Karai Vantha Pirake Lyrics in tamil | 96 | கரை வந்த பிறகே பாடல் வரிகள் (Pradeep kumar Hit)
Вставка
- Опубліковано 10 лют 2025
- படத்தின் பெயர் 96
வருடம் 2018
பாடலின் பெயர் கரை வந்த பிறகே
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா
பாடகர் பிரதீப் குமார்
பாடல் வரிகள்
thanimaiulagam...
தனிமையை ரசிப்பவர்களுக்கு இந்த பாடல் ஓர் வரம்..
❤❤❤❤❤❤❤❤
ராம் ஆக வாழ்பவர்க்ளுக்கு மட்டுமே புரியும் ராமின் ............
உலகமே ரொம்ப அழகா தெரிகிறது இந்த பாடலை கேட்கும் போது💚🎶🎵🎼🎧🥰i love nature 🤷🤗🙂 மனசுல இருக்கிற வழி எல்லாம் சரியா போயிரும் ❤️❤️❤️❤️❤️
இந்த பாடலை கேட்கும் போது அவளோ சந்தோசமாக உள்ளது மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் ah இருக்கு 🥰🥰🥰🥰🥰🥰
"யாரோப்போல் நான் என்னைப் பார்க்கின்றேன் . ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் ....நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் ... "(spiritual song -தன்னை அறிதல் )
இப்பாடலில் இறைத்தன்மை ஆழமாக இருக்கின்றது .. இப்பாட்டின் ஓவ்வொரு வரிகளையும் கவனமாக கேட்டால் புரிந்துகொள்ள முடியும் .. மிகவும் அற்புதமான வரிகள் ..
சிறகை விரித்து பறக்க ஆசையாக இருக்கிறது கவிஞரே வரிகளை கேட்டால்
பாடல் வரிகள் மற்றும் பாடல் பாடியவர்கள் மற்றும் காட்சிகள் நல்ல இருக்கு
அருமை, சந்தோஷம், வாழ்க வளமுடன், இது போன்ற இன்னும் நிறைய பாடல் வேண்டும் தமிழினமே....
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே. ...........
என்னே ஓர் அற்புதமான,அனுபவமான, ஆக்கப்பூர்வமான வரிகள்!!!!
எனக்கு மிகவும் பிடித்த பாடல்😍😍😍😍😍
No words to say.......manase lesa aagra mathiri irukku.... 😍😍😍❤️... It's my most favourite song....
same here sneha
@@Comradeimran Thanks
Yanakum yarum illai thanimai valkaiii
Thanks to the entire crew members, Singer, Lyric writer and Music composer Mr.Govind . for the past two months, before I go to bed, i hear this songs, much relaxed, stress buster and give a fresh morning. Even my kids use to sing the song along with me. My day will complete only after hearing this song.
Such a beautiful lines with mesmerising voice.
Very very nice words
ஏ யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்
💆♂️❤💯
அருமை யான பாடல் ❤❤
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 thanimai valkaiii rompa kodumaiyanadhuuuu
My most favourite song
Wow super Amazing lyrics❤️👌👍
நிதர்சனம்
👍🏻👍🏻👍🏻 Nice song
உங்களின் முயற்சிக்கு நன்றி சாகோ.....
❤️
❤ nice song of beauty of nature and adventures.
ஆரோ ஆரிரோ
Nice song
Super 👌
Thank you! Cheers!
My daughter is favorite song 🎵 ❤️ 😍
Nice song 😍😍😍
Yea
Super anna ali ibrahim mimisal
1.26 இன்றே இங்கே நீள்கிறேன். இங்கே இன்றே ஆகிறேன்
Nan nanaga eruka verumbukiren 👸👸
naanum
@@Comradeimran
To all posting lyrics pls make the lyrics appear offset a minute from live so that singers can get ready to sing along the song
❤❤❤❤❤
உண்மை
❤️❤️❤️👍
❤
❤️😵
Iam also Ram but
Intha song keta udane mansau lesa agathu enamo panathu intha song..
எனக்கும் அதேதான்
Y my hubby didn't choose his life through in this way.... instead of marrying me🙄
I also thinking like this
Feb 7 ,,2025
How to get songs without copyright
Lyrics are edited too much. Couldn't follow the words in flow..