இருமுடி மாலை செலுத்திய பிறகு வீட்டிற்கு வந்த உடன் நாம் இருமுடி பையில் உள்ள அரிசியை பொங்கல் செய்து அம்மாவிற்க்கு கற்பூரம் காட்டவேண்டும் . அம்மா என்னுடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று மண்தான் வேண்டிக்கொண்டு சாமி கும்பிட வேண்டும் சகோதரி. நீங்கள் சாமி கும்பிட்ட பொங்கலை நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால் நீங்கள் உங்கள் கணவர் மற்றும் உங்களின் குழந்தைகள் மற்றும் மாமியார் மாமனார் அவர்களுக்கு கொடுக்கலாம். சகோதரி .இது அனைத்தும் முடிந்த பிறகு . நீங்கள் கழுத்தில் அணிந்துள்ள மாலையை நீங்களே கழற்றி மேல்மருவத்தூர் அம்மாவின் சாமி படத்தின் கீழ் வைக்க வேண்டும் சகோதரி.🙏
12vathu ok thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om.sathi
ஓம் சக்தி 🙏
17 vathu sakthi malai
ஓம்சக்தி 🙏
ஓம்சக்தி எனக்கும் 15 வது வருடம் இருமுடி செலுத்திட்டு வந்தேன்
@@Rahul-t8r3c ஓம் சக்தி 🙏
15 years
Videosuperakka
17 varusam sakthi malai om sakthi
@@ruckmanib5996 omsakthi
Sakthi koviluku yapo ponega
Akkaungamelasamivaruma
Na 13 vathu varusam
ஓம் சக்தி 🙏
17 varudam
ஓம்சக்தி 🙏
மிக மிக அருமை சக்தி.
படம் சுவற்றில் கட்டி கொஞ்சம் சாய்ந்து இருக்க வேண்டும்.
பிறகு குரு படம் அமைக்க வேண்டும் (அருள்மிகு பங்காரு அம்மா படம்)
அது அவங்க வீடு மன்றம் இல்லை
Sister na 6 vathu varusam 11 nal viratham om sakthi
@@RekhaKeshavan ஓம்சக்தி 🙏
17 varusam sakthi
ஓம்சக்தி 🙏
20 varusam sakthi
ஓம்சக்தி 🙏
Sister na 6th year
ஓம் சக்தி 🙏
Sister na 6 vathu varusam
ஓம் சக்தி ஓம் 🙏
அக்கா இதுதான் நான் முதல் வருடம்
ஓம்சக்தி 🙏
மேல்மருவத்தூர் கோவிலுக்கு போய்ட்டு வந்து என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க