இறந்த பின்பும் வாழ்கிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | Jeevabharathi Pattukkottai Kalyanasundaram

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 204

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Місяць тому +1

    பட்டுக்கோட்டையின் புகழை இவ்வளவு தூரம் வெளிப்படுத்த ஜீவபாரதி அவர்களைத் தவிர ஏராளம் முடியாது அருமையான பேச்சாளர்

  • @dhuvaraga-neethi3813
    @dhuvaraga-neethi3813 11 місяців тому +2

    அருமை

  • @purushothamans2038
    @purushothamans2038 3 роки тому +22

    பட்டுக்கோட்டையார் பாடல்கள் கேட்க கேட்க மனம் அலுக்காதது.👍

  • @வாடாமல்லிகவிதைகள்

    அருமையான உரை..!
    பழைய...
    காலத்தின் சுவடுகளை நேரில் கண்டு ரசித்ததுபோல் இருந்தது..!
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..!

  • @tamilthamo90
    @tamilthamo90 3 роки тому +18

    நேற்று இன்று நாளை என்றும் மக்கள் கவிஞர் பட்டுகோட்டையார்தான்...
    வறுமையை நினைத்து பயந்துவிடாதே! திறமை இருக்கு மறந்துவிடாதே என்று அறம்பாடியவர்...

  • @dr.m.devaraj3392
    @dr.m.devaraj3392 2 роки тому +13

    பட்டுக்கோட்டையாரின் சிந்தனைக்கு கிடைத்த பேச்சு மிக அருமை

  • @balasubash559
    @balasubash559 Рік тому +3

    மக்கள் கவிஞர் மகத்தான கவிஞர், வாழ்க தமிழ் வளர்க பட்டுக்கோட்டையார் புகழ். 💐💐

  • @kumarasamysm7802
    @kumarasamysm7802 2 роки тому +4

    மிகவும் அருமை யதார்த்தமாக
    பேசுவதும் உண்மையையும் கிராம வாழ்க்கை ஆடு மாடு மேய்த்தல்
    அனைத்தும் பேசிய உங்களுக்கு நன்றி அய்யா

  • @SivasivasivaSivaSivasivasiva
    @SivasivasivaSivaSivasivasiva 2 місяці тому

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் 💯👍🎉👏👏👏👏👏👏👏👏👏👏 ❤❤

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Місяць тому

    ஜீவ பாரதியின் பட்டுக்கோட்டையின் புகழ் என்றும் வாழ்க

  • @jeff1910
    @jeff1910 2 роки тому +4

    🙏கவிஞரை பற்றிய அரிய செய்திகள். அற்புதம்.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 роки тому +4

    வாழ்த்துக்கள் ஐயா அ௫மையான ௨ரை மகிழ்ச்சி அளிக்கிறது

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 2 роки тому +2

    நண்றி ஐயாவின் பேச்சிர்க்கு ஈடுஇனை இண்றளவும் கி டையாது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்று மக்கள் மணதைகொள்ளை கொண்டவர் வேறுயாரும் இல்லை வாழ்க அவர் புகழ் நண்றி வணக்கம் ஐயா

  • @elangomantram9103
    @elangomantram9103 3 роки тому +9

    பட்டுக்கோட்டையாரின் வாழ்க்கை நமக்கு மான உணர்வை வழங்குகிறது..

  • @lakshmananr9619
    @lakshmananr9619 4 роки тому +40

    தமிழர்களின் இரத்தத்தோடு, பட்டுக்கோட்டையின் பாடல்களும் கலந்தோடுகிறது.

  • @selvarajp7279
    @selvarajp7279 5 місяців тому

    Super explin valga valamudan

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 роки тому +2

    Arumai ayya...kumbudu

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 2 роки тому +1

    ஐயா உங்கள் சொற்பொழிவு அற்புதம் நாங்கள் வணங்குகிறோம் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்

  • @muthuramalingam262
    @muthuramalingam262 2 роки тому +2

    ஒரு காலமும் சின்ன புத்தியோடு இருந்தால் எந்த இயக்கமும் வளராது

  • @கவிஞர்தமிழ்
    @கவிஞர்தமிழ் 2 роки тому +8

    மகா கவிஞர்களை பார்க்க மறந்த இளைய கவிஞர்கள்

  • @jayasinghjayasingh6926
    @jayasinghjayasingh6926 2 роки тому +1

    ஜீவனுக்கெல்லாம் உல்லம் ஊடுறுவுகிறது உங்கள்பேச்சால் ஜீவன் உள்ளவரை வாழ்த்துவேன்.

  • @muniyandigovindaraju2526
    @muniyandigovindaraju2526 3 роки тому +30

    இந்த உலகம் இருக்கும் வரை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

  • @Jaffar540
    @Jaffar540 4 роки тому +20

    Wonderful speech about Makkal Kavingan Pattukottai ayyah. He is one of my favourite poets. God bless his soul. Amen.

  • @VoiceOfTamils_Bava
    @VoiceOfTamils_Bava 8 місяців тому

    பட்டுக்கோட்டையார் பற்றிய ,
    அருமையான வரலாற்று பதிவு..!

  • @chidambaramsv7462
    @chidambaramsv7462 4 роки тому +15

    அருமையான பேச்சு....நன்றி அய்யா...வாழ்க பட்டுக்கோட்டையார்...நன்றி...

  • @elangomantram9103
    @elangomantram9103 3 роки тому +9

    என்ன ஒரு அற்புதமான பேச்சு...

  • @r.manickavalli8545
    @r.manickavalli8545 4 роки тому +19

    பட்டுகோட்டை PADALGAL mega arumai morning I was hearing his songs, really superb

  • @cholafinearts4685
    @cholafinearts4685 3 роки тому +5

    மிக அருமையான பேச்சு உங்களது. அடிவயிற்றிலிருந்து பேசுவதே உணரமுடிகிறது

  • @GovindRaj-uu6sb
    @GovindRaj-uu6sb 6 місяців тому +1

    Super kavingar

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 роки тому +3

    Excellent speech about kalyanasundaram great poet.

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 2 роки тому +1

    Extraordinary tribute to Mr.Pattukottai. Interesting speech. Very nice. Congratulations Sir.

  • @gopalakrishnan8715
    @gopalakrishnan8715 2 роки тому +1

    அற்புதமான பேசு ஐயா

  • @களஞ்சியம்.களஞ்சியம்

    காலம் தெரிந்து கூவும் சேவலுக்கு நன்றி.பகதன் என்ற சொல்லுக்கு நான் எதிரி .ஆனால் பட்டுக்கோட்டையின் பக்தன் என்று நினைக்கும்போது அந்த சொல்லின்மீதும் ஒரு பக்தி பிறக்குது."உழைப்பதிலா உழைப்பைப்பெறுவதிலா"என்ற நாட்டில் உழைப்பைப் பெறுபவனும் வருபவரும் மனிதன்தான் இருவரில் எவன் மூலதனத்திற்கு சொந்தக்காரன் ஆனாலும் நிலைமை ஒன்றுதான் என்று மார்க்சீயத்தை ஒருவரியில் விளக்கிவிட்டார்."முறையோடு உழைத்துண்ண முடியாத சோம்பேறி நரிபோலே திரிவார் புவிமேலே நல்ல வழியோடு போகின்ற வாய்பேசா உயிர்களை வதச்சு வதச்சு தின்பார்வெறியாலே.. "

  • @mubarakabbas
    @mubarakabbas 2 роки тому +1

    Arumaiyana padhivu

  • @prakashpandian4764
    @prakashpandian4764 2 роки тому +20

    தோழர்.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் ❤

  • @vijayabaskarv3644
    @vijayabaskarv3644 2 роки тому +1

    Good speaking comrade

  • @sermadhurai3039
    @sermadhurai3039 3 роки тому +14

    ஐயா அவர்களின் பேச்சு அருமை

  • @mohamedriyas2761
    @mohamedriyas2761 3 роки тому +4

    அற்புதமான பேச்சு

  • @doraiswamysomethingwdappa8174
    @doraiswamysomethingwdappa8174 3 роки тому +1

    Excellent speech. really maha kavinger no doubt.29 years only lived. achieved great fame.

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    அருமை
    அடிவயிற்றில் பிறப்பது அருமை தானே!

  • @MohanDurai-w7m
    @MohanDurai-w7m Місяць тому

    அறுமை ❤❤❤❤❤❤

  • @ananthm1872
    @ananthm1872 3 роки тому +1

    Arumaiyan thagaval ayya

  • @jeevae9787
    @jeevae9787 3 роки тому +9

    ஜீவ பாரதியின் பேச்சு ஜீவனுள்ள பேச்சு வாழ்த்துக்கள்

  • @chandranr2010
    @chandranr2010 3 роки тому +1

    Nalla pechu nallakaruthukal

  • @riswanmhd3504
    @riswanmhd3504 4 роки тому +16

    அற்புதமான பேச்சு பட்டுக்கோட்டையை பற்றி

  • @manifactree4515
    @manifactree4515 2 роки тому +1

    My village is near pattukottai kalyanasundaram village! Very proud😍

  • @suryakumari2350
    @suryakumari2350 3 роки тому +3

    My husband was a lover of pattukkottai and his songs

  • @mubarakabbas
    @mubarakabbas 2 роки тому +2

    Excellent speech

  • @ritafernando5049
    @ritafernando5049 3 роки тому +2

    En siruvayadhil ketta. Oru paadal, seiyum tholile dheivam andha thiramaithan namakku selvam. Indha padal en thagappanuku romba pidikum. Ennai adikadi paadasolvar. Enakum romba piditha padal. Indrumkooda enaku utchagam kodukira paatu. Pattukottayar engeyum pogavillai. Indha bhoomil avar vaalndha kaalathaivida koodudhalaga nammodu padalgalmoolam vaalndhukonduthan irukirar.

  • @kaviyathamizhan1826
    @kaviyathamizhan1826 4 роки тому +57

    23 வயதான என்னை மயக்கிய தலைவன் பட்டுக்கோட்டை

  • @mubarakabbas
    @mubarakabbas 2 роки тому +1

    Thanks sir

  • @has4896
    @has4896 2 роки тому +1

    Super Sir Salute your hard work Sir 💥 👏

  • @SureshKumar-cr3us
    @SureshKumar-cr3us 4 роки тому +10

    வரலாற்றை எழுதுவதில் பேசியதில் மிக சிறந்யவர்

  • @duraipandiyan201
    @duraipandiyan201 4 роки тому +23

    அய்யா உங்கள்
    வார்த்தைகள் மிகவும் அற்புதம்

  • @dinakara2198
    @dinakara2198 3 роки тому +2

    Super sir and Thank you

  • @ThiruThiru-pg2fq
    @ThiruThiru-pg2fq 2 роки тому +4

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே பாடல் அனைவரும் கேட்கவேண்டிய பாடல்

  • @LawrenceAdaikala
    @LawrenceAdaikala Рік тому +1

    Vaazhka avartham pugazh

  • @muthuramanm2414
    @muthuramanm2414 3 роки тому +3

    Super excited

  • @nagendrenpillai339
    @nagendrenpillai339 2 роки тому +5

    Pattukottai kalyanasundaram songs are unbeatable in the world for ever

  • @MohanDurai-w7m
    @MohanDurai-w7m 2 місяці тому

    மறைந்தாலும் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை யார் தான்

  • @vigneshvignesh2086
    @vigneshvignesh2086 4 роки тому +10

    Super speech

    • @chithambaramp852
      @chithambaramp852 4 роки тому +1

      Pattukottai kalyanasundaram intrum vaazvatherku ithupontre speech ea kaaranam vazthukal tq

  • @infinityhousing9153
    @infinityhousing9153 3 роки тому +1

    Very good..

  • @ajaykumardheena
    @ajaykumardheena 4 роки тому +10

    வாழ்க கல்யாணசுந்தரம்

  • @gowriorganicfarm392
    @gowriorganicfarm392 6 місяців тому +1

    ஊர் ன உள்ள ஐக்😊

  • @sangarsangar4482
    @sangarsangar4482 4 роки тому +3

    Avar pugazai unkalai vida yarum solla mudiyathu nanri ayya

  • @ahmdfahm
    @ahmdfahm 3 роки тому +2

    என்ன அருமையான பேச்சு 💖💖💖💖

  • @ahamedtamil
    @ahamedtamil Рік тому +2

    👍👌👏🎉🎊💕💐

  • @gurusamyarumugapperumal667
    @gurusamyarumugapperumal667 4 роки тому +6

    உரையில் தற்பெருமையும் தலைக்கணமும் தாராளம்.

    • @karthivimala2510
      @karthivimala2510 Рік тому

      சரக்கு உள்ளவர்களிடம் இது இரண்டும் இருக்கும்

  • @s.rajeshsaravanan4432
    @s.rajeshsaravanan4432 Рік тому +1

    தலைவன்❤

  • @nithishkumar6047
    @nithishkumar6047 4 роки тому +7

    Super.. Hit. Arumuy. Patukottaiyar

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 роки тому +3

    Great salute to the Great Poet Patukottai Kalyana Sundaram

  • @hurryharan2474
    @hurryharan2474 2 роки тому +2

    I want to read Pattukottai Kalyana sundaram's Biography... This speech has only few glimpses of this great philosopher..

  • @KanNan-gp4pn
    @KanNan-gp4pn 11 місяців тому +1

    Arimaiyana kavinyan parti kottai

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 4 роки тому +5

    மக்கள் கவிங்கரே உங்கள் பின்னால்

  • @mohanakumars1120
    @mohanakumars1120 2 роки тому +1

    Good

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 3 роки тому +1

    Wonderfull speech about pattukottaiyar.But u r anavam pidithavan.kalaingarai eaan pesi naayi .unnai thaminadum thamizhum mannikkadhu.becareful.

  • @srinivasanb1328
    @srinivasanb1328 3 роки тому +6

    பட்டுக்கோட்டை யாரும் மிஞ்ச முடியாது

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 3 роки тому +6

    அன்றைய காலகட்டங்களில்விழிப்புஉணர்வு ஏற்பட்டுகொண்டு இருக்கும்போது குடத்துக்குள்இட்ட விளக்குஒளி குன்றின்மேல்விடும் சுடராய்வந்தவராக தன்வறுமையில்அல்ல எதிர்வரும்ஒட்டியவயிறு கண்டு தலைசுமைகளுடன் தன்இல்லம்வருபவரை கண்டு பொதுஉடமைகண்டவர்

  • @k.pmohan7855
    @k.pmohan7855 3 роки тому +4

    அருமை யா னபதிவு

  • @RaviShankar-nr4fd
    @RaviShankar-nr4fd 4 роки тому +5

    Super super

  • @happyraj1368
    @happyraj1368 4 роки тому +3

    Super sir

  • @kamalakannan9872
    @kamalakannan9872 4 роки тому +4

    Super

  • @achudhapravena3598
    @achudhapravena3598 2 роки тому +2

    PATTUKOTTAI KALYANASUNTHARAM PUGAL OONGI VALARGA .........

  • @pramanayagamnagaraja
    @pramanayagamnagaraja 3 роки тому +1

    அருமை..👌 அருமை தோழர்

  • @dr.t.ramachandran9671
    @dr.t.ramachandran9671 2 роки тому +1

    Ayya I am your adict

  • @karthiseeman1373
    @karthiseeman1373 2 роки тому +2

    எங்கள் ஊர் மண்ணின் மைந்தன் ப(ா)ட்டுக்கோட்டையார்

    • @crm135
      @crm135 2 роки тому

      Avar Thamil Pesuvor/Pesadhor anaivarum madhikkum Kavignar. Neengal perumaippaduvadil thavarillai.

  • @kanijasvi2429
    @kanijasvi2429 2 роки тому +1

    ❤️❤️

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 роки тому +1

    I am his fan

  • @elangomantram9103
    @elangomantram9103 3 роки тому +6

    பெருமை ஐயா

  • @rishanthanrishanthan519
    @rishanthanrishanthan519 2 роки тому +1

    கவிஞ்ஞருள் முதல் கவி பட்டுக்கோட்டை

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 4 роки тому +2

    Yes,Absolutely correct

  • @subbiahmudhaliyar6536
    @subbiahmudhaliyar6536 Рік тому +1

    Aniyayamaha opperation entru pattukottaiyai kontruvittorghal

  • @kovipalani4911
    @kovipalani4911 3 роки тому +3

    அருமையான சொற்பொழிவு

  • @shanmugamravi24
    @shanmugamravi24 4 роки тому +11

    எங்க கவிஞர் ஊர் தான் நான்

  • @Tamiltamil-os4so
    @Tamiltamil-os4so 3 роки тому +4

    அட அட அட நீங்கள் எல்லாம் இல்லனா இவர்களை மறைத்திருப்பார்கள்

  • @sinnatkrishnan4116
    @sinnatkrishnan4116 4 роки тому +3

    Tamil God great children

  • @abigay5637
    @abigay5637 29 днів тому +1

    P K k S. Thadthuva kavingan Ivar eluthiya varikal pol innum yarum eluthavillai.,.

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 3 роки тому +1

    Super and good speech that name board after death,no talk for money,suitable for call,two men rent,god stone,
    ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
    Mr r thamarikkannan
    No20,20b hulgakubura watte baseline road borella Colombo 8 Sri Lanka

  • @bdirfan3322
    @bdirfan3322 3 роки тому +2

    I am.pattukodai madukur

  • @r.nagarajraj8337
    @r.nagarajraj8337 2 роки тому +2

    Great tribute to greater poet