96 Songs | The Life of Ram Song Lyrical | Vijay Sethupathi, Trisha | Govind Vasantha | C. Prem Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Madras Enterprises presents "96" Tamil Movie Songs
    96 Songs | #TheLifeofRam Song | #VijaySethupathi, #Trisha | #GovindVasantha | C. Prem Kumar
    #96 Ringback Tunes ► bit.ly/2woIXyu
    Listen to #96 Songs now available:
    iTunes ► apple.co/2Nf3zQr
    Saavn ► bit.ly/2My4S0w
    Gaana ► bit.ly/2MSuGny
    Wynk ► bit.ly/2o6bZOZ
    Hungama ► bit.ly/2MwHJvu
    Raaga ► bit.ly/2LnumIr
    JioMusic ► bit.ly/2woqr8L
    Song: The life of Ram
    Singer: Pradeep Kumar
    Lyrics: Karthik Netha
    All songs Composed and Produced by Govind Vasantha
    Musician Credits:
    Flute Kiran
    Guitars Mithun Raju
    Bass Naveen
    Mixed by Amith Bal
    Mastered by Sreejesh Nair
    Composed and Produced by Govind Vasantha
    96 is an Indian Tamil-language romance film written and directed by C. Prem Kumar who earlier handled the cinematography for Naduvula Konjam Pakkatha Kaanom, the film features #VijaySethupathi and #Trisha Krishnan in the lead role and the film is bankrolled by Nandagopal of Madras Enterprises. The music for the film is composed by Govind Vasantha, who is currently working in Balaji Tharaneetharan’s Oru Pakka Kathai and N. Shanmuga Sundaram is doing the cinematography.
    #96 Tamil Movie Crew:
    Starcast: Vijay Sethupathi, Trisha Krishnan
    Banner : Madras Enterprises
    Producer : S. Nanthagopal
    Directior : C. Prem Kumar
    Music : Govind Vasantha
    DOP : Mahendiran Jayaraju, N. Shanmuga Sundaram
    Editor : R. Govindaraj
    Audio Label : Think Music
    © 2018 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Subscribe to us on: / thinkmusicindia
    Subscribe to us on: www.dailymotion...
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: plus.google.co...
    Follow us on: / thinkmusicofficial

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @thinkmusicofficial
    @thinkmusicofficial  6 років тому +480

    #96 Ringback Tunes ► bit.ly/2woIXyu
    Listen to #96 Songs now available:
    iTunes ► apple.co/2Nf3zQr
    Saavn ► bit.ly/2My4S0w
    Gaana ► bit.ly/2MSuGny
    Wynk ► bit.ly/2o6bZOZ
    Hungama ► bit.ly/2MwHJvu
    Raaga ► bit.ly/2LnumIr
    JioMusic ► bit.ly/2woqr8L

  • @vijayanpandithan6932
    @vijayanpandithan6932 6 років тому +3743

    வாழா என் வாழ்வை வாழவே - இந்த வரி எத்தனை இதயங்களில் எவ்வளவு நினைவுகளை சுமக்க போகிறதோ

  • @lokeshpalanisamy4402
    @lokeshpalanisamy4402 6 років тому +279

    💜நரை வந்த பிறகே.. புரியுது உலகை..💜
    What a Line..! 👌

    • @praveenmathew
      @praveenmathew 6 років тому +4

      Lokesh Sethupathi can you tranlate the line?

    • @lokeshpalanisamy4402
      @lokeshpalanisamy4402 6 років тому +8

      After the growth of white hairs we can understand this world..

    • @anandan127
      @anandan127 6 років тому +6

      Only after seeing those white hairs, we really understand the world.

  • @rkadithyafanpage3432
    @rkadithyafanpage3432 3 роки тому +371

    கரை வந்த பிறகே
    பிடிக்குது கடலை
    நரை வந்த பிறகே
    புரியுது உலகை
    நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
    இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
    இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
    நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
    வாழா என் வாழ்வை வாழவே
    தாளாமல் மேலே போகிறேன்
    தீர உள் ஊற்றை தீண்டவே
    இன்றே இங்கே மீள்கிறேன்
    இங்கே இன்றே ஆள்கிறேன்
    ஹே யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன்
    ஏதும் இல்லாமலே இயல்பாய்
    சுடர் போல் தெளிவாய்
    நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
    கண்ணாடியாய் பிறந்தே
    காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்
    இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
    வாழ்க்கை போதும் அடடா
    எதிர் காணும் யாவுமே
    தீண்ட தூண்டும் அழகா
    நானே நானாய் இருப்பேன்
    நாளில் பூராய் வசிப்பேன்
    போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன்
    வாகாய் வாகாய் வாழ்கிறேன்
    பாகாய் பாகாய் ஆகிறேன்
    தோ காற்றோடு வல்லூரு தான் போகுதே
    பாதை இல்லாமலே அழகாய்
    நிகழே அதுவாய்
    நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே
    ஓசை எல்லாம் துறந்தே
    காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்
    திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய்
    பூமி மீது இருப்பேன்
    புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன்
    ஏதோ ஏகம் எழுதே
    ஆஹா ஆழம் தருதே
    தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே
    ஆரோ ஆரிராரிரோ
    ஆரோ ஆரிராரிரோ
    கரை வந்த பிறகே
    பிடிக்குது கடலை
    நரை வந்த பிறகே
    புரியுது உலகை
    நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
    இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
    இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
    நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 Рік тому +45

    ஆங்கில சொல் கலக்காத இனிய தமிழ் பாடல்... இப்போது எல்லாம் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இதுபோன்ற சில பாடல்கள் வருகின்றன தமிழ் திரையுலகில்.... அருமையான பாடல்...❤😊😊

    • @AmberClayton777
      @AmberClayton777 7 місяців тому

      Jay Shri Ram.
      You're so right

    • @muthukumara1925
      @muthukumara1925 4 місяці тому

      இயக்குனர் மற்றும் பாடல் ஆசிரியர் தமிழ் உணர்வு வந்து பாடல் பாடனும சகோ

  • @sameenacholasseri4975
    @sameenacholasseri4975 4 роки тому +1156

    ഒരുപാട്‌ സങ്കടം വരുമ്പോള്‍ ആണ്‌ ഞാൻ ഈ പാട്ട് കേള്‍ക്കാര്‍.. അപ്പോ മനസ്സിന് വല്ലാത്തൊരു ആശ്വാസം ആണ്‌ 😊🤗one of my favorite song 🤩

  • @AkhilCyclist
    @AkhilCyclist 6 років тому +614

    English translation of Life of Ram song from 96 Tamil movie
    Lyrics By Karthik Netha
    Sung By Pradeep Kumar
    Music by Govind Vasantha
    Audio Label: Think Music India
    Pallavi
    karai vandha pirage..
    pidikkudhu kadalai
    narai vandha pirage..
    puriyuthu ulagai
    you end up liking the ocean
    once you reach the shore
    you start understanding the world
    once your hair turns grey
    netrin inbangal yaavum koodiye
    indrai ippothe artham aakkuthe
    indrin ipothin inbam yaavume
    naalai oor artham kaatume
    yesterday's pleasure come together
    to give a meaning for today
    all of today's happiness will
    give another meaning on some other day
    vaazha en vaazhvai vaazhave
    thaazhamal mele pogiren
    theera ul-ootrai theendave
    indre inge meelgiren
    inge indre aazhgiren
    to live my un-lived life
    i keep trying to go upwards
    to touch the ceaseless inner spring
    i redeem myself rightaway
    and I now, immerse in depths
    Charanam 1
    hey.. yaaro pol naan ennai paarkiren
    yethum illamale.. iyalbaai
    sudar pol.. thelivaai
    naane illadha aazhathil
    naan vaazhgiren
    kannadiyaai piranthe
    kaanginra ellamum naan aagiren
    i see myself like a stranger
    in open minded way., natural way
    like a light or sunray., with full clarity
    I live deep down in depths
    and born like a mirror
    and I become everything I see
    iru kaalin idaiyile urasum poonaiyai
    vaazhkai podhum adada
    ethir kaanum yaavume theenda thoondum azhagaa
    naane naanai irupen
    naalil poorai vasipen
    pole vaazhnthe salikkum vaazhvai marakkiren
    vagaai vagaai vaazhgiren
    pagaai pagaai aagiren
    life can be as blissful as
    a cat which passes through the leg
    one like feel the objects while passing
    i will remain myself
    live the day to the fullest
    try to divert the boring life and routine
    manage the life easily
    and become pure as much as possible

  • @akhilmurali1419
    @akhilmurali1419 4 роки тому +686

    ഈ പാട്ടു തരുന്ന ഒരു ഫീൽ, അതൊന്നു വേറെ തന്നെയാ 👌👌🖤

  • @karthikkp7959
    @karthikkp7959 3 роки тому +56

    தமிழுக்கும் அமுதென்று பேர்,
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...
    உயிருக்கு நேர்!

  • @JPSH-lu4gn
    @JPSH-lu4gn 3 роки тому +142

    தனிமை உணர்வின் தேசிய கீதம் 🥺🥺

  • @Raja_Ravichandran
    @Raja_Ravichandran 2 роки тому +249

    Anthem for people who love the luxury of being alone and observe the wonders of the world 🌎

    • @krishdeep2471
      @krishdeep2471 2 роки тому +7

      Being alone is fine ...but,Sometimes it will break and crush you ...

    • @ta_raji
      @ta_raji Рік тому +2

      ​@@krishdeep2471there's a thin line between alone nd loneliness bro that line is thin but it makes a whole lot difference

    • @believer2609
      @believer2609 Рік тому

      Said it right...​@@ta_raji

  • @mohamedarsath417
    @mohamedarsath417 6 років тому +74

    Masterpiece.. அற்புதமான வரிகள்,அருமையான குரல்,கிறங்க வைக்கும் இசை.. வாழ்த்துக்கள்

  • @sathasivams3786
    @sathasivams3786 6 років тому +328

    வாழா என் வாழ்வை வாழவே.. தாழாமல் மேலே போகிறேன் 😍 வேற லெவல் லிரிக்ஸ்..

  • @sowmis2759
    @sowmis2759 6 років тому +618

    I am big fan of pradeep kumar songs..hit like here fr pradeep sir

    • @rajflash4601
      @rajflash4601 6 років тому +2

      Iam also bro

    • @belbathritik7955
      @belbathritik7955 6 років тому +2

      I'm also

    • @bhuvibhuvana8122
      @bhuvibhuvana8122 6 років тому +3

      Me too bro

    • @surendran4888
      @surendran4888 6 років тому +4

      I am adicted to this song

    • @sourav8581
      @sourav8581 6 років тому +9

      Masterpiece, I am not tamil, just understand little but understood the movie fully, the song sets the mood of the film and describes Ram in 5 minutes itself, i don't know what a creation is this , full with God's blessings and heart touch.

  • @kanniyappana1814
    @kanniyappana1814 3 роки тому +14

    💐💐💐👌👌👌தினமும் கேட்காத நாள் இல்லை சூப்பரோ சூப்பர்

  • @heyitssurya3627
    @heyitssurya3627 4 роки тому +1028

    தமிழ் மொழி எவ்வளவு அழகானது 😘❤️😭

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 6 років тому +497

    Lyrics deserve appreciation.. sema👌👌

    • @TheRamg75
      @TheRamg75 6 років тому

      Kaalil urasum poonayaai vaazhkkai

    • @vinothpriyan88
      @vinothpriyan88 6 років тому

      vaagai and paagai meaning enna bro

    • @picanto60
      @picanto60 5 років тому +3

      Vinoth K - Vaagai = Surrogate, Paagai = Degrees, Puvi = Earth

    • @bittu2410
      @bittu2410 5 років тому +3

      Would someone mind sharing the translation of those lyrics? I heard that it's enlightening! Will be grateful for the translated lines. ♥️

  • @nandagopalmylvaganan7406
    @nandagopalmylvaganan7406 6 років тому +230

    வாழ்வில் அடிகள் படாமல் அனுபவம் கிடைக்காது அருமையான பாடல்

    • @muhammudharris3397
      @muhammudharris3397 6 років тому +3

      Lyrics to the next level 🔥🔥🔥🔥

    • @shanforce101
      @shanforce101 6 років тому

      It is a good song. I'm excited for the movie but drama queens like you spoil everything

  • @subilraj3058
    @subilraj3058 4 роки тому +3037

    യാത്രയെ സ്നേഹിക്കുന്നവരുടെയും യാത്ര പോകാൻ ആഗ്രഹിക്കുന്നവരുടെയും ദേശിയ ഗാനം🤗

  • @tharun6423
    @tharun6423 3 роки тому +792

    இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா...!
    Pure Magic in this Lyrics...💥💯✨

    • @gowthamgowtham5351
      @gowthamgowtham5351 3 роки тому +2

      Exactly

    • @sanojsudha3291
      @sanojsudha3291 3 роки тому +9

      Meaning enna anna?? Would u Please tell.

    • @gs-ih4th
      @gs-ih4th 3 роки тому +1

      👌🇱🇰

    • @mailsrinivasanl
      @mailsrinivasanl 3 роки тому +10

      @@sanojsudha3291 in between the clutches of beating life...just pass through...you wil feel and will see how beatiful life is....(this is the meaning of that lyrics)

    • @sandhyab8337
      @sandhyab8337 3 роки тому +1

      🥰♥️

  • @jd_statusx242
    @jd_statusx242 Рік тому +2

    Seerum puliyey paarthen ❤️ this line missing😢

  • @dinesh33star
    @dinesh33star 6 років тому +2626

    Don't know why, I hear this song whenever I feel alone! Anyone else ?

  • @madm7071
    @madm7071 6 років тому +153

    Perfect mind refreshing song for me , love a lottttttttttt. 😘😘,Live a lottttt😑😍😍😍😍 semma line-
    " நானே நானாய் இருப்பேன்."👌👌👌👌

  • @dineshkarthi9847
    @dineshkarthi9847 6 років тому +960

    90's kids ku oru nalla gift ulla movie ah irukum ❤

    • @rubeshraj1986
      @rubeshraj1986 6 років тому +4

      @Baala kkannan Correct ah Sonninga bro :)

    • @senthilvel9846
      @senthilvel9846 6 років тому +2

      90s ah 🙃😂90s Ku ppk dhan correct ah irukum

    • @gokuultra-sz3pg
      @gokuultra-sz3pg 6 років тому +2

      ur predestination dp nice due

    • @chuttanchotu4827
      @chuttanchotu4827 6 років тому +1

      I don't understand what you said, are you saying it's remake of some 80's/90's song, please clarify

    • @tamilselvanm2897
      @tamilselvanm2897 6 років тому +2

      Super

  • @ajithaju2659
    @ajithaju2659 3 роки тому +27

    Anthem of Travellers, Dreamers, Wild photographers, One side lovers, Brokens, and mostly this song always gave peace mind.... ❤️

  • @aroundcinemas7917
    @aroundcinemas7917 3 роки тому +48

    ബീർബിൽ പറഞ്ഞ " ഈ സമയവും കടന്നു പോവും" എന്ന വാചകം പാട്ടായതാണ് ഇത്. സന്തോഷം വന്നാലും സങ്കടം വന്നാലും ഇവിടെ എത്തുക ആശ്വാസം ലഭിക്കും

  • @kailashnathanmurugesanck4767
    @kailashnathanmurugesanck4767 6 років тому +223

    காதலில் கண்ணயிம் காத்து , காதல் தோல்விக்கு மடைமாற்றாய் புகைபட கலைஞனாய் மாறி , காதலுக்கு மாியாதை மட்டும் அல்ல காதலின் தாய்மையை கற்று தருகிறான் இந்த "K.RAMACHANDRAN" , '96 , 100/100.

  • @Giruba
    @Giruba 6 років тому +512

    இப்பாடல் மூலம் தமிழ் தன்னை தானே பெருமை படுத்திகொள்கிறது,

    • @vijicha8311
      @vijicha8311 4 роки тому +6

      மிக அழகா சொன்னிங்க...நண்பரே

    • @theonemission-dawah424
      @theonemission-dawah424 4 роки тому +2

      செம்ம , என் தாய்.....தாய்....மொழி என் உயிர் என் தமிழ்......

    • @ThambiSiva7358
      @ThambiSiva7358 3 роки тому +2

      ழ் @@theonemission-dawah424 ddffddff

    • @selinsofia7491
      @selinsofia7491 3 роки тому

      True

    • @AbhiramTAshok
      @AbhiramTAshok 3 роки тому

      @@ThambiSiva7358 bh. Gffg

  • @SujathaRavichandiran
    @SujathaRavichandiran 6 років тому +199

    Movie pathuta aprom song ketta kannu verkudhu! :') Vjs character Ram chanceless.

    • @akashps3899
      @akashps3899 6 років тому +4

      Same here Akka :')

    • @surendran4888
      @surendran4888 6 років тому +5

      Yes yes... can't stop watching it...

    • @surendran4888
      @surendran4888 6 років тому +3

      kannil kanner vandhathu after seeing this song

  • @krishnansyam3787
    @krishnansyam3787 3 роки тому +72

    മലയാളികളുടെ സ്വന്തം ഗോവിന്ദ് മേനോൻ music 🔥

  • @rajeevkc5945
    @rajeevkc5945 3 роки тому +3

    വിജയ് സേതുപതി.... Duster..... Super combination

  • @abi.cchirathodi7679
    @abi.cchirathodi7679 6 років тому +99

    സേതുപതി അണ്ണാ വേറെ ലെവൽ 😍😍

  • @manichandra1047
    @manichandra1047 6 років тому +43

    Recent times ah nalla Tamil ah songs kekkarathukku romba santhosam ah irukku..Athu apadiye ithama irukku..😍😚

  • @siva7226
    @siva7226 6 років тому +39

    One of the songs of the year !! That guitar, violin, that outstanding soul searching lyrics and to top it that MAGIC in Pradeep's voice. Govind Vasantha is a Legend.

    • @RAMIC-tv1ye
      @RAMIC-tv1ye 6 років тому

      Combination of guitar and violin always creates a masterpiece

  • @sabarishswamy534
    @sabarishswamy534 3 роки тому +87

    Daily um intha song kekravanga like panuga

  • @serial_coder
    @serial_coder 11 місяців тому +2

    I don’t understand lyrics still I couldn’t stop myself from listening to 96 movie songs. I will remember this movie till my last breath. I badly remember my school days.

  • @mdobij
    @mdobij 6 років тому +59

    Movie patha aprum...intha song kekrathu....semma feel....The song is wat the life of Ram in this movie....Aptly titled.... Awesome music...lyrics and voice.....

  • @kumaru6406
    @kumaru6406 6 років тому +518

    நரை வந்த பிறகே புரியுது உலகை

  • @poovarasanv722
    @poovarasanv722 6 років тому +44

    நானே நானாய் இருப்பேன்
    நாளில் போறாய் வசிப்பேன்
    போலே வாழ்ந்தே சலிக்கும்
    வாழ்வை மறுக்கிறேன் ❤️😍

  • @Mr_throttle
    @Mr_throttle 3 роки тому +65

    യാത്രയെ സ്നേഹിക്കുന്നവരുടെ ദേശ്ശിയാഗാനം ❤

  • @gunsandlotus
    @gunsandlotus 4 роки тому +37

    The power of Dravidian language ✊️. Love from Kerala 🌹

    • @shivamahe4635
      @shivamahe4635 3 роки тому +2

      Drauvdian Alla da patti tamilnada🔥

  • @ajia5076
    @ajia5076 6 років тому +559

    மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஓர் சிறந்த உதாரணம்
    விஜய் சேதுபதி 💚💚💚
    🌟🌟🌟🌟🌟

  • @bala71929
    @bala71929 6 років тому +76

    அருமையான பாடல்😍😘💐
    பாடலின் வரிகள் எனக்கு பல வாழ்வியல் உணர்வுகளை உணர்த்தியது....
    இவ்வாறு ஆன பாடல் வரிகள் தந்த கார்த்திக் நேகா அவர்களுக்கு நன்றி.....
    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐

  • @aswinivignesh9958
    @aswinivignesh9958 6 років тому +5

    Karai vandha piragey pidikidhu kadalai.. 1st line ey vera level.. Awesome lines throughout the sng

  • @demonslayer8063
    @demonslayer8063 4 роки тому +10

    My heart melts listening to this song. மனதை உருக்கி கரையச்செய்கிறது இந்த பாடல்..

  • @vishnu8938
    @vishnu8938 3 роки тому +27

    എന്ത് മൈൻഡ് റിലീഫ് ആണ് ഈ song അതിത്ര കാലം കഴിഞ്ഞിട്ടും 😍😍😍😘😘😘😘😘😘😘😘♥😇😇😇

  • @harishmuralikrishnan9043
    @harishmuralikrishnan9043 6 років тому +60

    3:55 Aaro Aarirariro...Tears😭❤

    • @anjus7456
      @anjus7456 3 роки тому

      Ama bro enakum than...

  • @aniv3045
    @aniv3045 6 років тому +9

    OMG this movie was so beautiful, I’m 1996 batch also. The crew and the director really nailed it! I wish I can go back in time, there was no cell phones. People just valued the presence of you just being there.

  • @asifaashi2486
    @asifaashi2486 6 років тому +39

    Already 3 times pathacchi inda padam super lovestory
    (Nova cinemas dubai)

  • @abishkarrajangam
    @abishkarrajangam 3 роки тому +139

    தாய் அவளின் தாலாட்டைக் கேட்பது போல் ஓர் உணர்வு இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் 😍😍😍

  • @asafahmed6726
    @asafahmed6726 Місяць тому

    Starting the year with this song ! Who ever read this bless me thank you

  • @shibijasanthosh6665
    @shibijasanthosh6665 6 років тому +26

    Hi , I'm also from kerala. I know I'm so late but, the song is so amazing. Really it is a beautiful song for me bcoz wen i bcme free or alone the song will refresh my mind. Vijay Sethupathi, his acting is so nice, attracting and also amazing. With lv Sai.

  • @vignesht.v8355
    @vignesht.v8355 6 років тому +246

    திமிலேறி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன் 👌👌👌

    • @rajasekar6415
      @rajasekar6415 6 років тому +5

      Wat a lines I really admire feel like flying....

    • @priyankasekar1461
      @priyankasekar1461 6 років тому

      Samaaaa line 😎😎

    • @vimalrajp9890
      @vimalrajp9890 6 років тому

      What is this meaning bro

    • @shanaraj11
      @shanaraj11 5 років тому +5

      @@vimalrajp9890 I will stand fearlessly on Earth like a simple crow standing over a fiercefull Bull♟️

    • @subbiahsma
      @subbiahsma 5 років тому +9

      @@shanaraj11 Your translation is wrong.. Thimil means hump of a bull. Like a crow that sits on the hump of a bull I will sit lightly in this world. This is more appropriate when you see from the character Ram of this movie..

  • @rajamanickamj3638
    @rajamanickamj3638 6 років тому +52

    திமில் ஏறி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது கிடப்பேண்.
    Lyrics ❣

  • @rafiqshaik9252
    @rafiqshaik9252 3 роки тому +379

    கறை வந்த பிறகே பிடிக்குது கடலை 🥰🥰🥰 நரை வந்த பிறகே புரியுது உலகை 👍 ஆழமான அற்தம் 😥

  • @nkannan9548
    @nkannan9548 2 роки тому

    எத்தனை அழகான வைர வரிகள்.இது போன்ற அழகான வரிகளை வேறு எந்த மொழியிலும் கேட்க முடியாது.எம் தமிழ் மொழியை தவிர.வாழ்க தமிழ்.

  • @Mk-lu4zz
    @Mk-lu4zz 6 років тому +27

    Fantastic Lyrics, marvelous music by Thaikudam bridge Govind MenoN, totally mind blowing song by pradeep kumar

  • @rammoghen
    @rammoghen 6 років тому +7

    “Thaai pol vazhum ganame aaro paadudhe”: the most deep line and strong connection to the movie

  • @1408vs
    @1408vs 6 років тому +162

    This is really deep. Lyricist seems to be a master of thoughts and language! Thanks for the wonderful work that will stand over time!!

    • @ashikmiraj2271
      @ashikmiraj2271 6 років тому

      Can u give a transalation to english??

    • @remorajah
      @remorajah 6 років тому +6

      @@ashikmiraj2271 its quite difficult for anyone to translate these kind of lyrics ..because though I'm a Tamil even i cannot understand few lines was able to grasp the depth of it after hearing it many times..This a such a exceptional lyrics if you want to taste the purity learn Tamil and hear it

    • @artisneurotic6195
      @artisneurotic6195 2 роки тому +2

      The lyrics of this is song is obviously deep, meaningful and philosophical but it is not that it cannot be translated with its essence into another language. There are lot of exceptional works like this had been and has been translated from one language to another. All you need is a translator who is as talented as the lyricist of this song sound in both Thamizh and the language it's gonna be translated.

  • @aarvaad1417
    @aarvaad1417 Рік тому +2

    Semma feel song athu headset la kekurathe thani feel ❤❤❤negalu kettu paarunga😊

  • @Kollihills_28
    @Kollihills_28 9 місяців тому +57

    who watch this 2024

    • @PetitDober
      @PetitDober 2 місяці тому

      🙋‍♂️From planet 🪐 mars 2025

  • @mathawanma956
    @mathawanma956 6 років тому +20

    Karai vandha piragae...nice
    Makkal selvan ❤️❤️❤️

  • @bipinsb8939
    @bipinsb8939 4 роки тому +240

    എന്താ വരികൾ 😍
    എന്താ സംഗീതം ❤️ UFF🔥

  • @cinrasurasu302
    @cinrasurasu302 6 років тому +10

    Ennoda kadaisi aasa ennanu ketta indha song kettute saganumnu solluvan totally mind blowing

  • @sanoopkanhirakkandi38
    @sanoopkanhirakkandi38 3 роки тому +33

    No other language can make this perfect lyrics.Tamil💌

  • @sreeharisr07
    @sreeharisr07 3 роки тому +2

    heart touching, ee paatu kettu kulumanali pokunnnu!!!!

  • @l7csr
    @l7csr 6 років тому +138

    DEAR UA-cam, PLEASE ADD LOVE ICON NEXT TO THE LIKE ICON !
    PRADEEP KUMAR!!!

  • @heythere655
    @heythere655 6 років тому +362

    This song is pure magic . Pradeep OMG !!!
    1st time when I listened - ok song
    2nd time - cool song
    3rd - Excellent
    4th - mind blowing
    After 4th ... It is pure magic and stopped counting

    • @bisol17
      @bisol17 6 років тому +5

      Hey There....same. unami ❤️❤️❤️❤️❤️
      Veliya Vara Mudiyala

    • @kannankollam9790
      @kannankollam9790 5 років тому +1

      Same here🤗

    • @johnhonai3942
      @johnhonai3942 5 років тому +2

      Same here and I can’t sleep without learning to cover this song now 😃😃

    • @arunasree4550
      @arunasree4550 4 роки тому +1

      Same here bro

    • @seemano
      @seemano 4 роки тому +1

      Very true

  • @vignesht.v8355
    @vignesht.v8355 6 років тому +28

    My favorite pradeep🎶🎶🎶 and Vjs 💕💕💕 வளமான குரல் வாழ்த்துக்கள் 96 team

  • @subin2298
    @subin2298 3 роки тому +42

    _✨എന്തോ ഈ പാട്ട് ഒറ്റയ്ക്ക് ആക്കുമ്പോൾ കേൾക്കുമ്പോൾ അതിലെ വരികൾ മനസ്സിൽ തങ്ങി നിൽക്കുന്ന 😊😊💔🎶_

  • @govindraj9303
    @govindraj9303 3 роки тому +3

    ஆரோ... ஆரோராரிரோ... என என்னை தாலாட்டுது இந்த பாடல்..👌👌👌👌👌👌

  • @snegamohan3792
    @snegamohan3792 6 років тому +526

    Sathupathi fan's likes 💪💪👍👍😎😎😎😎😍😍😍

  • @arvindvn3682
    @arvindvn3682 6 років тому +10

    I'm from Andra AP but I loved sethupathi movie and his acting and I watched most of sethupathi movie in Tamil....

  • @sanjaysk1194
    @sanjaysk1194 6 років тому +4

    Epic song for life😍😍😍😍💙💙💙 Intha paata pathathuku aprm dha theriyuthu VJS indha padathula oru professional photographer role la vaaraapula nu..😇😇 Photographing luvers la idha kondaaduvanga😊

  • @johndennis1843
    @johndennis1843 3 роки тому +1

    Thaai pol vaalum kannave aaro paaduthea.....sema line.....

  • @sagayarajjohnsona3383
    @sagayarajjohnsona3383 2 роки тому +7

    என் இரட்டை குழந்தைகளுக்கு
    மிகவும் பிடித்த பாடல்
    ஆறு வயது மகள்
    ஆறு வயது மகன்

  • @jesikaruth8168
    @jesikaruth8168 6 років тому +19

    veara level VJS....
    different movies
    different concepts
    different get up
    veara level awesome sir

  • @a.sureshkumar1081
    @a.sureshkumar1081 6 років тому +27

    Soulful song of the year 💕💕💕😍😍 Waiting for vjs Performance 😘😘

  • @bhuvin150
    @bhuvin150 6 років тому +28

    வாழ்க்கை பாடம்..
    பாடலும் வாழ்ந்தே முடிகிறது வரிகளுக்குள்ளே..
    ஆழ்ந்து வாழ நேரம் ஒன்றே விடயம்.. வயது (96) மட்டுமே சாட்சியம்...👍😇👌🎶😘

  • @janesh4617
    @janesh4617 4 роки тому +13

    நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றைய இப்போதே அர்த்தம் ஆகுத்தே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஒரு அர்த்தம் காட்டுமே ❤❤❤❤❤❤

  • @ak_2504
    @ak_2504 Рік тому

    Karai vantha pirage
    Pidikuthu kadalai
    Nirai vantha pirage
    Puriyuthu ulagai
    ........at this age i can relate implicitly to these verses.......simply superb

  • @thirumurugan4397
    @thirumurugan4397 6 років тому +212

    கரை வந்த பிறகே
    பிடிக்கிது கடலை .
    நரை வந்த பிறகே
    புரியுது உலகை
    நேற்றின் இன்பங்கள்
    யாவும் கூடியே..ஹே..
    இன்றே இப்போது
    அர்த்தம் ஆகுதே.
    இன்றின் இப்போதின்
    இன்பம் யாவுமே..
    நாளை ஓர் அர்த்தம் காட்டுமே...
    வாழா என் வாழ்வை வாழவே .
    தாழாமல் மேலே போகிறேன்.
    தீரா உல் ஊற்றை தீண்டவே.
    இன்றே இங்கே மீள்கிறேன்.
    இன்றே இங்கே ஆழ்கிறேன்.
    யாரோ போல் நான்
    என்னை பார்க்கிறேன்
    ஏதும் இல்லாமலே
    இயல்பாய்
    சுடர் பொல்
    தெளிவாய்..
    நானே இல்லாத ஆழத்தில்
    நான் வாழ்கிறேன்.
    கண்ணாடியை பிரிந்தே
    காண்கின்ற எல்லாமும்
    நானாகிறேன்.
    இரு காலின் இடையிலே
    உரசும் பூனையாய்
    வழக்கை போதும் அடடா.
    எதிர் காணும் யாவுமே
    தீண்ட தூண்டும் அழகாய்
    நானே நானாய் இருப்பேன்
    நாளில் போறாய் வசிப்பேன்
    போலே வாழ்ந்தே சலிக்கும்
    வாழ்வை மறுக்கிறேன்.
    வாகாய் வாகாய் வாழ்கிறேன்.
    பாகாய் பாகாய் ஆகிறேன்.
    தொ காற்றோடு
    வல்லூறுதான் போகுதே
    பாதை இல்லாமலே அழகாய்.
    நிகழே அதுவாய்.
    நீரின் ஆழத்தில்
    போகின்ற கல் போலவே.
    ஓசை எல்லாம் துறந்து
    காண்கின்ற காட்சிக்குள்
    நான் மூழ்கினேன்.
    திமிலெரி காளை மேல்
    தூங்கும் காகமாய்
    பூமி மீது இருப்பேன்.
    புவி போகும் போக்கில்
    நானும் கைகோர்த்து நடப்பேன்.
    ஏதோ ஈகம் எழுதே
    ஆஹா ஆழம் தருதே
    தாய் போல் வாழும் கணமே
    ஆரோ பாடுதே
    ஆரோ ஆரிராரிரோ
    ஆரோ ஆரிராரிரோ

    • @srechakrajothisham4736
      @srechakrajothisham4736 6 років тому +14

      அர்த்தம்
      தமிழ் மொழியில் வாகாய் என்ற அர்த்தங்களின் முழுமையான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
      வீட்டிலோ அல்லது வியாபாரத்திலோ பயணம் அல்லது பொழுதுபோக்கிற்காக செலவிடப்பட்ட நேரம் [பெயர்ச்சொல்]

    • @komathi3916
      @komathi3916 6 років тому

      lovely

    • @buddy_buddy
      @buddy_buddy 6 років тому

      நன்றி

    • @vigneshwarvignesh2579
      @vigneshwarvignesh2579 5 років тому +1

      Last before stanza kai korthu naanum nu varum naanum kai korthu nu irruku

    • @aravinthand9295
      @aravinthand9295 5 років тому

      😍😍

  • @NikipediANichelson
    @NikipediANichelson 6 років тому +1005

    எழுதியது கவிதையா?இல்லை இசைத்தது கவிதையா என புரியாமல் தவிக்கிறேன்
    இசைக் கவிஞர்களே!!

    • @bilaludeen7265
      @bilaludeen7265 6 років тому +2

      Me too bro

    • @rekhasubramanian8391
      @rekhasubramanian8391 6 років тому +13

      Padame oru kavidhai

    • @bilaludeen7265
      @bilaludeen7265 6 років тому +1

      @@rekhasubramanian8391 movie nala iruka

    • @NikipediANichelson
      @NikipediANichelson 6 років тому +8

      @@rekhasubramanian8391 கவிதைகளின் தொகுப்பு=காவியம்!!

    • @viji2974
      @viji2974 6 років тому +3

      Yes I also feell d same thing lyrics and music are just fighting with each other in all d songs

  • @Pradeepa_Pandiyan
    @Pradeepa_Pandiyan 5 років тому +213

    When I close my eyes and listen to this song, I feel like my body is just drifting away from reality... Beautiful song ❤️ extraordinary experience ❤️

  • @aiswaryalakshmi6968
    @aiswaryalakshmi6968 4 роки тому +2

    Super song .love it..
    Any bhavani fans❤️❤️

  • @superclips3061
    @superclips3061 3 роки тому +21

    National anthem of singles💓💓💓💓

  • @varun12urs
    @varun12urs 6 років тому +41

    நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்..❤❤

  • @kingmakertamil2519
    @kingmakertamil2519 5 років тому +5

    Music than da kekuthu...voice ae keka matinguthu..that one feel...all r awesome 💞💞

  • @akvibes4502
    @akvibes4502 6 років тому +75

    Verra level song...vjs na super na...all the best 96 team... eagerly waiting....

  • @ZaynAsly
    @ZaynAsly 3 роки тому +5

    Best of Pradeep Kumar ❤️❤️❤️❤️

  • @Jasimali129
    @Jasimali129 2 місяці тому

    uff goosebumps 👍👍..എവിടുന്നാ ഇ voice വരുന്നേ. .dabzi പൊളിച്ചു എന്ത് range ആണ്.

  • @WikkiWaran
    @WikkiWaran 6 років тому +44

    After watched 96 I came hear to feel the magic once again seriously soul hitting movie , thank you 96 team love from bottom of heart

  • @siva7226
    @siva7226 6 років тому +15

    What a Beautifully Composed Simple Melody with a Beautifully played String Guitar n Pradeep Kumar's Awesome voice. Govind Menon has given one of Tamil cinemas most Soul searching n Soul Stirring albums in recent times.

  • @vishnug6824
    @vishnug6824 6 років тому +110

    Anyone here after watching the movie? What a visual!

    • @mohammedrafnas9544
      @mohammedrafnas9544 6 років тому +3

      vishnu G me me me ..... such a beautiful movie.... you’ll be taken to your school time, if you had studied in south side...

    • @alien_fuel
      @alien_fuel 6 років тому

      me!!!!!!

  • @HariPrasad-gv9oj
    @HariPrasad-gv9oj 3 роки тому +4

    I'm from TELANGANA state big fan of Vijay sethupathi

  • @AshokKumar-mq4pu
    @AshokKumar-mq4pu 3 роки тому +14

    தனிமையில் பிடித்த பாடல், பயணங்களில் ரசித்த பாடல், நினைவுகளை திரும்பச்செய்த பாடல்....................

  • @divyabaskaran1104
    @divyabaskaran1104 6 років тому +7

    Semma Voice...............💖💖💖 Super Feeling Varuthu 😇😇

  • @anguraja7386
    @anguraja7386 6 років тому +6

    Vera level lyrics, vazhakila la adi patu vanthavanga elarukum kandippa sync agum

  • @SenthilKumar-lx9xj
    @SenthilKumar-lx9xj 6 років тому +4

    Karai vandhae pirage pidukithu kadalai
    Narai vandhae pirage puriyuthu ulagai
    Awesome line
    All the best 96 team

  • @abiramiabi1183
    @abiramiabi1183 4 роки тому +1935

    മലയാളികൾ ഉണ്ടേൽ വന്ന് നീലം മുക്കിയിട്ട് പോ 😌👇💙