ஸ்டாலின் - திருமா சந்திப்பின் ரகசியம் என்ன? - SP லக்ஷ்மணன் பார்வை | கொடி பறக்குது | Aadhan News

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • Whatsapp Channel : shorturl.at/CPz0i
    GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    ஸ்டாலின் - திருமா சந்திப்பின் ரகசியம் என்ன? - SP லக்ஷ்மணன் பார்வை | கொடி பறக்குது | Aadhan News
    #MKStalin #Thirumavalavan #Annamalai #Vijay #Ramadoss #Dmk #Vck #Bjp #Pmk #Thailapuram #ThirumavalavanConference #SPLakshmananLatest #AadhanNewsLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhan-news-1000848852...
    Twitter : x.com/AadhanNews
    Instagram: / aadhannews
    Threads: www.threads.ne...
    Whatsapp Channel : shorturl.at/CPz0i

КОМЕНТАРІ • 357

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye День тому +43

    மூன்றரை வருடமாக பிளாஸ்டிக் சேரில் கட்டி போடப்பட்டிருந்த பிராணி தன் ஆண்டை கூப்பிட்டு குனிய வைத்து சுண்ணாம்பு தடவி அனுப்பியதால் மீண்டும் வாசலில் காவல் காக்க சென்று விட்டது😂😂😂😂😂

  • @mahendiran6354
    @mahendiran6354 День тому +25

    நாங்கள் எல்லாம் (மக்கள்) முட்டாள்களாக இருக்கும் வரைக்கும் நீங்கள் (அரசியல் மீடியா சினிமா, கோமாளிகள்) எதை பேசினாலும் செய்தாலும் நாங்கள் வாயைப் பிளந்து வேடிக்கை பார்க்க வேண்டியது தான்

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 День тому +19

    கூப்பிட்டு கூப்பிட்டு எல்லாரையும் தான் உட்கார வைத்து பேச சொல்ல வேண்டும் உண்மையான மதுவிலக்கு மாநாடு என்றால் அதுதான்.

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 День тому +47

    திருமா புஸ்வாணம் மாநாடு cancelled. திருமா காணவில்லை

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj День тому +28

    பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் அய்யா அவர்களை மது ஒழிப்புக்கு தகுதியான தலைவர் என்று கூறியதற்கு நன்றி லட்சுமணன் சார்

  • @kamalesanperumal
    @kamalesanperumal День тому +22

    விடுதலை ஆகாத
    விடுதலை ஆகவே விரும்பாத
    விடுதலை ஆக முடியாத
    விடுதலை ஆகவே முடியாத
    வசமாக மாட்டிக் கொண்டு
    கவிதைகள்
    அதுவும் புது கவிதைகள் எழுதி படிக்கும்
    திருமாவளவன் அவர்கள் ஒருபோதும்
    விடுதலை ஆகப் போவதில்லை

  • @polytricks9655
    @polytricks9655 День тому +30

    18ஆண்டுகள் மத்தியிலும் 25 ஆண்டுகள் மாநிலத்திலும் ஆண்ட திமுக இதுவரை செய்யாததை- இனிமேலும் செய்யுமா???

  • @user-rn1vp3fj1k
    @user-rn1vp3fj1k День тому +21

    பேசி வச்சி நாடகம் நடத்துறாங்க

  • @chellakumar2214
    @chellakumar2214 День тому +10

    இவனுக்கு மத்திய உருவாமல் முடியாது

  • @ArumugamDevar-m3g
    @ArumugamDevar-m3g День тому +18

    சாராயம் இல்லாமல் அரசு நடத்தமுடியாதவர்கள் அவர்களிடம் அரசு நடத கொடுத்து விடுங்கள்

  • @anbuselvans306
    @anbuselvans306 День тому +31

    மது ஆலைகளை நடத்தி சாராயத்தை உற்பத்தி செய்யும் அதிபர்கள் சார்ந்த கட்சியையும் மது வியாபாரம் செய்பவர்களையும் ஒன்று சேர்த்து " மது வியாபார விரிவாக்க விளக்க மாநாடு" நடத்தி மது வியாபாரம் உச்சமடைய பாடு படும் திருமா போராட்டம்.
    SPL பெரிய விஞ்ஞானி!!
    மாதம் 1,000 ரூபாய் யார் கேட்டா!! குடும்பத்தலைவி + மாணவர்+ மாணவி களுக்கு 1,000 ரூபாய் என்ற திட்டத்தின் படி
    ஏகதேசம் மாதம் 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு. ஒருவருடத்திற்கு 36,000 கோடி . சாராயம் வித்து 1,000 ரூபாய் எதுக்கு கொடுக்க வேண்டும் SPL ??????

    • @dhanapalm2606
      @dhanapalm2606 День тому

      ஏன்டா கணித மேதை ஜெயலலிதா ஆட்சியிலும் எடப்பாடியார் ஆட்சியிலும் பெரும் இலக்கு வைத்து மதுவிற்ற போது மாதம் பத்து ரூபாய் வேண்டாம் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லையே ஏன்டா கொடுத்தாலும் அதில் கூட நெக்கலும் கேலியும் கிண்டலும் பேசுவது தரமற்ற எண்ணம்

    • @venkateshkumar9886
      @venkateshkumar9886 3 години тому

      Very correct....SPL is 200 rupees journalist. So you can't expect much from him

    • @dhanapalm2606
      @dhanapalm2606 49 хвилин тому

      @@venkateshkumar9886 இதற்கு முன் ஆட்சியாளர்கள் மதுக்கடைகளை நடத்தி பல்லாயிரம் கோடி வருமானம் வந்த போது ஏன் பொதுமக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லையே மனசாட்சி இல்லாத மனிதனே. ஆ ஊண்னா திமுக கட்சியின் நல்லதைப் பேசினாலே பொறுத்துக் கொள்ள முடியாத மனிதர்கள் 200 ரூபாய் அடிமை என்று பட்டம் கட்டும் யோக்கியன் வாழும் தமிழகம்

  • @PachaMuthu-qk2vg
    @PachaMuthu-qk2vg День тому +18

    போங்கட உங்கள் சொந்த வேலைய பாருங்க

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 День тому +32

    மதுவிலக்குதான் உண்மை என்று திருமா மனதில் இருந்தால், இந்த மாநாடு சிறப்பாக இருக்கும்.நாடகம்.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan День тому +34

    மக்கள் செருப்படி தரும் வரை இவர்களது நாடகம் ஒயாது

  • @வாழ்கவளமுடன்-ழ2ற

    உங்கள் கோணம் மிகச் சிறப்பு👌
    மருத்துவர் அய்யாவை அழைத்து தைலாபுரம் சென்று இருந்தால் முதல்வர் பயந்து விசிக அலுவலகம் வந்திருப்பார்👌👌👌👌👌👌 SPL பார்வை மிகச்சரி🙏

    • @KalaiKalaipmk-xy3mu
      @KalaiKalaipmk-xy3mu День тому +4

      100%🎉🎉🎉🎉🎉உண்மை

    • @santhanakumarraju1045
      @santhanakumarraju1045 День тому

      அப்படி இல்லை Bro திருமா அவர்கள் திரு ஸ்டாலின் அவர்களுக்கு 2026 தேர்தலுக்கு கெடு கொடுத்துள்ளார். பிறகு தான் திரு .இராமதாஸ் சந்தித்து பேச வாய்ப்பு அதிகம் இருவரும் ஒன்று சேர்ந்தால் 💯% கூட்டணி ஆட்சிதான். பார்ப்போம் 2026 நெருங்கும் சமயத்தில்.

  • @Publicvoice-fq5rf
    @Publicvoice-fq5rf День тому +32

    டேய் இந்த ராகம் போடறத நிறுத்துடா,அசிங்கமா கேவலமா இருக்கு.

  • @Kalimuthumithran123Kalimuthumi
    @Kalimuthumithran123Kalimuthumi День тому +8

    அனைவருக்கும் அழைப்பு விடலாம் தவறில்லை

  • @kennedyThala
    @kennedyThala День тому +6

    திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவை கணக்கிலய எடுக்கமாட்டேன்கிறீங்களே.

  • @sundharamoorthy873
    @sundharamoorthy873 День тому +5

    Dmk performance 🔥🔥🔥🔥
    Thiruma finished 😂😂😂😂😂

  • @shriyagandhicctv2125
    @shriyagandhicctv2125 День тому +8

    Pmk ❤❤

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 День тому +7

    சூப்பர் H Raja கூப்பிட்டு இருக்க வேண்டும்

  • @TamilSelvan-ds3ff
    @TamilSelvan-ds3ff День тому +11

    Pmk

  • @sheelanarayanan696
    @sheelanarayanan696 День тому +13

    தப்பான இடம் .திருமா நல்லதே செய்யமாட்டான்

  • @murugesanmurugesantamil9984
    @murugesanmurugesantamil9984 День тому +13

    நிதி இழப்பு விட உயிர் இழப்பு அதிகம். உயிர் தான் முக்கியம் டா

  • @duraipandian1652
    @duraipandian1652 День тому +42

    ஸ்டாலினை பார்த்தா ஸ்வீட் பாக்ஸ் கிடைக்கும் தைலாபுரம் போன என்ன கிடைக்கும்

    • @truthchannel4836
      @truthchannel4836 День тому +1

      @@duraipandian1652 பெட்டி கிடைக்கும்

    • @SANKARSANKAR-gt4ib
      @SANKARSANKAR-gt4ib 3 години тому +1

      வீட்டைச் கொளுத்த வா 😅😅

  • @user-oj5ph6rh5i
    @user-oj5ph6rh5i День тому +9

    பாரத பகலவன் திரு மோடிஜீ பல்லாண்டு சுகமாய் வாழ வாழ்த்துவோம்

  • @ThangarajThangaraj-xr7oc
    @ThangarajThangaraj-xr7oc День тому +11

    கொலைகாரனிடம்கத்தியைகொடுத்து. ஜிவகாருனியம் 7:40 பேசசொல்வதைபோல்உள்ளது. திருமா? பேசுவது

  • @ArunArun-gl7cq
    @ArunArun-gl7cq День тому +14

    லட்சுமா உன்ன நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல

    • @deepananand4461
      @deepananand4461 День тому +2

      மற்ற பத்திரிகையாளரைவிட இவர் எவ்வளவு பரவாயில்லை.

  • @murugansunmugam4939
    @murugansunmugam4939 День тому +13

    Beer athigam saapidarayaa
    மாதேஷ்

  • @krishnamoorthy261
    @krishnamoorthy261 День тому +11

    என்னமா நாடகம் ஆடுகிறார்கள்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 День тому +4

    Happy birthday Modi 🎉

  • @user-oy6zf1dw7l
    @user-oy6zf1dw7l День тому +30

    மத்திய அரசு என்ன மயிருக்குடா கொடுக்கணும் நிதி

    • @sellamurugan4585
      @sellamurugan4585 День тому +1

      Osi El attai podu

    • @user-raja132
      @user-raja132 День тому +2

      அப்ப என்ன மயிருக்கு தமிழ்நாடு வரி மத்திய அரசுக்கு கொடுக்கனும்

    • @madhuarumugam186
      @madhuarumugam186 День тому

      அருமையான செருப்படி.. 👍

    • @nagarajt9647
      @nagarajt9647 23 години тому

      👍🏾

    • @nagarajt9647
      @nagarajt9647 23 години тому

      👍🏾

  • @selvendranl3118
    @selvendranl3118 День тому +5

    இதெல்லாம் தி மு க மற்றும் வி சி க இணைந்து மக்களின்
    கவனத்தை திசை திருப்பும்
    நாடகம்.
    இது போன்ற வேலையற்ற
    விவாதங்கள் தேவை இல்லை.

  • @duraidurai323
    @duraidurai323 День тому +1

    சரியாக பேசுகிறார் லக்ஷ்மணன் அவர்கள்.

  • @S.Palaniswamy
    @S.Palaniswamy День тому +1

    வி சி க வையும் திமுக வையும் மாநாட்டை நடத்தவிட்டு அனைத்துகட்சியினரும் பார்வையாளர் வரிசையில் உட்காரலாமே!

  • @vasudevankarunakaran2776
    @vasudevankarunakaran2776 День тому +6

    Rs40000 crore is nothing before the TN"s Corruption

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 День тому +2

    Many more happy returns of the day to Mr.PM❤❤

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 День тому +1

    SPL அவர்களின் இன்றைய பார்வை சூப்பர்.

  • @muralidharan5196
    @muralidharan5196 День тому +6

    Double game by thiruma

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og День тому +1

    லக்ஷ்மன் சார் ரசிகன் நான் வேற லெவல் அவர் பீச் 100% ட்ரூ வேர்ட்ஸ்

  • @truthchannel4836
    @truthchannel4836 День тому +5

    உங்கள் பேட்டியை விரும்பி கேட்போம் ஆனால், இதில் தாங்கள் பேசுவது தவறு...

  • @user-sx1rq3ye7j
    @user-sx1rq3ye7j День тому +2

    Congratulations Honarable Praiminister sir narendramodi

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s День тому +3

    எதற்காக மது ஒழிப்பு மாநாடு? மது அருந்துகிறவன் அருந்துகிறான். அது அவங்கவங்க விருப்பம். மதுவை ஒளித்துவிட்டால், மது தயாரிக்காமல் இருந்துவிடுவார்களா என்ன? மது அருந்தாமல்தான் இருந்துவிடுவார்களா என்ன? அவசியமில்ல்லாத விஷயங்களை பேசி மக்களை குழப்பவேண்டாம்.

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj День тому +1

    தமிழகத்திற்கு தலைவர்களை சினிமாவில் தேடுவதை விட்டுவிட வேண்டும் விவசாயிகள் மற்றும் உழைக்கின்ற மக்கள் பிரச்னைகளை உணர்ந்தவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 19 годин тому

      வாக்காளர்களுக்கு காசு தராமல் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற முடியாது.

  • @thiagarajanpanchanatham3597
    @thiagarajanpanchanatham3597 День тому +1

    SPL views are excellent. Especially about Vijay decision making

  • @nithyanandankj57
    @nithyanandankj57 День тому +1

    I totally accept lakshmanan sir argument...I speaks sense...👍

  • @thirukalai858
    @thirukalai858 17 годин тому

    திருமா கட்சியில் உள்ளவர்கள் மற்றும் திருமா ஆதரவாளர்கள் தான் யோசிக்க வேண்டும்

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 День тому +1

    Wishing our PM Modiji a happy birthday.

  • @gnanaselvan3277
    @gnanaselvan3277 День тому +1

    S p Laxman speech very nice 🎉

  • @lalitharanganlalitharangan7583
    @lalitharanganlalitharangan7583 День тому +2

    திரு.லஷ்மணன் சார் அவரது பேச்சு அருமை நியாயமான முறையில் உள்ளது உண்மை தான் சூப்பர் அருமை வாழ்த்துக்கள்

  • @marisenthilhc.7767
    @marisenthilhc.7767 День тому +5

    எல்லாம் நாடகம்

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 День тому +1

    Long live Modiji Modiji Modiji Modiji only hope and safe for our bharath

  • @dhanapalm2606
    @dhanapalm2606 День тому +5

    லட்சுமணன் அவர்களே 2011 ல் கலைஞர் சொன்னார் எனக்கு ஓட்டு போட்டால் முதல் கையெழுத்து மதுக்கடைகளை ஒழிக்கத் தான் என்றார் எவனும் ஓட்டு போடவில்லை ஓட்டு போட்டிருந்தால் நிச்சயம் கலைஞர் மூடியிருப்பார். முதல் கையெழுத்து என்கிற முழக்கமே கலைஞர் சொல்லி செய்தது ஒரு நிகழ்வை சொல்கிறேன். விவசாயிக் கடன் முழுமையாக ரத்து என்று சொன்ன போது பலரும் ஏன் ஜெயலலிதா உட்பட பலரும் கிண்டல் செய்ததை கலைஞர் வென்று முதல் கையெழுத்து போட்டு சாதித்துக் காட்டியது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. திருமாவளவன் தனக்கு துணை முதல்வர் பதவி ஆசை மன்னிக்கவும் வெறி பிடித்து எடப்பாடியார் அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்வது ஒத்துவரவில்லை என்றால் விஜயோடு கூட்டணி வைத்து துணை முதல்வர் பதவியை எப்படியாவது பெறுவது என்பது தான் உண்மை. திருமாவளவன் கட்சி வளர்ந்து வருகிறது என்பதில் திமுக வின் பங்கு இல்லையா? இதெல்லாம் நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 День тому +2

    We support BJP

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro День тому +10

    Dmk kalnakki valavan 😂😂

  • @govindharajmahinderan2140
    @govindharajmahinderan2140 День тому +2

    கொள்யடிப்பதை நிறுத்தினால் எவனையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை

  • @VerappanVerappan-lr1rh
    @VerappanVerappan-lr1rh День тому +1

    ஆதன். நெரியாளர் ரெம்பாவாய் பிளக்குரார்

  • @balachandarangangadharan5748
    @balachandarangangadharan5748 День тому +1

    கொடுத்த காசுக்கு என்ன ஆச்சு சார் லஷ்மன் சவ அய்யாஅய்யா

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 День тому +2

    Mr SPL ..TN HAD TASMAC EVEN DURING CONGRESS -Central RULE ....SO YOUR ARGUMENT THAT DMK GOVERNMENT IS RUNNING TASMAC to compensate for BJP Central fund deficit is not correct...it only shows your urge to criticize BJP somehow, though they are in no way connected with this 😊 TASMAC politics....

  • @rajamohamed4578
    @rajamohamed4578 20 годин тому

    நம் தமிழ் நாட்டு மக்கள் முடடால் என்று நினைக்கிறான் இந்த மாமா வளவன்...

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 День тому +3

    போதை, ஜாதி மதம் பார்த்துத்தான் ஏறுமா? திருமா அண்ணா, நீங்க சொல்றது உங்களுக்கே நியாயமா தெரியுதா?

  • @ravichandran7234
    @ravichandran7234 День тому +3

    என்று அவர் பெயரைமாற்றி திம்மவாளனு திருமாவளவன்ஆனாரோ அன்றே நாடகத்தை அறங்கேற்றிவிட்டார்

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl День тому

    மாநாடு வெற்றி பெறவாழ்த்துக்கள் ❤❤🎉🎉

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 22 години тому

    வி. சி. க. மற்றும். பா. ம. க. , இந்த கட்சிகளில். மது விரும்பிகள் அதிகம் இல்லை என்பதால் எதிற்கிரார்களா !!!😅

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 День тому +4

    Muttu madeshu innum nee marave illaiye

  • @k.unnamalaiarts
    @k.unnamalaiarts День тому

    சரியான விளக்கம் சார் மிக்க நன்றி! .

  • @RajalakshmiA-gp7sw
    @RajalakshmiA-gp7sw День тому +2

    12:00 நடத்தபோவதுமதுஉற்பத்திஅண்டுவிற்பனைமாநாடுஇதற்குஎதற்குஇந்தபுலம்பல்திருமாகுவாட்டர்அடித்திருப்பார்

  • @selvarajsk7842
    @selvarajsk7842 День тому +2

    குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு

  • @senthilkumar6814
    @senthilkumar6814 День тому

    Excellent political analysis sir 👏👏👏👏

  • @balasubramaniantbalasubram6183
    @balasubramaniantbalasubram6183 Годину тому

    மது குடித்தால் ஜாதி மதம் எதுவம் இல்லை சமுதுவம் உள்ள இடம் மது கூடம் .

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 День тому +3

    Next Tamil Nadu CM Annamalai

  • @nagarajm5701
    @nagarajm5701 День тому +1

    Thiruma slave to dmk alliance

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 17 годин тому +1

    இந்த மாநடே ஒரு நாடக மேடை. ....😂😂😂😂

  • @PalaniChamy-ej8tn
    @PalaniChamy-ej8tn День тому +2

    திருமாவளவன் எத்தனை ஃபீட்பேக்ஸ் வாங்கினாரு மது ஆலை உரிமையாளர்களிடம் மக்களை மட்டுமல்ல மத்த எதிர்க்கட்சிக்காரர்களை மடையர்கள் ஆக்கிவிட்டார் திருமாவளவன் உண்மையில் இவர் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக இருந்தால் யாரை எதிர்த்து இந்த வருடத்தை சிறந்த காமெடி பீஸ் திருமாவளவன்

  • @duraidurai323
    @duraidurai323 День тому

    சமூக நீதி பேசுபவர்களால் தான் சமூகத்தில் மத, ஜாதி பிரச்சினை ஏற்படுகிறது

  • @srinivasanc9845
    @srinivasanc9845 День тому +4

    எல்லா முரன்பாடுகளையும் சூட்கேஷ் சரி செய்யும்

  • @packiaraja6687
    @packiaraja6687 День тому

    லக்ஷ்மண சார்.... உங்களது நல்ல பார்வை...

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 День тому

    ராகம் பாடாதீர்கள் திரு.மாதேஷ்.

  • @t.m.anbarasanettayapuram7343
    @t.m.anbarasanettayapuram7343 День тому +1

    Spl🎉

  • @vkakabeer4911
    @vkakabeer4911 День тому

    நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் ஒரு(அரசியல்) கட்சி நடந்துக்க முடியாது.. அரசியல் இல்லைன்னுதான் சொல்லுவாங்க ........

  • @semmalar1114
    @semmalar1114 День тому

    நீங்களே எப்படி சார் இப்படி எல்லாம் குறைந்தபட்சம் அரசியல் நிபுணத்துவம் கொண்டவர் தான்

  • @amuthatamilselvan6220
    @amuthatamilselvan6220 День тому

    எஸ்பிஎல்க்கு திருமா மேல் என்ன கோபம்.அவர் கட்சி கொள்கை எல்லாவற்றையும் ஒழித்துக்கட்ட என்னென்ன சாத்தியம் உள்ள அனைத்து யோசனைகளையும் கூறுகிறார். இமேஜ் போனால் கட்சிவலுவும் போகும்.

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 День тому +2

    இங்கு தமிழ் நாட்டுல ஒரே format தான் மாற்றம் ஒன்றே மாறாதது நோ இன் தமிழ் nadu

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 День тому

    அருமையான பேட்டி சார்

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi 21 годину тому

    எழுச்சித்தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் மேடையில் எச் ராஜாவை அழைத்து உட்கார வைக்க வேண்டிய அவசியம் இல்லை!
    திருமாவளவன் அவர்கள் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராகிவிட்ட நிலையில் திருமாவுக்கு உண்மையாகவே ஆதரவு தெரிவிப்பவர்கள் என்றால் தானாகவே முன்வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டுமே தவிர திருமா அழைக்க வேண்டிய அவசியம் இல்லை

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy День тому

    சரியான பொடு பொட்ட லெக்ஷ்மணன்...

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 День тому +1

    அண்ணன்திருமா ராம்தாஸ்,ராசா,வீரமணி எல்லோரையும் அழைத்திருந்தால் மிகப்பெரிய புகழ்கிடைத்திருக்கும்

  • @vivekanandams9395
    @vivekanandams9395 День тому

    என்றைக்குதான் புரிந்தது,
    பேட்டியின் போது இந்த மக்குக்கு புரியதுக்கு இன்றைக்கு புரிய

  • @dhanapalm2606
    @dhanapalm2606 День тому

    சென்னையில் மழை புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை புயலால் மக்கள் பெரும் துயரத்தில் வாழ்வா சாவா என்று துடியாய் துடித்துக் கொண்டு இருந்த போதும் இந்த விஜய் நடிகைகளோடு டூயட் பாடியதை நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவனுக்கு ஓட்டுப் போடுபவர் சினிமா பைத்தியமாக இருக்க வேண்டும். 14 வயதில் தமிழுக்காக போராட்டக் களத்தில் துணிந்து வந்தவர் கலைஞர் மட்டுமே அந்த வயதில் நானும் நீங்களும் ஏன் தமிழகத்தை உடனே முதலமைச்சர் கனவு காணும் கபோதிகளும் 14 வயதில் ஒழுங்காக டவுசர் கூட போடத் தெரியாமல் இருந்தது தான் உண்மை உண்மை உண்மை.

  • @jayakumarisathish2563
    @jayakumarisathish2563 День тому

    மது ஒழிப்பு மாநாடு திருமாவளவன் நடத்துகிறார் திருமாவளவன் அவர்களின் கொள்கை முடிவு சாதியாக பாமக உடனும் மதவாத கட்சியான பாஜக உடனும் எக்காலத்திலும் உறவு இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டார் மீண்டும் பாவமாக வை அழைக்கவும் அன்புமணி அழைக்கவும் ராமதாஸ் அழைக்க வேண்டும் என்று கூறுவது திருமாவளவன் அவர்களின் மீது உள்ள விமர்சனத்தையே காட்டுகிறது மது ஒழிப்பு மாநாடு வெற்றி பெற நான் துணை நிற்பேன்

  • @adithiyanofficial4345
    @adithiyanofficial4345 День тому

    மருத்துவர் ஐயா அவர்களை விடுதலை சிறுத்தை கட்சி நடத்தும் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டிற்கு தொல் திருமாவளவன் அவர்கள் அழைத்திருக்கலாம் இதுதான் சமூக நீதி தேர்தல் அரசியல் வேறு போராட்டம் வேறு

  • @d.baskard.baskar5552
    @d.baskard.baskar5552 День тому

    தெருமாவிற்கு எதற்கு இவ்வளவு முட் டு SPL

  • @SELVAMANBAZHAGAN
    @SELVAMANBAZHAGAN День тому

    Good 💯💯💯

  • @JanlalBasheer
    @JanlalBasheer День тому

    S P L Sir really speech only truth and faith no more comments very sensitive hasarm. Anytime no fear about anybody politician

  • @Spectacularvijay
    @Spectacularvijay День тому +1

    Many states running without liquor..he says without 45k crorz not possible to stop..he is a political analyst or finance minister

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 День тому

    Kuruma is the biggest traitor of Dalits.

  • @lani5513
    @lani5513 День тому +2

    Pavam inthe Laksmana😊

  • @rajamohamed4578
    @rajamohamed4578 20 годин тому

    மாமா வளவன் கூட்டியும் குடுப்பான் காட்டியும் குடுப்பான்...

  • @moorthytts390
    @moorthytts390 День тому +1

    ஏண்டா லட்சுமணா அழுகிறாய்

  • @Youtubeviewer2023abc
    @Youtubeviewer2023abc День тому +4

    Two kothadimais