்டுன் பொம்மையை காமெடி யாக சொன்னேன்.
எதையும் நல்ல தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்
Sonia mahi channel mathiri illa concept nallavey illa siripae varla....
நன்றி நண்பரே🙏💕
எங்க அம்மாவும் மாலை போட்டு இருக்காங்க அக்கா
ஓம் சக்தி பராசக்தி
இந்த வீடியோ தப்பாக போடுகிறீர்கள்
கடைசி வரை பார்க்க
Endha video very bad 😮😮😮😮😮
கடைசி வரை பார்க்க
Epped vedio podathinga😮😅
சரி
நீங்கள் கிருஸ்துவ மதமாக இருந்தால் இந்து மதத்தை கேவலமாக பேசாதீர்கள். இதே யூடியூப்பில் சேனலில் மற்ற மதமும் கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே. நீங்கள் இந்து மதமாக இருந்தால் இவ்வாறு பேசுவது தவறு. இந்து மதத்தை பற்றி கேவலமாக பேசினாலும் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற தைரியம். மற்ற மத்தை உங்கள் சேனலில் போட்டு தைரியமிருந்தால் இவ்வாறு பேசித்தான் பாருங்கள் பார்ப்போம். மற்ற மதங்கள் தவறு செய்யவில்லையா
இந்து மத சம்பிரதாயங்களை கடைபிடித்து காப்பியடித்து இதே டியூப்பில் வருகிறது. அதையும் நீங்கள் பார்த்து இப்படி ஒரு பதிவு போடுங்கள். எல்லோரும் பார்ப்பார்கள். அப்புறம் தெரியும். அவர்கள் யார் என்பதும் நீங்கள் யார் என்பதும்.
கிண்டல் பண்ணவில்லை..... ஓம் சக்தி
நீங்க இப்படி பண்ணதீங்கா
வீடியோ வை கடைசி வரை பார்க்க
😡😡😡😡😡😡😡
ஓம் சக்தி அம்மா பத்தி இப்படி எல்லாம் கிண்டல் பண்ணாதீங்க சக்தி இப்படி எல்லாம் வீடியோ போடாதீங்க ஓம் சக்தி
கிண்டல் இல்ல
Ai. Loos. Yaar. Ni.
கடைசி வரை பார்க்க
Loosu
Watch full video
Loosu AA niga 😡😡
🙏
Super
😂😂
❤❤