செருப்படி கொடுப்போமா 🔥 | Election 2024 | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 169

  • @thasansiva6957
    @thasansiva6957 Місяць тому +8

    பவனீசன் , யார் வந்தாலும் ஒரு ஆனியும் புடுங்க போவதில்லை😢 இது இந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு😢

  • @sivashankarsanmugam1897
    @sivashankarsanmugam1897 Місяць тому +4

    மனமார்ந்த பாராட்டுகள், நன்றிகள் அன்பிற்கு உரிய தம்பி.

  • @JK-un3cl
    @JK-un3cl Місяць тому +31

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு. சங்கே முழங்கு 👌

    • @Norway_Athi
      @Norway_Athi Місяць тому +4

      இந்த சங்கை பாராளுமன்ற தேர்தலுக்கு ஊதவும். அப்போதாவது எல்லோரும் சேருகிறார்களா என்று பார்ப்போம்?

    • @வேகநரி
      @வேகநரி Місяць тому +4

      @@Norway_Athi well said👍
      பாராளுமன்ற தேர்தலுக்கு தான் எல்லோரும் ஒன்று சேரலாம் ஜனாதிபதி தேர்தலுக்கு சங்கிற்கு வாக்களிப்பது தமிழர்களுக்கு ஊதபடும் சங்கு

    • @georgehorton3293
      @georgehorton3293 Місяць тому +1

      @@JK-un3cl சங்கு சங்கிகளுக்கு இருக்கு சங்கு.🤣

    • @georgehorton3293
      @georgehorton3293 Місяць тому +2

      @@JK-un3cl சங்குக்கு இருக்கு சங்கு..🤣🤣🤣

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Місяць тому +1

      சங்கு ❌ சங்கி ☑️😅

  • @jenajeya5253
    @jenajeya5253 Місяць тому +3

    Thamilan anru solada thalai nimirnthu nillada sangke mulangku !💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽

  • @yasitharan9865
    @yasitharan9865 Місяць тому +6

    இந்த தேர்தலில் ஆட்சி அனுபவம் அதிகாரம் ஆளுமை திறமை எதிர்கால சுக போகங்கள் திட்ட முன்மொழிவுகள் இவை எல்லாவற்றையும் கடந்து தமிழ் என்று எல்லோரும் ஒன்று படலாம்...
    ஆட்சிக்காக இல்லை தமிழனின் அடையாளத்திற்காக....❤

  • @kumarrajan5352
    @kumarrajan5352 Місяць тому +24

    தம்பி உன்னால் முடியும் உரத்த சொல்❤ ஆட்களை சேர்த்து தமிழர் ஒன்றிணைந்து தமிழனுக்கு ஓட்டுக்கள் போடுங்கள் ❤❤❤❤❤

    • @thasavi
      @thasavi Місяць тому

      உரக்கச் சொல்லுங்கள் சங்கு சங்கு சங்கு சிங்கள தேசத்திற்கு சங்கு எடுத்து முழங்குங்கள் ❤

    • @YasigaArun
      @YasigaArun Місяць тому

      @@thasavi தயவுசெய்து இரண்டாவது வாக்கு யாருக்கும் போட கூடாது, சிங்களவனுக்கு அதுவே ஒரு வெற்றி,

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Місяць тому

      @@kumarrajan5352 Where are you from, Comedian Seeman's tail from Taminadu or Srilankan refugee hidden in a Tamilnadu refugee camp?

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Місяць тому

      @@YasigaArun Sinhalese are the majority, moreover civilized Tamils too will not vote for your Tamil candidate, so definitely a Sinhalese candidate will win.

  • @YasigaArun
    @YasigaArun Місяць тому +14

    இரண்டாவது வாக்கு யாருக்கும் போட கூடாது,, அப்படி போட்டால் அவர்களும் இரண்டாவது இடம் பிடித்து விடுவார்கள் நம் தேசத்தில்,,
    தமிழ் வேட்பாளர்க்கு மட்டுமே உங்கள் வாக்கை போடவும் ,❤ அனைத்து வாக்கும் நம்மவர்களுக்கு,

  • @kathiraveluyoges1864
    @kathiraveluyoges1864 Місяць тому +8

    சங்கே முழங்கு வெற்றி நிச்சயம் 💪🏾🇩🇪🇩🇪

  • @dharmamelchior292
    @dharmamelchior292 Місяць тому +1

    Ungal kanolikal anatthume arumai . Valthukkal.🔥❤️

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 Місяць тому

    அருமையான அரசியல் ஆய்வு நல்ல கருத்துகளை மக்களுக்கு பகிர்வோம்

  • @arka7832
    @arka7832 Місяць тому +9

    பொது வேட்பாளர் என்று மக்களை ஒன்று படுத்தும் அதே வேளை தமிழ் மக்களின் வாக்குகளை பயனுள்ளதாக மாற்ற பொது கட்டமைப்பு ஏன் அனுராவுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த கூடாது ?
    அப்படி செய்தால் மக்கள் பொது வேட்பாளருக்கு முதல் வாக்கையும் அனுராவிட்கு 2 ம் வாக்கையும் போடலாம்.
    ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !
    வெறும் உணர்ச்சி அரசியலால் பயன் இல்லை.

    • @k.mariyan7994
      @k.mariyan7994 Місяць тому +2

      அனுரா வராவிட்டால் ஒரு கல்லில் நாமே நம் முகத்தை உடைத்திற்கு சமம்

    • @arka7832
      @arka7832 Місяць тому +1

      @@k.mariyan7994 அனுரா வெல்வது தோற்பது அல்ல பிரச்சினை. அவர் இனவாதம் அற்ற மாற்றம் வேண்டும் என கூறுவதை தமிழர் நாம் ஆதரிக்க வேண்டும். புதிய கட்சி இனவாதத்தை முன்னிலை படுத்தாததை encourage பண்ண வேண்டும்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 Місяць тому +1

      அப்பு அடிப்படை வரலாறுதான் முக்கியம் தற்போது தேர்தல் கால வாக்குறுதிகள் காற்றில் பறக்கும் பஞ்சு போல
      முன்னர் Jvp வடக்கு கிழக்கைப் பிரித்து .......
      தமிழரை அழிக்க 20000 படையினரை திரட்டிஅனுப்பியவர் ...
      ஒட்டு மொத்த தமிழனும் புலிகள் என முளங்கியவர்கள்
      மானத் தமிழன் முன் எப்படி வாக்கு கேட்க முடியும்.
      தமிழன் என்று சொல்லடா
      தலை நிமிர்ந்து நில்லடா
      முது கெலும்போடு.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Місяць тому +1

    பவானி சன் அருகில் திருவள்ளுவர் சிலை மிகவும் பயனுள்ள காணொளி

  • @brambram5912
    @brambram5912 Місяць тому +8

    சிறப்புதெளிவூட்டல்.. அலையென திரள்வீர் மக்களே நமக்காக நாமே சங்கே முழங்கு

  • @தமிழ்_அறம்
    @தமிழ்_அறம் Місяць тому +3

    தமிழர்களுக்கு சிங்கள போர்வையிர் வடுக ஆட்சி பயனற்றது. தமிழர் ஆளும் தமிழ் இறைமையே சிறந்தது

  • @nandakumarkathirgamadasan4797
    @nandakumarkathirgamadasan4797 Місяць тому +1

    சிறப்பான பதிவு

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Місяць тому +14

    வாழ்க தமிழ்❤உண்மை தம்பி நன்றி❤🌾🌺

  • @prabhaDhaya-c9d
    @prabhaDhaya-c9d Місяць тому +2

    Intha murai vetpalar pattiyal neraiya.Enave sinhala vakukal udakkapadum .
    Thamilar sankitgu maddum(oru pulladi maddum than) poddal.
    Pinnar arasiyal amakkum pothu perunmpanmai vakku venum vettipetta kadshikku Appo enkaludaiya korikkaikai vaithu avargaludan seralam .Mattathu ulaga nadugallukum emathu ottumai palam theriyum💪.Enave thamilarin vakku sankitku madume pulladi ❌ edavum.
    Nandri.🙏

  • @Theglobalpeace
    @Theglobalpeace Місяць тому

    மிகவும் சிறப்பான தெளிவூட்டல் . நன்றி

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 Місяць тому +3

    முதல் வாக்களிக்க வேண்டும் சங்கு ❤❤❤

  • @harirajendran1000
    @harirajendran1000 Місяць тому

    அருமையான பார்வை!

  • @arumugasamynageswary6890
    @arumugasamynageswary6890 Місяць тому +8

    தமிழ் பொது வேட்ப்பழருக்கே தமிழரின் வாக்கு சங்கு சின்னத்திற்கே எங்கள் வாக்கு

  • @topoftheroc3604
    @topoftheroc3604 Місяць тому +1

    Well done pavaneesan.❤❤❤❤❤.

  • @saravanamuthu31
    @saravanamuthu31 Місяць тому +1

    தம்பி. பவனீசன் இந்த பொதுக் கட்டமைப்புக்களில் உள்ள கட்சிகளில் சில கட்சிகள் போராட்ட காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என்பதை மறக்க வேண்டாம்

  • @jeyaravi8937
    @jeyaravi8937 Місяць тому

    அருமையான பதிவு

  • @ragubala5144
    @ragubala5144 Місяць тому +12

    சங்கம் முழங்கடா சங்கே முழங்கு தமிழா❤❤❤❤❤

  • @ApinuApinu
    @ApinuApinu Місяць тому +1

    Super pavanesan

  • @WaranVaith
    @WaranVaith Місяць тому +1

    Great Jb Bahavanesan ! Sanay Mullangu !

  • @MuraleeBala
    @MuraleeBala Місяць тому +1

    Yes.weceylon.tamils.wemust.. Togetherwayonlyway..allvote
    Forceylontamils.we.alltogetherpray.win.Mr.AreyammustnotGive.Up.weBehind.him..

  • @Gnanam502
    @Gnanam502 Місяць тому +11

    சங்கே முழங்க வேண்டும் பவனீசா உங்களைப் போல இனத்தின் மேல் அக்கரை கொண்டவர்கள் எல்லோருக்கும் ஒன்றாகுங்கள்❤

  • @Yogarasa-n5l
    @Yogarasa-n5l Місяць тому +1

    ❤ good

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v Місяць тому +1

    Nice ❤❤❤

  • @k.mariyan7994
    @k.mariyan7994 Місяць тому +6

    சபாஷ் தம்பி சரியான பதில் சிறப்பு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @adncreations181
    @adncreations181 Місяць тому +5

    தமிழர் அனைவரும் சங்குக்கு வாக்களிக்க வேண்டும்❤

  • @mithu9478
    @mithu9478 Місяць тому +3

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam Місяць тому

    Correct has done changing

  • @samyelada8267
    @samyelada8267 Місяць тому

    தம்பி சரியான பதில்

  • @thayakaranmanickam738
    @thayakaranmanickam738 Місяць тому

    Super ❤

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 Місяць тому +5

    😊😊😊😊😊😊😊

  • @Rosinsview
    @Rosinsview Місяць тому

    Super brother ❤️

  • @anbumathyjeyamurugan6462
    @anbumathyjeyamurugan6462 Місяць тому

    Same think about that. They are sleeping 15years. You are right. Yes, we will saw them.

  • @Taminlish
    @Taminlish Місяць тому +1

    👍🙏

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl Місяць тому +1

    🙏👍👍👍👍👍💪💪💪🔥🔥🔥🔥

  • @JegathananthanV
    @JegathananthanV Місяць тому +1

    தாங்க முடியல

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 Місяць тому +1

    🇱🇰.. 🐚x நல்லது திறந்து நல்ல வேட்டி மக்களை தெளிவுபடுத்துங்கள் அறிவார்ந்த வாக்கு செலுத்துங்கள் தம்பி சின்னத்துக்கு அறிவாந்து வாக்கச் செலுத்துங்கள் சங்கு சின்னத்துக்கு

  • @ParamLohesan-h9i
    @ParamLohesan-h9i Місяць тому +2

    ❤❤❤

  • @ரதிசன்
    @ரதிசன் Місяць тому +2

    👍👍👍

  • @thecrewnl9573
    @thecrewnl9573 Місяць тому +1

    💯👌🙏🏾

  • @KA-qg9lj
    @KA-qg9lj Місяць тому +1

    எதுவுமே புரியல்ல பாஸ்….😩

  • @KamalKamal-mz1me
    @KamalKamal-mz1me Місяць тому

    பவனீசன் அண்ணா உங்கள் போன் இலக்கத்தை தாருங்கள்

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Місяць тому +1

    People vote for Ranil

  • @nadarasatheepan9846
    @nadarasatheepan9846 Місяць тому +1

    👌😊😊😊

  • @dayan721
    @dayan721 Місяць тому

    Good

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் Місяць тому

    தமிழர்களே தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் நான் அரியேந்திரனை இதுவரைக்கும் ஆதரித்தது இல்லை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு முதல் படி நரேந்திரன் இந்த தேர்தலில் நிற்பது சந்தர்பத்தை தவறா விட்டு விடாதீர்கள் தமிழர்களே தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

  • @shanthyvelauthampillai9518
    @shanthyvelauthampillai9518 Місяць тому +1

    tamil voters don't listen to tamil politicians, decide yourself.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 Місяць тому +1

    இவரிடம் வந்து சொன்னாங்க?? நம்புங்க.

  • @teachersnews724
    @teachersnews724 Місяць тому

    Anura ❤

  • @ara3388
    @ara3388 Місяць тому +5

    ❤தம்பிகளா ரணில் ❤

  • @ratnasingamsivaruban2622
    @ratnasingamsivaruban2622 Місяць тому +4

    உண்மை தம்பி யார் தமிழ் அரசியல்வாதிகள்

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Місяць тому

    Hi pavaneesan we are tamils vote for tamil candidate sanku sinnam until our problems solve

  • @shivasarvananthan9637
    @shivasarvananthan9637 Місяць тому +1

    Thamilar sanku❤

  • @ramakrishnang7935
    @ramakrishnang7935 Місяць тому

    தமிழ் பொது வேட்பாளர்

  • @Rex-h4x69
    @Rex-h4x69 Місяць тому +1

    எங்களுக்கு அனைத்து மக்களுக்கும் பொதுவான நிம்மதியா வாழக் கூடிய நாடு வேண்டும்.

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam Місяць тому

    Analysis of dr step by step is agreeable because he done trial and error mrthod. So dont say he is changed. After anslysis we now can follow his decision. So 1_2 method may be uded

  • @sammisuresh3946
    @sammisuresh3946 Місяць тому +2

    👏👏👏👏👏👌👌👌👌 உண்மை பவனீசன் வாழ்த்துகள் பாராட்டுக்கள்

  • @SellaSella0816
    @SellaSella0816 Місяць тому +1

    Sarijana pointi kathitherkal

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Місяць тому +1

    Younger generation may not aware of the past. At a time Ranil vs Mahindha contested Prabaharan influenced Northern Tamils to vote for Mahindha to defeat Ranil, there is a talk that he got fund from Mahindha, whatever it was finally Mahindha became the president. At a point war came to an end.
    Tamils should wake up to get rid of Tamil extremism. So far Tamil extremist politicians and Tamil terrorist groups didn't do anything for Tamil community rather than caused damages for Tamil community.
    Currently country's economy is important. Poverty is common for all, so it's time to select the President who could save the country from economic crisis.

    • @kumarankk1373
      @kumarankk1373 Місяць тому

      Excellent comment Sir 🙏 thank you

  • @noelstanly
    @noelstanly Місяць тому

    Tamils must vote to sanku. .

  • @rajisandran78
    @rajisandran78 Місяць тому +5

    இந்த நாட்டில் எமக்கு என்று எந்த உரிமையும் இல்லாதநிலையில் எமது வாக்கு ஏன் சிங்கள மொழி வேட்பாளருக்கு போட வேண்டும்? போட்டால் எமது வாக்கு தமிழக்கு இல்லாவிட்டால் போடாமல் இருப்பது நல்லது

  • @bihansudara8809
    @bihansudara8809 Місяць тому +2

    Akd🧭🧭🧭🧭

  • @lemmanuek
    @lemmanuek Місяць тому

    Mr Ranil got line of credit from IMF and six times priminister of SriLanka spoil the country also UNP.

  • @Master-i4u
    @Master-i4u Місяць тому +8

    சங்கு க்கு உறுதி சங்கு 🤣😜😂

    • @வேகநரி
      @வேகநரி Місяць тому +2

      💯

    • @wikkikrisna3070
      @wikkikrisna3070 Місяць тому

      Tamilanana unakku mudal epothum sanguthada vidivu

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Місяць тому +1

      ​@@wikkikrisna3070😅😅😅 ரணில்ட ஏஜென்ட்

  • @cholar-k5q
    @cholar-k5q Місяць тому +7

    திசைகாட்டியுடன் வெற்றியை நோக்கி செல்வொம் 🧭🏆🙏

  • @SelvaKavery
    @SelvaKavery Місяць тому

    உங்களுடைய கருத்து பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதியாக தெரிகின்றது இதுவும் உங்களுக்கு ஒரு செருப்படியாகவே அமையும் என்பதை நீங்கள் தேர்தலின் பின்னர் முடிவு செய்யலாம்

  • @ajeenthan
    @ajeenthan Місяць тому

    Akd ❤

  • @Michelde-n7j
    @Michelde-n7j Місяць тому +1

    AKD first 🧭
    AN second 🐚🐚

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 Місяць тому

    சிங்கள மக்கள் விழித்து விட்டார்கள்.

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Місяць тому

    சங்கு1
    அனுரா 2👍🙏

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 Місяць тому

    Ariyanenthiran must become the President

  • @jebaratnamsoosaipillai9036
    @jebaratnamsoosaipillai9036 Місяць тому

    Absolutely correct but you are also late and welcome

  • @peirisraviselvan2315
    @peirisraviselvan2315 Місяць тому

    Pl vote AKD

  • @kanagasabaiselvarajah3348
    @kanagasabaiselvarajah3348 Місяць тому

    anuravukko sathikko entha. anupavum. illa ranil than. naddai. kondupovar

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 Місяць тому

    youtebe tamilan vaalthukal tamilanda youtebe oddunnikalai vanmayaka kandikkiren

  • @KowsihkanKowsi
    @KowsihkanKowsi Місяць тому

    Npp ❤

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 Місяць тому

    Entha sinkalvanujku poddalum thevailatha ani tamilanukku vote pannunga

  • @KowsihkanKowsi
    @KowsihkanKowsi Місяць тому

    AKD ♥️

  • @cholar-k5q
    @cholar-k5q Місяць тому +1

    NPP அநுரா 🧭🙏❤️

  • @archanathangavel169
    @archanathangavel169 Місяць тому

    Malayaga arasiyal patri pesungal

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Місяць тому

    Vote for sangu

  • @thusan08
    @thusan08 Місяць тому +1

    தமிழர் ஒன்றாவோம்

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq Місяць тому

    AKD

  • @ara3388
    @ara3388 Місяць тому

    ❤தம்பிகளா ரணில் வருவது நல்லது பெட்ரோல் ஆயில் உங்களுக்கு தருவர் ❤

    • @nikshannikshan67
      @nikshannikshan67 Місяць тому +2

      அதை குடித்து உரிமை பெறமுடியும்

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Місяць тому

      உங்கள திருத்தவே முடியாது.
      எங்களுக்கு அனைத்து மக்களுக்கும் பொதுவான நிம்மதியா வாழக் கூடிய நாடு வேண்டும்

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya Місяць тому +2

    சங்கே முழங்கு 💪💪💪🔥🔥🔥🔥

  • @User19659
    @User19659 Місяць тому +1

    Common candidate is for grievances. It’s our duty to support the common Tamil candidate.

  • @Agasthiyar
    @Agasthiyar Місяць тому

    தலைப்பே தரங்கெட்ட சொற்பிரயோகம் நாகரீகமான பேச்சு அல்ல (செருப்படி) தமிழில் நாகரீகமான சொற்கள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

    • @Emkural.
      @Emkural. Місяць тому

      இவனை சொல்லி குற்றமில்லை இவன் சேர்ந்து இருக்கும் கும்பலுக்கு நாகரீகம் என்றால் என்னவென்று தெரியாது சிவனும் அவ்வாறே

  • @ponnudurai2018
    @ponnudurai2018 Місяць тому

    Hi pavanesan if you really want the common.candidate to get more than 60% to 70%
    Are you willing to request the TAMILS to VOTE only for the COMMON CANDIDATE and not to consider the 2nd or 3rd choices by educating the tamil .voters
    Tamils need only actions actions, actions...
    and not the ........
    .

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam Місяць тому

    Corrrct used

  • @Ennaichchurti
    @Ennaichchurti Місяць тому +3

    சும்மா உருட்டாதீங்கோ. ஒரு முடிவில் தமிழர் நாம் இருக்கிறம் சங்குக்கு தான் தமிழர்.எமது ஓட்டு. இனியும் பொதுவேட்பாளருக்குத்தான். புறக்கணிப்புக்கு இடமேயில்லை

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 Місяць тому +1

    🇱🇰🐚x

  • @WaranLogeswaran
    @WaranLogeswaran Місяць тому +1

    தமிழருக்கு தமிழர் ஆதரவழிக்க வேண்டும் தமிழர் சங்குக்கு வாக்கழிக்கவும் 🎉

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому +1

    பீ. த🌋மி🕍ழ⛪ர் ..