Maruvaarthai - Lyric Video | Enai Noki Paayum Thota | Dhanush | Darbuka Siva | Gautham Menon

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2017
  • Unleashing 'Maruvaarthai..' Lyric Video from 'Enai Noki Paayum Thota'.
    Track : Maruvaarthai
    Lyrics : Thamarai
    Singer : Sid Sriram
    Music : Darbuka Siva
    Listen to 'ENPT' Songs on your favorite Streaming Platforms - 🎵 divo.in/ENPT 🎵
    Gaana - bit.ly/2NIoRsQ
    Apple Music - apple.co/2MP1ONj
    Spotify - spoti.fi/2MOjjgv
    JioSaavn - bit.ly/2MJvtY5
    Wynk - bit.ly/2ZHJBqK
    Amazon - amzn.to/2MPUAID
    ErosNow - bit.ly/2MMe8Oh
    Hungama - bit.ly/2ZD5Uhk
    Raaga - bit.ly/2MNCuHA
    Google Play - bit.ly/30V8yN6
    Click on CC for Subtitles
    #ENPT
    Cast: Dhanush, Megha Akash & others
    Written & Directed by Gautham Vasudev Menon
    DOP: Jomon T. John
    Banner: Escape Artist Motion Pictures & Ondraga Entertainment
    மறு வார்த்தை
    பேசாதே!
    மடிமீது
    நீ தூங்கிடு!
    இமை போல
    நான் காக்க..
    கனவாய்
    நீ மாறிடு !
    மயில் தோகை போலே
    விரலுன்னை வருடும்!
    மனப்பாடமாய்
    உரையாடல் நிகழும்..
    விழிநீரும் வீணாக
    இமைத்தாண்டக்
    கூடாதென..
    துளியாக
    நான் சேர்த்தேன்..
    கடலாகக்
    கண்ணானதே..!
    மறந்தாலும்
    நான் உன்னை
    நினைக்காத
    நாளில்லையே ..!
    பிரிந்தாலும்
    என் அன்பு..
    ஒருபோதும்
    பொய்யில்லையே !
    விடியாத
    காலைகள்..
    முடியாத
    மாலைகளில்..
    வடியாத
    வேர்வைத் துளிகள்..
    பிரியாத
    போர்வை நொடிகள்!
    மணிக்காட்டும் கடிகாரம்
    தரும்வாதை
    அறிந்தோம்..
    உடைமாற்றும் இடைவேளை
    அதன் பின்பே
    உணர்ந்தோம்!
    மறவாதே மனம்..
    மடிந்தாலும் வரும்..!
    முதல் நீ...!
    முடிவும் நீ...!
    அலர் நீ...!
    அகிலம் நீ...!
    தொலைதூரம்
    சென்றாலும்...
    தொடுவானம்
    என்றாலும் நீ...
    விழியோரம்தானே
    மறைந்தாய்..
    உயிரோடு முன்பே
    கலந்தாய் ...!
    இதழ் என்னும்
    மலர்கொண்டு..
    கடிதங்கள்
    வரைந்தாய்!
    பதில் நானும்
    தருமுன்பே
    கனவாகி
    கலைந்தாய் ..!
    பிடிவாதம் பிடி !
    சினம் தீரும் அடி!
    இழந்தோம்..
    எழில்கோலம் !
    இனிமேல்
    மழை காலம்..!!
    #ErangiAdikkalaamnuMudivuPanniyaachu
    ENPT in FB - / enptmovie
    Ondraga Entertainment in Facebook - / ondragaent
    Ondraga Entertainment in Twitter - / ondragaent
    In Association with Divo
    / divomovies
    / divomovies

КОМЕНТАРІ • 24 тис.

  • @maneeshanarayanan8520
    @maneeshanarayanan8520 3 роки тому +4102

    Tamil the most romantic language in the world.....Love from KERALA...

    • @MAGMAYT__
      @MAGMAYT__ 3 роки тому +157

      അത്രക്ക് അങ്ങട് വേണ്ടരുന്ന് ..എന്നാലും tamil സോങ്സ് ഇഷ്ടം 😍

    • @sabapathisaba524
      @sabapathisaba524 3 роки тому +72

      நன்றி சகோதரி..

    • @balavarnanc4164
      @balavarnanc4164 3 роки тому +24

      Thanks sis....

    • @shervinjames8081
      @shervinjames8081 3 роки тому +67

      Sathyam. Tamil songs and lyrics oke paadaaan thanne oru pwoliyaane❤❤❤🔥

    • @mohammedirshad6770
      @mohammedirshad6770 3 роки тому +47

      மறுவார்த்தை பேசாதே
      மடி மீது நீ தூங்கிடு
      இமை போல நான் காக்க
      கனவாய் நீ மாறிடு
      மயில் தோகை போலே
      விரல் உன்னை வருடும்
      மனப்பாடமாய்
      உரையாடல் நிகழும்
      விழி நீரும் வீணாக
      இமைத்தாண்டக் கூடாதென
      துளியாக நான் சேர்த்தேன்
      கடலாகக் கண்ணானதே
      மறந்தாலும் நான் உன்னை
      நினைக்காத நாளில்லையே
      பிரிந்தாலும் என் அன்பு
      ஒருபோதும் பொய்யில்லையே
      விடியாத காலைகள்
      முடியாத மாலைகளில்
      வடியாத வேர்வை துளிகள்
      பிரியாத போர்வை நொடிகள்
      மணி காட்டும் கடிகாரம்
      தரும் வாதை அறிந்தோம்
      உடைமாற்றும் இடைவேளை
      அதன் பின்பே உணர்ந்தோம்
      மறவாதே மனம்
      மடிந்தாலும் வரும்
      முதல் நீ
      முடிவும் நீ
      அலர் நீ
      அகிலம் நீ
      தொலைதூரம் சென்றாலும்
      தொடு வானம் என்றாலும், நீ
      விழியோரம் தானே மறைந்தாய்
      உயிரோடு முன்பே கலந்தாய்
      இதழ் எனும் மலர் கொண்டு
      கடிதங்கள் வரைந்தாய்
      பதில் நானும் தருமுன்பே
      கனவாகி கலைந்தாய்
      பிடிவாதம் பிடி
      சினம் தீரும் அடி
      இழந்தோம் எழில்கோலம்
      இனிமேல் மழைக்காலம்
      மறுவார்த்தை பேசாதே
      மடி மீது நீ தூங்கிடு
      இமை போல நான் காக்க
      கனவாய் நீ மாறிடு
      மயில் தோகை போலே
      விரல் உன்னை வருடும்
      மனப்பாடமாய்
      உரையாடல் நிகழும்
      விழி நீரும் வீணாக
      இமைத்தாண்டக் கூடாதென
      துளியாக நான் சேர்த்தேன்
      கடலாகக் கண்ணானதே
      மறந்தாலும் நான் உன்னை
      நினைக்காத நாளில்லையே
      பிரிந்தாலும் என் அன்பு
      ஒருபோதும் பொய்யில்லையே
      மறுவார்த்தை பேசாதே
      மடி மீது நீ தூங்கிடு

  • @user-ly5ez4cb5b
    @user-ly5ez4cb5b 4 роки тому +3289

    ഈ പാട്ട് തമിഴന്മാരെക്കാൾ കൂടുതൽ നമ്മൾ മലയാളികൾ കേട്ടിട്ടുണ്ടാകും ... അന്നും കേട്ടു ഇന്നും കേൾക്കുന്നു ... ഇനി അങ്ങോട്ടും ഇങ്ങനെ ഇതുപോലെ ...

  • @mrgamerplay557
    @mrgamerplay557 2 роки тому +6785

    Who after mudhal nee mudivum nee ?❣️

  • @sreeragssu
    @sreeragssu 2 роки тому +1463

    പാട്ട് ഇറങ്ങി 5വർഷങ്ങൾ കഴിഞ്ഞു, ഇപ്പോഴും കേൾക്കുമ്പോൾ അതേ ഫീൽ അതേ ഇഷ്ടം 😍🎶❤
    "Maruvarthai pesathey "😍🎶

  • @santhosh_1989
    @santhosh_1989 6 років тому +7979

    தமிழ் நாட்டில அந்த தாமரை மலரா விட்டாலும். இந்த தாமரையின் வரிகள் மலர்ந்து கொண்டே இருக்கட்டும்! !

    • @karthik2550
      @karthik2550 6 років тому +52

      👌👌👌

    • @cutevideos8708
      @cutevideos8708 6 років тому +69

      Well said bro 😄😄😄👌🏾

    • @cutevideos8708
      @cutevideos8708 6 років тому +55

      These lyrics applies to her personal life as well

    • @007brahma
      @007brahma 6 років тому +58

      கவிதை கவிதை.........

    • @vasumathic5237
      @vasumathic5237 6 років тому +20

      very nice😊

  • @premarasan8932
    @premarasan8932 6 років тому +1076

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்😍😘 Tamil is my pride 😎

    • @samjesudas9451
      @samjesudas9451 6 років тому +14

      tamil tha gethu

    • @ganeshr9224
      @ganeshr9224 6 років тому

      Bro,... small help,,,,,, Alar nee nuh enna bro....

    • @weaktime5805
      @weaktime5805 6 років тому +5

      Vungalukku yethanai mozhi theriyum boss😂😂

    • @Musiczmylove
      @Musiczmylove 6 років тому +19

      ganesh r அலர் = அல் + அர் = விரி-தல் அல்லது மலர்தல், முழுமையாக மலர்ந்த மலர்.
      REPLY

    • @ganeshr9224
      @ganeshr9224 6 років тому +1

      nandri nanba,,,,,,,,,,

  • @Aathiathira-ku9lv
    @Aathiathira-ku9lv 8 місяців тому +30

    എല്ലാ ഭാഷയിലെ പാട്ടും സ്വീകരിക്കാൻ മലയാളികൾക്ക് ഒരു പ്രതേക കഴിവാ. 🥰Any malayalies 🫰🏻❤️‍🩹

  • @PrincessUSA22
    @PrincessUSA22 4 місяці тому +30

    I am Punjabi, but love Tamil Songs ❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤ lots of love to my all South Indian friends

  • @aswinibalakrishnan9065
    @aswinibalakrishnan9065 5 років тому +4017

    Love and Respect from Kerala... 😍
    നമ്മളിൽ ആരൊക്കെ ഇവിടെയുണ്ട്... 😍

  • @thilak7349
    @thilak7349 5 років тому +2397

    தமிழ்நாட்டுல மலர்ந்த ஒரே தாமரை , நீங்கதான் மேடம் .. 😊😊 உங்கள் வரிகளுக்கு நான் அடிமை ..

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Рік тому +12

    😍😍😍இந்த பாடலை 2023 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍
    1st time - ok ✨
    2nd time - nice 😍
    3rd time - excellent 🥰
    4+ time - addicted 😘😍😍

  • @albinabraham7199
    @albinabraham7199 2 роки тому +367

    I don't know how much I love Tamil songs😍. Love from Kerala ❤️

    • @muthulingam9301
      @muthulingam9301 Рік тому +1

      Tnq

    • @AJAY-ho8di
      @AJAY-ho8di Рік тому +9

      I dont know how much i live malayalam movie and their quality and passision in flim making ❤️🙅 ! Nandri bro

    • @maharani3853
      @maharani3853 10 місяців тому

      ​@@muthulingam9301 😊

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm 7 місяців тому

      ​@@AJAY-ho8di
      S 100perznt ❤😊

  • @shamnadmoidhu4751
    @shamnadmoidhu4751 4 роки тому +787

    Sid sriram ഫാൻസ് ഉണ്ടോ😍😍😍🎤🎤🎶🎶🎶

  • @harii2n
    @harii2n 7 років тому +316

    தமிழின் அழகு உலகில் எந்த மொழிக்கும் இல்லை ❤️❤️❤️👂👂👂அழகுடா..

    • @krishram5601
      @krishram5601 7 років тому +8

      we have separate section in our language exclusively for music that is "isai tamizh"

    • @kanmanikanmani7836
      @kanmanikanmani7836 7 років тому +7

      wow romba sariya sonninga

    • @rajgsrinivas
      @rajgsrinivas 7 років тому +14

      Tamizh is poetic. None of the language can be poetic and beautiful. I always insist to myself and everyone not to kill my language.

    • @jayagopim1515
      @jayagopim1515 7 років тому

      ஹரி

    • @arunnaagai6467
      @arunnaagai6467 6 років тому

      Sirapu 👌😊

  • @vimaldawn
    @vimaldawn 2 роки тому +58

    Tamil, Such a beautiful language. Love from Kerala ❤️

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl Рік тому +12

    *"இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும்..தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும்..அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது.."* ♥️✨

  • @meetintheweb
    @meetintheweb 7 років тому +222

    Tamil.....the most beautiful language on earth

    • @dayanands1412
      @dayanands1412 7 років тому +27

      Thanks for the appreciation about the Tamil Language!!

    • @veld681
      @veld681 7 років тому +7

      Mita Pai I respect you...

  • @sasipadmanaban3210
    @sasipadmanaban3210 5 років тому +785

    Anyone listening in mar 2019...??? Two years of maruvarthai song ...

  • @Raj_2316
    @Raj_2316 Рік тому +47

    That line "maranthalum Nan unnai ninaikatha naal ilaye.. pirinthalum en anbu orupothum poi ilaye" hits me hard 💔❤️

  • @siromikasiromi5675
    @siromikasiromi5675 Рік тому +6

    2023இலும் இந்த பாட்டை இன்னும் ரசிப்பவர்கள் சங்கம்..🥰🥰🎼🎼🙋🏻‍♀️👍👍

  • @vinodkm1593
    @vinodkm1593 6 років тому +851

    Only Tamil can give such beautiful words in lyrics ....love from kerala

  • @vinodkv8522
    @vinodkv8522 4 роки тому +1350

    ഈ പാട്ട് എത്ര കേട്ടാലും bore അടിക്കാത്തവർ എത്രപേരുണ്ടിവിടെ...❤

  • @anirudhian2194
    @anirudhian2194 Рік тому +662

    *My Eyes - Reading Comments*
    *My Ears - Listening the Song*
    *My Hand - Scrolling Down*
    *My Mouth - Singing Song*
    *My Legs - Dancing in Vibration*
    *Is this Reaction to all Dhanush Anna fans?🥰*

  • @shaunakbhawalkar122
    @shaunakbhawalkar122 Рік тому +27

    I am Marathi, don't understand a word, but still in love with this master piece!

  • @Mani-wy1fx
    @Mani-wy1fx 6 років тому +328

    என் தேனமுத தமிழை ,,தேனினும் இனிய தமிழோசையாக மாற்றிய கவிஞர் தாமரைக்கு நன்றிகள்

  • @navalmarkam7810
    @navalmarkam7810 3 роки тому +401

    Sid Sriram's Voice is an addiction...😍😍

  • @shyam3060
    @shyam3060 2 роки тому +54

    One of the beautyful language in the world....love from kerala...💓

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +162

    *Travelling + window seat + cool wheather + light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever ❣️*

  • @shebinsbn824
    @shebinsbn824 5 років тому +824

    Tamil is the most beautiful language in the world.... ❤😘😘😘😍😍
    ........From kerala..

    • @ajithkalloor6404
      @ajithkalloor6404 5 років тому +32

      Shebin EK Pwoli Paatt aalle ...
      Keralam Motham Status ithaann Ittond irikkunnath !
      Tamil is the Oldest Language of World
      1st Language in World !

    • @Vinothsharks
      @Vinothsharks 5 років тому +7

      Thaku brother

    • @prabhakar2486
      @prabhakar2486 5 років тому +7

      Shebin EK நன்றி.

    • @sushil824
      @sushil824 5 років тому +8

      Thank you bro, we can see only very few like you....

    • @anuscreativityanusree6745
      @anuscreativityanusree6745 5 років тому +6

      Chilappo tonnarund.

  • @pratheeshparameswaran7956
    @pratheeshparameswaran7956 4 роки тому +986

    രാത്രിയിൽ ഉറങ്ങാൻ കിടക്കുന്ന സമയത്ത് ഹെഡ്സെറ്റ് വെച്ച് കേൾക്കുന്നേരം ഒടുക്കത്തെ ഫീലും. ഒപ്പം കണ്ണീരും, സ്വപ്നങ്ങളും. മാത്രം. ഒരു ഒന്നൊന്നര പാട്ട് ആയിപ്പോയി 🎧

  • @jorawarhsingh3824
    @jorawarhsingh3824 Рік тому +13

    I am Punjabi. Don’t understand a word but love the melody, love the vocals & love the music. Fab track!

  • @worldofmusicofficial741
    @worldofmusicofficial741 Рік тому +19

    Sid Sriram + Thamarai= Musical Magic 💖💖💖✨✨✨

  • @vijayshankar9535
    @vijayshankar9535 4 роки тому +671

    யாரெல்லாம் இந்த வரிகள் அடிமை.. 😍😘😍😘😍மயில் தோகை போல விரல் உன்னை வருடும்.. 😎😎😎😎இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைத்தாய்.. 🙏🤫🙏🙏😘😍😘😍

  • @ktvignesh
    @ktvignesh 4 роки тому +1737

    FINALLY.... 29 Nov intha song ah screen la pakka poravnga
    👇👇 100%sure release

  • @user-gs2cg5cu1c
    @user-gs2cg5cu1c 2 роки тому +13

    தமிழும் இசையும் கலந்தால் அதன் பெயர் சொர்க்கம்!!

  • @sureshmklt7300
    @sureshmklt7300 5 місяців тому +7

    மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே❤பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே❤❤❤papa ❤

  • @surajsuresh7210
    @surajsuresh7210 7 років тому +203

    wow tamil language.... no other language can replace tamil language... it gets more and more beautiful nowadays... hit like if you agree

  • @ips2014
    @ips2014 7 років тому +75

    Only listening for Lyrics and Sid Voice... who r with me...

    • @arunsukumaran631
      @arunsukumaran631 7 років тому +2

      Periyasamy Iyyamperumal me to... the way this guy improvise the lyrics is just mind blowing...

  • @user-vh9rm2nj7m
    @user-vh9rm2nj7m Рік тому +7

    ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை, SPB யின் உயிரோட்டமான குரல் இரண்டும் மிக அருமை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

    • @user-cd5jk8ci9c
      @user-cd5jk8ci9c Рік тому +5

      தல இது ஏ ஆர் ரஹ்மான் பாடலும் இல்ல, SPB இன் குரலும் இல்ல!

  • @cutesha2960
    @cutesha2960 День тому +1

    Any 2024 listen 🙌

  • @ashiquepuliyakkode5584
    @ashiquepuliyakkode5584 3 роки тому +2778

    I can say Tamil has a powerful feeling. It can influence easily.... I lived in chennai for couple of years and I can say Tamil people have kind heart. Love from Kerala. 😍❤️

    • @akyogaclass3999
      @akyogaclass3999 3 роки тому +22

      Wow you got likes as planned 😍😍but if it is real I really appreciate

    • @stylish7352
      @stylish7352 3 роки тому +29

      @N. Prasanth even some malayalies claim tamil came from malayalam 😂😂😂😂😂😅😅

    • @stylish7352
      @stylish7352 3 роки тому +20

      @Sreeraj Sreekumaran na enga vikram pathium gvm pathium pesiruken ? Na languageah pathi pesunen fool

    • @tamizh14mass36
      @tamizh14mass36 3 роки тому +11

      @N. Prasanth pandi refers to our Pandiya naadu nanba, our ancient thamizhagam is divided into 3 powerful kingdoms chera, chozha, Pandiya .west tamilnadu(today's kerala) is chera nadu, north tamilnadu is chozha nadu, south tamilnadu is Pandiya nadu

    • @tamizh14mass36
      @tamizh14mass36 3 роки тому +6

      @@sophiamary7674 sister gvm full name is Gautham vasudeva MENON , menon nu endha tamizhanum peru veikamatanga ,he may be born in chennai, but his native is kerala( Malayalam). Namma tamizhargaluku iruka prachanayae idhudhan . Namma tamizhargaluku unmailae yaru tamizhan yaru tamizhan ilanae namaku theriyamatudhu , idhavechae namma tamizhnatula namala emathi neriya otherstate people politics panitrikanga, aprm inonu namma tamizhnatula oruthanga porandhutanga indradhukaga avunga tamizhan aida mudiyadhu , avungaloda appa amma avungaloda mother tongue idhelam namma pakanum

  • @dhanushcrazy2230
    @dhanushcrazy2230 3 роки тому +287

    எத்தனை தடவ கேட்டாலும் சலிக்காத பாடல் 🖤🔥👌

  • @lolicat6144
    @lolicat6144 2 роки тому +12

    பிறந்தாலும் என் அன்பு ஒரு போதும் பொய் இல்லையே ✨

  • @Murali4962
    @Murali4962 7 років тому +673

    Hit like for world's oldest language. It gets beautiful every moment.

  • @ramdcreations3848
    @ramdcreations3848 4 роки тому +1090

    Re-entry ku apram yaaruLaaam paathinGa....Hit liKe🔥🙌

  • @SACHIN-ms9so
    @SACHIN-ms9so 2 роки тому +12

    2:38 Mudhal nee mudivum nee

  • @gp5094_
    @gp5094_ 3 години тому

    Every industry other than tamil had goe down in the standard of lyrics..especially romantic songs.. Hats off to u guys♥️

  • @rajpandiyan190
    @rajpandiyan190 5 років тому +519

    Sid sriram fans like here..

    • @rajpandiyan190
      @rajpandiyan190 5 років тому +1

      @@gobinath1584 una pethavankaa kita poii kelu....

    • @Shashikumarmanjunathan
      @Shashikumarmanjunathan 5 років тому +1

      Unga photo nice bro

    • @suryakumar9668
      @suryakumar9668 5 років тому

      @@gobinath1584 sid sriram oru Brahmin athana in prechana loosu punda

  • @futurebanker7458
    @futurebanker7458 5 років тому +633

    Anyone still addicted ❤ 😍????

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +5

    *இந்த பாடலை 2022யிலும் கேட்டுகொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்..!* 🙋🏻‍♂️

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u 2 роки тому +5

    இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது இசை முக்கிய காரணம் தமிழ் அதனினும் முக்கிய காரணம்

  • @successnotes2588
    @successnotes2588 3 роки тому +227

    മറന്താലും നാൻ ഉന്നൈ നിനയ്ക്കാതെ നാൾ ഇല്ലയെ
    പിരിന്താലും എൻ അൻപ് ഒരു പോതും പോയ്‌ ഇല്ലയെ 🌹

    • @tutty_looty
      @tutty_looty 3 роки тому

      தமிழ் பாட்ட நிம்மதியா கேக்க விடுறிங்களா

    • @amruthaammuzz3615
      @amruthaammuzz3615 2 роки тому +1

      ❤️❤️❤️ My fav lyrics ❤️❤️❤️

  • @amalgeorge8251
    @amalgeorge8251 5 років тому +682

    Tamil language itself is like a poem. No words 👏👏👏amazing song. Love from Kerala

    • @nadhanpazhanivelk878
      @nadhanpazhanivelk878 5 років тому +8

      தமிழ் அழகா ? இல்லை இசை அழகா?

    • @sidharthponnangan2726
      @sidharthponnangan2726 5 років тому +23

      @@nadhanpazhanivelk878 இசைக்கு தமிழ் அழகூட்டுது😋😍😆

    • @ManiKandan-ef3md
      @ManiKandan-ef3md 5 років тому +10

      @@nadhanpazhanivelk878 தமிழ் அழகு

    • @muthupechi3548
      @muthupechi3548 5 років тому +3

      Nadhan pazhanivel k எப்போதுமே நம் தமிழ் மொழி தான் அழகு 😊😊😊😊😊

    • @jeanami2829
      @jeanami2829 5 років тому +1

      Isai tami irandum ondru serum pothu alagu

  • @ManojYadav-so9gy
    @ManojYadav-so9gy 7 місяців тому +13

    My heart fell in love of Tamil lyrics. I am having lots of Tamil friends all are lovable ❤ love Tamil. Lots of love to Tamil from Maharashtra ❤

  • @abishek132
    @abishek132 2 роки тому +16

    Mudhal Nee Mudivum Nee ...❣️❣️

  • @vishnuvinay7539
    @vishnuvinay7539 2 роки тому +929

    സത്യത്തിൽ തമിഴന്മാരെക്കാളും തമിഴ് റൊമാന്റിക് songs enjoy ചെയ്യുന്നത് മലയാളികളാണ്. ❤

    • @vipinkumar5260
      @vipinkumar5260 2 роки тому +3

      സത്യം

    • @megha599
      @megha599 2 роки тому +5

      ❤️sathyaanu

    • @vvinotha9099
      @vvinotha9099 2 роки тому +4

      Nanni sago

    • @mrgaming5764
      @mrgaming5764 2 роки тому +2

      സത്യം 🥰🥰
      I love this song❤❤❤

    • @abinayaraju9122
      @abinayaraju9122 2 роки тому +13

      Sathyam എന്ന് പറയാൻ വന്നവർ ലൈക്‌ cheyy

  • @karthikkarnam862
    @karthikkarnam862 7 років тому +145

    Don't understand Tamil but in love with this song ... !!!!! Thanks to my friend who is also a non tamil guy for suggesting this beautiful song .. So much loveeeee...

    • @aryasam9757
      @aryasam9757 6 років тому +2

      I keep on listening this song not because of lyrics.. because of music. so music does not have language.

    • @jananipriya1367
      @jananipriya1367 6 років тому +2

      karthik karnam he is saying: do not be uttering, sleep on my lap...
      will guard u as eyelids guarding, be my dreams....
      I may have forgotten u, but never I stopped thinking u....

    • @ajithlalks
      @ajithlalks 6 років тому +4

      Pls translate to English, wonderful words

    • @RadhaKrishnan-tb5lu
      @RadhaKrishnan-tb5lu 6 років тому

      Jjhh. I

  • @DevikaAnil-jz1vx
    @DevikaAnil-jz1vx 17 днів тому +3

    മലയാളി ❤️

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl Рік тому +7

    *எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️*

  • @manishamandra
    @manishamandra 7 років тому +1583

    Sometimes I wish I was Tamil and understood it. Tamil has such depth

    • @rajkirrenrajendran9637
      @rajkirrenrajendran9637 7 років тому +35

      Manisha Mandra Its never too late to learn!!

    • @AR-fo5xb
      @AR-fo5xb 7 років тому +5

      Manisha Mandra What mother language have you?

    • @pook9688
      @pook9688 7 років тому +15

      Manisha Mandra same here

    • @nomchelvan8233
      @nomchelvan8233 7 років тому +42

      Yes Tamil is one of the oldest languages. Nothing is late. We can always learn 😊

    • @Blessonsleen
      @Blessonsleen 7 років тому +71

      dude not one of the but the oldest.. btw i'm a keralite.. but tamil pesuven

  • @gopinath6500
    @gopinath6500 4 роки тому +265

    திருமதி தாமரையின் வரிகளுக்கு இந்த ஆண்டு தேசிய விருது தந்தே ஆக வேண்டும்....

    • @thirumoorthy1792
      @thirumoorthy1792 4 роки тому

      Yow athu aaga vendum ya in Tamil la theeya vachu kolutha 🙄😄😄

    • @gopinath6500
      @gopinath6500 4 роки тому

      @@thirumoorthy1792 தவற்றை சுட்டி காட்டியதற்கு நன்றி.. திருத்தம் செய்யப்பட்டது ...

    • @Ravikumar-mc4pm
      @Ravikumar-mc4pm 4 роки тому +2

      Thamarai is men not women

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Рік тому +6

    1000+ முறை இந்த பாடல் கேட்டு விட்டேன்.... இன்னும் கேட்டு ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் 👍👍👍

  • @mohamedthasneem9349
    @mohamedthasneem9349 10 місяців тому +3

    2023 layum indha song ketu rasipavargal

  • @ravigovindhaswamy3453
    @ravigovindhaswamy3453 5 років тому +1048

    Anyone still listening in March2019 😘😍🎶🎶🎶

  • @jojoevarkey5293
    @jojoevarkey5293 6 років тому +885

    I love tamil even though i am a malayali. ! Its the best language in the entire world.

    • @jerryjoshy9508
      @jerryjoshy9508 6 років тому +19

      Jojoe Varkey same here

    • @nafrathraheez2000
      @nafrathraheez2000 6 років тому +6

      ennodo bala

    • @jayavinu795
      @jayavinu795 6 років тому

      Jojoe Varkey 🤧😢

    • @sulochanagn4746
      @sulochanagn4746 6 років тому

      Jaya Vinu b

    • @a.k3792
      @a.k3792 6 років тому +21

      👍👍ശരിയാണ് ബ്രോ... Tamil language ഒരു പ്രേത്യക സൗന്ദര്യം ഉണ്ട്... ആ ഭാഷയിലെ വരികൾ വാക്കുകൾ പദ വിന്യാസം സംഗീതം ഒരു വേറെ ലെവൽ ആണ്
      Tamil language 🙂🙂🙂

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +3

    *"எப்போதும் இந்த பாடலை முணுமுணுத்து கொண்டு இருக்கிறவங்க ஒரு 👍🏻 போடுங்க..😇"*

  • @aishuzz421
    @aishuzz421 2 роки тому +8

    Sid sriram fan from kerala💖

  • @rajvinoth1735
    @rajvinoth1735 3 роки тому +724

    இப்படி எல்லா பாட்டையும் தூய தமிழில் எழுதினால் அருமையாக இருக்கும் ♥️🙂

  • @sabersim728
    @sabersim728 7 років тому +1111

    How many ppl are still 👂👂listening dis wonderful song N lyrics are👌
    🔥🔥🔥❤️❤️❤️🔥🔥🔥

  • @raamchandra8649
    @raamchandra8649 3 місяці тому +8

    how many there still listen to this song year 2024😍🥰💌

  • @santhosh5528
    @santhosh5528 2 роки тому +4

    2022 இந்த வருஷம் யாரெல்லாம் இந்த சாங் பாக்குறீங்க 👍🖤

  • @madasamymadasamy9322
    @madasamymadasamy9322 4 роки тому +426

    Sid sri ram voice ku adimai anavar kal like pannuga

  • @sathyasubash4149
    @sathyasubash4149 3 роки тому +797

    முதல் நீ முடிவும் நீ
    அலர் நீ அகிலம் நீ
    - தாமரை 😇❣️

    • @SlEePlEsS_gUrL
      @SlEePlEsS_gUrL 2 роки тому +3

      Alar meaning enna

    • @underratedfilmscreator3745
      @underratedfilmscreator3745 2 роки тому +8

      Blossom ed flower

    • @SlEePlEsS_gUrL
      @SlEePlEsS_gUrL 2 роки тому +2

      @@underratedfilmscreator3745 Thank you

    • @Wall_flower
      @Wall_flower 2 роки тому +2

      @@underratedfilmscreator3745 Malar oda meaning dhaan flower. Alar oda meaning epitome of happiness. It is in the video subtitles itself

    • @underratedfilmscreator3745
      @underratedfilmscreator3745 2 роки тому

      @@Wall_flower anga airam poduvan alar na" virinja poo " adhudha meaning tamil nalla padikanunneenga

  • @itpksaravanan3111
    @itpksaravanan3111 10 місяців тому +4

    சரியான வரிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் பாடல்....தாமரை அவர்களே...ரசிக்க வைத்துவீட்டீர்...நன்றி....

  • @anirudhian2194
    @anirudhian2194 Рік тому +29

    *"படுத்து கொண்டு பாடல் கேட்கும் நண்பர்கள் சார்பாக பாடல் வெற்றி அடைந்ததற்ககு வாழ்த்துக்கள்.."* ❣️😇

  • @brufernando1395
    @brufernando1395 5 років тому +83

    அன்னை தமிழே உன்னை துதிக்க தெய்வத் தமிழ் கொண்டல்லால் பிரிது அறியேன்
    இலங்கை தமிழனின் பெருமிதம்

  • @vj3099
    @vj3099 5 років тому +400

    I will thank to my Dad
    For teaching me Tamil
    I am. The luckiest
    Just because I can understand Tamil
    Tamil is a beauty
    Most of the songs in tamil take u to heaven
    Lyk this
    Listen while traveling by sitting in window seat nd see the surrounding
    Feel it
    It's magicall feeling
    Love nd respect from Kerala
    Brother s u r really lucky Tamihzans

    • @chellaram9637
      @chellaram9637 5 років тому

      Then y ur writing ur comments in english

    • @manimani-ys3bo
      @manimani-ys3bo 5 років тому +6

      Semaya feel panringae tamil song epo entha suitation analum seri suitable irukum..heart its make it feel

    • @velubaba001
      @velubaba001 5 років тому +17

      We also love & respect malayalam! Malayalam is sibling of Tamil!!!Cheers!!!

    • @vj3099
      @vj3099 5 років тому +10

      @@000008303 no need of thanks priya I hope we are siblings Tamil and Malayalam
      Welcome.

    • @videotape07
      @videotape07 5 років тому +1

      True😘...try some illaiyaraja hits

  • @rajeshwari5410
    @rajeshwari5410 10 місяців тому +1

    Yarukellam indha song romba romba pudikum .👍

  • @oscargermanalbornozmiliani
    @oscargermanalbornozmiliani 2 роки тому +38

    Desde venezuela. Bonita cancion y lo q mas me llama la atencion es, casi todas las palabras se pronuncian igual q en español

  • @devendhiranakkalathudiyar1762
    @devendhiranakkalathudiyar1762 5 років тому +291

    திருமதி தாமரை அவர்கள்,தமிழை எவ்வளவு அழகாக பயன்படுத்துகிறார் மற்ற மொழி சொற்களை தவித்து, மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான வரிகள். வாழ்த்துக்கள்...........

    • @selvakumarselvakumar8304
      @selvakumarselvakumar8304 5 років тому

      DEVENDHIRAN AKKALATHUDIYAR supet

    • @sidharthponnangan2726
      @sidharthponnangan2726 5 років тому

      இல்ல சகோ இந்த பாடலில் கொஞ்சம் சமற்கிருத வார்த்தைகள் இருக்கு

    • @user-iy9pm7ks4p
      @user-iy9pm7ks4p 5 років тому +5

      மதுரைத் தமிழன் இதில் எந்த சொல்லை சமஸ்கிருதம் என்று சொல்கிறீர்கள். இதில் உள்ள எல்லா சொல்லும் தமிழே. இதில் நீங்கள் சமஸ்கிருதம் என்ற சொற்கள் (கடிதம், கடிகாரம், அகிலம்) இவை அனைத்தும் தமிழே. இதை பல தமிழ் அறிஞர்கள் நிறுவி உள்ளனர். இவை தமிழில் இருந்து சமஸ்கிருதம் எடுத்துக்கொண்டவை. அதனால் அது சமஸ்கிருதம் ஆகாது

    • @venkadeshcreative3635
      @venkadeshcreative3635 4 роки тому

      ,e

    • @sivakumarmohan1612
      @sivakumarmohan1612 11 місяців тому

      All are tamil words!!

  • @PeregrineDive
    @PeregrineDive 7 років тому +579

    Tamizh, how did humanity come up with a language this beautiful !

    • @indianman95
      @indianman95 7 років тому +3

      thank you

    • @marialomra
      @marialomra 7 років тому +5

      tamilfilmactresnights

    • @AjayKumar-oz3zg
      @AjayKumar-oz3zg 7 років тому +19

      PeregrineDive Tamil is the language that makes me feel proud while I speak

    • @GossipGirlMaya
      @GossipGirlMaya 7 років тому +13

      its after hearing "kadhal neruppin nadanam" song from veyil :P

    • @AjayKumar-oz3zg
      @AjayKumar-oz3zg 7 років тому +4

      Gossip Girl Maya yes the introduction music of this song resembles that song

  • @AnuAnu-he3kr
    @AnuAnu-he3kr 2 роки тому +9

    Addicted for this song....melting lyrics ....fav..line....maranthalum..nan..unnai..ninaikatha..nall.illayee...what a..line...😍..yarukavathu intha line pudikuma

  • @chanswheelsforlegs2877
    @chanswheelsforlegs2877 2 роки тому +52

    The English captions to this song by itself is poetic and beautifully written. Whoever wrote this took a little bit of liberty in their interpretation, but it is so artfully done, perfectly suits the song. Lovely to read!

  • @MzChellamz
    @MzChellamz 7 років тому +73

    மறந்தாலும் நான் உன்னை
    நினைக்காத நாளில்லையே ..
    பிரிந்தாலும் என் அன்பு..
    ஒருபோதும் பொய்யில்லையே...

  • @motivationtheworld7580
    @motivationtheworld7580 3 роки тому +188

    செம்மொழி ஆன தமிழே என்றும் வாழ்க 👏👏👏👏👏👏👏👏👏👏👐👐🙌🙌🙌👐

    • @SUBASH0427
      @SUBASH0427 2 роки тому +6

      வெல்க தமிழ்

    • @kumarankumarankumaravel6327
      @kumarankumarankumaravel6327 Рік тому +1

      🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻 தமிழ்🔥❤️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @jayadevancoco9582
    @jayadevancoco9582 2 роки тому +40

    Tamil is the most beautiful language in the world.....

  • @ankichander
    @ankichander 7 років тому +124

    I don't knw the tamil language....but the song is superb...the feelings r amazing....music is marvellous...superhit...amazing love song

  • @cristianoboy7896
    @cristianoboy7896 4 роки тому +251

    Sid sriram ന്റെ പഹായ നിന്റെ ഒരു പാട്ട് ♥️♥️♥️ uff 🙌😘

  • @dillirajanjothinager2189
    @dillirajanjothinager2189 Рік тому +8

    உலக அளவில் தவிர்க்க முடியாத நடிகன் என் தம்பி தனுஷ். வாழ்க வளமுடன்.

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +2

    தமிழ் ....😍🔥எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று...🎶🎶❤
    2022ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♀️❤

  • @mrmrsrjvlog3412
    @mrmrsrjvlog3412 Рік тому +21

    കേട്ടു കേട്ടു മനസ് കീഴടക്കിയ ഒരു പാട്ട് 🥰❤

  • @kartikg.kartikg
    @kartikg.kartikg 5 років тому +717

    I'm not from Tamil Nadu... don't know Tamil... But, I will not die without learning it...!!!
    Mesmerising song...!!!

  • @sankarm1421
    @sankarm1421 4 роки тому +250

    இந்த பாடல் எத்தனை தடவ கேட்டாலும் சலிக்காத பாடல் 🤠🥰

  • @indianblinksindianarmy6496
    @indianblinksindianarmy6496 9 місяців тому +3

    This masterpiece never get old...Who is hearing this song in 2023??

  • @electrum5449
    @electrum5449 2 роки тому +42

    The flow of words in Tamil is beautiful..💓💓💓

  • @jayadeeptj6159
    @jayadeeptj6159 4 роки тому +504

    രാത്രി മഴ🌧️... ഹെഡ് സെറ്റ്🎧...ഓര്‍മ്മകള്‍💭...പിന്നെ ഈ പാട്ട്🎶... ആഹാ♥️😍😘

  • @vinuck
    @vinuck 6 років тому +2847

    just press play button n close ur eyes.. now u can feel the true love..
    😘 wat a beautiful music.
    respect frm kerala.

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 2 роки тому +3

    தமிழின் அழகு, வலிமை, வளமை இசையியைபு இப்பாடல் உணர்துகின்றது.

  • @shanthis6688
    @shanthis6688 2 роки тому +14

    Marandhalum nan unnai ninaikkatha naal illaye♥️😍...pirindhalum en anbu oru pothum poi illaye 💔😭..... Love u pakkiiii but miss u lotttttt da thanga pullaa 😭😭😭😭😭😭😭

  • @jibinthomas1545
    @jibinthomas1545 5 років тому +177

    I am Malayali but l love Tamil language.. musical language.....

    • @jagaa75
      @jagaa75 5 років тому +2

      Maranthalum naan unnai ninaikamal Baal illaiye 🏹

    • @chiranjeevi2820
      @chiranjeevi2820 5 років тому

      Baal a 🙃