வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் 'பட்டுக்கோட்டை கல்யான சுந்தரம்' | Pattukottai Kalyanasundram
Вставка
- Опубліковано 9 жов 2024
- #Vairamuthu #Tamilatruppadai
வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் 'பட்டுக்கோட்டை கல்யான சுந்தரம்' | Vairamuthu | Tamilatruppadai | Pattukottai Kalyanasundram
Official UA-cam Channel of Kalaignar Seithigal TV.
From Tamilnadu to Worldwide, Social to History, Arts to Lifestyle we present to you news & views through extensive analysis. Taking the politics to the layman through courage and clarity is our objective.
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal onelink.to/napef5
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
Instagram: / kalaignarnews
UA-cam : / kalaignartvnews
அழகிய தமிழில் அருமையான பதிவு.
தற்க்காலத்திலும் தமிழ் வாழ்கிறதென்றாள் அது தங்களைப்போல் உள்ள தமிழ் உணர்வாளர்களின் உள்ள தமிழ் சிறப்பே
நன்றிகள் பல அய்யா
வாழ்கிறதென்றால்... ள் அல்ல
தற்காலம்- தற்க்காலம் அல்ல.
👍👍👍
சூப்பர்.
பட்டுக்கோட்டை யார்கல்யாணசுந்தரம் பற்றி நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.நான்சிறு வயது முதல் கொண்டு அவருடைய பாடலில் உள்ள கருத்துக்கள் மிகவும் எனக்கு பிடிக்கும்.உங்களுடைய தமிழாற்றுப்படை நூலை படித்தபின் தான் அதிகசெய்திகள் தெரிந்து கொண்டேன்.நன்றிஅய்யா.
M
@@munusamysamy8732 நன்றி.
கவிஞனின் திறமைகளை ரசிப்போம். ஏன். எமக்குள் காழ்ப்புணர்ச்சி.கவிதைகள் உண்மையில் வடிவில் பிறக்கும் கற்பனைகள். இது இதமானது.இன்பமானது. படித்தவனும் பாமரனும் ரசித்துசுவைக்கக்கூடிய அமுதமன்றோ கவிதைகள்.ஏய்மனிதா நிந்தனை செய்வதை விட்டுவிடு
இன்பத்தமிழே வாழ்க.சங்கத்தமிழைபுகழ்வோம்.இலக்கியம் இன்பமானது.பாடசாலை பருவத்தில் போட்டிபோட்டு கற்றவர்களே.இன்று கவிஞர்களை பொய்யர் எனக்கூறவது எங்கனம் நியாயமாகும்
I like pattukkottai
தமிழ் இருக்கும் வரை ..நீ
உயிர் வாழ்வாய் என்னாலும்
நிலைப்பாய் வாழ்க
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை ❤️❤️❤️❤️❤️❤️
வைர வரிபேரரசே | தங்களின் தமிழாற்றுப்படையில் பாட்டு கோட்டையை புகழ்ந்தீரே தமிழன்னை மகிழ்வாள் தன் மகனின் இழப்பால் தவிப்பாள் பக்கிரிசாமி (73)
காம பேரரசு தான் மிகச் சரியான ......❤
அற்புதமான புகழாரம் பட்டுக்கோட்டையை கவிபேரரசு புகழ்ந்தது
வாழ்க கல்யாணசுந்தரம்
Owa! What a beautiful rich description great creation thanks it is ever green. Your dream come true at 2030 with blessings.
அற்புதம்
தமிழ் மொழி அல்ல... உணர்வு அல்லது அதற்கும் அப்பாற்பட்டது போல்......👍🔥👍
அருமை ஐயா என்றும் உங்களுக்கு தோல்கொடுத்து தூக்கி விடுவோம் நாங்கள் உங்கள் இலட்சிய கனவு நிறைவேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துனை
M
அருமையான பதிவு
சொல்பவர் சொன்னால் தான் , தமிழாற்றுப்படையும் சிறப்புறுகிறது .
வைரமுத்து வாசிப்பது மிக அருமையாக உள்ளது 👍
Great.....
Supar messages
Vairamuthu has certainly carved a special niche for himself in the Tamil literary and poetic world . Unexpectedly certain hurdles in his travel make him sore and frustrated. But he will still do a lot for tamil.
My native place .....apr
Vairamuthu Iyya Um nizalil thamiz kavithaigal karka viruimbukiren. yenudaiya Intha pathivai vairamuthu ayya vidam konduseruingal kalaignar TV avargalae. Nandri
Really a Will carved in the hearts Tamil people
❤😂
Arumaiyana pathivu iyya
இவரைப்போலவே அடுத்ததும் உங்கள் வரலாறு வர வேண்டும் அதற்காக நீங்கள் இழப்பதற்கு அல்ல உங்கள் தமிழ் வாழ்வு வாழ்வதற்கு
ஓ பட்டுக்கோட்டையே இன்னொரு கல்யாண சுந்தரத்தை எங்களுக்கு தருவாயா
பாட்டுக்கோட்டையை இதைவிட யாராலும் கட்டுவிக்க இயலாது . கவிப்பேரரசு மக்கள் கவிஞருக்கு புஷ்பாஞ்சலி படைத்துள்ளார் !
காம பேரரசு❤
👌👍
SUPERB GREAT NICE GOOD EXCELLENT
வாழ்த்துக்கள் ஐயா
Pattukottai kalyanasundaram was lived short period but he done miracle ; he write only two hundred and seventy but he was honoured by former chief minister
M G R -- he told only because of pattukottai ; his film
Nadodimannan became box office hit ....
என் முதலமைச்சர் நாற்காலி களின் ஒரு கால் என கவிஞரை பாராட்டிய M G R பாராட்டுக்குரியது கவிஞர் கண்ணதாசனுக்கும் அரசவை கவிஞராக்கி கௌரவித்த எம் ஜி ஆர் அவர்களையும் அனைவரும் போற்றி பாராட்ட வேண்டும்
Miss U AK Sundaram...😢😢😢
Arumai
2022 ல் பார்கிறேன்
🙏
Good morning sir
🙏🙏🙏🙏👍👍👍👍👍
sweet comments about a sweet kavingar pattukottai vairamuthu shall live long for his excellent tamil to be heared by us forever thank you vairam for spoke about another vairam pattukkottai
Nantri mr. Muthu. Pattukottai paattai ippadi anuki athai thamizh amuthin sorthaen chuvaiyaaki , kalai thaaien thaen aka eankalukku virunthu padaitha unkalai vaazhthi, antha kaaviya thaaien makan pattukoottai kalyaana sundaram avarkalai maravaamal vazhthukiraen. Vanakkam.
Sundaram sir unique
💓💓💓💓
👍👌
மக்கள் கவியின் கிரிடத்தில் வைரமும், முத்தும் பதித்து உறவால், உணர்வால் உறுகிய தமிழாற்றுப்படை........
Aiyya pattukotai caminuseam valka 👍👍👍👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🙏🏽👍👍👍👍👍👍👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐💐💐💐💐💐
தமிழாற்றுப்படையில் கவிஞர் வாலி பற்றி குறிப்பிடவும்
மிகச் சிறப்பான கவிப்பேரரசுவின் கட்டுரை
வைரமுத்து மீது பல விமர்ச்சனங்கள் இருந்தாலும், இந்த பட்டுக்கோட்டையாரின் கட்டுரைக்காக வணங்குகிறேன்
பொதுப்பணியின் செலவழிக்க நினைக்கும் போது பொருளில்ல ..
20ஆவது நிமிடம் வரும் இந்த வரிகள் எந்த பாடலில் வருகிறது.. படத்தில் பெயர் என்ன
பாவம் எம் தமிழர்கள்!
தரமான கவிஞனை ரசிக்காமல், நயமான தமிழனை புகழாமல்
தூய மனிதனை கொண்டாடமல் இருக்கிறது!
பயனற்ற காணொளிகளை காணத்துடிக்கும் தமிழா தமிழை நோக்கி வா!
👍
ஆத்ம திருப்தியான அருமையான வார்த்தை பதிவு வாழ்த்துக்கள்
🔥❤😢🙏🖋📖
பாவாணா்கள்:வள்ளுவா்,இளஙகோ,பட்டுக்கோட்டையாா்,கண்ணதாசன் மக்களால் போற்றபடுபவரே பாவலா்.
Kaviye, pattu kottayin 100 varuda vilavil ungal kavithanjali ketka thamil samoogam kathirukirathu,innoru thuyarathai thamilnadu thangathu,long live kavi arasane
Muthamil peraringare! Aduthu ariviyalatru padai,ungalidam irunthu eppothu?❤😊😊🎉
Really it is Will which is carved. in the Minds of Tamil Toilng Mass. Red Salute to Kavi Perrasu Vairamuthu. ❤😂😂
சூப்பர்
'Indraya samudhayam meanmai pera kaviperarasu arumpani seikerar' velka tamil
Thinai pechu veeraridam oru kanna irrukanum Annachi . Dravidam vazhandhucha?😂😂
சதயவிழாவில் சந்திப்போம்
சிறு திருத்தம் தோழரே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
- என்று சொன்னவர் திருவள்ளுவர் ஐயா தானே, பாரதிதாசன் ஐயா இல்லை தானே
தமிழாற்றுப்படை ,கவிஞர் வைரமுத்து தமிழுக்கு அளித்த பொற்கிழி
Unforgettable
கல்யானசுந்தரம்இல்லை......கல்யாணசுந்தரம்....திருத்திபடியுங்கள்
Yenka orru ayya pattukottai thatha pillamR
Kavingare pattukottayar irunthirunthal umakku porkili koduthiruppar, arumai
அறுமை
இவர். சொல்வது
எல்லாம். உன்மை
ஆணல்
திரவிடமும். கமினுசமும்
இன்ரைக்கு
தேவை. இழ்ழாத
ஒன்று
தாங்கள் எதை வைத்து இந்த முடிவிற்கு வந்தீர்கள் என்று நான் தெரிந்துகொள்ளலாமா தோழர்
அன்று அடிமைப்பட்டு கிடந்தது முதலாளி வர்க்கத்திடம் இன்று அடிமைப்பட்டு கிடப்பது அரசியல்வாதிகளிடம் உண்மையான கருத்து உங்களுடைய கருத்து
Ennamo pattukkottayai patri ivanukkuthan theriyum enru summa kadai alakkiran. Soodikkoduththa sudarkodi Andalaipatri thavaraga sonnadhu ivandhane. Ellame therindadaippol over action.
Bro Nan soodi kodutha sudar kodi Patri thangalin karuthai Nan therinthukollalamaa bro
ஐயா கவிரசே திராவிடம் என்றால் என்ன ? நீர் தமிழுக்குத்தான் கவிரசு திராவிடத்திற்கு அல்ல . நாங்கள் தமிழர்கள் பாண்டியமன்னர்கள் ஆண்ட மதுரை மன்னர்கள் . திராவிடம் என்ற உச்சரிப்பை தவிர்க்கவும் ஐயா .நன்றி
வைரமுத்து வாழும் தமிழ்
அவர குண நலம் பற்றித் தெரியாது. ஆனால் அவர் எழுத்து முத்து. பேச்சு வைரம்
Nataraj,
“ இவன் கவிஞன் அல்லவா ‘காலத்துக்கேற்றார் போல் கனித்தரும் செடி !
.
.
அவன்(அவர்) நாட்டு மக்களின் விழிப்பணர்வுக்காகவும் கவிதை பாடினான், அதனால்தான் கோடிகளில் புறள முடியவில்லை, இன்று கோடிகளில் புறள எண்ணியே கவிதை பாடுகிறார்கள், பட்டுக்கோட்டை ஒரு சமூக சிந்தனையாளர், இவர்கள் (நீங்கள் யூகித்துக் கொள்ளுங்கள்) 'தன்' சமூக சிந்தனையாளர்கள்,
காமாலைகண்ணில் காண்ப தெல்லாம் மஞ்ஞள்
Ungalukku Avar Periya Aachchariyam ?
Engalukku Ningal .
Thamizh Ungal Mulam Inikkirathu .
Thodarattum Ungal Thamizh Thondu .
Pillai